Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பட்டிமன்ற நடுவர்களிடம் ஓர் விண்ணப்பம்,

இரண்டு அணியினரும் தமது வாதங்களை வைத்து முடிவுரையையும் நிகழ்த்திய பின்னர், எந்த அணியினருக்கும் ஆதரவு தெரிவிக்காது இந்த பட்டிமன்றத்தின் விவாதங்களை பார்வையிடும் நாம் (ஆர்வம் உள்ள ஏனைய யாழ்கள உறவுகள்) விவாதம் சம்மந்தமாய் தமது தனித்தனி நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் நல்லாய் இருக்கும், பட்டிமன்றமும் முழுமையானதாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

எமது வாதங்களும் கூறப்பட்டபின்னர் நடுவர்கள் தமது தீர்ப்பை கூறுவது சிறந்தது. அணித்தலைவர்களின் முடிவுரை நிகழ்த்தப்பட்டபின்னர் எமக்கு ஆகக்குறைந்தது சுமார் ஒரு மணித்தியால கால இடைவெளி தந்தால் அதனுள் நாம் ஏற்கனவே தயாராய் வைத்துள்ள எமது பார்வையை/வாதத்தை முன்வைக்கமுடியும்.

கரும்பு அண்ணாவின் கருத்தை நானும் ஏற்று அதை முன்(வழி)மொழிகிறேன்.

எல்லாருடைய கருத்தையும் ஏற்று ஒரு முடிவுக்கு வருவது நிச்சயம் ஒரு தரமான பட்டிமன்றமாய் அமையும். இது எனது கருத்தே. :)

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply

யாழ் பட்டிமன்ற நடுவர்களிடம் ஓர் விண்ணப்பம்,

இரண்டு அணியினரும் தமது வாதங்களை வைத்து முடிவுரையையும் நிகழ்த்திய பின்னர், எந்த அணியினருக்கும் ஆதரவு தெரிவிக்காது இந்த பட்டிமன்றத்தின் விவாதங்களை பார்வையிடும் நாம் (ஆர்வம் உள்ள ஏனைய யாழ்கள உறவுகள்) விவாதம் சம்மந்தமாய் தமது தனித்தனி நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் நல்லாய் இருக்கும், பட்டிமன்றமும் முழுமையானதாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

எமது வாதங்களும் கூறப்பட்டபின்னர் நடுவர்கள் தமது தீர்ப்பை கூறுவது சிறந்தது. அணித்தலைவர்களின் முடிவுரை நிகழ்த்தப்பட்டபின்னர் எமக்கு ஆகக்குறைந்தது சுமார் ஒரு மணித்தியால கால இடைவெளி தந்தால் அதனுள் நாம் ஏற்கனவே தயாராய் வைத்துள்ள எமது பார்வையை/வாதத்தை முன்வைக்கமுடியும்.

அது பட்டிமன்றமாகாதே கலைஞன் மற்றும் ஜீவா?  பட்டிமன்றத்தில் கலந்து கொண்டவர்கள்கூட அவர்களது சந்தர்ப்பம் தவிர்ந்து அங்கு கருத்துக்கள் வைக்கமுடியாது.  நாமும் மற்றவர்களும் கருத்துக்கள் எழுதுவதற்குத்தான் இத்திரி திறக்கப்பட்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபத்திற்கு பின்னால் அங்கு என்ன சத்தம் :) யாரிட்ட அடி வேண்டி :lol: சுண்டல் இப்படி அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார் :D

எந்த இடமென்று சொல்லுறது  ஓண்டா ரெண்டா ........

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேஸ், எனக்கும், இசைக்கும் வேலை வைக்காமல், பட்டிமன்றத்தின் இறுதித் தொகுப்பைப் போல, அழகாகத் தனது வாதத்தை முன் வைத்துள்ளான்!

