Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எனது இசையில் உருவாகிய பாடல்கள்:- தமிழ்சூரியன்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் தலைவரின் சிந்தனைகளில் ஒன்றை நீங்கள் நடைமுறைப்படுத்துவதையிட்டு மிக்க மகிழ்ச்சி.தொடருங்கள்.ஒத்துழைப்ப வழங்கியவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • Replies 64
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இசை ஒரு தனியாகம் . அது எல்லோருக்கும் கைவராது . குருவருள் நிரம்பியவர்களுக்கே இசைவயப்படும் . இசையை ஒருகட்டுக்குள் நிறுத்தாது காட்ற்றுவெள்ளம் போல பரவவிட்டாலே , அது பன்முகப்பட்டு எல்லோரிடமும் போய்ச்சேரும் . உங்கள் இசை கேட்டேன் ஒலியமைப்பிலும் காப்புரிமையிலும் கவனம் செலுத்துங்கள் .

தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி கோ அண்ணா .....உண்மை ஒலியமைப்பில் குறைபாடு இருப்பது நான் உணர்ந்து கொண்ட

ஓர் உண்மை .....இந்தப்பாடல் நான் முதல் முதல் இசையமைத்த பாடல்களில் ஒன்றாக இருந்தாலும் ...இந்தப்பாடலை ஒரு நாளிற்குள்

செய்து கொடுக்க வேண்டிய ஓர் சூழ்நிலை இருந்ததாலும் அத்துடன் இந்தக்களதிற்கு புதியவனாய் இருந்ததாலும் ....அந்த நேரத்தில்

எனக்கிருந்த ஒரு டென்சன் காரணமாகவும் இந்த நிலைமை ஏற்பட்டது .............இனி வரும் காலங்களில் இந்தக்குறை பாடுகளை

நான் நிச்சயம் திருத்திக்கொள்வேன்......எனக்கு ஆசை இன்னொரு இசைத்தட்டு நான் செய்வதாய் இருந்தால் அது எம் தொப்பிள் கொடி

உறவுகளின் தரத்திற்கு ஈடாக இருக்கும் என்பதையும் இங்கு பணிவுடன் கூறி நிற்கிறேன்.....நன்றி :)

  • தொடங்கியவர்

தமிழ்சூரியன் தலைவரின் சிந்தனைகளில் ஒன்றை நீங்கள் நடைமுறைப்படுத்துவதையிட்டு மிக்க மகிழ்ச்சி.தொடருங்கள்.ஒத்துழைப்ப வழங்கியவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு ஈழப்பிரியன் .............ஈழத்தில் தமிழராய் பிறந்து கலஞ்சர்களாய் வாழ்ந்த எம் மூத்த கலைஞ்சர்கள்

பலர் எப்படி ஒரு கலைஞ்சன் இருக்க வேண்டும் என்று எமக்கு வழி காட்டி சென்றுவிட்டனர் .....நாமும் அவர்களின் வழியை

பின்தொடர்ந்து பயணிப்போம் ,எம்மையும், எம் இசையையும் நாமே ஆழ வேணும் என்ற நோக்கத்தை மனதில் வைத்து.....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன்,

இத்தகைய திறனை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு நாளும் பேசமால் இருந்தீர்கள் ? சிறந்த குரல் வளமும் , இசைத்திறனும் உங்களிமிருக்கிறது. இத்திறனை தயைகூர்ந்து எம்மண்ணுக்காக பயன்படுத்துங்கள். எத்தனையோ வரலாற்றை இசையால் சேமிக்க வேண்டிய கடமை உங்கள் குரலுக்கு இருக்கிறது. தேவையான ஆதரவினைத் தரக்காத்திருக்கிறேன். தொடர்ந்து உங்கள் இசைப்பயணத்தை தொடருங்கள்.

எல்லாராலும் எல்லாம் இயலாது. அதுவும் இசை எல்லோருக்கும் கைவராது. உங்களுக்கு இயல்பாக அமைந்த குரல் வளத்தையும் திறனையும் சரியாக பயன்படுத்துங்கள். நிறைய உங்களால் சாதிக்க முடியும்.

மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கு சாந்தி அக்கா , அத்துடன் உங்கள் கருத்திற்கும் ,யதார்த்தமான ,உண்மையான கருத்துக்கும்,வேண்டுகோளுக்கும் நன்றி ..

