Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே அமைதி அமைதி உங்களுக்கு எல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்து தருவிக்கப்பட்ட பனம் பழ சோடாவும் உங்கள் உடல்களையும் உள்ளங்களையும் குளிர்ச்சியாக வைத்திருக்க மட்டக்களப்பு கட்டித்தையிரும் வழங்க இருக்கின்றோம்

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ வருடங்களுக்கு பிறகு யாழ் கள வரலாற்றில் இடம் பெற போகும் இந்த பட்டிமன்றத்தை விறு விருப்பாக நடாத்திக்கொண்டு இருக்கும் நடுவர்களும் சுவை குன்றாது பேசிக்கொண்டிருக்கும் பேச்சாளர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களை இந்த வேளையில் தெரிவித்து கொள்ளுகின்றோம்

பிரான்சில் மையம் கொண்டுள்ள 'சிந்தனைச் சூறாவளி' பட்டிமன்றத் திரியை எந்நேரமும் தாக்கலாம். :D

நடுவர்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன்.

நான் விவாதம் என்பதன் பதத்தை பிழையாக விளங்கி கொண்டேன். அதைவிடவும் நான் எங்கும் எழுதி வைத்து பதிவதில்லை நேரடியாக யாழிலே தான் எழுதுகிறேன். வேலையில் இருந்து எழுதியமையால் சில சந்திப்புகள் தொலைபேசி அழைப்புகள் வரும்போது அழிந்துவிடுமோ என்று தான் யாழில் பதிவிட்டேன். மேலும் தொடர்ச்சியாக யாழில் பதியும் போது ஒரு கோர்வை இருக்கும் என்று தான் நினைத்தேன். அதற்கு இடையில் நடுவர்களோ எதிர் தரப்பினரோ பதிவிடுவார்கள் என்று நான் எதிர் பார்க்கவில்லை. நான் பேச்சை முடிக்கிறேன் என்று சொல்லமையால், முடியவில்லை என்று நினைப்பார்கள் என்று நினைத்தேன்.

என்ன தான் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் விவாதத்தை ஒன்றாக இணைகாமை எனது பிழைதான். மன்னித்து கொள்ளுங்கள் விதிமுறைகளை மீறியமைக்கு.

தயவு செய்து இதற்கு மேலும் இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைச் சூறாவளி பிரான்ஸ்.. பனிப்புயலில் சிக்கி சின்னாபின்னமாகாமல் கரை சேர வாழ்த்துக்கள்..! :lol:

ஆம் யாழ் களத்தின் உரிமைக்குரல் விசு அண்ணா நல்ல ஒரு கருத்தை கூறி இருக்கின்றார் நிர்வாகம் முடிந்தால் பகலவன் அண்ணாவின் கருத்தை ஒன்றாக்கி விடவும்

எம் கோரிக்கையை திண்ணையில் கண்ட உடனே முன் வந்து பட்டிமன்றத்தினை ஆரம்பிக்க காரணமான உங்களுக்கு மீண்டும் எம் அன்பான நன்றிகள்.

கேட்டுக் கொண்டதற்கு இணங்க பகலவனின் பதிவுகளை ஒன்றாக்கியாச்சு. பட்டிமன்றம் தொடர்பான வேறு உதவிகள் தேவைப்படினும் அணுகவும்.

நன்றி

  • தொடங்கியவர்

deguisement-de-gaulois-pour-homme_1.jpg

இதோ கலுவாஸ் கோடாலியுடன் வந்து கொண்டிருக்கின்றார் :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகள் பகலவன் அண்ணாவின் உரையை இணைத்தமைக்கு

சுண்டல் சியேர்ஸ் பெட்டைகளுடன் லொள்ளு விட்டுக்கொண்டிருக்க அந்த இடைவெளிக்குள் சுண்டல் தனமான பகிடி .

டீச்சர்: நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய்?

மாணவன்: கலியாணம் கட்டுவேன்.