நடுவர்களுக்கும், அவர்கள் தடுமாறத் தேவையில்லாது, முடிவெடுக்கும் வகையில் அவனது வாதம் அமைந்திருந்தது! :icon_idea:

எதிரணியில, ஆராவது இன்னும் இருக்கிறீங்களோ? :D  

நன்றி புங்கை அண்ணா...எதிரணிக்காரர்களுக்கு வெடவெடத்துக்கொண்டிருக்கும் எங்கள் காவிய றோமியோ கங்காருதேசத்து தமிழ்தென்றலின் வரவை நினைத்து...நீங்கள் வரும்போது அது எங்களுக்கு தமிழின் வரவல்லவா..வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன் உங்கள் வரவை அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

அருமை சுபேஸ், பாராட்டுக்கள், பச்சை முடித்துவிட்டது, நாளைதான்.

உங்களுக்கு நல்ல திறமையிருக்கு

நன்றி வந்தியதேவன் அண்ணா..

நல்ல வாதம் சுபேஸ் ஆனால் பதிலடி கொடுக்க இங்க ரீமொண்டு ரெடியாய் நிக்குது :)

நன்றி தும்பளையன்...உங்கள் வாதம் கலக்கல் நண்பா...

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. சுபேஸ்.. அசத்தல்..!! :)

பட்டிமன்றம் ஓவர்.. நாட்டாமை.. தீர்ப்பைச் சொல்லுங்க.. :D

நன்றி தலைவா....அடுத்து வரவிருக்கிறது தலையின் அதிரடி தாக்குதல்...சும்மா பொளந்திடுங்க தலைவ எதிரணியின் வாதத்தை...

அருமையிலும் அருமை சுபேசின் வாதங்கள்! பாராட்டுக்கள் தம்பி!

நாளைக்குப் பச்சை குத்துறன் சுபேஸ்

நன்றி அலை அக்கா..அம்மாடி இம்புட்டு பொறுமையாய் இருந்து அம்புட்டையும் வாசிச்சிட்டியள்...அதுக்கொரு சபாஸ்...

பனிப்புயலில் ஒரு நடுக்கம் இருந்தாலும்.. சரமாரியா வீசியுள்ளது பிரான்ஸ் புயல். கரை தாண்டிவிட்ட புயலின் தாக்கத்தில்.. யாழ்வாலி அணி விறைச்சுப் போயிருக்கனுமே..! :)

நன்றி நெடுக்ஸ் அண்ணா...பனிப்புயலில் விழுந்தெழும்பிவந்து..ஒருமாதிரி கரைசேர்ந்துவிட்டேன்.. :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118692

மிகவும் நன்று சுபேசு...இவ்வளவு காலமும் உங்கள் எல்லோரது  திறமையும் எங்கே மூட்டை கட்டி வைத்திருந்தீங்கள்..

நன்றி அக்கா...உங்கள் பாராட்டுகள்தானே பட்டிமன்றத்தில் தொண்டைகிழிய கத்தியதற்கு வெகுமதிகள்...மீண்டும் நன்றி அக்கா..

நெடுக்ஸ் பனிபுயல் சரமாரியா பந்திகளில் தான் அங்காங்கே வீசியிருக்கு. கடுமையான கருத்துப் பனிப்பொழிவு எண்டு சொல்லுறதுக்கில்லை.  எண்டாலும் சுபேசுக்கு வாழ்த்துகள்!

எதிரணித்தலைவரின் மனசு பாராட்டவேண்டும் என்று துடிக்கிறது..ஆனால் தனது அணியையும் விட்டுக்கொடுக்க முடியா நிலையில் தவிக்கிறார் என்று புரிகிறது :D ..நன்றிகள் வாலி அண்ணா....

எமது புலனாய்வுத்தகவல் சொன்ன மாதிரியே சுபேஷ் அவர்கள் wepons of Maas destruction னை பயன்படுத்தி கிருமி நாசினிகளை அள்ளித்த் தெளித்து சென்றிருகின்றார்..... எதிர் கட்சியினர் வெலவெலத்து போய். இருப்பார்கள்.....