மிக விரைவில் இது உங்கள் கருது சம்பந்தமாக உங்களுடன் தொடர்புகொள்வேன் ...

நன்றி பணிவுடன் தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன்,

இத்தகைய திறனை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு நாளும் பேசமால் இருந்தீர்கள் ? சிறந்த குரல் வளமும் , இசைத்திறனும் உங்களிமிருக்கிறது. இத்திறனை தயைகூர்ந்து எம்மண்ணுக்காக பயன்படுத்துங்கள். எத்தனையோ வரலாற்றை இசையால் சேமிக்க வேண்டிய கடமை உங்கள் குரலுக்கு இருக்கிறது. தேவையான ஆதரவினைத் தரக்காத்திருக்கிறேன். தொடர்ந்து உங்கள் இசைப்பயணத்தை தொடருங்கள்.

எல்லாராலும் எல்லாம் இயலாது. அதுவும் இசை எல்லோருக்கும் கைவராது. உங்களுக்கு இயல்பாக அமைந்த குரல் வளத்தையும் திறனையும் சரியாக பயன்படுத்துங்கள். நிறைய உங்களால் சாதிக்க முடியும்.

ஆச்சரியமாக இருக்கிறது

இத்தனை வேலைப்பளுவுக்குள்ளும் எம்மவரை ஊக்குவிக்கும் தங்கள் பணி கண்டு.

உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

குறிப்பு : விருப்பு வாக்கு முடிவடைந்துவிட்டதால் இதை இங்கு எழுதவேண்டியதாயிற்று.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞ்ஞர் அறிவுமதியின் பாராட்டுகளுடன் தமிழ்சூரியன் அண்ணாவின் பாடல்..எனக்கு மிகவும் பிடித்தபாடல் இது...

http://www.youtube.com/watch?v=zSOaZIZ7tiQ&feature=youtu.be

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமாதிரி இருக்குதண்ணா , தொடரட்டும் உங்கள் தாயகப்பணி .

  • தொடங்கியவர்

அன்பு உறவுகளே நான் முதல் முதல் இசையமைத்திருந்த நான் தவழ்ந்த மண்ணே என்னும் இந்த எனது கன்னிப்பாடலை அழகான ,பொருத்தமான மனதைக்கவரும்வண்ணம் ,காட்சிகளை பொருத்தி பாராட்டும் வகையில் தனது கைகளால் சித்திரப்படுத்தி இங்கு இணைத்த உடன் பிறவா தம்பி சுபேஸ் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும்,நன்றிகளும் .......

உண்மையில் நான் இந்தப்பாடல்களை இங்கு இணைக்கும்போது என் உறவுகைளிடம் இருந்து எனக்கு கிடைத்த தனிமடல்களில் என்னை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுடனும் சில யதார்த்தமான ,உண்மையான வேண்டுகோளையும் என்னிடம் வைத்திருந்தனர் ......ஆம் அவர்களின் உண்மையான யதார்த்தமான வேண்டுகோளிற்கிணங்க .......

[size=5]ஒலி[/size]

[size=5] வடிவத்தில் உள்ள என் எல்லாப்பாடல்களையும் ,[/size]

[size=5]ஒளி[/size]

[size=5] வடிவத்திற்கு மாற்றியபின் ........அதனை எம் தாயகத்தில் வாழ்க்கைப்பிரச்சனைகளை எதிர்நோக்கும் எம் உறவுகளுக்கு பயனுள்ளதாக மாற்றும் நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளேன் .......அதன் பின்னணியில் சில யாழ்கள உறவுகளும் எனக்கு கை கொடுத்து நிற்கிறார்கள்............இன்னும் பலர் கை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் ...நன்றி

பணிவுடன் .........தமிழ்சூரியன்[/size]

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான, உங்கள் பாடலைக் கேட்டு,

பெருமையால் விரிகிறது, நெஞ்சுக் கூடு!