டீச்சர்: நான் அதைக் கேட்கவில்லை. நீ யாராக வர விரும்புகிறாய்?

மாணவன்: மாப்பிளையாக!

டீச்சர் : பெரியவனாகும் நீ , எதைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாய் என்பதை கருத்தில் கொண்டே கேட்கிறேன்.

மாணவன்: ஒரு மணப்பெண்ணை!

டீச்சர் : அடேய் மடையா ! உன் பெற்றோருக்கு நீ என்ன செய்யப் போகிறாய்?

மாணவன்: மருமகள் ஒருத்தியைத் தேடிக் கொடுப்பேன்!

டீச்சர் : அட முட்டாளே , உன்னைப் பெற்றவங்கள் உன்னிடம் எதை எதிர்பாக்கிறாங்க?

மாணவன்: ஒரு பேரக் குழந்தையை டீச்சர்!

டீச்சர் : பிசாசே , உன்னால் முடியாதது எதுடா?

மாணவன்:கல்யாணம் பண்ணிக்கிறதுதான் டீச்சர்!!!

ஏங்க இது சுண்டலை குறிவைத்து..குதறியதுபோல் உள்ளதே... :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சியேர்ஸ் பெட்டைகளுடன் லொள்ளு விட்டுக்கொண்டிருக்க அந்த இடைவெளிக்குள் சுண்டல் தனமான பகிடி . டீச்சர்: நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய்?

மாணவன்: கலியாணம் கட்டுவேன்.

டீச்சர்: நான் அதைக் கேட்கவில்லை. நீ யாராக வர விரும்புகிறாய்?

மாணவன்: மாப்பிளையாக!

டீச்சர் : பெரியவனாகும் நீ , எதைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாய் என்பதை கருத்தில் கொண்டே கேட்கிறேன்.

மாணவன்: ஒரு மணப்பெண்ணை!

டீச்சர் : அடேய் மடையா ! உன் பெற்றோருக்கு நீ என்ன செய்யப் போகிறாய்?

மாணவன்: மருமகள் ஒருத்தியைத் தேடிக் கொடுப்பேன்!

டீச்சர் : அட முட்டாளே , உன்னைப் பெற்றவங்கள் உன்னிடம் எதை எதிர்பாக்கிறாங்க?

மாணவன்: ஒரு பேரக் குழந்தையை டீச்சர்!

டீச்சர் : பிசாசே , உன்னால் முடியாதது எதுடா?

மாணவன்:கல்யாணம் பண்ணிக்கிறதுதான் டீச்சர்!!!

முடியல :D சூப்பர்

மனுஷன் கல்யாணம் கட்டாமல் இருக்கப்படாது போல கடி தாங்க முடியலப்பா :D

அர்ஜுன் அண்ணா தன்னோட friend கிட்ட சொல்லிட்டு இருந்தத ஒளிச்சு நிண்டு கேட்டதில்....

அர்ஜுன் அண்ணா: மச்சி இதுவரை நான் எழுதின கதைகள் எதுவுமே திரும்பி வந்ததில்லை

Friend : அப்பிடியா மச்சி வெரி குட்

அர்ஜுன் அண்ணா : என் அட்ரசை நான் எழுதினாத்தானே

************************

மன்னர் : நம் படைவீரர்களுக்கு போர்பயிற்சி தொடங்கி விட்டதா, அமைச்சரே…

அமைச்சர் : ஒரு வாரமாக ஒட்டப்பயிற்சியில் தான் இருக்கிறர்கள்…அரசே…:D :d

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் இன் லா சப்பல் பகுதி.......

அன்றும் தமிழர்களால் நிறைந்து வழிந்திருந்தது.......

வேலை முடிந்து இன்று நண்பர்களுடன் புட்டவித்து சாப்பிடுவோம் என்ற எண்ணத்தில் சமையல் அறைக்குள் நுழைந்தால் அரிசி மா எல்லாம் முடிந்திருந்தது.......அருகில் இருக்கும் தமிழ் கடைக்கு அரிசு மா வாங்க செல்லும் சுபேஷ் அந்த கடையில் படங்கள் இருக்கும் பகுதிக்குள் படங்களை தெரிவு செய்து கொண்டிருக்கும் அந்த பெண்ணை பார்த்ததும்.....

