Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1736

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

22.04- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள்.

 

கப்டன் கோபு (சிவகுமார்)

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.04.2003

 
 

கப்டன் யசோதா

இராமச்சந்திரன் விஜயராணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.04.2000

 
 

கப்டன் அன்புவாணன் (கருணாகரன்)

கந்தையா உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.04.1998

 
 

வீரவேங்கை சேது

கிருஸ்ணபிள்ளை செல்வறஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் வேலன் (இளங்கோ)

இராசதுரை யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.04.1994

 
 

வீரவேங்கை மதி

தருமராசா தயாபரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.04.1992

 
 

வீரவேங்கை புனிதன்

நமசிவாயம் சிறிதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.04.1992

 
 

வீரவேங்கை எல்லாளன் (நிசாந்தன்)

பொன்னுத்துரை தங்கத்துரை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.04.1992

 
 

லெப்டினன்ட் கிருஸ்ணன்

ஆனந்தராசா கிருஸ்ணபிள்ளை

கும்புறுப்பிட்டி, திருகோணமலை.

வீரச்சாவு: 22.04.1989

 
 

2ம் லெப்டினன்ட் குலம்

மு.யோகேந்திரன்

பள்ளிமுனை, உப்புக்குளம், மன்னார்

வீரச்சாவு: 22.04.1987

 
565.jpg

2ம் லெப்டினன்ட் குணம்

மு.யோகேந்திரன்

உப்புக்குளம், மன்னார்.

வீரச்சாவு: 22.04.1987

564.jpg

வீரவேங்கை சுவர்ணன்

பொன்னையா சிறிபோஸ்

சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.04.1987

 
563.jpg

லெப்டினன்ட் கிர்மானி

சிலுவைராசா ஜோன்சன்

பேட்டன் குருநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.04.1987

 
562.jpg

கப்டன் பவான் (ஐயா)

பொன்னம்பலம் யோககுமார்

சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.04.1987

 
561.jpg

வீரவேங்கை தாஸ்

கஸ்பார் சூசைதாசன்

நிலாச்சேனை, உயிலங்குளம், மன்னார்.

வீரச்சாவு: 22.04.1987

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த  15 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசு, on 23 Apr 2013 - 09:23 AM, said:snapback.png

 

23.04- கிடைக்கப்பெற்ற 11 மாவீரர்களின் விபரங்கள்.

 

2ம் லெப்டினன்ட் கலைப்பிரியா (மோனகா)

நடனசிகாமணி இளவரசி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் பூவின்பன்

சுப்பிரமணியம் சுகதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.04.2000

 
 

லெப்டினன்ட் கிரிப்பிரியன்

சதாசிவம் தயாளகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.04.1999

 
 

வீரவேங்கை செம்மொழி (தென்றல்)

கந்தசாமி புவனேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.04.1998

 
 

லெப்டினன்ட் ரவிச்சந்திரன்

முத்துராமலிங்கம் ரமேஸ்கண்ணா

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.04.1997

 
 

கப்டன் செந்தப்பா (திலீப்)

தியாகராஜா கஜேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.04.1996

 
 

லெப்டினன்ட் நிலவழகன் (புவியழகன்)

சிவஞானம் கோணேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் வீரப்பன் (சுந்தரேஸ்)

நல்லையா பாலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.04.1995

 
 

வீரவேங்கை செல்வமணி

கந்தையா சுதர்சன்

அம்பாறை

வீரச்சாவு: 23.04.1993

 
 

2ம் லெப்டினன்ட் மீரான்

சண்முகராசா கிருபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.04.1991

 
567.jpg

வீரவேங்கை ஸ்கொட்

யேசுதாசன் அன்ரன் ஸ்கொட்

கள்ளிக்கட்டைக்காடு, உயிலங்குளம், மன்னார்

வீரச்சாவு: 23.04.1987

 

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த  11 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசு, on 24 Apr 2013 - 10:03 AM, said:snapback.png

 

24.04- கிடைக்கப்பெற்ற 17 மாவீரர்களின் விபரங்கள்.

 

2ம் லெப்டினன்ட் தாரணன்

செல்வநாயகம் சந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.04.2004

 
 

லெப்டினன்ட் கடலமுதன்

சிங்கன் பெருமாள்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.04.2001

 
 

2ம் லெப்டினன்ட் அருணா (அருளினி)

கணபதிப்பிள்ளை ஜெயராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.04.2000

 
 

வீரவேங்கை தேவதர்சினி

அல்லிமுத்து தயா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் வேந்தன்

திருமாள் வேந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 24.04.1998

 
 

கப்டன் ஓரங்கன் (றொபின்)

சாமித்தம்பி குகநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 24.04.1998

 
 

லெப்டினன்ட் சாமிநாதன்

தங்கவேல் பரமேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.04.1997

 
 

வீரவேங்கை மண்ணழகன்

வேலுப்பிள்ளை றொசாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.04.1997

 
 

வீரவேங்கை ஆதவன்

தம்பிராசா திருச்செல்வம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.04.1997

 
 

கப்டன் வெள்ளை (அப்புத்துரை)

கார்த்திகேசு ரவிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.04.1997

 
 

வீரவேங்கை அன்புச்செல்வன்

சுகுமார் சசிதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.04.1996

 
 

வீரவேங்கை சங்கர்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

கண்டி, மலையகம், சிறிலங்கா

வீரச்சாவு: 24.04.1989

 

கப்டன் ரங்கன்

துரைசிஙகம் ஜெயரங்கன்

புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.04.1989

 
 

வீரவேங்கை நளினன்

மணியம் தட்சிணாமூர்த்தி

கிரான், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 24.04.1988

 
 

வீரவேங்கை சூரி

முத்துலிங்கம் பத்மநாதன்

கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 24.04.1988

 
569.jpg

வீரவேங்கை முகமது

இராசமாணிக்கம் ரவிநாதன்

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.04.1987

 
 

வீரவேங்கை லதா

மகேசன் ஞானச்சந்திரன்

கல்லடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.04.1987

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த  17 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
 
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.