Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இன்று முன்பகல் 11.30[/size] [size=4]மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட [/size][size="4"]10,000[/size] [size=4]இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த[/size] [size=4]மக்கள் விளக்கேற்றும் நேரத்தில்[/size] [size=4]கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம்.[/size] [size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size] [size=4]ஆனாலும் முன்பு இருந்த[/size] [size=4]ஒரு[/size] [size=4]கர்வம் எல்லோர் முகங்களிலும் இல்லாமலிருந்ததையும்[/size] [size=4]கவனிக்கக் கூடியதாக இருந்தது.[/size]

[size=4]GTV தொலைக்காட்சி தொடர்ந்து ஒரு வாரகாலமாக excel மண்டபத்துக்கு எதிரான விளம்பரங்களைத் தொடர்ந்தும் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், சங்கீதன் என்பவர் தொடர்ந்து மூன்று நாட்களாக GTV வந்து மக்களிடம் முருகதாசன் திடலில் நடைபெறும் நிகழ்வுக்கு வருமாறு உருக்கமான வேண்டுகோளைமக்களிடம் விடுத்துக்கொண்டிருந்த வேளையிலும் யார் சரி என்பதற்கும்மேலாக ஓரிடத்திற் கூடவேண்டும் என்னும் மக்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது. கடந்த சில வருடங்கள் மாவீரர் நாளில் கலந்துகொள்ளாது ஒதுங்கி இருந்தவர்கள் கூட இங்கு வந்திருந்தமையைக் காணக்கூடியதாகவும் இருந்தது. நிகழ்வுகள் யாவும் பிரித்தானிய நேரம் 5.30 க்கு நிறைவுக்கு வந்து மக்கள் கலையத்தொடங்கிய பின்னரும் பலர் வேலையை முடித்துக்கொண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்தபடி இருந்தனர். யாரென்றாலும் மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை. [/size]

  • Replies 51
  • Views 6.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • [size=4] [/size] [size=1] [size=4]இந்த மக்கள் தான் உண்மையில் துணிவும் தேசப்பற்றும் மிக்கவர்கள். தமது கடமையை தாமாக செய்யும் தமிழ் தேசிய பற்றாளார்கள்.[/size][/size][size=1] [size=4]மாறாக வீட்டில் இ

  • நந்தன்
    நந்தன்

    முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மை

  • அப்படி பார்த்தால் 2 மாவீரர் நாளு நிகழ்வுகளுக்கும் வராத லண்டன் தமிழ்மக்களின் தொகை 78% பேசாமல் ரி ஆர் ரி குகதாசனையே ரிவியை நடத்த விட்டு இருக்கலாம் அந்தாளை துரத்தி துரத்தி கொண்டு போய் மக

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நிகழ்வுகளை யாழிர்க்காக தொகுத்து வழங்கியமைக்கு

[size=4]

இன்று முன்பகல் 11.30 மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட 10,000 இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த மக்கள் விளக்கேற்றும் நேரத்தில் கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம். பள்ளி நாளில், வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில் நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும், மாவீரரை ஓரிடத்தில் துதிக்க வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.

[/size]

[size=1]

[size=4]இந்த மக்கள் தான் உண்மையில் துணிவும் தேசப்பற்றும் மிக்கவர்கள். தமது கடமையை தாமாக செய்யும் தமிழ் தேசிய பற்றாளார்கள்.[/size][/size][size=1]

[size=4]மாறாக வீட்டில் இருந்து கொண்டாடுவது இல்லை பிரிவினையை சாட்டி புறக்கணிப்பதோ கோழைத்தனம் மட்டுமல்ல சிங்கள எதிரிக்கு துணைபோகும் செயலுமே. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரி

உங்கள் கருத்தே எனதும்

மக்கள் தெளிவாகவே உள்ளனர்

சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து உணர்ந்து நடக்கணும்.