ஆ இவள் எங்க இங்க தனிய? அதுவும் எப்ப பாரு அம்மா அப்பா கூட தான் வருவாள் எப்பிடி இண்டைக்கு தனியா வந்தவள்? சரி எல்லாம் என்ட நல்லதுக்கு போல எப்பிடியாச்சும் இண்டைக்கு இவளிட்ட போய் என்னோட காதல் சொல்லிடனும்.....

சுபேஷ்: ஹாய்

அவள்: ஹாய்

சுபேஷ்: நான் உங்களை ரொம்ப நாளா பாக்கிறன்..... நீங்க இருக்கிற இடத்திக்கு பக்கத்தில தான் நானும் இருக்கன்.

அவள்: சரி அதுகென்ன இப்ப?

சுபேஷ்: நீங்க ரொம்ப cute தெரியுமா.....உங்களை பாத்தா அந்த நாள்ல இருந்து என்னோட இதையம் என்கிட்டையே இல்லடி.....I love you

அவள்: sorry என்ன மன்னிச்சிடு

இதையம் இல்லாதவங்கள எல்லாம் நான் லவ் பன்னுறேள்ள......

Subesh: :( :(

  • கருத்துக்கள உறவுகள்

குளிருக்குள் விழுந்துகிடந்த  சுபேசை வைத்தியசாலையில் சேர்த்துவிட்டு தற்பொழுதுதான் வந்தேன்.

என்ன பாரமப்பா???

தூக்கப்பட்ட பாடு............. :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தப்பாக நிகைக்க கூடாது

அடுத்த பட்டி மன்றத்திற்கான விவாதம் வரும்வரை இடையிடையே சும்மா இப்பிடி எண்கள் அலட்டல்கள் வந்து போகும் பொறுத்துக்கணும் :D

குளிருக்குள் விழுந்துகிடந்த சுபேசை வைத்தியசாலையில் சேர்த்துவிட்டு தற்பொழுதுதான் வந்தேன்.

என்ன பாரமப்பா???

தூக்கப்பட்ட பாடு............. :lol::D :D :D

நான் அவனிட்ட சொல்லி தானே விட்டனான் மச்சி பொண்ணுங்க வரும் போகும் இதுக்காக எல்லாம் தண்ணி அடிக்க கூடாதெண்டு :D

  • கருத்துக்கள உறவுகள்
கொஞ்ச நேரம் நான் வெளியால போயிட்டு வாறதிற்கு இடையில நான் வேலை மினக் கெட்டு எழுதினதெல்லாம் வெட்டுப்பட்டு கிடக்கு :o ...என்னப்பா நடந்தது :unsure:
 
ஏதோ நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது :D
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு தான் சொல்லுறது நீங்க வேற எங்கையும் போகாமல் இங்கயே நிக்கணும் என்று :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு தான் சொல்லுறது நீங்க வேற எங்கையும் போகாமல் இங்கயே நிக்கணும் என்று :D

உண்மை தான் சுண்டல்...தனி மடலில் என்ன நடந்தது என சொல்லுங்கோ :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழிலை பட்டிமன்றம் ஒவ்வரு நாளும் பாக்கிறனான் நல்லாய் இருக்கு . சாத்திரியின்ரை புல நாய் நல்லாய் இருக்கு பாராட்டுக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அது எல்லாம் சரி மை அக்கா நீங்க உங்க எழுத்தின் அளவை கூட்டிநிங்க என்றா எங்களுக்கு நல்லா இருக்கும் :D

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளக புலணாய்வு தகவல்களின் படி பகலவன் அண்ணாவின் அகோர திடீர் தாக்குதல்களை முறியடிக்க.... யாழ் களம் இதுவரை கண்டிராத பல weapons of mass destruction களுடன் சுபேஷ் அவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது ...:D

தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு எதிராக இருக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Edited by SUNDHAL

திரிக்கு வந்தது தான் வந்தன் இதையும் எழுதி விட்டு செல்கிறேன். :D
 
அது எல்லாம் சரி மை அக்கா நீங்க உங்க எழுத்தின் அளவை கூட்டிநிங்க என்றா எங்களுக்கு நல்லா இருக்கும் :D

மை அக்கா எழுத்தின் அளவை கூட்டுவதுடன் நின்றுவிடாது தடித்த எழுத்தில் எழுதினால் இன்னும் நல்லா இருக்கும். :lol:

பட்டிமன்றம் தொடர வாழ்த்துகள். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

எமது இரத்தத்தை எல்லாம் உறிஞ்சி எடுத்து எமக்கு பல நோய்களை பரப்பும் கொசுவை (நுளம்பு) எப்பிடி கொள்ளலாம் என்று இந்த மேடையில் நந்தன் அண்ணா ஒரு சிற்றுரை ஆற்றுவார்......தனியே பட்டிமன்றம் என்று இல்லாமல் இப்படியான சமூக சிந்தனை உள்ள உரைகளுக்கும் இந்த மேடையை பயன்படுத்த அனுமதிதிருக்கோம் .......

இப்பொழுது நந்தன் அண்ணா

ஒரு ஜீவன் இருக்கே அது நம்மகிட்ட ஓசியிலே ,நமக்குத் தெரியாமலே வாட்டி எடுக்குது..??? புரியலையா...அதாங்க ..நம்ம ரத்தத்த உறிஞ்சிற கொசுவதான் சொல்றேன்..

அத ஒழிக்கனும்னா நா சொல்றபடி செய்தா ஒழிச்சிரலாம்...எப்படி..??

ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி ,கைய காலக் கட்டி போட்டு,வயித்ல கிச்சுகிச்சு மூட்டினா வாயத் தொறக்கும்..அப்போ விசத்த அதாங்க..பூச்சி மருந்து ...

அத வாயில ஊத்துங்க..கொசு ...செத்துடும் ...நாம நிம்மதியாத் தூங்கலாம் ..

உடனே வீட்ல போய் ட்ரை பண்ணுங்க..!

ஆகா ஆகா அற்புதம் கொசுவை கொல்லுவதற்கு அதனை ஒழிப்பதற்கு இதைவிட சிறந்த சுலபமான வழியை இந்த உலகத்தில எவனும் சொல்லி இருக்க முடியாது அபாரம் நந்தன் அண்ணா

Edited by SUNDHAL

எமது இரத்தத்தை எல்லாம் உறிஞ்சி எடுத்து எமக்கு பல நோய்களை பரப்பும் கொசுவை (நுளம்பு) எப்பிடி கொள்ளலாம் என்று இந்த மேடையில் நந்தன் அண்ணா ஒரு சிற்றுரை ஆற்றுவார்......தனியே பட்டிமன்றம் என்று இல்லாமல் இப்படியான சமூக சிந்தனை உள்ள உரைகளுக்கும் இந்த மேடையை பயன்படுத்த அனுமதிதிருக்கோம் .......

இப்பொழுது நந்தன் அண்ணா

ஒரு ஜீவன் இருக்கே அது நம்மகிட்ட ஓசியிலே ,நமக்குத் தெரியாமலே வாட்டி எடுக்குது..??? புரியலையா...அதாங்க ..நம்ம ரத்தத்த உறிஞ்சிற கொசுவதான் சொல்றேன்..

அத ஒழிக்கனும்னா நா சொல்றபடி செய்தா ஒழிச்சிரலாம்...எப்படி..??

ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி ,கைய காலக் கட்டி போட்டு,வயித்ல கிச்சுகிச்சு மூட்டினா வாயத் தொறக்கும்..அப்போ விசத்த அதாங்க..பூச்சி மருந்து ...

