Jump to content

வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!!


Recommended Posts

  • Replies 460
  • Created
  • Last Reply

ஆபிரிக்க புனுகு பூனை.

 

இலங்கை இந்தியாவில் காணப்படுவது இந்த மிருகம்.

http://en.wikipedia.org/wiki/Small_Indian_civet

 

 

 

புனுகுப்பூனை (Civetஆசிய ஆபிரிக்க வெப்பவலயக் காடுகளில் காணப்படும் சிறிய உடலமைப்புக் கொண்டபாலூட்டி விலங்காகும். புனுகுப் பூனை வகையைச் சேர்ந்த பல வகை விலங்குகள் காணப்பட்ட போதிலும் பன்னாட்டு ரீதியில் இப்பதம் பொதுவில் ஆபிரிக்க புனுகுப்பூனை (African civet)யையே குறிப்பாகச் சுட்டும். இதற்குக் காரணம் வரலாற்று ரீதியில் உலகில் புனுகு எனப்படும் வாசணைத் திரவியம் இவ்விலங்கிலிருந்தே தயாரிக்கப்பட்டது. ஆயினும் தமிழரிடையில் புனுகுப்பூனை என்ற சொல் சிறிய இந்தியப் புனுகுப்பூனை (Viverricula indica) யைக் குறிக்கப் பயன்படுகின்றது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வெடிக்கத் தயாரா இருக்கு  :D

 

ஓம் அண்ணை...ஒண்டும் நடக்காமல்..அகிழான் விளைஞ்சுபோயிருக்கு... :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: எனக்கு முகம் வடிவாய் தெரியல.அதால நான் இந்த போட்டியை மட்டும் புறக்கனிக்கிறன்.

Link to comment
Share on other sites

:unsure: எனக்கு முகம் வடிவாய் தெரியல.அதால நான் இந்த போட்டியை மட்டும் புறக்கனிக்கிறன்.

 

இதுக்குமேலை எப்பிடியப்பா முகத்தைக் காட்டிறது :lol: :lol: ??

 

Link to comment
Share on other sites

காட்டில் வில்லண்டத்தை தேடிக்கொண்டிருக்கும் சுமே ,  சுபேஸ் , நிலாமதி அக்கா , அலைமகள் ,   நந்தன் , துளசி  , நவீனன்  , சஜீவன் , தமிழினி , மல்லையூரான் , தமிழ்சிறி , நுணா , வாத்தியார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் . சரியான விடை இன்னும் சில மணித்துளிகளில் .
 

Link to comment
Share on other sites

civet+coffee.jpg

 

நாட்டிலுள்ள விலங்குகளை இனங்காணத்தெரிந்த எனக்கு காட்டுப்பிள்ளைகள் சவால் விடுகினம்...

 

இது என்ன இவ்வளவு நீளமாய் இருக்கு ...போட்டோ சொப்  விளையாட்டு இல்லையே? :D

 

Link to comment
Share on other sites

ஆபிரிக்க புனுகு பூனை.

 

இலங்கை இந்தியாவில் காணப்படுவது இந்த மிருகம்.

http://en.wikipedia.org/wiki/Small_Indian_civet

 

மல்லையர் லோ பொயின்ருகளோடை வாறியள்  :icon_mrgreen:  . அதாலை இந்தமுறை உங்களுக்கு தாறன் பச்சையை :) . நவீனன் புனுகுபூனை எண்டு சொன்னியள் . உங்களை பாராட்டிறன் . ஆனால் எந்த புனுகுபூனை ???  புனுகு பூனையளிலை ரெண்டு குடும்பம் இருக்கு . ஒருத்தர் இவர் . மற்றவர் மலபார் புனுகுபூனை எண்ட எங்கடை குடும்பம் . எல்லாளமகாராசாவை சந்திச்சதிலை பெரிய சந்தோசம்  :)  . உங்கடை கதை " ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை " எண்ட கதையாக்கிடக்கு  :lol: .  அப்ப அடுத்தவரை பாப்பமோ   :D  :D  ???

 

Link to comment
Share on other sites

14 முயலெலி ( Chinchilla or Chinchillidae )

 

Standardchinchilla.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Standardchinchilla.jpg

 

இந்தப்படத்திலுள்ள விலங்கின் பெயர் முயலெலியாகும் . இது அதிகமாக தென்அமெரிக்கநாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது . இது பற்றிய தகவலை அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Chinchilla

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயலெலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சின்சில்லா எலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னமெரிக்க கினிப் பன்றி 

என்ன மல்லை அண்ணை பகிடி விடிறியளே..பன்றிக்கு எங்கையாவது மீசை இருக்கே..? இது பூனை இனத்தை சேர்ந்த முயல்...

Link to comment
Share on other sites

என்ன மல்லை அண்ணை பகிடி விடிறியளே..பன்றிக்கு எங்கையாவது மீசை இருக்கே..? இது பூனை இனத்தை சேர்ந்த முயல்...

அது ஒரு எலி. உண்மையில் பன்றி அல்ல.

 

இதுவும் ஒரு எலி.

 

தென்னமெரிக்க எலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீசை முளைச்ச வீரப்பன் எலி

Link to comment
Share on other sites

Standardchinchilla.jpg

 

சோவியத் சின்சில்லா முயல்

 

 

http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/ooTM-of7s1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கினி ப் பன்றி

Link to comment
Share on other sites

தென்னமெரிக்க கினிப் பன்றி 

 

என்னாது.............????  பன்றிக்கு எங்கை ராசா மீசை கிடக்கு :o ??? கினிக்கோழி கேள்விப்பட்டிருக்கிறன் . அதென்ன புதுசாய் கினிப்பன்றி  :D  :D  ??

 

Link to comment
Share on other sites

கோமஸ்.. இதில் வாற பாதி விலங்குகளை தெரியமாட்டண்டுது.. :D இருந்தாலும் ஒரு வேண்டுகோள்.. :huh:

 

படங்களை தரவேற்றிவிட்டு பிறகு இங்கே போடுங்கள்.. கோப்பின் பெயரை மாற்ரிவிடுங்கள் முதலில்.. இல்லாவிட்டால் பெயரை கோப்பின் பெயரை வைத்தே அடையாளம் காணக்கூடியதா இருக்கு.. :lol:

 

பேனைக்குள்ளையும், சட்டை இடுக்குக்குள்ளையிம் பிட் பேப்பர் வச்சு சோதனை பாஸ் பண்ணுற ஆட்கள்.. :D  இதை விடுவினமா? :lol: என்ன மல்லை நான் சொல்லுறது? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.