Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! 

Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

maaveerar+thinam.jpg

24.11- கிடைக்கப்பெற்ற 97 மாவீரர்களின் விபரங்கள்.

மேஜர்
சோதிமுகன்
துரைராசா சுரேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.2003

கப்டன்
அதியமான் (அன்பு)
தேவதாசன் றிச்சேட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2001

கப்டன்
சிவபாலன்
வெள்ளைச்சாமிகங்காணி மனோகரசர்மா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000

லெப்டினன்ட்
பபாகரன்
யோகராசா நவநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.2000

லெப்டினன்ட்
அருணா
சோதிநாதன் மேரிகிருஸ்ரலா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000

2ம் லெப்டினன்ட்
மணாளன்
சிவலிங்கம் நவனீதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000

வீரவேங்கை
ஈழவாணி (சுதாமதி)
இராசரத்தினம் துஸ்யந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2000

கப்டன்
சுருளி
வைரமுத்து சிவதயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2000

துணைப்படை 2ம் லெப்டினன்ட்
மணியம்
எஸ்தாக்கி விக்ரர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1999

2ம் லெப்டினன்ட்
மாலா
சிங்கராசா மேரிவசந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1999

2ம் லெப்டினன்ட்
அருள்கரன்
பொன்னையா இரத்தினமுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1996

லெப்டினன்ட்
ஆதவன் (நிக்சன்)
மாணிக்கம் கிருபரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
சந்திரசேகர்
பழனித்தம்பி இராஜேந்திரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

மேஜர்
சோழன்
பெருமாள் ஆனந்தராசா
வவுனியா
வீரச்சாவு: 24.11.1995

மேஜர்
அலைமகள்
சுப்பிரமணியம் சந்திரக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

மேஜர்
போமன்
யோக்கின்பிள்ளை எட்மன்கிளேற்றஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

மேஜர்
மருதன் (பிரபு)
தம்பிப்பிள்ளை ராஜலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

கப்டன்
இலக்கியன் (சுதர்சன்)
மரியதாஸ் ஆசைப்பிள்ளை
மன்னார்
வீரச்சாவு: 24.11.1995

கப்டன்
எலியாஸ்
லாசறஸ் இக்னேசியஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1995

கப்டன்
காந்தன் (கீரன்)
சதாசிவம் சதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
நிமல்நேசன்
கிருஸ்ணபிள்ளை லோகிதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
அருச்சுனன்
ஆறுமுகம் வீரமுத்து
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
அரவிந்தன்
சவேரியான் பிலிப்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
கதிரவன் (சூரி)
குணாநாயகம் சற்குணதாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
இளையதம்பி (ஜெகன்)
நாகேந்திரன் கருணாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட்
மகிரதன் (புவி)
ஞானப்பிரகாசம் புவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட்
ஈழச்செல்வன் (வீரையன்)
பெனடிற் செல்வசீலன்
மன்னார்
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட்
மலரமுதன்
தெய்வேந்திரம் நந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1995

வீரவேங்கை
சிவபாலன்
கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

வீரவேங்கை
அன்புச்செல்வன்
கிருஸ்ணபிள்ளை பரமேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

வீரவேங்கை
கரிகாலன்
கதிரமலை மகேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