நன்றியெனக் கூறி, நகர்ந்து போகாமல்,

நாளை வருகிறேன், பச்சைக் கூட்டோடு! :D

சுபேஸ் அண்ணாவிடம் ஓர் அன்பு வேண்டுகோள். தமிழ்சூரியன் அண்ணாவின் பாடல்களை நீங்கள் edit பண்ணினாலும் அவரிடம் கையளித்து youtube account இல் ஏற்றுவது தான் முறை. (தமிழ்சூரியன் அண்ணாவின் இசை என்று நீங்கள் போட்டாலும் கூட)

அத்துடன் நிழலி அண்ணா, மற்றும் சிலரின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு பாடல்களை இனி album ஆக அவர் வெளியிட இருப்பதால் வேறு பாடல்களை இங்கு இணைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்பாடலை அவரின் சம்மதத்துடன் இத்திரியில் இணைத்தீர்களா தெரியவில்லை. ஆனால் பாடலுக்கான காட்சிகள் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

இன்று you tupe இலும் என்னை வாழ்த்தி ஊக்கம் தந்த .அத்துடன் யாழ்

களத்திலும்

எனக்கு ஊக்கம் தந்து எனக்கு தனி மடல் மூலமும் ஊக்கத்தை தந்த மதிப்புக்குரிய ஆசிரியை நிலாமதி அக்காவிற்கும் என் நன்றிகளை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று you tupe இலும் என்னை வாழ்த்தி ஊக்கம் தந்த .அத்துடன் யாழ்

களத்திலும்

எனக்கு ஊக்கம் தந்து எனக்கு தனி மடல் மூலமும் ஊக்கத்தை தந்த மதிப்புக்குரிய ஆசிரியை நிலாமதி அக்காவிற்கும் என் நன்றிகளை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்

[size=4]என்னை இப்படியெல்லாம் ...பெரிய வார்த்தை சொல்லி [/size][size=4]அந்நியபடுத்த வேண்டாம். யாழ் கள உறவு, ஒரு அன்பான ஊக்கபடுத்தும் அக்கா அவ்வளவு தான் ...... :D[/size][size=4] [/size][size=4].[/size]

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

சுபேஸ் அண்ணாவிடம் ஓர் அன்பு வேண்டுகோள். தமிழ்சூரியன் அண்ணாவின் பாடல்களை நீங்கள் edit பண்ணினாலும் அவரிடம் கையளித்து youtube account இல் ஏற்றுவது தான் முறை. (தமிழ்சூரியன் அண்ணாவின் இசை என்று நீங்கள் போட்டாலும் கூட)

அத்துடன் நிழலி அண்ணா, மற்றும் சிலரின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு பாடல்களை இனி album ஆக அவர் வெளியிட இருப்பதால் வேறு பாடல்களை இங்கு இணைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்பாடலை அவரின் சம்மதத்துடன் இத்திரியில் இணைத்தீர்களா தெரியவில்லை. ஆனால் பாடலுக்கான காட்சிகள் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

வணக்கம் சுபேஸ் நான் சில விடயங்களை உங்களுக்கு தெளிவு படுத்தாமல் விட்டது என் தவறே ..........நீங்கள் இணைத்த பாடலை பப்ளிக் பண்ணுங்கள் ..............அது கூட ஒரு விளம்பரமாக இருக்கும் .நாம் ஒன்றிணைந்து [size="2"]எனைய[/size] இந்தப்பாடல்களை DVD ஆக்கி எம் தாயக உறவுகளுக்கு பயன் படும் வகையில் ஏதாவது செய்வோம் நன்றி ..

இதில் ஏதாவது மனஸ்தாபங்கள் இருந்தால் என்னுடன் மனம் திறந்து பேசுங்கள் ....

பொதுவிடயம் என்று வந்தால் சில சிக்கல்கள் வந்தே ஆகும் ............என் வாழ்க்கையின் அனுபவம் ..........அதை ஊடறுத்து மெருகூட்ட வேண்டியது எம் கையில் //.......நன்றி தம்பி அன்புடன் அண்ணன் தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன்,

இந்தப்பாடலைக் கேட்டதும் என்ன சொல்வதென்றெ தெரியவில்லை.

நிச்சயம் உங்கள் திறமைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.

படத்தொகுப்புச் செய்த சுபேஸ் மிக அற்புதமாகச் செய்திருக்கின்றார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எம் இளைய தலைமுறைக்கு..

ரொம்ப நல்லாய் இருக்குஅண்ணா தொடரட்டும் உங்கள் இசை பணி

அன்பு உறவு, தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள், இன்னும் வளர்க...

