Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு செல்லும் விமான பயணச் சீட்டுகளை விற்பனை செய்ய மாட்டோம். சென்னையில் பயண நிறுவனம் அதிரடி.

Featured Replies

VIA FB Rajkumar Palaniswamy இலங்கைக்கு செல்லும் விமான பயணச் சீட்டுகளை விற்பனை செய்ய மாட்டோம். சென்னையில் ஒரு பயண நிறுவனம் அதிரடி. 

சர்வதேச பயணச் சீட்டுகளை விற்பனை செய்யும் பயண நிறுவனம் (flyair service) அதன் நிறுவனர் மற்றும் பயண ஏற்பாட்டாளர் திரு சரவணனை தொடர்பு கொண்டு பேசினோம். 

ஏன் நீங்கள் இலங்கைக்கு பயணச் சீட்டுகளை விற்பனை செய்வதில்லை ? 

அதற்கு அவர் கூறியது . என்னால் மாணவர் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை . என்னால் முடிந்தது இலங்கைக்கு , இலங்கை விமான சேவைக்கு கிடைக்கும் வருமானத்தை சிறிதளவு தடுக்க முடியும் . அதனால் இலங்கை விமானத்தின் பயணச் சீட்டுகளை விற்க மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளோம் . இனி எங்கள் மூலம் இலங்கைக்கு எந்த வகையிலும் வருமானம் கிடைக்காது . எங்களை போல் நிறைய நிறுவனங்கள் சென்னையில் உள்ளது . அவர்களும் மனது வைத்தால் இலங்கைக்கு சரியான பொருளாதார நெருக்கடியை கொடுக்கலாம் . 

மேலும் அவர் முகநூல் மூலமாக வெளியிட்ட செய்தி இது . 

---------------------------------------------------

தமிழன் என்பதில் பெருமை படுகிறேன், எங்களால் முடிந்த எதிர்ப்பை நாங்கள் காட்ட தயாராகிவிட்டோம்

இனி எந்த ஒரு ஸ்ரீ லங்கா விமான பயண சிட்டு எங்கள் அலுவலகத்தில் கிடைக்காது, விற்கவும் மாட்டோம் மாற்று வழியை எங்கள் பயணிகளை அனுப்ப முயற்சிப்போம்.

எங்களால் அவர்களுக்கு மாதத்திற்கு 10 டிக்கெட் குறையும்

இது தொடர்வது உங்கள் கையில் இருக்கு

இப்படிக்கு 

நிர்வாகம் 

FLYAIR TRAVEL SERVICE

CHENNAI

இனி உங்களால் இது போன்று என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள் நிச்சியம் நமக்கு வெற்றி விரைவில் கிடைக்கும்

HERE AFTER WE DON'T SELL SRILANKAN AIRLINES TICKETS, TILL FURTHER ANY GOOD NEWS COME FROM UNITED NATION

------------------------------------------------------

இப்படியான உணர்வு கொண்டு தமிழர்கள் இலங்கைக்கு கொடுக்கும் வருமானத்தை தடுத்து நிறுத்தினாலே இலங்கையை பணிய வைக்கலாம் . இதுவே நாம் இலங்கைக்கு வழங்கும் பொருளாதாரத் தடை . இதை நடைமுறை படுத்திய சரவணன் அவர்களை நாம் வாழ்த்துவோம் 

http://www.flyairtravelservice.com/home.php

சரவணன் - 

https://www.facebook.com/revathi.kannan.98?fref=ts

487832_617809841567203_1573966933_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க சரவணன் போன்ற தமிழர்கள்.. இத்தகைய சிறிய நடவடிக்கைகள் ஏற்படுத்தப்போகும் பொருளாதாரத் தாக்கங்களைவிட இவை கொண்டு செல்லும் செய்தி முக்கியமானது..

எந்த அரசும் இவரை தடுக்க முடியாது.

மானமுள்ள சுயமரிதையுள்ள தமிழன் !

 நன்றி சரவணன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

மானமுள்ள சுயமரிதையுள்ள செயலில் காட்டும் தமிழன் !

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றி சரவணன் ஐயா....நீங்கள் தமிழன்..பெருமையாய் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சரவணன் சார்.....உங்கள் தியாகமும் அர்ப்பணிப்பும் ....எமது விடுதலையை துரிதப்படுத்தும்...

நன்றி சரவணன் சார். ஈழத்தமிழர் முழு மனத்துடன் பகிஸ்கரித்தால் இலங்கை கம்பனிகளை இழுத்து மூடும். நாமும் முயல்வோமா?

புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களின் விமான ரிக்கட் விற்கும் நிறுவனங்களும் (Travels) இதே முடிவை எடுத்தால்தான் இதன் தாக்கம் உறுதியானதாக இருக்கும். ஒரு விமான சேவையின் டிக்கெட்டுகளை விற்காமல் விடுவதால் பயண முகவர் நிலையங்களுக்கு நட்டம் வரப்போவதில்லை; மாறாக விமான சேவைக்குத்தான் நட்டம் வரும்.

செய்வார்களா எம்மவர்கள் அல்லது, அமைப்புகளுக்கு காசு கொடுக்கின்றோம் தானே என்று விட்டு ரிக்கெட்டுகளை விற்பார்களா?

