Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களம் - புதிய பதிப்பு மார்கழி 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 188
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பார்த்து, களைத்து விட்டுத்தான், நிர்வாகத்துக்கும் இதே... திரியின் ஆரம்பத்திலுள்ள முதலாவது பதிவுக்கும், வேண்டுகோள் விடுத்தேன். நிர்வாகத் தரப்பிலிருந்து, ஒரு பதிலும் வரவில்லையாததால்... வேண்டுமென்றே, செய்திருக்கிறார்கள்,என்னும்... இக்கட்டான முடிவுக்கு தள்ளி விட்டார்கள் போலுள்ளது, வாத்தியார்.

"போனால் போகட்டும், போடா.... " என்ற பாட்டைக் கேட்க வேணும் போலையிருக்கு. (லொள்ளுச் சிரிப்பு)

யாழ் கள நிர்வாகம் நிச்சயம் அப்படிச் செய்யாது என நம்புகின்றேன் தமிழ்சிறி அண்ணா  

( கள்ளச்சிரிப்பு )

  • கருத்துக்கள உறவுகள்

madagascar-shock.jpg

நிர்வாகத்தின் கவனத்திற்கு

சிதறிக்கிடக்கும் எனது ஆக்கங்களை இணையப்பெட்டியில் சேர்க்க முயற்சி செய்தேன் ஒழுங்காக இணைக்க முடிகிறது ஆனால் கருத்துக்களத்தில் அதன் தாக்கம் வெளிப்பட்டிருக்கிறது கருத்துக்கள போரூமில் முகநூல் இணைப்புப் பகுதியில் இணையப்பெட்டியும் முகநூலும் சண்டை பிடிக்கின்றன. திருத்தம் செய்துவிடுங்கள்...

Shock1-StickPage.jpg

வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யும் போது வெவ்வேறு உலவிகளில் தோற்றத்தை சரி பாருங்கள். Firefox மூலம் யாழ் இணையத்தை பார்க்கும் போது Front page ஒழுங்கமைப்பில் குறைபாடுகள் தெரிகிறது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு... சிமைலி திரும்பக் கிடைக்காவிடில், வரும் மாட்டுப் பொங்கலன்று... சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க இருக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு... சிமைலி திரும்பக் கிடைக்காவிடில், வரும் மாட்டுப் பொங்கலன்று... சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க இருக்கின்றேன்.

வாழ்த்துக்கள்! :o

தை மாத பதிப்பும் வந்துவிட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் நீங்கள் யாழுக்குக் கடன்கிடன் குடுக்கவேணுமோ? கடன் திருப்பக் கட்டும் வரை சிமைலி இல்லை என்று சொல்லியிருப்பார்கள். :lol:

தமிழ் சிறி,

உங்களது settings இனை 3 நாட்களுக்கு முன் நிர்வாகத்தில் உள்ளவர்கள் check பண்ணிப் பார்த்ததில் நீங்கள் தவறுதலாக  BBCode mode disable பண்ணி இருந்தீர்கள். அன்றே உங்களது BBCode mode settings இனை மீண்டும் enable பண்ணி விட்டோம். இன்று மீண்டும் ஒரு முறை பரீட்சித்துப் பார்க்கும் போது enable ஆகத்தான் இருக்கின்றனர். எனவே இப்போதும் அவை உங்களுக்கு நன்கு வேலை செய்ய வேண்டும் . இதே settings தான் அனைவருக்கும் உள்ளது.

நிழலி, இன்றும்...BBCode ஐ எடுக்க முயற்சி செய்து பார்த்த போது... வழக்கம் போல, வரவில்லை. வருகின்ற சனி, ஞாயிறு.... ஆறுதலாக, எங்கு தவறு நடந்துள்ளது என்று பார்க்கின்றேன். வேறு இணையங்களில்... நேரடியாக சிமைலி போன்றவற்றை இணைக்க முடியுமாக இருக்கும்... போது... ஏன், யாழில் இவ்வளவு நாளும் சுலபமாக இருந்த சிமைலி காணாமல் போனது என்று தெரியவில்லை. இது, சம்பந்தமாக‌ அக்கறை... எடுத்துக் கொண்ட உங்களுக்கும், நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.

என்னப்பா

சமாதானமாக போயிட்டீர்களா???