[size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size]

[size=4]இங்கும் அதுவே.[/size]

[size=4]பார்த்து மலைத்துப்போனேன்[/size]

[size=4][size=1][size=4]சிங்கள புலனாய்வும் [/size][/size][/size][size=4]பிரித்தானிய [/size] புலனாய்வும் நிச்சயமாக நேற்யை நிகழ்வை வைத்து வரும் நாட்களில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கை ஒரே செய்தியை சொல்லும், "தமிழ் மக்கள் தமது இலட்சியத்தில் ஒற்றுமையாக உறுதியாக நிற்கிறார்கள்" என்பதே.

[size=4]இந்த எழுச்சியான மாவீரர் நிகழ்வு [/size][size=4][size=1][size=4]நடக்கும் கயிறு இழுத்தல் போட்டியில் சிங்களம் தனது நிலையை தளர்த்த உதவும். [/size][/size][/size]

[size=4][size=1][size=4]மேற்குலகம் [/size][/size][/size][size=4]தமிழ் [/size][size=4][size=1][size=4]மக்கள் விருப்பத்திற்கு செவிசாய்க்க தள்ளப்படு[/size][/size][/size][size=4]ம்[/size].

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லுங்கோ சுமோ 10,000 பேர் வந்தவையா?...கனடாவை மாதிரி இங்கும் 4 தட‌வை பிரித்து வைத்திருந்தால் வேலையால் போறவைக்கு இன்னும் வச‌தியாய் இருக்கும்

நன்றி அக்கா, பகிர்ந்தமைக்கு. மக்கள் எப்பொழுதும் இதே புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும்.

[size=1][size=4]இந்த மக்கள் தான் உண்மையில் துணிவும் தேசப்பற்றும் மிக்கவர்கள். தமது கடமையை தாமாக செய்யும் தமிழ் தேசிய பற்றாளார்கள்.[/size][/size]

[size=1][size=4]மாறாக வீட்டில் இருந்து கொண்டாடுவது இல்லை பிரிவினையை சாட்டி புறக்கணிப்பதோ கோழைத்தனம் மட்டுமல்ல சிங்கள எதிரிக்கு துணைபோகும் செயலுமே. [/size][/size]

நிச்சயமாக...

மாவீரர் தினத்துக்கு சென்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள்.

[size=6]//யாரென்றாலும் மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை.// [/size]

[size=6][size=4]உண்மை ...............நன்றி அக்கா பதிவுக்கு [/size]......[/size]

[size=4]இன்று முன்பகல் 11.30[/size] [size=4]மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட [/size][size=4]10,000[/size] [size=4]இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த[/size] [size=4]மக்கள் விளக்கேற்றும் நேரத்தில்[/size] [size=4]கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம்.[/size] [size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size]

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடியிருந்த 15000 த்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில் நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும், மாவீரரை ஓரிடத்தில் துதிக்க வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.

[size=4]GTV தொலைக்காட்சி தொடர்ந்து ஒரு வாரகாலமாக excel மண்டபத்துக்கு எதிரான விளம்பரங்களைத் தொடர்ந்தும் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், சங்கீதன் என்பவர் தொடர்ந்து மூன்று நாட்களாக GTV வந்து மக்களிடம் முருகதாசன் திடலில் நடைபெறும் நிகழ்வுக்கு வருமாறு உருக்கமான வேண்டுகோளைமக்களிடம் விடுத்துக்கொண்டிருந்த வேளையிலும் யார் சரி என்பதற்கும்மேலாக ஓரிடத்திற் கூடவேண்டும் என்னும் மக்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது. [/size]

ஜீரிவி உண்மையின் பக்கம் நின்றது உங்களுக்கு என் சுட்கிறது மொசப்பத்தேமியா?

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மைதான் வெல்லும் என்று.

பொய்யர்கள்,காசு சுருட்டிகள் [size=4]மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை. [/size]

ஆட்களின் தொகையை வைத்து சரி, பிழையை எடை போட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களின் தொகையை வைத்து சரி, பிழையை எடை போட முடியாது.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. :rolleyes: இல்லையா சபேசன்? :D

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மைதான் வெல்லும் என்று.// போனவருடம் சங்கீதன் கணக்கு காட்டினவர் பாக்கேல்லியோ

[size=1]நியானி: திருத்தம்[/size]

Edited by நியானி

ஜீரிவி உண்மையின் பக்கம் நின்றது உங்களுக்கு என் சுட்கிறது மொசப்பத்தேமியா?

