Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13.03- கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

வீரவேங்கை விழிமைந்தன்

திருநாவுக்கரசு தனேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 13.03.1999

 
 

மேஜர் சிலம்பரசன்

செல்வரட்ணம் திருவேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.03.1999

 
 

கப்டன் சங்கீதன்

கிருஸ்ணன் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் மருதவாணன் (ஜெகதீஸ்)

இராசரட்ணம் சௌந்தரராஜன்

திருகோணமலை

வீரச்சாவு: 13.03.1997

 
 

வீரவேங்கை இளந்தென்றல்

தியாகராஜா சசிக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 13.03.1997

 
 

2ம் லெப்டினன்ட் வெள்ளையன்

வசந்தகுமார் சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.03.1997

 
 

லெப்டினன்ட் புகழேந்தி (சலாம்)

இராசையா இராமச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 13.03.1994

 
 

லெப்டினன்ட் மாறன்

மகாலிங்கம் வரதராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 13.03.1993

 
 

லெப்டினன்ட் திருவருட்செல்வன் (மோகன்ராம்)

பூபாலப்பிள்ளை சிறி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.03.1993

 
 

லெப்டினன்ட் தாமோதரம் (அன்சார்)

சீவரெத்தினம் சிறீகாந்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.03.1993

 
 

வீரவேங்கை மகேந்திரா

சிற்றம்பலம் கோணேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.03.1991

 
 

2ம் லெப்டினன்ட் பவான்

இராசையா சரவணபவான்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 13.03.1989

 
 

வீரவேங்கை பாபு

பேரின்பநாயகம் குணநாயகம்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1989

 
 

வீரவேங்கை டொறின்

சாந்தினி துரைசிங்கம்

அல்லாரை, கொடிகாமம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை ஹெலன்

அனுசியா இராசதுரை

காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை சுரபி

மஞ்சுளா

திருநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை சுகி

துஸ்யந்தி நடேசபிள்ளை

நீர்வேலி, கோப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை றொசானி

சுதாங்கனி செல்லத்துரை

கொடிகாமம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

லெப்டினன்ட் இமெல்டா

மரியகோசி அமிர்தநாதன்

மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை பொடியப்பு

சுந்தரலிங்கம் கிருஸ்ணசிங்கம் - கிருஸ்ணன்

பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 23 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்..!!!

Posted

வீர வணக்கங்கள்..!!!

Posted

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த 23 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.


 


 


 

 

Posted

13.03- கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள்.

 

மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

14.03- கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 


சண்முகரத்தினம் விமலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.03.2000

 
 

2ம் லெப்டினன்ட் இன்பம்

ஜீவரத்தினம் பாலரோகினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.03.1999

 
 

வீரவேங்கை மணியரசி

பத்திநாதர் மேரிஜென்சலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.03.1998

 
 

லெப்டினன்ட் உலகநாதன்

சிவாநந்தம் இலட்சுமணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் குலநாதன்

கணபதிப்பிள்ளை சத்தியேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் வெண்கோ

மணியம் மகேந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் சமர்வீரன்

சித்திரவேல் சசிக்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 14.03.1998

 
 

மேஜர் சேகர்

சுப்பிரமணியம் ரூபச்சந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.03.1993

 
 

வீரவேங்கை விமல்

த.பிரபாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 14.03.1991

 
 

2ம் லெப்டினன்ட் மணி

கந்தையா சேனாதிராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.03.1991

 
 

வீரவேங்கை முஸ்தபா

செபமாலை பெஸ்தியாம்பிள்ளை

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

வீரவேங்கை பரமேஸ்

கந்தசாமி பரமேஸ்வரன்

காரைநகர், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

வீரவேங்கை பிரதாப் (குட்டி - பிறேம்)

தங்கராசா பிறேமானந்தன்

கோண்டாவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

லெப்டினன்ட் சாள்ஸ்

ஞானசேகரம் ஞானசொரூபன்

நெட்டிலிப்பாய், கோண்டாவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

வீரவேங்கை நவநீதன்

நவரத்தினம் நவநீதன்

அரியாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

2ம் லெப்டினன்ட் மோகன் (சாந்தன்)

தர்மலிங்கம் சாந்தன்

கோண்டாவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.03.1989

 
 

கப்டன் வாதவூரன்

தம்பையா யோகேஸ்வரன்

அம்பாள்குளம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 14.03.1988

 
 

லெப்டினன்ட் குலம் (முரளி)

மயில்வாகனம் முரளிகிருஸ்ணன்

சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1988

 
 

வீரவேங்கை அம்மான் (நேசன்)

வினாசித்தம்பி சிவகுமார்

சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1988

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 19 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

Edited by தமிழரசு
Posted

14.03- கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவணக்கம், மாவீரர்களே.....