நான் பெரும் வெடி ஓசைகளை  எதிர்பார்த்தேன் :D  :D  :D

என்னப்பா

சமாதானமாக போயிட்டீர்களா???

நான் பெரும் வெடி ஓசைகளை  எதிர்பார்த்தேன் :D  :D  :D

.இன்றைய Breaking News' பார்க்கவில்லையா? 

 தலைவருக்கு தங்கத் தலைவி ஜெனிலியா 'நன்னாரி ஜூஸ்' குடுத்து உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.

:D 

நிழலி, இன்றும்...BBCode ஐ எடுக்க முயற்சி செய்து பார்த்த போது... வழக்கம் போல, வரவில்லை. வருகின்ற சனி, ஞாயிறு.... ஆறுதலாக, எங்கு தவறு நடந்துள்ளது என்று பார்க்கின்றேன். வேறு இணையங்களில்... நேரடியாக சிமைலி போன்றவற்றை இணைக்க முடியுமாக இருக்கும்... போது... ஏன், யாழில் இவ்வளவு நாளும் சுலபமாக இருந்த சிமைலி காணாமல் போனது என்று தெரியவில்லை. இது, சம்பந்தமாக‌ அக்கறை... எடுத்துக் கொண்ட உங்களுக்கும், நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.

தமிழ்சிறி,

முடிந்தால் பதில் எழுதும் editor இனை திறந்து வைத்து ஒரு screen shot எடுத்து இங்கு காட்ட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
.இன்றைய Breaking News' பார்க்கவில்லையா? 

 தலைவருக்கு தங்கத் தலைவி ஜெனிலியா 'நன்னாரி ஜூஸ்' குடுத்து உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.

:D 

அப்ப இனி நாரி அவளவுதான் :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி,

முடிந்தால் பதில் எழுதும் editor இனை திறந்து வைத்து ஒரு screen shot எடுத்து இங்கு காட்ட முடியுமா?

நிழலி,

எனக்கு "ஸ்கிரீன் ஷொட்" எடுத்து பதியும் முறை தெரியாதே...

ஆராவது காட்டித் தந்தால்... பதிந்து விடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

எனக்கு "ஸ்கிரீன் ஷொட்" எடுத்து பதியும் முறை தெரியாதே...

ஆராவது காட்டித் தந்தால்... பதிந்து விடுகின்றேன்.

தமிழ் சிறி,

உங்கள் கணனியில் நிழலி கேட்கும் பக்கத்தைத் தெரிவு செய்தபின்,

உங்களது  Keyboard இல்,

இடதுபக்கத்துக் கீழ்மூலையில் உள்ள, Ctrl மற்றும் Altஐயும் மற்றும் வலதுபக்கமாக மேலே உள்ள  Prt Scr ஐயும் சேர்த்து ஒரே முறையில் அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கமானது கணணினியில் நினைவில் (?) பதியப்பட்டிருக்கும்.

பின்பு  'தேவையான இடத்தில் Ctrl ஐயும்  V ஐயும் சேர்த்தமத்தும் போது, உங்கள் பக்கம் பதியப்படும்!

இதை விட, இலகுவான வேறு வழிகளும் இருக்கலாம்!

Edited by புங்கையூரன்

நிழலி,

எனக்கு "ஸ்கிரீன் ஷொட்" எடுத்து பதியும் முறை தெரியாதே...

ஆராவது காட்டித் தந்தால்... பதிந்து விடுகின்றேன்.

-  திரையில் எழுதும் பக்கத்தை வைத்துக் கொண்டு, கீபோர்டின் வலது பக்க மேல் மூலையில் உள்ள 'Print Screen'  ஐ    அழுத்துங்கள்.

- பின்பு கணனியில், Programs   - Accessories இல் உள்ள 'Paint' மென்பொருளைத் திறந்து,  இடது பக்க மேல் மூலையில் உள்ள Edit ஐக் கிளிக் பண்ணி அதில் உள்ள Paste ஐ அழுத்துங்கள்.

இப்பொழுது உங்கள் கணனியின் திரையில் உள்ளது, 'Paint' மென்பொருள் திரையில் படமாக வந்திருக்கும்.

பின்பு save as இற்குப் போய் அந்த file ஐ jpeg  / bmp.... format  (நீங்கள் வழமையாக படங்கள் இணைக்கும்  format) இல் சேமித்து , வழமை போல அந்தப் படத்தை இங்கு பதியலாம்.