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மைதான் வெல்லும் என்று.

வண்டு முருகன் இன்று மதியம் GTV இல் நேற்றய நிகழ்வு காண்பிக்கப்பட்டது பார்த்தேன். நீங்கள் தவறுதலாக ஒரு O ஐ கூடுதலாக எழுதிவிட்டீர்கள் போலுள்ளது. தவறை திருத்திவிடவும்.

ஜீரிவி உண்மையின் பக்கம் நின்றது உங்களுக்கு என் சுட்கிறது மொசப்பத்தேமியா?

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மைதான் வெல்லும் என்று.

பொய்யர்கள்,காசு சுருட்டிகள் [size=4]மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை. [/size]

எத்தனை பேர் வந்தார்கள் என்று எனக்கு தெரியாது. :unsure: இன்னொரு கள உறவின் கருத்தை இந்த இணைப்பில் சென்று வாசியுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111973&#entry829637

எத்தனை பேர் வந்தார்கள் என்று எனக்கு தெரியாது. :unsure: இன்னொரு கள உறவின் கருத்தை இந்த இணைப்பில் சென்று வாசியுங்கள்.

http://www.yarl.com/...73

இது பொய்.நான் முருகதாஸ் திடலில்தான் முடிவடையும் வரை நின்றேன்.15000 பேர் வரை வந்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸலுக்கு வர சிரமம் உள்ளவர்கள் முருகதாஸன் திடலுக்குப் போனார்கள். அதேபோல் மற்ற இடங்களுக்கும் போனார்கள்.

நல்லூரிலும்.. செல்வச்சந்தியிலும் சூரன் போர் நடந்தால்.. எல்லாரும் நல்லூருக்குத்தான் போக வேண்டும் என்பதும்.. நல்லூருக்குப் போகாதவர்கள் கடவுள் பக்தி அற்றவர்கள் என்பதும் சரியான கருத்தல்ல.

இன்றைய நிலையில் மக்கள் ஒற்றுமையான மாவீரர் தின அனுஷ்டிப்பை எதிர்பார்த்தாலும்.. சூழ்நிலைக்கு ஏற்ப எது முடிகிறதோ அதற்கு ஏற்ப மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய முற்படுகிறார்களே தவிர.. இவர் பெரிசு.. அவர் நல்லம் என்று எல்லாம் மக்கள் பார்ப்பது குறைவு..! மாவீரர்களையே மக்கள் மனங்களில் அதிகம் நிறுத்தி உள்ளனர். ஏற்பாட்டாளர்களை அல்ல..! இதனையே நான் இந்த நிகழ்வுகளில் பங்கு கொண்ட மக்களிடம் அவதானித்தேன்..! பங்கு பற்றாதவர்கள் தங்கள் குறையை நிவர்த்திக்க ஆயிரம் குறை சொல்வார்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

[size=4]மாவீரர் தினத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.[/size]

[size=4]

[size=4]
அதே போன்று செல்ல மறுப்பவர்களும் ஒரு காரணத்தை கூறுவார்கள்.
[/size][/size]

மாவீரர் தினத்தில் சிலர் தமது உறவுகளை நினைவு கூர்ந்து கண் கலங்குகின்றனர்.

