Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2584

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2061

  • உடையார்

    1704

Top Posters In This Topic

Posted Images

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

16.07- கிடைக்கப்பெற்ற 100 மாவீரர்களின் விபரங்கள்.

 

3360.jpg
 
2ம் லெப்டினன்ட்
மெய்மகன்
சித்திரவேல் தேவராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 16.07.2001
 
துணைப்படை லெப்டினன்ட்
மதிவண்ணன்
சுப்பிரமணியம் மதிவண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.2001
 
வீரவேங்கை
செவ்வமலர்
பூபாலசிங்கம் வசந்தமலர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.07.2001
 
2ம் லெப்டினன்ட்
ஈழக்கண்ணன்
சிவலிங்கம் சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.2000
 
கப்டன்
இளவரன்
யேசுதாசன் நிரோஜின் அன்ரனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1999
 
கப்டன்
முல்லைச்செல்வன்
தம்பிமுத்து தியாகரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1999
 
லெப்டினன்ட்
கீதன்
பாலச்சந்திரன் திருமாறன்
வவுனியா
வீரச்சாவு: 16.07.1999
 
2ம் லெப்டினன்ட்
ஏந்தன்
தீகாம்பரராசா மகேந்திரராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1999
 
கப்டன்
தமிழ்ச்செல்வன் (சிறை)
கோவிந்தசாமி சதானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1997
 
வீரவேங்கை
நகுலினி (சுடரவள்)
செல்லையா வசந்தாதேவி
மன்னார்
வீரச்சாவு: 16.07.1997
 
வீரவேங்கை
கதிரொளி
இராசரத்தினம் சுபாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1997
 
லெப்டினன்ட்
மலர்
பரநிருபசிங்கம் சரஸ்வதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1997
 
லெப்டினன்ட்
சயந்தினி
வாசுதேவன் கல்பனாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1997
 
2ம் லெப்டினன்ட்
செவ்வந்தி
நடராசா சிறிகேதாரேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.07.1997
 
2ம் லெப்டினன்ட்
மலர்க்கொடி
பெரியதம்பி கௌரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.07.1997
 
வீரவேங்கை
பகீரதி
தனபாலசிங்கம் தனலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1997
 
வீரவேங்கை
செங்கையாழினி (உசாநந்தினி)
சுப்பிரமணியம் யமுனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1997
 
வீரவேங்கை
பூஞ்கோதை
பரஞ்சோதி கீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1997
 
கப்டன்
மௌலி
இராசரத்தினம் எட்வின்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
கப்டன்
குற்றாளன்
கந்தையா கலைச்செல்வன்
தமிழகம், இந்தியா
வீரச்சாவு: 16.07.1996
 
2ம் லெப்டினன்ட்
அமுதன்
கோபிநாத்சிங் இராகுலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
மேஜர்
சிங்கன் (தமிழன்)
பெரியதம்பி தயாளன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
லெப்டினன்ட்
மன்னன்
தியாகராயா செல்லக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
லெப்டினன்ட்
பாரதி
தம்பிராசா கணேசமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
லெப்டினன்ட்
தூயவன்
பற்றிக்கிரின்ஸ் ஜஜிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
லெப்டினன்ட்
பழனி (ராஜேஸ்)
மயில்வாகனம் சந்திரமோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
2ம் லெப்டினன்ட்
நிலான்
ஜெகநாதன் உதயசூரியகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.07.1996
 
லெப்டினன்ட்
மன்னன்
தியாகராசா செல்வக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
கப்டன்
செழியன் (இளநாயகம்)
தங்கத்துரை சுபேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.07.1996
 
2ம் லெப்டினன்ட்
கருங்கதிர்
புண்ணியமூர்த்தி ஜெயராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
கப்டன்
குன்றத்தூரன் (சுபாஸ்)
செபமாலை சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
வீரவேங்கை
வெற்றிக்கவி
கணபதிப்பிள்ளை சிவநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
 
வீரவேங்கை
கண்ணியக்கோன்
தி.பிரதீப்குமார்
புத்தளம், சிறிலங்கா
வீரச்சாவு: 16.07.1996
 