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த 19 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக  தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த   இந்த 19 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Posted

மாவீரர்களுக்கு நினைவுவீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15.03- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

யோசப் இம்மானுவேல் மேரிடெலா தர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.2001

 
 

கப்டன் இலக்கியன்

சின்னத்தம்பி சுகந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1999

 
 

கப்டன் கீதன்

தனபாலசிங்கம் மதியரசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1999

 
 

2ம் லெப்டினன்ட் புரட்சியழகன்

கேந்திரநாதன் கேதாரன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1999

 
 

வீரவேங்கை கலையரசன்

இரவீந்திரன் சதீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1999

 
 

வீரவேங்கை தில்லைநாதன்

கதிர்காமு கிருபாகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1999

 
 

வீரவேங்கை தர்சன்

பஞ்சலிங்கம் எழில்வேந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1999

 
 

லெப்டினன்ட் எழுமதி (உதயச்சந்திரன்)

யோகலிங்கம கிருபாகரன்

வவுனியா

வீரச்சாவு: 15.03.1998

 
 

மேஜர் சுகந்தன்

கண்முத்து யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1998

 
 

வீரவேங்கை வாசுதன்

பாக்கியராசா சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1998

 
 

வீரவேங்கை மதிச்செல்வன்

தில்லையம்பலம் பிரதீபன்

வவுனியா

வீரச்சாவு: 15.03.1998

 
 

கப்டன் அறிவொளி (கோபி)

நவரட்ணம் பிறேம்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1998

 
 

கப்டன் மறைச்செல்வன்

இரத்தினம் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1998

 
 

கப்டன் கடல்ராசா

அருளம்பலம் மோகனநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1997

 
 

கப்டன் சிவகரன்

வேலுப்பிள்ளை மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1997

 
 

கடற்புலி மேஜர் காமினி (சுதாகர்)

கிருஸ்ணன் கருணாநிதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1997

 
 

கடற்புலி மேஜர் தீனு (அன்பு)

இராசரத்தினம் நல்லராசா

புத்தளம், சிறிலங்கா

வீரச்சாவு: 15.03.1997

 
 

கடற்புலி கப்டன் கடல்ராசா

அருளம்பலம் மோகனநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1997

 
 

கடற்புலி கப்டன் சிவகரன்

வேலுப்பிள்ளை மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1997

 
 

வீரவேங்கை பரந்தாமன்

குகனேசசிங்கம் கேதாதீஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1997

 
 

மேஜர் துளசி

ஆள்வார்பிள்ளை லம்போதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1997

 
 

மேஜர் சியாமளன் (குட்டி)

கிருஸ்ணபிள்ளை சிறிதரன்

அம்பாறை

வீரச்சாவு: 15.03.1997

 
 

2ம் லெப்டினன்ட் பழனி

மயில்வாகனம் குணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு15.03.1997

 
 

கப்டன் கார்மேகன்

செபமாலை யேசுதாசன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஜீவானந்தன்

சந்தியோகு யூட்செல்வன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் காளிதாஸ்

ஞானப்பிரகாசம் சரவணபவன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன்

அன்ரனி லோறன்ஸ் கமல்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் விசு

கணபதிப்பிள்ளை ரவீந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை மைதீபன்

செல்வராசா சௌந்தரராஜன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை கவிராஜ்

செல்வராஜா மனோகரவிஜயன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை வில்லவன்

தேவசகாயம் சதீஸ்குமார்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை நிலாவேந்தன்

சூசையப்பு பீரிஸ் ரவீந்திரன் பீரிஸ்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை ஜெயக்குமார்

