Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியா பெண்களுக்கு "பிரா" பற்றி விழிப்புணர்வு இல்லையாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா பெண்களுக்கு "பிரா" பற்றி விழிப்புணர்வு இல்லையாம்

 

How-to-Measure-Bra-size-You-can-use-a-cl
ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம்.

இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில்லையாம், பொருத்தமற்ற பிராக்களையே பெரும்பாலான பெண்கள் அணிகிறார்கள் என்பதை இந்த கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் மார்பக ஆய்வு நிறுவனம் மற்றும் விளையாட்டு மருத்துவ அமைப்பு ஆகியவை இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. அதில், 88 சதவீத டீன் ஏஜ் பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமான பிராக்களை அணிவதில்லை என்று தெரிய வந்ததாம். மேலும், 85 சதவீத பெண்களுக்கு எது தங்களுக்குப் பொருத்தமான பிரா என்ற விழிப்புணர்வு இல்லையாம்.

இதன் காரணமாக சிறு வயது முதலே சரியில்லாத, பொருத்தமற்ற பிராக்களையே இவர்கள் அணிகிறார்களாம். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதம் இளம் பெண்கள் மற்றும் 67 சதவீத வயதான பெண்கள், பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் எந்தவித அக்கறையம் காட்டுவதில்லையாம்.

இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தவரான டாக்டர் டெய்ட்ரே மெக்கீ கூறுகையில், பெண்கள் பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் பல குழப்பங்களைச் சந்திக்கிறார்கள். தங்களது மார்பு அளவு என்ன என்பதை சரியான முறையில் அளவிட அவர்கள் தயங்குகிறார்கள். பிரா விற்பனை நிறுவனங்களில் உள்ள அளவு பார்ப்போரிடம் சென்று மார்பு அளவுகளை சரி பார்க்க பெண்கள் தயங்குகிறார்கள். இத்தனைக்கும் அளவு பார்ப்போர் பெண்களாகவே உள்ளன போதிலும், அவர்களிடம் தங்களது மார்பகங்களைக் காட்ட பெண்களுக்குத் தயக்கம் காணப்படுகிறது.

மேலும் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளுக்குச் சென்று பிராக்களைப் போட்டுப் பார்த்துக் கொள்ள பலரும் முன்வருவதில்லை. இதற்குப் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சொல்லப்படுகின்றன.

இந்த விழிப்புணர்வு குறைபாடுக்கு பெண்களின் அம்மாக்கள்தான் முதல் காரணம். அவர்கள்தான் தங்களது மகள்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு பிரா அணிய ஆரம்பிக்கும்போதே சொல்லித் தந்திருக்க வேண்டும். பிராக்கள் குறித்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அம்மாக்கள் மட்டுமே மகள்களுக்கு இதை சொல்லித் தர சரியான நபர்கள். ஆனால் அவர்கள் செய்யத் தவறியதால்தான் பிள்ளைகள் பிராக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வளர காரணமாகி விடுகிறது.

பல பெண்களுக்கு பிராக்கள் பெரும் சுமையாக தெரிவதாக கூறினர். எப்படா வீட்டுக்குப் போவோம், பிராவை கழற்றிப் போடுவோம் என்றிருக்கும் என்று பல பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதற்குக் காரணம், அவர்கள் அணியும் பொருத்தமற்ற பிராக்கள்தான். சரியான பிராக்கள் அணிந்தால் இந்தப் பிரச்சினை அவர்களுக்கு நிச்சயம் வராது.

பிராக்கள் வசதியானதாக, சரியாக இருக்க வேண்டும் என்பதை பலரும் உணரவில்லை. மார்பகங்கள் ஆடாமல், அசையாமல் இருக்க மட்டுமே பிரா உதவுகிறது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக உள்ளது.

ஆனால் இது தவறு. கையில் கிளவுஸ் மாட்டினால் எப்படி அது கன கச்சிதமாக இருக்க வேண்டுமோ, அதேபோலத்தான் பிராவும். மார்பகம் பிராவுக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியான பிராவை அணிந்திருக்கிறோம் என்று அர்த்தம். அவுசகரியமாக உணர்ந்தால் நாம் சரியில்லாத பிராவைப் போட்டிருக்கிறோம் என்று உணர வேண்டும் என்றார் அவர்.