[size=4]

[size=4]
பலர் தமிழின
வீரத்தை எண்ணி கண் சிவந்தனர்.
[/size][/size]

[size=4]சிலர் புலிகளின் பிழைகளை ஏற்க மறுத்து போக மறுக்கின்றனர். [/size]

[size=4]

[size=4]
சிலர் புலிகளின் தவறுகளை அன்று மறந்து மாவீரர் நிகழ்விற்கு செல்கின்றனர்.
[/size][/size]

[size=4]சிலர் அந்த மாவீரர் தினத்திற்கு செல்வது மூலம் தனது கடமை 100% முடிந்ததாக எண்ணி போகின்றனர். [/size]

[size=4]

[size=4]
சிலர் தாம் செய்யும் வேலைத்திட்டங்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டி செல்கின்றனர்.
[/size][/size]

[size=4]சிலர் மாவீரர் தினம் ஒரு ஆடம்பர நிகழ்வு என கூறி மறுக்கின்றனர். [/size]

[size=4]

[size=4]
பலரும் இதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் ஒரு சிறு மரியாதை என வாதிக்கின்றனர்.
[/size][/size]

[size=4]சிலர் எமக்குள் உள்ள பிளவுகளை சுட்டிக்காட்டி மாவீரர் தினத்திற்கு போவதில்லை என்கிறார்கள். [/size]

[size=4]

[size=4]
பலரும் இந்தநாளில் தான் நாம் ஒற்றுமைப்பட முடியும் என செல்கிறார்கள்.
[/size][/size]

முருகதாஸ் திடல் படங்கள் சாட்சியாக எத்தனை ஆயிரம் பேர் வந்தனர் என்பதற்கு..

IMG_2362.jpg

IMG_2066.jpg

IMG_2056.jpg

IMG_2058.jpg

Edited by வண்டுமுருகன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்களுக்கான மூலம்: http://www.tnrf.co.uk/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ரதி நான் நேரில் நின்று பார்த்ததைத் தான் எழுதினேன்.எனக்குப் பொய் சொல்ல வேண்டிய தேவையோ அல்லது ஒருவருக்காகப் பிரச்சாரம் செய்யும் தேவையோ இல்லை. கதிரைகள் மட்டும் 10,000 போட்டனர். நான் மண்டபத்தின் மேற் பகுதியில் உள்ள அறையில் வேலை செய்தேன். 11.30 க்கு நிகழ்வுகள் ஆரம்பித்தபோது அரைவாசி இருக்கைகள் கூட நிறையவில்லை.எனக்கு மக்கள் வர மாட்டார்களோ என்ற பயம் கூட வந்துவிட்டது. மலர் வணக்கம் ஆரம்பித்த பொது பார்த்தால் மண்டபம் முழுதும் நிரம்பியிருந்தது இருபக்கமும் வரிசையிலும் மக்கள் நின்றார்கள்.தமிழரசு போட்டுள்ள படங்களில் நீங்கள் அதைப் பாத்திருக்கலாம்.

எந்த மாவீரர் நிகழ்வு நடந்தாலும் முதலில் மீடியா தான் செய்திகளைப் போடும். இரவு 12 மணிச் செய்தியைப் பார்த்தால் மாவீரர் நிகழ்வு பற்றிய எதுவும் இல்லை பிறகு காட்டிய நிகழ்வில் முருகதாசன் திடலில் நடைபெற்ற நிகழ்வை பின்பக்கத்தில் இருந்து ஆட்களின் எண்ணிக்கை தெரியாதவாறு காட்டினார்கள். அவ்வளவு சனம் அங்கே வந்திருந்தால் ஏன் GTV ஆட்களைக் கிட்டக் காட்டவில்லை. நாவூறு பட்டுவிடும் என்றா???? எனது நண்பர். ஆனால் அவர் முருகதாசன் திடலுக்குப் போனார். அவர் வாயால் 2000 இக்கு உள்ளே தான் அங்கு மக்கள் வந்ததாகக் கூறினார். நான் பொய் சொல்லலாம் ஆனால் அங்கு போனவர் பொய் சொல்ல மாட்டாரே.