லெப்டினன்ட்
சேரபாண்டியன் (ஆதித்தன்)
சாமித்தம்பி தர்மலிங்கம்
அம்பாறை
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்கரும்புலி மேஜர்
தங்கன்
வீரய்யா மயில்வாகனம்
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்கரும்புலி மேஜர்
செந்தாளன் (நியூட்டன்)
பிரான்சில் டக்ளஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்கரும்புலி கப்டன்
தமிழினி
சிவப்பிரகாசம் கனிமொழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்புலி 2ம் லெப்டினன்ட்
நித்தியா
மாரிமுத்து மஞ்சுளா
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.07.1995
 
6599.jpg
கடற்புலி லெப்.கேணல்
சந்திரன் (நரேஸ்)
சிவராஜசிங்கம் நவராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.07.1995
 
6600.jpg
கடற்புலி லெப்.கேணல்
மாதவி
திருநாவுக்கரசு கலைச்செல்வி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்புலி கப்டன்
வில்வன்
ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்புலி கப்டன்
கமலம்
குழந்தைவேல் சிறரஞ்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்புலி கப்டன்
தாயகி
மகாலிங்கம் ரஞ்சினிதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்புலி லெப்டினன்ட்
பூமதி
கனகரட்ணம் சாந்தனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்புலி லெப்டினன்ட்
தவமலர்
துரைசிங்கம் கேமாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்புலி லெப்டினன்ட்
சோபிதா
தர்மலிங்கம் மாலதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்புலி 2ம் லெப்டினன்ட்
அருள்மதி
வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
கடற்புலி 2ம் லெப்டினன்ட்
நதியரசி
செல்வராசா சாந்தவதனி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.07.1995
 
லெப்டினன்ட்
சுபத்திரா
பீலிக்ஸ்பெனான்டோ க்றேசியர்கெலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
 
லெப்டினன்ட்
தமிழ்மாறன் (நேசன்)
சோமசூரியம் ஜீவரெத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1995
 
லெப்டினன்ட்
மயூரதி
இராசரத்தினம் ஜெயராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1994
 
லெப்டினன்ட்
கோபால்
கந்தையா கோபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1993
 
லெப்டினன்ட்
புனிதன்
கனகசபை செங்குட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1993
 
லெப்டினன்ட்
யூசி
ஆறுமுகம்பிளை சிறிசுந்தரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
மேஜர்
வீமன்
உ.சோலை விக்னேஸ்வரன்
மன்னார்
வீரச்சாவு: 16.07.1991
 
கப்டன்
இளங்கோ
கனகராசா ஜெயந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
கப்டன்
கிளாஸ்மிக்கோ
பேரின்பராசா ஜீவானந்தராசா
திருகோணமலை
வீரச்சாவு: 16.07.1991
 
லெப்டினன்ட்
நிக்சன்
ஜெயபாலன் அன்னராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.07.1991
 
2ம் லெப்டினன்ட்
கௌரிகரன்
யோகராசா மகேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.07.1991
 
2ம் லெப்டினன்ட்
யோகராசா
கந்தையா நாகேந்திரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
ராமராஜ்
பேரின்பம் கணேசமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
சூரன்
சிவலிங்கம் குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
கனகசபாபதி
பாண்டியன் நாகேந்திரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
தியாகலிங்கம் (சூட்டி)
நாகலிங்கம் ஜெயலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
கட்டப்பொம்மன்
மரியாம்பிள்ளை பற்றிமாராசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
மூர்த்தி
தம்பிராசா அனிதராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
தைரியம்
நடராசா ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
வேல்ராஜ்
அலுக்காஞ்சி வின்சன்அமலதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
லெப்டினன்ட்
வினோத்
மோகனதாஸ் சுரேஸ்நிரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
2ம் லெப்டினன்ட்
மௌலி
தாமோதரம்பிள்ளை மாணிகவாசகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
2ம் லெப்டினன்ட்
சங்கர்
வடிவேல் ஜெயந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
2ம் லெப்டினன்ட்
காண்டீபன்
வைரவப்பிள்ளை உமாநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
விக்னேஸ்
பாலசிங்கம் பால்மருகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
விசித்திரன்
நிற்சிங்கர் வல்லிபுரநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
ராவ்
சின்னையா யோகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
அஜந்தன்
அல்போன்ஸ் சேகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
மேஜர்
யாசின் (யாசிர்)
கந்தசாமி சிவதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
கப்டன்
கில்
சண்முகம் தபேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.07.1991
 