என்ன நக்கலா, நான் எப்படி கோடைக்கால விடுமுறைக்குச் செல்வது, அதுவும் சிறீலங்கன் ஏர்லைன்ஸில் தான் போவேன், ஏன் என்றால் பிள்ளை குட்டியோட டுபாய்லையோ அல்லது டோகாவிலோ இறங்க்யேறுவது கஸ்டம் பாருங்கோ,(இவைகளுக்கு இது கஸ்டம் என்றால் அடம்பனில் இருந்து முள்ளிவாய்க்கல் வரை கைகுழந்தைகளுடன் இடம் பெய்ர்ந்த சனம்?????????) தமிழனின் அறிவை நினைத்தால் புல்லரிக்குது

நாம், நுகர்வோர், எமது பங்கிற்கு சிங்கள விமான சேவை உட்பட அனைத்து பொருட்களையும் புறக்கணிக்காமல் விடுவது - எம்மை நாமே அழிக்க பணம் கொடுப்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி சரவணன் ஐயா,
புலம்பெயர் தேசங்களில் உள்ள நம்மவர்களில் சிலர் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்சுக்கு புரோமோட் செய்கினம்.   

:(

  • கருத்துக்கள உறவுகள்

சரவணன் போன்றவர்கள் உலகமெங்கும் உருவாக வேண்டும்.

இவர் போன்றவர்களால் தான் ஈழத்தமிழ் மக்கள் இன்னும் உயிர்ப்புடன்

இருக்கின்றனர். 

கோடி நன்றிகள் 

thanks a lot saravanan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சரவணன் ஐயா

426564_303897956406431_536110819_n.jpg

சிறீலங்காவுக்கு விமான பயணச் சீட்டுகளை விற்பனை செய்ய மாட்டோம் - சென்னையில் ஒரு பயண நிறுவனம் அறிவிப்பு

சிறீலங்காவுக்கு செல்லும் விமான பயணச் சீட்டுகளை விற்பனை செய்ய மாட்டோம். சென்னையில் ஒரு பயண நிறுவனம் அதிரடி.

சர்வதேச பயணச் சீட்டுகளை விற்பனை செய்யும் பயண நிறுவனம் (flyair service) அதன் நிறுவனர் மற்றும் பயண ஏற்பாட்டாளர் திரு சரவணனை தொடர்பு கொண்டு பேசினோம்.

ஏன் நீங்கள் சிறீலங்காவுக்கு பயணச் சீட்டுகளை விற்பனை செய்வதில்லை ?

அதற்கு அவர் கூறியது.

என்னால் மாணவர் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை . என்னால் முடிந்தது சிறீலங்காவுக்கு, சிறீலங்கா விமான சேவைக்கு கிடைக்கும் வருமானத்தை சிறிதளவு தடுக்க முடியும் .

அதனால் சிறீலங்கா விமானத்தின் பயணச் சீட்டுகளை விற்க மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளோம் . இனி எங்கள் மூலம் சிறீலங்காவுக்கு எந்த வகையிலும் வருமானம் கிடைக்காது . எங்களை போல் நிறைய நிறுவனங்கள் சென்னையில் உள்ளது . அவர்களும் மனது வைத்தால் சிறீலங்காவுக்கு சரியான பொருளாதார நெருக்கடியை கொடுக்கலாம் .

மேலும் அவர் முகநூல் மூலமாக வெளியிட்ட செய்தி இது .

---------------------------------------------------

தமிழன் என்பதில் பெருமை படுகிறேன், எங்களால் முடிந்த எதிர்ப்பை நாங்கள் காட்ட தயாராகிவிட்டோம்

இனி எந்த ஒரு ஸ்ரீ லங்கா விமான பயண சிட்டு எங்கள் அலுவலகத்தில் கிடைக்காது, விற்கவும் மாட்டோம் மாற்று வழியை எங்கள் பயணிகளை அனுப்ப முயற்சிப்போம்.

எங்களால் அவர்களுக்கு மாதத்திற்கு 10 டிக்கெட் குறையும்

இது தொடர்வது உங்கள் கையில் இருக்கு

இப்படிக்கு

நிர்வாகம்

FLYAIR TRAVEL SERVICE

CHENNAI

இனி உங்களால் இது போன்று என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள் நிச்சியம் நமக்கு வெற்றி விரைவில் கிடைக்கும்

HERE AFTER WE DON'T SELL SRILANKAN AIRLINES TICKETS, TILL FURTHER ANY GOOD NEWS COME FROM UNITED NATION

------------------------------------------------------

இப்படியான உணர்வு கொண்டு தமிழர்கள் சிறீலங்காவுக்கு கொடுக்கும் வருமானத்தை தடுத்து நிறுத்தினாலே சிறீலங்காவை பணிய வைக்கலாம் . இதுவே நாம் சிறீலங்காவுக்கு வழங்கும் பொருளாதாரத் தடை . இதை நடைமுறை படுத்திய சரவணன் அவர்களை நாம் வாழ்த்துவோம்

http://www.flyairtravelservice.com/home.php

- சரவணன்

ஈழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் கடையடைப்பு…

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 3500 கடைகள், பழ மார்க்கெட்டில் 1500 கடைகள் பூ மார்க்கெட்டில் 1000 கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததால் ஆட்கள் நடமாட்டமின்றி மார்க்கெட் வெறிச்சோடி கிடந்தது. வெளியூர்களில் இருந்து காய்கறி, பழம், பூ ஏற்றி வரும் லாரிகளும் இன்று நிறுத்தப்பட்டு விட்டது.

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் குறித்து மார்க்கெட்டில் பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. கடையடைப்பில் ஈடுபட்ட வியாபாரிகள் இன்று காலை பழ மார்க்கெட் அருகே ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

3467_595648410447188_460577477_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.