முருகதாசன் திடலில் போடப்பட்டிருந்த கொட்டகையைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே எவ்வளவு ஆட்டலை அது கொள்ளும் என்று. எமக்காக உயிர் நீத்த ஒருவரின் பெயரால் அத்திடலை அழைத்துக்கொண்டு அவருக்கு களங்கம் விளைவிக்கிறோம் பொய்யும் புனைவுகளும் கூறி என்பதே என் ஆதங்கம் . யாரும் எதுவும் கூறி யாழில் ஏன் நாம் சண்டை போடுவான். காலம் காட்டும் எல்லாவற்றையும் பொறுத்திருப்போம் வண்டு. உங்களுக்கு எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறவும் முடியாது. எனக்கு GTV பற்றி உங்களிலும் தெரியக்கூடிய அளவு என் நண்பர்கள் அங்கு வேலை செய்கின்றனர். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஜி ரி வி தமிழ் தேசிய ஊடகம் இல்லையா? அட கடவுளே அடுத்தது தீபம் அதுதானா தமிழ் தேசிய ஊடகம்..?? எது தான் தமிழ் தேசியத்தை வளக்கிற ஊடகம் எதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா எக்சல் மண்டபத்திலை நடந்ததை விட மற்ற இடங்களிலை நடந்தது மாவீரருக்கான வணக்கம் இல்லையா?? அதை யார் முடிவு செய்யிறது அவங்கள் வணக்கம் செலுத்தக்கூடாதா ?? எதாவது புரியும் படியா சொல்லுங்கோ...

Edited by sathiri

அப்ப ஜி ரி வி தமிழ் தேசிய ஊடகம் இல்லையா? அட கடவுளே அடுத்தது தீபம் அதுதானா தமிழ் தேசிய ஊடகம்..?? எது தான் தமிழ் தேசியத்தை வளக்கிற ஊடகம் எதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா எக்சல் மண்டபத்திலை நடந்ததை விட மற்ற இடங்களிலை நடந்தது மாவீரருக்கான வணக்கம் இல்லையா?? அதை யார் முடிவு செய்யிறது அவங்கள் வணக்கம் செலுத்தக்கூடாதா ?? எதாவது புரியும் படியா சொல்லுங்கோ...

நீங்க சொன்னா அது தேசிய தொலைக் காட்ச்சியா தான் இருக்கும் இல்லை எண்டா இப்பவே சொல்லுங்கோ
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]GTV, தீபம் இரண்டும் எந்தத் தேசிய ஊடகம் என்று ஒருக்காச் சொல்லுங்கோ சாத்திரி. உங்களைப் போல் எல்லோருமே வீட்டில் இருந்து தீபம் ஏற்றலாம்.அடத்த வருடம் சிலவேளை ஏற்றலாம் ஏற்றாமல் விடலாம்.அதன் பின் ஏற்றவே தேவை இல்லை.அதற்க்கு அடுத்த வருடம் மாவீரர் நாளா எந்த நாட்டினது என்று தமிழர்கள் கேட்கும் நிலை வரும். அது மனித இயல்பு என்று விட்டு விடலாமா சாத்திரி????? [/size]

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. :rolleyes: இல்லையா சபேசன்? :D

அப்படி பார்த்தால் 2 மாவீரர் நாளு நிகழ்வுகளுக்கும் வராத லண்டன் தமிழ்மக்களின் தொகை 78% :lol::D

அப்ப ஜி ரி வி தமிழ் தேசிய ஊடகம் இல்லையா? அட கடவுளே அடுத்தது தீபம் அதுதானா தமிழ் தேசிய ஊடகம்..?? எது தான் தமிழ் தேசியத்தை வளக்கிற ஊடகம் எதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா எக்சல் மண்டபத்திலை நடந்ததை விட மற்ற இடங்களிலை நடந்தது மாவீரருக்கான வணக்கம் இல்லையா?? அதை யார் முடிவு செய்யிறது அவங்கள் வணக்கம் செலுத்தக்கூடாதா ?? எதாவது புரியும் படியா சொல்லுங்கோ...

பேசாமல் ரி ஆர் ரி குகதாசனையே ரிவியை நடத்த விட்டு இருக்கலாம் அந்தாளை துரத்தி துரத்தி கொண்டு போய் மகிந்தாவிடம் விட்டு விட்டு இப்ப Gரிவியும் துரோகியா?

பாவம் முருகதாஸ்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.