கப்டன்
டயஸ்
ஜஸ்ரின் றோய்பேபியன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
துணைப்படை வீரவேங்கை
குட்டி
கணேசலிங்கம் சபேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
சதீஸ்
தம்பையா யோகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
குமரப்பா
பாலசுப்பிரமணியம் சிவபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
சுகந்தன்
பூபாலசிங்கம் பூபாலச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
சிறிரங்கன்
யோகதாஸ் நேசராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
புஸ்பன்
நாகராசா குலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
யசோ
லோகேஸ்வரன் சுதாகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
அனுசன்
தேவசகாயம் குணசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
வீரவேங்கை
பப்பா
செல்வம் கணேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
 
1941.jpg
லெப்.கேணல்
றீகன்
இராசையா சிற்றம்பலம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1990
 
வீரவேங்கை
குணம்
செல்வரத்தினம் சுரேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1990
 
லெப்டினன்ட்
ஜிம்பிறவுண் (சின்னவன்)
பரராஜசிங்கம் மகேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1990
 
வீரவேங்கை
ஈஸ்வரன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1989
 
வீரவேங்கை
சீராகரன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
நீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1989
 
வீரவேங்கை
தயாளன்
கணபதிப்பிள்ளை கோபாலரத்தினம்
துறைநீலாவணை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 16.07.1989
 
வீரவேங்கை
ஜெயக்கொடி
நாராணயப்பிள்ளை ஜெயச்சந்திரன்
செல்வாநகா, கிளிநொச்சி.
வீரச்சாவு: 16.07.1988
 
வீரவேங்கை
சுமன்
குமாரசாமி சந்திரசேகர்
கிளிநொச்சி.
வீரச்சாவு: 16.07.1988
 
வீரவேங்கை
மோகன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.07.1988
 
கப்டன்
காசிம்
பிரான்சிஸ்பிள்ளை ஜெகநாதன்
வாழ்க்கைப்பட்டன்கண்டல், முருங்கன், மன்னார்.
வீரச்சாவு: 16.07.1988
 
319.jpg
லெப்டினன்ட்
ராஜ்குமார்
சூசைப்பிள்ளை ஆசீர்வாதம்
மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 16.07.1986
 
320.jpg
வீரவேங்கை
சசி
விசுவநாதன் சிவலிங்கநாதன்
வவுனிக்குளம், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 16.07.1986

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 100 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

17.07- கிடைக்கப்பெற்ற 54 மாவீரர்களின் விபரங்கள்.

 

665.jpg
 
கப்டன்
சாந்தகௌரி
கந்தசாமி செந்திமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.2001
 
லெப்டினன்ட்
முகுந்தன்
மயில்வாகனம் பரமசிவம்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
 
வீரவேங்கை
செம்பியன்
கோணநாயகம் சூரியபிரகாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
 
எல்லைப்படை லெப்டினன்ட்
ஜெயந்தன் (நிரோசன்)
ஜெயரட்ணம் நிரோசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
 
லெப்டினன்ட்
மாதவி
யுவாலிஸ்முறாஸ் யூலியற்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
 
கப்டன்
மன்மதன்
மயில்வாகனம் சுதாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.2000
 
லெப்.கேணல்
தமிழன்பன்
செல்வரட்ணம் அரவிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.2000
 
வீரவேங்கை
சந்தியா
யோசப் சண்முகநாயகி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1999
 
2ம் லெப்டினன்ட்
புயல்மாறன்
கணபதிப்பிள்ளை கஜேந்திரா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1998
 
வீரவேங்கை
ஜெயலோகன்
அருளானந்தன் தேவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1998
 
2ம் லெப்டினன்ட்
மரகதா
கந்தன் கமலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1998
 
மேஜர்
நிசாந்தி
விஸ்வலிங்கம் நந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1997
 
கப்டன்
பிரசன்னா
மகாதேவன் யோகராணி
வவுனியா
வீரச்சாவு: 17.07.1997
 
லெப்டினன்ட்
விஸ்வம்
கந்தையா கருணாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 17.07.1996
 
லெப்டினன்ட்
தமிழன்பன் (ராஜன்)
கணபதிப்பிள்ளை மோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1995
 
கப்டன்
தமிழ்மாறன் (சுமித்)
வைத்தியலிங்கம் சந்திரகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1994
 