பெண்களுக்கு சரியான பிரா எது, உங்களின் பிராவை எப்படி சரியான முறையில் தேர்வு செய்யலாம், உங்களது மார்புக்கு ஏற்ற பிரா எது என்பது குறித்த அடிப்படை விஷயங்களைப் பெண்களுக்குக் கற்றுத் தரும் நடவடிக்கைகளை தற்போது இந்த இரு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளனவாம்.

 

http://nallavannetwork.blogspot.in/

அவுஸ்திரேலிய உறவுகள் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடாத்தலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய உறவுகள் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடாத்தலாமே?

 பரீட்சார்த்தமாக ஒரு திட்டத்தை அமுலாக்கும் உத்தேசம் உள்ளது!

 

பிராவை அணிவதில் ஏதும் தவறிருந்தால், மற்றவர்கள் உடனடியாகச் சுட்டிக்காட்ட முடிவதுடன், நீண்டகாலத் தவறான பாவனையையும் இந்த உத்தேச திட்டத்தால், தவிர்க்க முடியும்! :icon_idea:

 

p177s_r61_goroka_show_two_girls_with_bra

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய பெண்களுக்கே விளக்கமில்லைன்னா.. நம்ம தமிழ் பெண்களுக்கு..???! 

 

நமக்கும் தான் புரியுதில்ல..  ஏதோ.. A என்றாங்க.. C என்றாங்க.. உலகத்தில எதையும் தெரிஞ்சுக்கிறது தப்பில்ல.. தெரிஞ்சுக்காமல் விடுறது தான் தப்பு என்றிட்டு ஒரு ஆராய்ச்சியப் போட்டம்..

 

விடை கிடைச்சிட்டுது...  இதனைப் பற்றிய விளக்கம் ஆண்களுக்கும் அவசியம். அப்பதான் விழிப்புணர்வை சரியா ஏற்படுத்தலாம்.. :):lol:

 

bra-measure.jpg

 

Bra Size Calculator & Conversion Chart

 

According to research done by many Bra manufacturers over 70% of
women are wearing the wrong size bra. It is so important to make sure
your bra size fits you correctly. To help you do this we advise you to
follow our Bra Measuring & Fitting guide below. If you are ordering
from outside the UK, different countries use different bra sizing
methods so we have created a Bra size calculator and conversion table
below to find your size.


Band size conversion (back)

 

Bra size differences through Countries

The UK and USA are very similar using the Imperial system with a
letter cup size. In most European countries the sizing is done in Metric
with a letter cup size, but again this is not the same for all
countries in Europe. Italy uses a different system again!! Australia use
a totally different system and based on the dress sizing charts.


Bra size differences through brands

Sizes can also differ slightly depending on the brand, for example we
find Freya is slighly smaller fitting than Fantasie. The best way is to
try them on and If you find you require a different size, return it to
us and we will send you out another size to try at no additional
delivery cost.


Bra Measuring & Fitting

bra-measure.jpg


We at Bras & Honey understand the importance of wearing lingerie
that fits, changing to the the right fitting bra can really make a
difference to your life. We advise every woman should get measured every
few years preferably by a professional bra fitter which can usually be found in the larger department stores.


The most common mistakes are when women wear a bra that is too small
in the cup and too loose around the body for example a 38e instead of a
36f.. This not only gives poor support and lumps showing in your tops,
but it can also lead to bad posture, skin sores and sometimes cause the
underwire to pinch into delicate breast tissue.


So find the right fitting bra and you could look more slimmer have a
more defined waist and hold a better shape than you thought. Use our
fitting guide steps to discover your true bra size!


Step 1: take a tape measure and measure the complete
width around your bare rib cage, just beneath your naked breasts, where
the tape meets note down the measurement in inches to the nearest even
numvber i.e. 34, 36 38 etc


Step 2: To work out your cup size measure around
the widest and futhest point of your bust, sliding the tape around the
middle of your back. Hold the tape as level as possible to ensure
accuracy. join the tape togetherand note the measurment again in inches
to the nearest even number.