அத வாயில ஊத்துங்க..கொசு ...செத்துடும் ...நாம நிம்மதியாத் தூங்கலாம் ..

உடனே வீட்ல போய் ட்ரை பண்ணுங்க..!

ஆகா அக்கா அற்புதம் கொசுவை கொல்லுவதற்கு அதனை ஒழிப்பதற்கு இதைவிட சிறந்த சுலபமான வழியை இந்த உலகத்தில எவனும் சொல்லி இருக்க முடியாது அபாரம் நந்தன் அண்ணா

போக வெளிக்கிட்ட என்னை அப்படியே கூப்பிட்ட மாதிரி இருக்கு. :D கொஞ்ச பேர் வந்து இதுக்கு லைக் போடுவார்கள் பாருங்களன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்றம் எத்தனை சிறப்பாக நடக்கின்றதோ

அதே போல இங்கே சுண்டலும் மற்றவர்களும்

எழுதும் கருத்துக்களும் நகைச்சுவைப் பதிவுகளும்

அந்தப் பட்டிமன்றத்திற்கு இன்னும் மெருகூட்டுகின்றன :lol:  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சூடாக இருப்பதை போல  உணர்ந்த புலநாய் மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்க்கிறது ரெறேன்ரோவின்  பெரிய குப்பைகள் கொழுத்தும் இடத்தில் எரிப்பதற்கு  தயாராய் குப்பையோடு குப்பையாய் பெல்டில் போய்க்கொண்டிருந்ததை உணர்ந்தது.  அட பாவியளா  உயிரோடை கொளுத்துறதெண்டு முடிவெடுத்திட்டாங்களே என் நினைத்தபடி  அங்கிருந்து தப்பியோடி  தாகமாய் இருந்ததால் .நிழலியின் வீட்டை நோக்கி  போனது.

யாருக்காகா???
என்கிற பெரும் அலறல் சத்தம் நிழலியின் வீட்டு கூரையில் இருந்த புறாக்கள் பயத்தில் சிறகடித்து பறக்கத்தொடங்கியிருந்தது.. இங்கையும் வில்லங்கமா இருக்குமோ என நினைத்தபடி புலநாய் யன்னல் வழியாக பார்த்தது.
வெள்ளை  பையாமா வெள்ளை சட்டையோடு  தேளில் பட்டுத்துண்டோடு கையில்  கிளாஸ் என வசந்த மாளிகை சிவாஜிக்கு கண்ணாடி போட்டதுபோல் நிழலி.

நிழலி..யாருக்காக.... இது யாருக்காக .... இந்த  வேதனை  இழவு விழுந்த  சோதனை  காலங்காத்தாலை   எழுந்து கலங்கும்   சோதனை  யாருக்காக....... :(

மண்டைக்குடைச்சல்  ஒன்று வந்தது..  அது மங்கை என்னும்  வடிவில் வந்தது.
நட்பு என்று நான் நினைத்தது அது நரகமாக மாறி விட்டது......யாருக்காக???????? :o

அப்பொழுது  நிழலியின் வாயில்  கணவாய் பொரியலை  அடைந்து விட்டுப் போகிறார் அவர்  மனைவி.
ம்யம்...யம்...யம்.....         ம்யம்.....யம்.....யம்....          ம்யம்......யம்....யம்......         ம்யம்....யம்...யம்....... கணவாயை  பொச்சடித்து  சப்பி விழுங்கியவர்.

எழுதுங்கள்  யாழ் நாற்சந்தியில்  இவன் இரக்கம் இல்லாதவன் என்று.  பகிருங்கள்  முகப் புத்தகத்தில்  இவன் பைத்தியக் காரன் என்று. ...யா....யா....யா.....

ஒரு மடலைத்தானே  நான் வடித்தது ... கைதானே  நடுங்கிப்போனது. உறவைத்தானே நான் நினைத்தது  என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது...   யாருக்காக.......

புலநாய். இப்ப நிலைமை சரியில்லைபோலை  பேசாமல் ஓடிடுவம்.

funny-dog-running.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.