லெப்டினன்ட்
நக்கீரன் (கௌசிகன்)
சண்முகம் ஜெயக்கமலன்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1994
 
வீரவேங்கை
கோடீஸ்வரன்
அமிரதநாதன் பாலேந்திரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
கோபு
யேசுதாஸ் வெற்றிவேல் வசந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
2ம் லெப்டினன்ட்
லக்ஸ்மன்
கிருஸ்ணன் இராமச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
மேஜர்
கோபு (ரதீஸ்)
பத்மநாதன் போபுநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
மேஜர்
நகுலேஸ்வரன் (நகுலேஸ்மாமா)
சிங்காரவடிவேல் தவக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
கப்டன்
அங்கதன்
ஜெயதிலகா நிசாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
2ம் லெப்டினன்ட்
யோன்
இராஜேந்திரம் உதயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
 
2ம் லெப்டினன்ட்
செல்லக்குட்டி
வீரகத்தி ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
2ம் லெப்டினன்ட்
பாரதி
சின்னத்தம்பி நந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
இராமன்
சக்திவேல் சிறிபாலகிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
ரமேஸ்
சின்னத்துரை சபேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
நித்தியானந்தன்
சிவசிதம்பரம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
யாழன் (யாழவன்)
செல்லையா ரவி
வவுனியா
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
அறிவொளி
கணேஸ் சுபாஸ்கரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
சுதா
அர்ச்சுன் மகேந்திரம்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
கீர்த்தி
சிவகுரு ரவிச்சந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
அலெக்ஸ்
அழகு சத்தியசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
செங்கண்ணன்
இராசரத்தினம் ரகுநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
பாலச்சந்திரன்
பியதாச யேசுராசன்
மன்னார்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
சிவபாலன்
சின்னத்தம்பி ஜெயராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
குழந்தை
செல்வராஜா ராஜகோபால்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
நாதன்
சின்னத்தம்பி யோகராசா
அம்பாறை
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
சுபைர்
கந்தசாமி இராஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
புஸ்பன்
பிரகாசம் நோயல்தோமஈஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
பரணி
முத்துவேல் காந்தலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
 
லெப்டினன்ட்
ரவியப்பா
சுப்பிரமணியம் உருத்திரன்
மன்னார்
வீரச்சாவு: 17.07.1991
 
வீரவேங்கை
மிதுலன்
மாணிகம் சிறீகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை
கபில்
சுப்பிரமணியம் முருகேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை
ஜாசீர்
சிவக்கொழுந்து சிறீதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை
குணம்
இராஜேந்திரம் பாஸ்கரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை
நந்தன்
வீரகத்தி இராஜேந்திரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை
சாள்ஸ்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 17.07.1990
 
வீரவேங்கை
உதயன்
கந்தசாமி உதயகுமார்
குப்பிளான், ஏழாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.07.1989
 
வீரவேங்கை
பவுண் (நிரு)
சிவப்பிரகாசம் வைகுந்தவாசன்
புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1989
 
வீரவேங்கை
சுமன்
இளையதம்பி ஜெயானந்தராசா
முகமாலை, எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1987
 
வீரவேங்கை
வரதன்
சின்னத்தம்பி சச்சிதானந்தசிவம்
மாமுனை, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.07.1987
 
664.jpg
வீரவேங்கை
பதுமன்
குயின்ரன் குருஸ்
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்
வீரச்சாவு: 17.07.1987