Step 3: Note the difference between the two
measurements. Use the following as a guide, and try on a range of sizes
above and below your measurement: If your bust measurement is up to 1 /2
inch larger than your band size, then your cup size is an AA. A
measurement of 1 /2 inch to 1 inch more than the band size indicates an A
cup, 1 to 2 inches indicates a B cup, 2 to 3 inches indicates a C cup, 3
to 4 inches indicates a D cup, and 4 to 5 inches indicates a DD or E
cup.


Step 4: Try on a bra. Place your hands through the
straps and bend over to allow your breasts to fall into the cups. The
cups should contain your breasts and should center your nipple in the
fullest part unless you're trying a push up or an enhancing bra where
your nipple will sit higher. Close the bra using the middle hook. The
bra should fit snugly but doesn't cut into your rib cage. If it's too
tight, try adjusting the hook closure to the next hook before proceeding
to a larger size.


Step 5: Adjust the straps so the band fits
comfortably under the breasts and around the rib cage. If the bra seems
to slip forward, if you find yourself pulling up on the straps, or if it
feels as if your breasts are falling out of the bottom of the cups, the
band size is too big. Check the fabric or bridge between your breasts.
This should lie flat on the breastbone. If it sticks up or stabs your
breastbone uncomfortably, try a larger cup size. If it puckers, try a
smaller size.


Step 6: Move up a cup size if your breasts bulge from the bra. Move down a size if you notice wrinkles in the cup material.
Remember that all bras are not made equal. Experiment to find the bra or style that best suits your figure.


We advise you to always wash bras by hand, or in the delicate cycle
of a washing machine in a mesh bag. Avoid shrinkage and prolong life by
hanging bras to air-dry instead of machine-drying them.


Spanx Shapewear Size Charts

Please refer to the Spanx size charts below for guidance on the correct sizing for your Spanx product.


International-Hosiery-Size-Chart-web.jpg


Spanx-Shapewear-Size-Chart-web.jpg

http://www.brasandhoney.com/sizeguide/default.aspx

Edited by nedukkalapoovan

 

 

  // We advise every woman should get measured every
few years preferably by a professional bra fitter which can usually be found in the larger department stores.//

 

 

 

ச்சீ ....கறுமம் ...இந்தத் தொழிலை எல்லாம் எப்படித்தான் செய்கிறார்களோ தெரியாது?

 வேலை செய்வது பணத்திற்குத்தான் என்றாலும் ஒரு Job satisfaction வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

 

  // We advise every woman should get measured every few years preferably by a professional bra fitter which can usually be found in the larger department stores.//

 

 

ச்சீ ....கறுமம் ...இந்தத் தொழிலை எல்லாம் எப்படித்தான் செய்கிறார்களோ தெரியாது?  வேலை செய்வது பணத்திற்குத்தான் என்றாலும் ஒரு Job satisfaction வேண்டாமா?

 

இதில என்ன கறுமம் இருக்குது. நம்ம பார்வையில தான் தப்பு இருக்குது..! ஒரு உடல் உறுப்பை பத்திரமா பார்த்துக்கனுன்னு அக்கறை எடுத்து அதை தொழிலாக் கற்று வழி காட்டிறதில என்ன தப்பு...?!

 

அதுக்காக அழுக்கு முட்ட வைச்சிட்டு வாற பொண்ணுங்க கூட வேலை செய்யுற வாந்தி தான் வரச் செய்யும்...! அது வேற கதை..! :)

 

டாக்குத்தர் மார் எங்க எங்கை எல்லாம் கையப் போடுறா.. ஸ்ரதெஸ்கோப்பை நுழைக்கிறா.. அப்ப எல்லாம் அதை பெரிய கெளரவமான ஜொப்பா நாங்க பார்க்கல்ல..???! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  // We advise every woman should get measured every

few years preferably by a professional bra fitter which can usually be found in the larger department stores.//

 

 

 

ச்சீ ....கறுமம் ...இந்தத் தொழிலை எல்லாம் எப்படித்தான் செய்கிறார்களோ தெரியாது?