சிவகாமி அன்ரனிபிறேமச்சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை செம்மல்

செபமாலை றிச்சாட் வெலிங்டன்

திருகோணமலை

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் கந்தசாமி

துரைச்சாமி யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1994

 
 

லெப்டினன்ட் மங்கையற்கரசி (நாயகி)

வீரமாலை ராஜலக்சுமி

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1993

 
 

2ம் லெப்டினன்ட் வேணு (வேணுசங்கர்)

சிவலிங்கம் சுந்தரமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1992

 
 

வீரவேங்கை ஜெயா

கணபதிப்பிள்ளை திருச்செல்வம்

கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை.

வீரச்சாவு: 15.03.1989

 
 

2ம் லெப்டினன்ட் காமன்

நாகலிங்கம் கதிர்காமத்தம்பி

கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை.

வீரச்சாவு: 15.03.1989

 
 

2ம் லெப்டினன்ட் விக்ரம்

கிருஸ்ணபிள்ளை சவுந்தரப்பிள்ளை

கள்ளப்பாடு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 15.03.1989

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 43 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக  தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த   இந்த 43 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Posted

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தானுக்கு இன்னும் சும்மின் பேதி நிற்கவில்லை. 
    • பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை! வடக்கு ஆளுநர் December 14, 2024 “பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை”- இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை பாடசாலை அதிபர் இ. கணேசானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், சாதனை படைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கினார். ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாங்கள் கல்வி கற்ற காலத்துக்கும் தற்போதைய காலத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அன்று எங்களின் பாடசாலை அதிபர்தான் மேலதிக நேர வகுப்புகளை எடுத்தார். அவர்களைப்போன்ற ஆசிரியர்கள்தான் இன்றும் எங்களுக்கு முன்னுதாரணமான ‘கதாநாயகர்களாக’ இருக்கின்றார்கள். அன்றைய காலத்தில் நாம் தனியார் கல்வி நிலையங்களுக்கு கூட செல்வதில்லை. அதற்கான தேவைப்பாடு ஏற்படவில்லை. கல்வியால்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிராமத்தின் அபிவிருத்தியோ, எதுவாகினும் கல்வியால் அந்த மாற்றங்களை உருவாக்க முடியும். அதேநேரம், கல்வியில் எவ்வளவு உயர்ந்து விளங்கினாலும் நாங்கள் பண்புள்ளவர்களாக இல்லாவிட்டால் எம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். உயர் பதவியிலிருந்தாலும் பண்பு இல்லாவிட்டால் யாரும் எம்மை மதிக்க மாட்டார்கள். பதவி வரும் போது பணிவு வரவேண்டும். இன்றைய மாணவ சமுதாயத்துக்கு பணிவு, இரக்கம், அன்பு என்பவற்றை ஆசிரியர்கள் கூடுதலாக போதித்து அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவேண்டும். ஆசிரியர்கள் அன்றைய காலத்தில் எமக்கு அடித்தால் நாம் வீட்டில் சென்று சொல்வதற்குப் பயப்படுவோம். ஏனென்றால் வீட்டிலும் மீண்டும் அடி விழும். ஆனால், இன்று அது தலைகீழாகிவிட்டது. ஆசிரியர்கள், மாணவர்களை தண்டிப்பது என்பது அவர்களை எதிரியாகக் கருதி அல்ல. அவர்களின் வளர்ச்சிக்காகவே தண்டிக்கின்றனர். இன்று தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதற்கே எல்லோரும் தயங்குகின்றனர். அந்தளவு தூரத்துக்கு பயம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிப்போகின்றனர். அதேபோல, வீதிகளில் குப்பை போடுகின்றனர். 1970 ஆம் 1980 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம்தான் மிகத் தூய நகரம். இன்று மிக குப்பையான நகரமாக மாறியிருக்கின்றது. மோட்டார் சைக்கிள்களில், கார்களில் வந்து குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். வீதியிலும், வாய்க்காலிலும் குப்பை போடுவது நாங்கள்தான். வீதிகளையும், வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதும் நாங்கள்தான். பின்னர் வெள்ளம் வந்துவிட்டது என்று கத்துவதும் நாங்கள்தான். எங்களின் மனநிலை மாறவேண்டும். இளமையில் – இந்த மாணவர்களிடத்தில் சரியான பழக்க வழக்கங்களை – விழுமியங்களை ஆசிரியர்கள் விதைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். நாம் மற்றவருக்கு உதவவேண்டும். அப்படிச் செய்தால் எமக்கு பல மடங்கு திருப்பிக்கிடைக்கும். இந்தப் பழக்கங்களை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்க வேண்டும். எதிர்காலச் சிற்பிகளான மாணவர்கள் சமூகத்தில் கல்வியறிவுடன் சிறந்த ஒழுக்கத்துடன் வளரவேண்டும். ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்”- என்றார்.   https://eelanadu.lk/பதவியில்-இருப்பதில்-அர்த/  
    • தையிட்டியில் பதற்றம்! பொலிஸார் – முன்னணி முறுகல் December 14, 2024 தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் போக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அத்தோடு, பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையிலேயே இன்று மாலை முன்னணியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்தபோது உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.   https://eelanadu.lk/தையிட்டியில்-பதற்றம்-பொ/    
    • யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் இடையூறு adminDecember 14, 2024     யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அலுவலக அறையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவு செய்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் சனிக்கிழமை  கீதநாத் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி எனும் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடைமுறைகள் குறித்து ஆரம்பம் முதலே கரிசனை கொண்டுள்ளேன். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இதற்கு முன்பு செயற்பட்டவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் தமக்காக தேர்வு செய்த நிர்வாக/ அலுவலக அறை மற்றும் இன்னபிற விவகாரங்கள் தொடர்பாக எனது நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் அழுத்தமாக வெளியிட்டுள்ளேன். அந்த வகையில், மாற்றம் எனும் எண்ணக்கருவுடன் மக்கள் ஆணையை பெற்ற தேசிய மக்கள் கட்சியில் இருந்து புதிதாக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகர், பழைய தலைவர்கள் சிலரைப் போலவே மாவட்ட நிர்வாக கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், மாவட்ட செயலகத்தின் மையத்தில் தனக்கான அலுவலக மையத்தைப் பெற்றிருப்பது மக்களும் நானும் அவர்களிடம் எதிர்பாராத ஒரு செயற்பாடு ஆகும். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமக்கான அலுவலக மையத்தை அவர்கள் தேர்வு செய்வதற்கான இடம் சட்டத்தில் உண்டு என்றாலும், யாழ் மாவட்ட செயலகத்தின் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் ஒன்றை தேர்வு செய்ய முன்வருவார் என எதிர்பார்க்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைக்கப்படவிருக்கும் SLPP ஆட்சியில் இந்த முறைமை முழுமையாக மாற்றப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அரசியல் தலையீடுகளில் இருந்து முழு சுதந்திரம் வழங்கப்பட்டு , அதிகாரிகள் கௌரவமாகவும், பாரபட்சம் இன்றியும் அனைவருக்கும் சமனான சேவைகளை செயலகத்தினூடாக வளங்கப்பட ஆவண செய்வதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்காக வலுகட்டாயமாக ஓதுக்கப்பட்ட அந்த காரியாலம், மேலதிக அரசாங்க அரசாங்க அதிபருக்கான காரியாலயமாக காணப்படும் நிலையில், சிறீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்காலத்தில் குறித்த காரியாலயம் அந்தப் பதவியில் இருப்பவருக்கு மீள வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.     https://globaltamilnews.net/2024/209271/
    • பிறகென்ன…நேரில் சந்திக்கும் அளவு பழக்கம் எண்டால் போன் நம்பரும் இருக்கும்…. ஒரு கோலை போட்டு வாய்யா என கேட்பதுதானே? உண்மையில் அவருக்கு ஏதும் இடர்பாடோ என்னமோ என நான் கவலைபடுவதும் உண்டு. தொடர்புகள் இருந்தால் ஒருக்கா சுகம் விசாரிக்கவும். கோஷானும் மிஸ் பண்ணுகிறார் வாங்கோ எண்டும் சொல்லி விடவும். பிகு அப்ப நாதம் பற்றிய என் “பாய்” சந்தேகம் பிழை எண்டுறியள்?🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.