Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் பறந்த விமான சேவைகளின் விமானமும் லோகோவும் (இலச்சினை).

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாகமுதல் ஏற விரும்பும் விமானம்

தமிழீழ விமானம் - Air TAMIL EELAM :wub:

முடிந்தால் படத்தை போடுங்கள் யாராவது.

  • Replies 94
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சாகமுதல் ஏற விரும்பும் விமானம்

தமிழீழ விமானம் - Air TAMIL EELAM :wub:

முடிந்தால் படத்தை போடுங்கள் யாராவது.

mqdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

norwegian

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா இப்போதைக்கு இதிலை என்றாலும் பறவுங்கோ...

768187-tiger-airways.jpg

வாதவூரன் பறந்த முன்னர் குறிப்பிடப்படாத விமானம்..

norwegian_air_c0gh.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை பறந்தது 3 விமான சேவைகளில் மட்டும் தான்..

1. jetsetz-cheap-flights-from-new-york-to-beijing.jpg

2. sas_airlines.jpg

3. EasyJet_CNT_1dec09_pr_b.jpg

மிகுதி உங்கள் பங்களிப்போடு தொடரட்டும்....

பறந்த விமானங்களின் லோகோ வை நேர்த்தியாய் இணைக்கும் நெடுக்குக்கு பிரத்தியேக வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா இப்போதைக்கு இதிலை என்றாலும் பறவுங்கோ...

768187-tiger-airways.jpg

நீங்கள் எல்லோரும் படித்து முடித்து

எல்லோரும் சேர்ந்து காசு போட்டு ஒரு விமானக்கம்பனி ஆரம்பியுங்கோ. அதுவும் எனக்கு மகிழ்ச்சி தரும். அதிலும் ஏறித்திரிவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் படித்து முடித்து

எல்லோரும் சேர்ந்து காசு போட்டு ஒரு விமானக்கம்பனி ஆரம்பியுங்கோ. அதுவும் எனக்கு மகிழ்ச்சி தரும். அதிலும் ஏறித்திரிவன்.

எனிச் சொல்லக் கூடாது. செய்வம்.. இல்ல செத்து மடிவம்..! :icon_idea::)

பறந்த விமானங்களின் லோகோ வை நேர்த்தியாய் இணைக்கும் நெடுக்குக்கு பிரத்தியேக வாழ்த்துகள்.

நன்றி கறுப்பி. உங்களின் உன்னிப்பான அவதானிப்பிற்கு..! :):icon_idea:

என்ன ஏர் சிலோன் பிளேனில தமிழை காணோம் ? :rolleyes:

உதுகள்தானே அண்ணை இவ்வளவு பிரச்னைக்கும் காரணம்.

1. Condor Air

2. Lufthansa

3. Ryan Air

4. SAS

5. Air Canada + Air Canada Jazz

6. United

7. Delta

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டான் பறந்த முன்னர் குறிப்பிடப்படாத விமானங்கள்

Condor_airlines-plane.jpg

SH_290702_UnitedAirlines_N6.jpg

Edited by nedukkalapoovan

[size=4]நாட்டை விட்டு வெளியேறியபோது

Air Lanka

Srilankan Airlines[/size]

[size=4]Lufthansa

Qatar Airways

Air France

Alitalia

British Airways

Etihad Airways

Kuwait Airways

Ryaniar

Tap Portugal [/size]

[size=4]நீங்கள் ஆரம்பித்த இந்தத்திரி பல அனுபவங்களை இரைமீட்டது.. நன்றி நெடுக்ஸ்! :)[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி பறந்த முன்னர் குறிப்பிடப்படாத விமானங்கள்...