 வேலை செய்வது பணத்திற்குத்தான் என்றாலும் ஒரு Job satisfaction வேண்டாமா?

எந்தப் பேப்பரில ' அளவெடுப்பவர் தேவை' விளம்பரம் வாறது? :o

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எல்லாம் இந்த வேலையின் மகிமை புரியல்ல.. :lol::D

 

 

bra-fitting.png

 

http://youtu.be/L7VFYIRvVxE

 

சாதாரண பெண்களுக்கு..

 

http://youtu.be/_zVrj_pO3L8

 

கர்ப்பிணிப் பெண்களுக்கு..

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எல்லாம் இந்த வேலையின் மகிமை புரியல்ல.. :lol::D

 

ஆண்களை இந்த வேலைக்கு வைத்திருப்பதில்லை. :D :D

 

ஒஸ்றேலியாவில் மட்டுமல்லஐரோப்பா எங்கும் M& S , R &H போன்ற பெரிய கடைகளில் நாம் போட்டுஅளவு பார்க்கப் போகும் போதே உனக்க்குச் சரியான அளவு தெரியாவிட்டால் நாம்உதவுகிறோம் என்று கூறுவார்கள். சேவை இலவசம்.

தமிழ் பெண்களைப் பொறுத்தமட்டில் பலர் தவறான அளவைப் போட்டு தம்மைத் தாமே அசிங்கமாக்குவதைப பார்த்துள்ளேன். அதுகும் வெளிநாட்டில் இருந்துகொண்டு இலங்கையில் இருந்து எடுத்துப் போடுகின்றனர். எம்மவர் எப்பதான் திருந்துவார்களோ தெரியவில்லை.

.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை இந்த வேலைக்கு வைத்திருப்பதில்லை. :D :D

 

 

http://youtu.be/oGvIlYJOcRE

 

இந்தா போங்க.. நீங்க.. ராங்கு..!

 

ஆண்கள்.. எந்தத்  தொழிலும் செய்யக் கூடிய பக்குவமானவர்கள்..! நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. தொழில் என்றால் தொழில்..! பிளே போயின்னா பிளே போய்..!

 

ஆண்கள் gynecologist ஆக இருக்கிறாங்கன்னா.. ஏன் பிரா பிற்றரா இருக்க முடியாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பேப்பரில ' அளவெடுப்பவர் தேவை' விளம்பரம் வாறது? :o

 

எனது விண்ணப்பத்துக்கு அனுசரனையான(அரவணைப்பான என்றுதான் முதலில் வாசித்தேன்)

 பதில் தரப்படும் என்று பதில் வந்திருக்கு.

ஆளை  இங்கு காணவில்லை  என்றால்  தேடவேண்டாம்.

(உங்களுக்கு அந்த விலாசம் தரப்படமாட்டாது :lol: )

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், இது தொலைக் காட்சி நிகழ்ச்சி. எந்த ஒரு கடைகளிலும் bra பகுதியில் பெண்கள் வேலைசெய்ததாக இல்லை. நாங்கள் இத்தனை  வருசமா எத்தினை கடைகள் ஏறி இறங்கி இருப்பம். நம்பாவிட்டால் ஒரு 10 கடைகளுக்குச் சென்று பாருங்கள் தெரியும். :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், இது தொலைக் காட்சி நிகழ்ச்சி. எந்த ஒரு கடைகளிலும் bra பகுதியில் பெண்கள் வேலைசெய்ததாக இல்லை. நாங்கள் இத்தனை  வருசமா எத்தினை கடைகள் ஏறி இறங்கி இருப்பம். நம்பாவிட்டால் ஒரு 10 கடைகளுக்குச் சென்று பாருங்கள் தெரியும். :D :D

 

இந்தா நீங்களே சொல்லிட்டீங்க.. எந்தக் கடையிலும் பெண்கள் வேலை செய்யல்லைன்னு. அப்புறம் என்ன..??! :lol:

 

சில கடைகளில் ஆண்கள் வேலை செய்யினம்.