நன்றி சுண்டல்.. :D

'சிந்தனைச் சூறாவளி' பட்டி மன்றத்தை ஒரு கலக்குக்  கலக்கிட்டு ஓய்ந்துள்ளது.

தும்பளையானின் வாதம் யதார்த்தமான நிலையைக் தொட்டுக்  காட்டுகிறது.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல திறமாக வாதாடுகிறார்கள்.  பாராட்டுகள்.

'தினப்படி' முடிந்ததால் விருப்பு வாக்கை சிலரிற்குப் போட முடியவில்லை.

நன்றி தப்பிலி அண்ணா..பொறுத்துபாருங்கள் இன்னும் எமது அணியின் பீரங்கிகளின் தாக்குதலை.. :D

பகலவன், சுபேஸ் & தும்பளையான் அனைவரினதும் வாதங்களும் அருமை

சாத்தண்ணா சொன்ன மாதிரி பாப்பையாவின் பட்டிமன்றம் மாதிரி எங்கள்  உறவுகள் கலக்கிக்கொண்டிருக்கின்றார்கள்

பாராட்டுக்கள் அனைவருக்கும்

நன்றி உடையார் அண்ணா..தொடர்ந்தும் பட்டிமன்றத்தோடு இணைந்திருங்கள்...

நீங்கள் என்ன சொல்றிங்கள் . விளக்கமாய் சொல்லுங்கோ.

தும்பளையானுக்கும் சுபேஸ் தம்பிக்கும் பாராட்டுக்கள் .

நன்றி மைத்ரேயி அக்கா..தொடர்ந்தும் பட்டிமன்றத்தோடு இணைந்திருங்கள்...

  • தொடங்கியவர்

யாழ் பட்டிமன்ற நடுவர்களிடம் ஓர் விண்ணப்பம்,

இரண்டு அணியினரும் தமது வாதங்களை வைத்து முடிவுரையையும் நிகழ்த்திய பின்னர், எந்த அணியினருக்கும் ஆதரவு தெரிவிக்காது இந்த பட்டிமன்றத்தின் விவாதங்களை பார்வையிடும் நாம் (ஆர்வம் உள்ள ஏனைய யாழ்கள உறவுகள்) விவாதம் சம்மந்தமாய் தமது தனித்தனி நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் நல்லாய் இருக்கும், பட்டிமன்றமும் முழுமையானதாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

எமது வாதங்களும் கூறப்பட்டபின்னர் நடுவர்கள் தமது தீர்ப்பை கூறுவது சிறந்தது. அணித்தலைவர்களின் முடிவுரை நிகழ்த்தப்பட்டபின்னர் எமக்கு ஆகக்குறைந்தது சுமார் ஒரு மணித்தியால கால இடைவெளி தந்தால் அதனுள் நாம் ஏற்கனவே தயாராய் வைத்துள்ள எமது பார்வையை/வாதத்தை முன்வைக்கமுடியும்.

நீங்கள் இந்த பட்டி மன்றத்திற்கு கருத்து எழுதியில் எனக்கு மிகவும் சந்தோசம் . ஏனெனில் முரளி யாழின் முன்னாள் கலக்கல் நாயகன் . அத்துடன் நான் அவரது ஆக்கங்களாலும் , கருத்துக்களலாலும் கவரப்பட்டவன் . உங்கள் கோரிக்கையை நிதானமாகப் பரிசீலிக்கின்றோம் . இறுதி முடிவை சிலமணிகளில் தருகின்றோம்  :)  :)  .

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்ற வாதங்களைப் பார்த்தால் நடுநிலை ஒன்று மறந்துபோய்விட்டது. ஒரு தரப்புக்கு உதவியாகச் சில கருத்துக்கள்!