ஊக்கம் கொடுக்கும் அன்பு உறவுகள் சுபேஸ் உட்பட அனைவருக்கும் நன்றிகள்.

கவிஞ்ஞர் அறிவுமதியின் பாராட்டுகளுடன் தமிழ்சூரியன் அண்ணாவின் பாடல்..எனக்கு மிகவும் பிடித்தபாடல் இது...

சுபேஸ் அண்ணா, மீண்டும் தவறு விட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு விடயத்தை செய்ய முன் அதற்குரியவரிடம் அனுமதி பெற்று செய்யுங்கள். பாடலை edit பண்ணுவதற்கான உரிமையை தான் தமிழ்சூரியன் அண்ணா உங்களுக்கு கொடுத்திருந்தார். நிச்சயமாக அதற்கு என் பாராட்டுக்கள். ஆனால் அதற்கு மேல் நீங்கள் செய்யும் விடயங்கள் நல்லதல்ல. அவருக்கு கிடைத்த பாராட்டை அவர் சம்மதமில்லாமல் நீங்கள் இங்கு போட்டிருக்க கூடாது.

என்ன கூற வருகிறேன் என்று புரியாவிட்டால் தனிமடலை பாருங்கள். நன்றி.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பிரச்சனை?

ஆசாரி வழி விட்டாலும், பூசாரி நடுவில நிக்கிற மாதிரி? :icon_mrgreen:

இதென்ன பிரச்சனை?

ஆசாரி வழி விட்டாலும், பூசாரி நடுவில நிக்கிற மாதிரி? :icon_mrgreen:

ஆசாரி இன்னும் கவனிக்கவில்லை. கவனித்தால் கவலைப்படுவார் என்று எனக்கு தெரியும். ஆனால் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். யாழ்கள உறவுகளை பற்றி ஓரளவு என்னால் ஊகிக்க முடியும். அதனால் தான் பூசாரி தலையிட்டேன். காரணமில்லாமல் நான் கூறவில்லை.

அவருக்கு கிடைத்த பாராட்டை சுபேஸ் அண்ணாவுக்கு அனுப்பும் போதோ அல்லது அனுப்ப முன்னமோ எனக்கு அனுப்பி விட்டார். அப்படியிருந்தும் நான் அதனை யாழில் இணைக்கவில்லை. சந்தர்ப்பம் அமையும் போது தமிழ்சூரியன் அண்ணாவே அதனை கூற வேண்டும். அந்த சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை. அதற்குள் சுபேஸ் அண்ணா அவசரப்பட்டு விட்டார்.

இதற்கு எதிர்விளைவுகள் ஏதும் ஏற்படுமாக இருந்தால் பாதிக்கப்படப்போவது சுபேஸ் அண்ணா இல்லை, தமிழ்சூரியன் அண்ணா தான்.

அத்துடன் அந்த பாராட்டை தமிழ்சூரியன் அண்ணா தான் இணைக்க வேண்டும். இன்னொருவர் அல்ல.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியனிற்கும் பாடலிற்கு அழகாக காட்சிகளை தொகுத்து மெருகேற்றிய சுபேசிற்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியனிற்கும்

பாடலிற்கு அழகாக காட்சிகளை தொகுத்து மெருகேற்றிய சுபேசிற்கும் பாராட்டுக்கள்.

:icon_idea: :icon_idea: :icon_idea:

தமிழ்ச்செல்வன் அண்ணாவை பற்றிய பாட்டுக்கும் திரும்ப editing செய்யுங்கோ. :) உங்கள் editing நன்றாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சூரியன்

உங்கள் இரு பாடல்களும் மிக நன்று. மிகவும் சிம்பிளாகவும் அதே நேரம் நெஞ்ச்சைத்தொடும் வகையிலும் அமைந்திருக்கிறது.

நானும் உங்களைப் போல தாயகப் பாடல்களை இசையமைக்கும் முயற்சியில் இருக்கிறேன், ஆனால் எனக்கு இன்னமும் ந்வேரம் வரவில்லை பல தடங்கல்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. விரைவில் எனது முயற்சி கைகூடும் என நினைக்கிறேன்.

நீங்கள் இன்னும் பெரியளவில் சாதிக்கவேண்டும். உங்கள் முயற்சிகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.