 

how-look-good-naked041.jpg

 

ஏன்..வீடுகளிலும் கை கால் வளைய முடியாத பெண்களுக்கு.. ஆண்கள் தான் அநேகம் மாட்டி விடுறாங்க..! :lol::icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா நீங்களே சொல்லிட்டீங்க.. எந்தக் கடையிலும் பெண்கள் வேலை செய்யல்லைன்னு. அப்புறம் என்ன..??! :lol:

 

சில கடைகளில் ஆண்கள் வேலை செய்யினம்.

 

how-look-good-naked041.jpg

 

ஏன்..வீடுகளிலும் கை கால் வளைய முடியாத பெண்களுக்கு.. ஆண்கள் தான் அநேகம் மாட்டி விடுறாங்க..! :lol::icon_idea:

 

 

இதில் ஆண் இருக்கிறரா?????

எனக்கு  தெரியலையே............ :lol:  :D  :D

இரசனையுடன் கூடிய கனகச்சிதமான அளவைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்த தொழிலுக்கு  பெண்களை விட ஆண்கள்தான் பொருத்தமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா நீங்களே சொல்லிட்டீங்க.. எந்தக் கடையிலும் பெண்கள் வேலை செய்யல்லைன்னு. அப்புறம் என்ன..??! :lol:

 

சில கடைகளில் ஆண்கள் வேலை செய்யினம்.

 

how-look-good-naked041.jpg

 

ஏன்..வீடுகளிலும் கை கால் வளைய முடியாத பெண்களுக்கு.. ஆண்கள் தான் அநேகம் மாட்டி விடுறாங்க..! :lol::icon_idea:

 

 

போயும் போயும் உங்களிடமா நான் மாட்டுப் பட வேண்டும். :(  மாறிப் பெண்கள் என்று வந்துவிட்டது.

 

அது அவரது காதலனாகவோ கணவனாகவோதான் இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

போயும் போயும் உங்களிடமா நான் மாட்டுப் பட வேண்டும். :(  மாறிப் பெண்கள் என்று வந்துவிட்டது.

 

அது அவரது காதலனாகவோ கணவனாகவோதான் இருக்கும்.

 

 

எங்கேயாவது.. காதலனை.. கணவனை கூப்பிட்டு உள்ள வைச்சுக் கொண்டு.. பிரா பிற்று போட்டுக் காட்டிறவை...???! எந்த லோகத்தில அது நடக்குது..??! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழ்ப்பாணத்தில் பொதுவாக அல்லது அனேகமாக துணிக்கடைகளில் ஆண்கள் தானே வேலை செய்கின்றார்கள் பெண்கள் எலாம் அவர்களிடம் சொல்லி தானே வாங்கி செல்கின்றார்கள்.....Australia சரியான வெயில் அது தான் ப்ரீ ஆ திரிய ஆசைப்படுறாங்க :(:D

இங்கு பெண்களின் உள்ளாடைகளுக்கு பேர் போனகடை La Senza.  (Victoria's Secret அதி விலை உயர்ந்த கடை  , இளம் பெட்டைகள் போவினம் ) அங்கு தான் போறனான் வேலை செய்யிறதல்லாம் பெண்கள் ஆனால் சகிக்க முடியாதது ஆண்களும், பெடியளும்  ( கனபேர் இல்லை) அதுக்கை வந்து நிப்பினம் தங்களின் மனைவி/ கேல்பிரண்ஸ் ஓடு. வந்து சும்மா நிண்டாப் பத்தாதே அவையும் சேர்ந்து உள்ளாடைகளைத் தெரிவு செய்வினம் தெரிவு செய்வினம்.  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பெண்களின் உள்ளாடைகளுக்கு பேர் போனகடை La Senza.  (Victoria's Secret அதி விலை உயர்ந்த கடை  , இளம் பெட்டைகள் போவினம் ) அங்கு தான் போறனான் வேலை செய்யிறதல்லாம் பெண்கள் ஆனால் சகிக்க முடியாதது ஆண்களும், பெடியளும்  ( கனபேர் இல்லை) அதுக்கை வந்து நிப்பினம் தங்களின் மனைவி/ கேல்பிரண்ஸ் ஓடு. வந்து சும்மா நிண்டாப் பத்தாதே அவையும் சேர்ந்து உள்ளாடைகளைத் தெரிவு செய்வினம் தெரிவு செய்வினம்.  :lol: 

 

ஏன் ஒர் ஆண் தன் மனைவி அல்லது காதலியின் உள்ளாடைகளைத் தெரிவு செய்வதில் என்ன தப்பு இருக்கிது?