கப்டன்
செல்வி (தனா)
செபஸ்ரியாம்பிள்ளை மேரிசிந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
பாசமலர்
கணபதிபிள்ளை புஸ்பலதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
இளநிலா (பத்திமா)
நடராசா சிவகௌரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
அமுதா (நிரோசா)
மரிசலீன கெலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
லீலா
கந்தையா கலாஜினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
செல்வு (டில்லி)
மாரிமுத்து விக்கினேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
தேனருவி (ரஜிந்தா)
இராமச்சந்திரன் மீரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
கௌசி
கணபதிப்பிள்ளை பவானி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
விஜித்தா
அந்தோனிப்பிள்ளை மேரிமெல்டா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
அருந்ததி
சிவசுப்பிரமணியம் சாந்தினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
கனகேஸ்
இரத்தினம் வில்வகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
ஜெயசுபா
தேவநாயகம் ஜெயசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
நாவேந்தன் (டேவிற்)
ஞானப்பிரகாசம் ஜெயபாலன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
லிங்கம் (ரமணலிங்கம்)
இராசேந்திரம் பாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
திருவருள் (ஜோசப்)
சின்னத்துரை கிருஸ்ணானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
வல்லரசு (மொரீஸ்)
சோமசுந்தரம் நல்லச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
கௌரி
வீரகத்தி அமுதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
காயத்திரி
கோவிந்தன் தவச்செல்வி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
ஜீவராணி
பத்மநாதன் நந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
சிவம் (சிவனேஸ்)
யாக்கப்பு புஸ்பமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
வேணி
விவேகானாந்தம் கௌரியம்மா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
விக்கினேஸ்வரன (விக்கி)
வைரமுத்து சிவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
வீரமணி
மகாலிங்கம் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கதிரவன்
கற்கண்டு விஜயலக்குவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
தில்லைச்செல்வன் (ரகுபதி)
சின்னப்பொடி கவிரஞ்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
நகையன் (அன்று)
தேவராசா ஜேசுநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
இசைக்கோன்
சிவசாமி கண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
மாயவன்
தர்மலிங்கம் சிறிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கீர்த்தி
சாந்தன் மேரிதிரேசா
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
பட்டு
குமாரசாமி சந்திரமதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
குலேந்தினி
முத்துராசா சறோஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கவியரசி (வனிதா)
பாலகிருஸ்ணன் கமலசுலோசினி
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
நர்மதா (நெல்சா)
செல்லத்துரை பராசக்திகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
சந்திரா
குணரத்தினசிங்கம் கவிதா
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
பத்மா
விநாயகம் வசந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
அரவிந்தா (சிறீகௌசல்யா)
அழகுதுரை சுகந்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
சக்தி
சுந்தரலிங்கம் சுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
ஆவர்த்தனா
ஜேசுதாசன் ஜெனிற்றா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
குறமகள்
முத்துக்குமாரு இந்துமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
அருமைநாயகி
ஜேசுதாசன் ஜெயா அஞ்சலீன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
பாக்கியம்
அரசரத்தினம் வனஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
நிதி
தர்மலிங்கம உதயராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கனிஸ்ரா
குணரத்தினம் சுகுணசுந்தரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கௌதமி
அம்பலம் சஜிக்கா
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
மேனன்
நவரட்ணன் இம்மானுவேல்
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
தனபாலசிங்கம்
சோமநாதன் சிவராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

மேஜர்
தமிழரசன் (டொச்சன்)
கந்தசாமி ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
மலரவன் (லியோ)
காசிலிங்கம் விஜிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
மதன் (ஜீம்)
குமாரவேலு வினோதகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
முத்துச்செல்வன் (நேரு)
ஜெயரட்ணம் பாலச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
வீமன்
நாகையா சுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
மலரவன் (மன்சூர்)
நல்லதம்பி ஞானசேகரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
இசையமுதன் (சிந்து)
சபாரத்தினம் விஜயகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
அழகையா (கெனடி)
தேவராஜ் ஜோன்சன்
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
முக்கண்ணன் (உமா)
வெள்ளையா சிறிகண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
அரசன் (ராஜ்)
முத்து ஜீவச்சந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
துயோதனன் (யசி)
மகாலிங்கம் ரஜீவரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
நல்லதம்பி (பகீர்)
அரியகுட்டி தேவதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
நோயல்
சண்முகராசா விக்கினேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

2ம் லெப்டினன்ட்
அத்தார்
இராசையா நவரட்ணம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
அலெக்ஸ்
சிவநாயகம் ரஜனிகாந்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
நிமால்
முருகையா காந்தரூபன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
றிச்சாட்
பேரின்பராசா விஜயராசா
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
பீலிக்ஸ் (பீரிஸ்)
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

மேஜர்
பிறின்ஸ்
பெனடிக்ற் அருள்ராஜன் ராஜன்
மன்னார்
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
அல்விஸ்
சந்திரவி திருச்செல்வம்
மண்டான், கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.11.1989
 

 


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை  ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 97 வீரவேங்ககைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! 

Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது."       

                                                               

                    vp2005a.jpg                                                                                                                     - தமிழீழத் தேசியத் தலைவர் -

 

25.11- கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள்.