தமிழர்கள் அனைவரும் அடிமைகள். இது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட யதாரத்தம். சிங்களத்துக்க கீழ் அடிமையாய் இருந்தாலும் சொந்த நிலத்தில் அடிமையாய் இருப்பவன் மட்டும் என்றோ ஒருநாள் அதிலிருந்து விடுபடுவான். புலம்பெயர்ந்தவன் நிரந்தர அடிமை. சுதந்திரத்தை துறந்தவன். அவனது அகராதியில் விடுதலை என்ற சொல்லே கிடையாது. தன்னை தான் திருப்திப்படுத்தும் வகையில் இரண்டாம்தர பிரஜை, இலைமறை காய், இன்னும் தொழில்சார் பட்டங்களை டெக்டர் எஞ்சினீயர் பேராசிரியர் என்று வைத்துக்கொள்ளலாம் ஆனால் சொந்த நிலத்தை துறந்தவன் விடுதலைக்கு அப்பாற்பட்ட நிரந்தர அடிமை.

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்கள் கலைஞன் அண்ணாவின் முடிவை பரிசீலிக்க Hilton ஹோட்டல் இல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு.......

தன்னுடைய வசதிக்கு ஏற்ற ஹோட்டல் இது இல்லை என்றாலும் கூட யாழ் களத்திற்காக அட்ஜஸ்ட் பண்ணிகிறதா மெசோ அக்கா கூறியது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பட்டிமன்ற நடுவர்களிடம் ஓர் விண்ணப்பம்,

இரண்டு அணியினரும் தமது வாதங்களை வைத்து முடிவுரையையும் நிகழ்த்திய பின்னர், எந்த அணியினருக்கும் ஆதரவு தெரிவிக்காது இந்த பட்டிமன்றத்தின் விவாதங்களை பார்வையிடும் நாம் (ஆர்வம் உள்ள ஏனைய யாழ்கள உறவுகள்) விவாதம் சம்மந்தமாய் தமது தனித்தனி நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் நல்லாய் இருக்கும், பட்டிமன்றமும் முழுமையானதாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

எமது வாதங்களும் கூறப்பட்டபின்னர் நடுவர்கள் தமது தீர்ப்பை கூறுவது சிறந்தது. அணித்தலைவர்களின் முடிவுரை நிகழ்த்தப்பட்டபின்னர் எமக்கு ஆகக்குறைந்தது சுமார் ஒரு மணித்தியால கால இடைவெளி தந்தால் அதனுள் நாம் ஏற்கனவே தயாராய் வைத்துள்ள எமது பார்வையை/வாதத்தை முன்வைக்கமுடியும்.

பட்டிமன்றில் கலந்து கொள்ளாதவர்கள் தமது வாதத்தை அங்கு வைப்பதால்

அவர்களின் வாதத்தால் அல்லது கருத்துக்களால்  

நாட்டாண்மை தீர்ப்பை மாத்திட்டார் என்ற கல்வீச்சுக்கள் வரலாம் :)

ஆகவே கலைஞன் போன்று ஆர்வமுள்ள அனைவரும் 

கருத்துக்கள் பதியும் இந்தத் திரியிலேயே 

உங்கள் கருத்துக்களையும் வைப்பது சிறந்தது  

யோசித்து முடிவெடுங்கள்  

வாத்தியாரின் கருத்தே எனது.கலைஞன் சொல்வதுபோல் எல்லாரும் கருத்தெழுவதென்றால் எதுக்கு பார்வையாளர் வரிசையில் இருக்கணும்? அவர்களும் பேரைக்கொடுத்து முன்னரே பட்டிமன்றத்தில் கல்ந்திருக்கலாமே.இப்படி எல்லாரும் கும்பலோ கோவிந்தா என்று எழுதினால் பட்டிமன்றம் தலையும்புரியா வாலும் புரியாமல் போய்விடும்.அதற்கொரு ஒழுங்கு அதற்கு ஒரு அணி இருக்கு.அந்த அணியில் அந்த ஒழுங்கில் வாதாடினாலே அதன் கட்டுகோப்பு குலையாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/video/embed?video_id=594380007256375

Edited by nedukkalapoovan

பட்டிமன்றக் கருத்துக்களை இப்பொழுது தான் வாசித்து முடித்தேன். அனைவரும் தமது கருத்துக்களை மிகவும் அழகாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