  • கருத்துக்கள உறவுகள்
நான் ஒரு தட‌வை ஊருக்கு போய் நிற்கையில் திட்டமிட்டதை விட‌ அதிக நாட்கள் நிற்க வேண்டி வந்து விட்டது...பிரா வேண்ட‌ வேண்டிய தேவை இருந்தால் ஒரு உடுப்புக் கடைக்குப் போயிருந்தேன்...என்னுடைய அங்கத்தைய சைஸ் என்ன என்று தெரியவில்லை...கடைக்கார‌னிட‌ம் சொன்னேன் என் இங்கத்தைய சைஸ் என்னவென்று தெரியவில்லை என அவன் சும்மா பார்த்து இந்த சைஸ் வாங்க சொன்னான்...வீட்டை போய் போட்டுப் பார்த்தால் அது சரியான அளவாய் இருந்தது...அம்மா எனக்கு சரியான பேச்சு
 
சுமோ சாறிக்கு எங்கட‌ ஊர் பிராதான் நெஞ்சை எடுப்பாக காட்டும் என சொல்வார்கள் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ சாறிக்கு எங்கட‌ ஊர் பிராதான் நெஞ்சை எடுப்பாக காட்டும் என சொல்வார்கள் :lol:

 

மேற்கு நாடுகளில் வாங்கும் 'பிரா'க்கள் சட்டையைத் தாண்டி வெளியே தெரியும், அல்லது கூடுதலான மார்புப் பிரதேசத்தைக் காட்டும் என்பதால்தான் சேலை, சட்டை கட்டும்போது இலங்கை/இந்தியாவில் இருந்து வரும் 'பிரா'க்களை அணிகின்றார்கள் என்பது புடவைக் கடைச் சம்பாஷனைகளை காதில் விழுத்தியபோது நான் அறிந்துகொண்டது :icon_mrgreen: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு தட‌வை ஊருக்கு போய் நிற்கையில் திட்டமிட்டதை விட‌ அதிக நாட்கள் நிற்க வேண்டி வந்து விட்டது...பிரா வேண்ட‌ வேண்டிய தேவை இருந்தால் ஒரு உடுப்புக் கடைக்குப் போயிருந்தேன்...என்னுடைய அங்கத்தைய சைஸ் என்ன என்று தெரியவில்லை...கடைக்கார‌னிட‌ம் சொன்னேன் என் இங்கத்தைய சைஸ் என்னவென்று தெரியவில்லை என அவன் சும்மா பார்த்து இந்த சைஸ் வாங்க சொன்னான்...வீட்டை போய் போட்டுப் பார்த்தால் அது சரியான அளவாய் இருந்தது...அம்மா எனக்கு சரியான பேச்சு
 
சுமோ சாறிக்கு எங்கட‌ ஊர் பிராதான் நெஞ்சை எடுப்பாக காட்டும் என சொல்வார்கள் :lol:

 

தகவலுக்கு  நன்றி. :icon_mrgreen:

சிறிலங்கா உள்ளாடைகளே சிறந்தது என பெண்கள் விரும்புவதாகச் செவிவழிக் கேள்வி.

இருந்தாலும் மேற்குலகில் தயாராகும் 'D' கோப்பை, 'DD' கோப்பை அளவு மாதிரி, நுண்ணியமான பிரித்தறியும் நுட்ப பரிமாணங்கள் அவற்றில் இராது என நினைக்கிறேன்.

என்ன இருந்தாலும் கலர் கலராக இங்கு இருப்பது போல் ஊரில் இல்லை. ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு மூட். ஒவ்வொரு மூட் இற்கும் ஒவ்வொரு கலர்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.