2ம் லெப்டினன்ட்

திருமலையரசி

சிதம்பரநாதன் நாகலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.2000

லெப்டினன்ட்

நிதன்

முத்தையா பரமானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1999

வீரவேங்கை

சதானந்தன்

மயில்வாகனம் ரவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1999

லெப்டினன்ட்

நகுலன்

மாட்டின்சில்வா விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1998

வீரவேங்கை

வேல்விழி

பொன்னையா யோகேஸ்வரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1998

கப்டன்

ராதிகா

பூபாலப்பிள்ளை இந்துமதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1998

கப்டன்

தயோதனன் (பிரபா)

கணபதிப்பிள்ளை பிரபாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

லெப்டினன்ட்

நீர்மலகாந்தன் (சதீஸ்)

சூசைப்பிள்ளை இருதயன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

2ம் லெப்டினன்ட்

உதயகாந்தன் (சுபாஸ்)

ஆனந்தன் விஜயகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 25.11.1995

2ம் லெப்டினன்ட்

சங்கரன்

திருநாவுக்கரசு திருலோகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

ஆதவன்

சோமசுந்தரம் கலைச்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

தவலோகன்

சுப்பிரமணியம் கோணேஸ்வரன்

மன்னார்

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

துரைக்கண்ணன்

நல்லதம்பி தங்கவடிவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

பொன்னையன்

வடிவேல் துரைராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

அழகநம்பி

சின்னத்தம்பி உதயச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

செவ்வேள்

வேலாயுதம் செல்வேந்தின்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

குமுதன்

செல்லையா ஈழவேந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

குமரன்

கந்தையா அகிலேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.11.1995

லெப்டினன்ட்

ஐங்கரன்

சோமசுந்தரசுந்தரம் ராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1994

கப்டன்

முரசு

தம்பிராஜா லோகிதன்

திருகோணமலை

வீரச்சாவு: 25.11.1992

லெப்டினன்ட்

மாணிக்கதாசன் (மாணிக்கதாஸ்)

இராசு நாகேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 25.11.1992

கப்டன்

சேகரன் (சுது)

இராயப்பு அன்ரனிராஐசேகர்

திருகோணமலை

வீரச்சாவு: 25.11.1992

வீரவேங்கை

சுகந்தன் (சுதன்)

பாலசுப்பிரமணியம் சற்குணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1992

வீரவேங்கை

தராதத்தன் (பீற்றர்)

தங்கராசா திலகராசா

அம்பாறை

வீரச்சாவு: 25.11.1992

லெப்டினன்ட்

மதி

பாலசிங்கம் சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1992

வீரவேங்கை

மகாராசா

அருமைத்துரை சிவானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1990

லெப்டினன்ட்

ஜெயபால்

கணபதி மாடசாமி

திருகோணமலை

வீரச்சாவு: 25.11.1990

லெப்டினன்ட்

லீனஸ்

எதிர்வீரசிங்கம் ரவீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1990

வீரவேங்கை

உருத்திரன் (உருத்தி)

சீனித்தம்பி விநாயகமூர்த்தி

நாவற்குடா, மடடக்களப்பு

வீரச்சாவு: 25.11.1988

வீரவேங்கை

சிவம்

சிவசம்பு சிவராஜா

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

சிவா

சிவசுப்பிரமணியம் சிவகுமாரன்

மூளாய், வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

சின்னச்சிவா

கந்தையா சிவானந்தன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

ஈஸ்வரன்

கந்தையா யோகீஸ்வரன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

தேவன்

விஸ்ணு தேவநாதன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

புவி

தர்மரட்ணம் புவீந்திரன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 35 வீரவேங்ககைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்

Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

candles.gif 

animated-candle.gifவீர வணக்கங்கள், மாவீரர்களே......ommmlotussmiley6l3e2ti7.gif

Edited by தமிழ் சிறி



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌
    • தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார். இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். தமிழரசியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”,  “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார். தன்னையும் சேர்த்து. அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது. அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல. கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும். அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை? அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை. விபத்தாக மேலெழவில்லை. அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்; தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை; தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால், யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர். அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன், கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார். அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன். சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி, தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”. தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள். இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா? நிலாந்தன்     https://www.nillanthan.com/7018/
    • முடிந்தால் முட்டையை ஆட்டையைப் போட்டுப் பார் . ........!  😂
    • இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது  புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.