('Print Screen'  ஐ அழுத்தும் பொழுது வேறு எந்த ஆபாச இணையத் தளங்களையும் திறந்து வைத்திருக்க வேண்டாம். பிறகு அதில் உள்ள படம்தான்  இங்கு பதியப்படும்.)

-   

('Print Screen'  ஐ அழுத்தும் பொழுது வேறு எந்த ஆபாச இணையத் தளங்களையும் திறந்து வைத்திருக்க வேண்டாம். பிறகு அதில் உள்ள படம்தான்  இங்கு பதியப்படும்.)

  ஐயோ ............சிரிச்சு வயிறு நோகுது :D  :D  :D

நன்றி தப்பிலி நீங்கள் கூறியது போல் செய்யமுடிகிறது .......

..நான் ஏற்கனவே டௌன்லோட் செய்யப்பட்ட மென்பொருளே பாவிக்கிறேன் .

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்
உங்களது  Keyboard இல்,

இடதுபக்கத்துக் கீழ்மூலையில் உள்ள, Ctrl மற்றும் Altஐயும் மற்றும் வலதுபக்கமாக மேலே உள்ள  Prt Scr ஐயும் சேர்த்து ஒரே முறையில் அழுத்துங்கள்.

புங்கை.. உங்கள் விசைப்பலகை எந்த ஆண்டு செய்தது? :unsure:  அருகில் உள்ள Antique store இல் கேட்டுப் பார்க்கலாமே.. :huh:  நல்ல விலைக்குப் போனாலும் போகும்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
புங்கை.. உங்கள் விசைப்பலகை எந்த ஆண்டு செய்தது? :unsure:  அருகில் உள்ள Antique store இல் கேட்டுப் பார்க்கலாமே.. :huh:  நல்ல விலைக்குப் போனாலும் போகும்.. :lol:

அப்படியே

புங்கையின் வயதையும் எழுதலாமே இசை...... :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

கீழே.... தெரியும், சின்னப், பெட்டியை... கிளிக் பண்ணி பாருங்கள். எனது, கன்னி முயற்சியான... "ஸ்கிரீன் ஷொட்" தெரியும்.

post-4862-0-94810200-1358526876.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

நான்.... புங்கையூரான், தப்பிலி சொன்ன இரண்டு முறைகளிலும்... முயற்சித்துப் பார்த்த, "ஸ்கிரீன் ஷொட்" இப்படித்தான் வருகின்றது. கேட்டவுடன், உதவி செய்ய.... முன் வந்த உறவுகளுக்கு நன்றிகள்.

தமிழ்சிறி.. Paint இற்குள் பேஸ்ட் பண்ணியதும் படம் பெரிதாக வந்ததால் மூலையில் பிடித்து இழுத்து படத்தைக் குறுக்கிவிட்டீர்கள் போலுள்ளது.

பேஸ்ட் செய்த உடனேயே அதை .jpg ஆக சேமித்துவிடுங்கள்..! பின்பு இணையத்தில் தரவேற்றம் செய்யும்போதும் படத்தைச் சுருக்கவா என்று கேட்டால் இல்லை என்று போட்டுவிடுங்கள். ஜெனிலியா படத்தை தரவேற்றுவதுமாதிரி கற்பனை செய்துகொள்ளுங்கள்..! :D

தமிழ் சிறி,

எல்லோருக்கும் சரியாக வருகிற மாதிரியும் உங்களுக்கு மட்டும் பிழையாக வருவது போலவும் நிர்வாகம் செய்திருக்க வேண்டிய காரணம் எதுவும் இல்லை.

நிர்வாகத்தால் ழுடிந்த அளவு சரிபார்த்தாயிற்று. இனி நீங்கள் தான் உங்களது settings சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதற்கான உதவிகளையும் எல்லோரும் செய்தாயிற்று. இன்றிரவு ஆறுதலாககப் பாருங்கள். எல்லாம் இனிதே நல்லபடியாக நிறைவேறும்.

நன்றி, இணையவன்.

என்ரை, கொம்புயூட்டருக்குள்ளை... ஆரோ... வைரசை விட்டுட்டாங்கள். என்று, நினைக்கிறன். (கவலைச் சிரிப்பு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.