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 54 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அணித்தலைவருடன் முறைத்துக்கொண்டு ஆட்டத்தின் நடுவே மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் அல்ஜாரி ஜோசப் - இரண்டு போட்டித்தடை அணித்தலைவர் சாய்ஹோப்புடன் முரண்பட்டுக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பிற்கு இரண்டு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிஜ்டவுனில் இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நான்காவது ஒவரில் அணித்தலைவரின் களதடுப்பு வியூகம் குறித்து திருப்தியடையாத அல்ஜாரி ஜோசப், தனது எதிர்ப்பை வெளியிட்டமை காணமுடிந்தது. அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜோர்டன் ஹோக்சினை ஆட்டமிழக்கச்செய்தார், எனினும் அவர் அதனை கொண்டாடவில்லை. அந்த ஓவர் முடிவடைந்ததும், அணித்தலைவருக்கு அறிவிக்காமல் மைதானத்திலிருந்து வெளியேறி ஓய்வறைக்கு சென்றார். இதன் காரணமாக பத்து வீரர்களுடன் மேற்கிந்திய அணி ஐந்தாது ஓவர் பந்து வீசியது. எனது அணியில் இவ்வாறான நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என மேற்கிந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் டரன்சமி தெரிவித்துள்ளார். நாங்கள் நண்பர்களாக பழகுவோம், ஆனால் நான் கட்டியெழுப்ப விரும்பும் கலாச்சாரத்தில் இது ஏற்றுக்கொள்ளமுடியாது, என அவர் தெரிவித்துள்ளார். ஆறாவது ஓவரில் மீண்டும் ஜோசப் மைததானத்திற்குள் வந்தார் எனினும் 12 ஓவர் வரை அவர் பந்து வீசவில்லை, அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் பந்து வீசியவர் மீண்டும் மைதானத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஐந்து ஓவர்கள் பந்து வீசினார் - பத்து ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். மேற்கிந்திய தீவுகள் அணி பின்பற்றும் விழுமியங்களுடன் அல்ஜாரி ஜோசப்பின் நடத்தை ஒத்துப்போகவில்லை என மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை அலட்சியம் செய்ய முடியாது உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த சம்பவத்திற்காக அல்ஜாரி ஜோசப் மன்னிப்பு கோரியுள்ளார் - கிரிக்கெட் மீதான எனது வேட்கை என்னை ஆக்கிரமித்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198186
    • நெதர்லாந்து தலைநகரில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்கள் மீது தாக்குதல் - பலர் கைது நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸார் பலமுறை தலையிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர். நெதர்லாந்து பிரதமர் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளார். இஸ்ரேலியர்களிற்கு எதிரான மோசமான வன்முறையை தொடர்ந்து நெதர்லாந்திலிருந்து இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களை வெளியேற்றுவதற்காக இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. பெருமளவு பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதிலும் இஸ்ரேலியர்கள் தாக்கப்பட்டனர் என ஆம்ஸ்டெர்டாம் மேயரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய லீக் போட்டிகளிற்காக இஸ்ரேலின் மக்காபி டெல் அவியின் இரசிகர்கள் நெதர்லாந்திற்கு சென்றிருந்தனர். இந்த தாக்குதல் தொடர்பில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் - போட்டிக்கு முன்னதாகவே  மக்காபி டெல் அவியின் இரசிகர்களிற்கும் பாலஸ்தீனிய ரசிகர்களிற்கும் இடையில் மோதலும் குழப்பமும் காணப்பட்டது பலர் கைதுசெய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய கழகத்தின் ஆதரவாளர்கள் பாலஸ்தீன கொடிகளை கிழித்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/198182
    • குருக்கள்... முகம் நிலத்தில் பட, மிகப்  பலமாக  விழுந்துள்ளார். விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன். மேலே... உள்ள காணொளியில், குருக்கள் விழுந்தது  கடினமான  கான்கிரீட்  தரை போலுள்ளது.  சில வருடங்களுக்கு முன் தேர்த்திருவிழாவின் போது  இங்கு ஒரு கோவிலில், தூக்குக் காவடி எடுத்த போது... அளவுக்கு மீறிய ஆட்டத்தால், தூக்குக் காவடி முறிந்து விபத்துக்குள்ளானது. அதன் பின்...  தூக்குக் காவடிக்கு தடை விதித்து விட்டார்கள். நம்மவர்கள்.... ஆர்வக் கோளாறில் எல்லா இடமும்,  எல்லாம் செய்ய வெளிக்கிடுவார்கள். ஆனால்... பாதுகாப்பைப் பற்றி அறவே சித்திக்காமல், சொதப்பி விடுவார்கள். யாராவது புத்தி சொல்லப் போனாலும், காது கொடுத்து கேட்கும் குணம் அறவே இல்லை. எல்லாம்... தமக்குத் தெரியும் என்ற மாதிரி நடந்து கொள்ளும் கூடாத பழக்கம் பலரிடம்  உள்ளது.
    • அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் கமலா ஹரிசினை கருப்பின பெண்ணாக சித்தரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கறுப்பின மக்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவாக பெருமளவிற்கு வாக்களித்திருந்தனர். வடகரோலினாவில் டிரம்பிற்கு கறுப்பின மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளதுடன் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களில் சிலர் அவரது வெற்றியை கொண்டாடியுள்ளனர். எனினும் தேசிய அளவில் கறுப்பின மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை மாறவில்லை, 2020இல் பெற்ற அதேயளவு வாக்குகளையே அவர் பெற்றுள்ளார். 2020 இல் ஜோபைடன் வெற்றிபெற்றமைக்கு கறுப்பினமக்களின் வாக்குகளே முக்கியமானவையாக காணப்பட்டன. அந்த தேர்தலிலேயே முதலாவது ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டார். ரொய்ட்டருடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட 25க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களில் அனேகமானவர்கள்  டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர். டிரம்ப் சமஸ்டிபன்முகத்தன்மை மற்றும்உ உள்வாங்கல் திட்டங்களை கைவிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் சிவில் உரிமைகள் பறிபோகலாம் என கறுப்பினத்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். டிரம்ப் பயன்படுத்திய இனவெறி மற்றும் பாலியல் மொழி குறித்து  கறுப்பின மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். விஸ்கொன்சினை சேர்ந்த ஒக்கிறீக்கின் 72 வயது ஓய்வுபெற்ற தாதியான மேரி ஸ்பென்செர் டிரம்பின் வெற்றியால் அதிர்ச்சியடைந்துள்ளார். கறுப்பினத்தவர்கள் குறித்த டிரம்பின் கருத்து ஆதிக்கமனோபாவத்தை வெளிப்படுத்துகின்றது என  அவர் தெரிவித்துள்ளார். அவர் எங்களை பற்றி என்ன நினைக்கின்றார் என்றால்- நாங்கள் கறுப்பினத்தவர்கள்,சட்டவிரோத குடியேற்றவாசிகள் செய்கின்ற வேலையை செய்ய முயல்கின்றோம் என நினைக்கின்றார், திறமையும் கல்வியறிவும் அவசியமற்ற வீட்டுவேலை போன்றவற்றை நாங்கள் செய்கின்றோம் என அவர் நினைக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதம் கறுப்பின ஊடகவியலாளர்களை சந்தித்தவேளை டிரம்ப் குடியேற்றவாசிகள் கறுப்பினத்தவர்களின்  வேலைகளை கைப்பற்றுகின்றனர் என தெரிவித்திருந்தார். ஹரிஸ் தேசத்தை ஐக்கியப்படுத்துவார்,இனரீதியான சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் கறுப்பின தொழில்முனைவோரான 51 வயது கட்ரீன ஹோம்ஸ் அவருக்கு வாக்களித்திருந்தார். அவரது கொள்கை நிகழ்ச்சி நிரல் - உரை போன்றவற்றை கருத்தில் கொள்ளும்போது இந்த விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களி;ற்கு டிரம்பின் வெற்றி பாதிப்பை ஏற்படுத்தும், என்கின்றார் கட்ரீனா ஹோம்ஸ். பிரிவினை உணர்வு காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி குறித்தும்,தங்கள் சமூகஅமெரிக்காவின் அனைத்து கறுப்பினத்தவர்களிற்கும் டிரம்பி;ன் வெற்றி உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் பெண்கள் பாலின கற்கைநெறியின் இயக்குநர் நடியா பிரவுன் தெரிவித்துள்ளார். அவரது சொல்லாட்சிகள், இனவெறி மற்றும் இனவெறி கருத்துக்கள் அனைத்தும் கவனத்தை சிதறடிக்கும் என  அவர் குறிப்பிட்டுள்ளார். ஹரிணியின் வருகைக்கான களத்தை உருவாக்க பலமாதங்களாக பாடுபட் கறுப்பின மக்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இது இனசமத்துவத்திற்காக இன்னமும் தீவிரமாக கடுமையாக போராடுவதற்கு தங்களை உக்குவிக்கும் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எங்கள் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் அனைத்தையும் மீள பெறுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை தடுப்பதற்காக நாங்கள் ஒவ்வொரு கோணத்திலும் அணிதிரளப்போகின்றோம் என கறுப்பின பெண்களுடன் வெற்றிபெறுங்கள் என்ற அமைப்பை ஆரம்பித்த ஜொடாகா ஈடி தெரிவித்துள்ளார். நாங்;கள் இந்த போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198164
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.