இசைக்கலைஞன் எங்கையப்பா இந்த யாழ்வாணன் :o :o ???  சனம் எங்களுக்கு அடிக்கப்போகுது மாமு :lol: :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் அவர்களே.. அவருக்கு ஏற்கனவே தூது அனுப்பிவிட்டோம்.. :unsure: ஆனாலும்... இலக்கம் ஏழு ஞாபகமிருக்கா? :rolleyes: ஏழு.. ஏழு.. :D

இசைக்கலைஞன் எங்கையப்பா இந்த யாழ்வாணன் :o :o ???  சனம் எங்களுக்கு அடிக்கப்போகுது மாமு :lol: :lol: .

எமதணியினர் பேசும் வாய்ப்பு வரும்போது மட்டும் நடுவர்கள் அவசரப்படுத்துவது ஏனோ?  நடுவர்களே, நான் பலமுறை உங்களது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டிய பின்பும் இப்படி அவசரப்படுத்துகிறீர்களே!  எதிரணியினரிடமிருந்து சம்திங் சம்திங் வாங்கி விட்டீர்களா?  :lol:  :lol:  :lol:

யாழ் சிறப்பு பட்டிமன்ற நடுவர்களே,

சுவாரசியமாகவும், முழுமையானதாகவும் அமையும் என்பதால் மேற்கண்ட எனது விண்ணப்பத்தை முன்வைத்தேன். வாதத்தில் ஈடுபடும் அணியினர் இதனை விரும்பாதபடியால் இந்த விண்ணப்பத்தை நான் மீளப்பெற்றுக்கொள்கின்றேன்.

உங்கள் பரிசீலனைக்கு நன்றி!

(மேலும், கள உறவு குமாரசாமி அண்ணா அவர்களின் மாமியார் இன்று இறையடி சேர்ந்துள்ளதாய் தெரிகின்றது. இதனால் குமாரசாமி அண்ணாவிற்கு இந்தப்பட்டிமன்றத்தில் வாதத்தை செய்வதற்கு ஏதும் சிரமம் ஏற்படுமாயின் அல்லது முடியாது போனால் அவர் இடத்தை நான் நிரப்புவதற்கு தயாராக உள்ளதையும் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.)

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவால் முடியாவிட்டால் தான் வாதம் செய்வதாக  முன்வந்த  முரளி அண்ணாவிற்கு நன்றி.

  • தொடங்கியவர்

யாழ் சிறப்பு பட்டிமன்ற நடுவர்களே,

சுவாரசியமாகவும், முழுமையானதாகவும் அமையும் என்பதால் மேற்கண்ட எனது விண்ணப்பத்தை முன்வைத்தேன். வாதத்தில் ஈடுபடும் அணியினர் இதனை விரும்பாதபடியால் இந்த விண்ணப்பத்தை நான் மீளப்பெற்றுக்கொள்கின்றேன்.

உங்கள் பரிசீலனைக்கு நன்றி!

(மேலும், கள உறவு குமாரசாமி அண்ணா அவர்களின் மாமியார் இன்று இறையடி சேர்ந்துள்ளதாய் தெரிகின்றது. இதனால் குமாரசாமி அண்ணாவிற்கு இந்தப்பட்டிமன்றத்தில் வாதத்தை செய்வதற்கு ஏதும் சிரமம் ஏற்படுமாயின் அல்லது முடியாது போனால் அவர் இடத்தை நான் நிரப்புவதற்கு தயாராக உள்ளதையும் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.)

உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி முரளி . ஆரம்பத்தில் உங்களை கேட்பதற்கு எங்களுக்கு

  ஆர்வம் இருந்தது . ஆனால் , உங்கள் தந்தையார் இறந்தநிலையில் எப்படி உங்களைக் கேட்பது என்று விட்டு விட்டேன் . குமாரசாமி அண்ணை இறுதியில் தான் பங்குபற்றுவதாக எங்களுக்கு தெரிவித்திருக்கின்றார் . ஆனாலும் , உங்களுடன் இன்னும் ஒரு கள உறவு சேர்ந்தால் உங்களை உள்வாங்குவதில் எங்களுக்கு எதுவித தடங்கலும் இல்லை . உங்களுடன் சேருபவர் கருத்துக்களத்திற்கு புதியவராக இருந்தால் இன்னும் நன்று . ஏனெனில் புதியவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கிவிப்பது எமது கடமையல்லவா ????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சியின் குற்றச்சாட்டை பொய்யாக்கும் வண்ணம் ( எதிரணியினரிடம் கையூட்டுப் பெறவில்லை என்பதை நிரூபிக்க )உங்கள் அணியினர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறிக்கொள்கின்றோம். ஆனால் இன்னும் ஆறு நாட்களுள் வரவேண்டும்.  என்ன செய்வது நீங்கள் எல்லோரும் சேர்ந்து தான் யாழ்வாணனைத் தயார்செய்ய வேண்டும் என்றால் அதிக நாட்கள் தேவைதான். :lol: :lol:

நடுநிலை தவறிய நடுவரை நமது அணியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :o ஒரு அணியின் உறுப்பினரை ஒரு நடுவரே கேலி பேசுவது வரவேற்கத்தக்கதல்ல..! :unsure: அது ஒரு கொடுஞ்செயல் ஆகும்..!! :(

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !!

எமது பட்டிமன்ற அணி பிரிப்பில் ஓர் தவறு நிகழ்ந்து விட்டது . அர்ஜுன் இசைக்கலைஞனின் அணியில் இணைந்து வாதாட நாற்ச்சந்தியில் விருப்பம் தெரிவித்திருந்தார் . ஆனால் அவரது பெயர் தற்செயலாக தவற விடப்பட்டுவிட்டதை இப்போதான் அவதானித்தோம் . எனவே தற்பொழுது இணைய விருப்பம் தெரிவித்த கரும்பையும் சேர்த்து கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை அணித்தலைவர்களுடன் சேர்த்து 14 ஆக்குகின்றோம் . கரும்பை யாழ்வாலியினுடைய அணியில் வாதாடும்படி அழைப்பு விடுக்கின்றோம் . கரும்பு உங்கள் பதிலை உடனடியாகத் தாருங்கள் . தவறுக்கு மிகவும் மனம் வருந்துகின்றோம் கள உறவுகளே .

நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர்

நடுநிலை தவறிய நடுவரை நமது அணியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :o ஒரு அணியின் உறுப்பினரை ஒரு நடுவரே கேலி பேசுவது வரவேற்கத்தக்கதல்ல..! :unsure: அது ஒரு கொடுஞ்செயல் ஆகும்..!! :(
 
தவறுக்கு மிகவும் மனம் வருந்துகின்றேன் . மன்னித்துக்கொள்ளுங்கள் மாமு . தயவுசெய்து இதை பெரிது படுத்தாதீர்கள் இசைக்கலைஞன் :) :) .
 
Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

புதியவர்கள் யாரும் வராவிட்டால்

அர்ஜுன் அண்ணாவும் வாதாட விருப்பம் தெரிவித்திருந்தார்.....

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் கோமகன் அண்ணாவின் இணைப்பை கவனிக்க வில்லை

இதே வேலை அர்ஜுன் அண்ணாவின் பெயர் விஉபட்டு போனதற்கு விழா ஒருங்கமைப்பு குழு சார்பாக வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றோம்.....

  • கருத்துக்கள உறவுகள்

பட்டி மன்றில் பட்டு வேட்டி உடுத்து பேசணும் என்று அர்ஜுன் அண்ணா நாய்டு ஹால் க்கு வேட்டி வாங்க போய் இருக்காரு....

இன்னாது.... நாய்டு ஹால் ல வேட்டியா?

இருக்காதா பின்னே.....

அர்ஜுன் அண்ணாக்கு இருக்கிற செல்வாக்குக்கு இதெல்லாம் ஜுஜுபி

:(:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.