Kuwait.airways.a340-300.9k-anc.arp.jpg

TAP-Portugal.jpg

நன்றி குட்டி. :)

Edited by nedukkalapoovan

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை பற‌ந்த விமான சேவைகள்

 

KLM Royal Dutch

Emirates

Sri-Lankan Airways

Cyprus Airways

Etihad

Kuwait Airways

Qatar Airways

Turkish Hava (Istanbul) :D அந்த மாதிரி பெல்லி டான்ஸ்சர்ஸ்

Kingfisher

Fly Dubai

 

 

Turkish-stewaredess.jpg

 

 

 

 

உங்கள் பறப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

KINGFISHER_AIRLINES_260854f.jpg

நான் இதுவரை பற‌ந்த விமான சேவைகள்

 

Qatar Airways

Sri Lankan airline

Emirates Airline

Fly Dubai

Ethiad Airways

Air Arabia

Cathay pacific

lufthansa

Singapore airline

Expo air (Ratmalana to Palali)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி பறந்த முன்னர் குறிப்பிடப்படாத விமான சேவை...

Germanwings_A319_D-AILK.jpg

 

 

இந்தப் படத்தை.... இப்போ பார்க்கும் போது.... பயம் வரத்தான் செய்யுது. :o  :rolleyes: 

பழைய திரியை, தேடித் பிடித்து எடுத்த கொழும்பானுக்கு... நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

KINGFISHER_AIRLINES_260854f.jpg

யாராவது முதலீடு செய்ய விரும்பினால் ......
இதில் முதலீடு செய்யலாம் என்று எனக்கு தோன்றுகிறது.
 
நல்ல எதிர்காலம் இருக்கு ....
பிரேசில் நாட்டு கொம்பனிகள் மாதிரி ஓரளவிற்கு பணத்தை சேர்த்தவுடன் 
காசை எடுத்துகொண்டு மாறிவிட வேண்டும்.
 
ஊழல் லஞ்சம் அது இது என்று தொடங்கி அவர்கள் பிடிபடும்போது 
போட்ட முதலுக்கே ஆப்பு வரலாம். 

 

யாராவது முதலீடு செய்ய விரும்பினால் ......
இதில் முதலீடு செய்யலாம் என்று எனக்கு தோன்றுகிறது.
 
நல்ல எதிர்காலம் இருக்கு ....
பிரேசில் நாட்டு கொம்பனிகள் மாதிரி ஓரளவிற்கு பணத்தை சேர்த்தவுடன் 
காசை எடுத்துகொண்டு மாறிவிட வேண்டும்.
 
ஊழல் லஞ்சம் அது இது என்று தொடங்கி அவர்கள் பிடிபடும்போது 
போட்ட முதலுக்கே ஆப்பு வரலாம். 

 

 

படத்தைப் பார்த்து உணார்ச்சி வசப்பட்டுள்ளீர்கள். உந்த ஆள் (விஜய் மல்லையா) வேலை செய்யும் ஆக்களுக்குச் சம்பளமே சரியாகக் கொடுப்பதில்லையாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2010இல் $88.00 இல் இருந்த ஒரு ஷேரை (share)
இப்போது வெறும் $1.50 - $1.70 க்கு வாங்க முடியும் 
 
சரியான வழிநடத்தல் இல்லாததால்தான் இப்போ தள்ளாடுகிறது 
சந்தர்ப்பம்(future & opportunity) எதிர்காலம் என்பது நிறைய உண்டு.
இந்திய மத்திய தர (middle class) வர்க்கம் விமானம் ஏற தொடங்கினால் (இப்போது தொடங்கி விட்டார்கள்)
பிரயாணிகளின் எண்ணிக்கையை ஒரு முறை எண்ணி பாருங்கள். 
தரமான டொமெஸ்டிக் (decent Domestic service)  சேவையை வழங்குமாக இருந்தாலே 
லாபத்தை அள்ளி குவிக்கலாம்.
 
நான் முன்பு சொன்னதுபோல் பிரேசில் நாடுபோல் 
இந்தியாவிலும் முதலீடு செய்வது ரொம்ப ரிஸ்க் 
முக்கிய காரணம் ஊழல் லஞ்சம் பெண் அடிமைகள். 
 
சும்மா ஒரு $1000 த்தை போட்டு பார்க்கலாம்.
2010 இருந்த இடத்திற்கு திரும்பி போனாலே ....
$50 000  - $65 000 ஆக பெருக வாய்ப்பு உண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.