Jump to content

வணக்கம்


Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம், நான் மாம்பழம்(கறுத்தகொழும்பு) .

 

Posted

வாருங்கள் மாம்பழம். உங்களுக்கு ஏனைய பகுதிகளிலும் கருத்தெழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
வணக்கம் மாம்பழம், வாங்கோ..  :)
 
என்ன உங்களுக்கு விசேட கவனிப்பாக இருக்கு உடனையே ஏனைய பகுதிகளுக்கும் எழுத அனுமதி கிடைத்திருக்கு :D    
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் மாம்பழம், வாங்கோ..

 

 

 

Posted

வாருங்கள் மாம்பழம். உங்களுக்கு ஏனைய பகுதிகளிலும் கருத்தெழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

மிக்க நன்றி

 

வணக்கம் மாம்பழம், வாங்கோ..  :)
 
என்ன உங்களுக்கு விசேட கவனிப்பாக இருக்கு உடனையே ஏனைய பகுதிகளுக்கும் எழுத அனுமதி கிடைத்திருக்கு :D    

 

நன்றி தமிழரசு, எல்லாம் அவன் செயல்

வணக்கம் மாம்பழம், வாங்கோ..

நன்றி விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ மாம்பழம், வணக்கம். நம்மூரிலும் ஒரு மாம்பழமிருந்தவர், அவர் குண்டு மாம்பழம், நீங்க?

 

Posted

வாங்கோ மாம்பழம், வணக்கம். நம்மூரிலும் ஒரு மாம்பழமிருந்தவர், அவர் குண்டு மாம்பழம், நீங்க?

நன்றி உடையார், நான் கறுத்தகொழும்பாக்கும்  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், மாம்பழம்!

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

 

கறுத்தக்கொழும்பான் மாம்பழம், மஞ்சள் நிறத்தில இருக்குமா? :D

Posted

வணக்கம் வாருங்கள். :)

 

Posted

வணக்கம், மாம்பழம்!

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

 

கறுத்தக்கொழும்பான் மாம்பழம், மஞ்சள் நிறத்தில இருக்குமா? :D

நன்றி புங்கையூரான், தோலை வெட்டிவிட்டு பாருங்கள் :) ,

வணக்கம் வாருங்கள். :)

நன்றி துளசி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் மாம்பழம்....வாங்கோ..நீங்கள் வெம்பிப்பழுத்த மாம்பழமோ? இல்லை மரத்தில கிளி கொந்தின மாம்பழமோ..? :D

Posted

வணக்கம் மாம்பழம்....வாங்கோ..நீங்கள் வெம்பிப்பழுத்த மாம்பழமோ? இல்லை மரத்தில கிளி கொந்தின மாம்பழமோ..? :D

நன்றி சுபேஸ், சில வேளைகளில் வெம்பிபழுத்தது  சிலவேளைகளில் தானாக பழுத்தது :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் மாம்பலம்.நீங்கள் ஒரு மாம்பழமா?? பலதா??? ஒரு மாம்பழமெனில் ஒருமுறைதான் பழுக்கும் :D :D

 

Posted

வணக்கம் மாம்பழம், வாங்கோ! உங்களைப் பற்றிச் சிறு அறிமுகம் கொடுங்கோ

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 வணக்கம் வாங்கோ. உங்கடை முதல்கருத்திலையே நீங்கள் கறுத்தகொழும்பான் மாம்பழம் எண்டு எனக்கு தெரியும்.

Posted

வணக்கம் மாம்பலம்.நீங்கள் ஒரு மாம்பழமா?? பலதா??? ஒரு மாம்பழமெனில் ஒருமுறைதான் பழுக்கும் :D :D

நன்றி மெசொபொத்தேமியா சுமேரியர், இரண்டு பழம் :lol: .எப்பொழுதும் பழுத்துதான் இருக்கும் பழுதாகாது கவலைவேண்டாம்

 

 

 

வணக்கம் மாம்பழம், வாங்கோ! உங்களைப் பற்றிச் சிறு அறிமுகம் கொடுங்கோ

நன்றி அலைமகள்,

 

Location:தோட்டம்

Interests:இயற்கை, விலங்குகள், வரலாறு, இராணுவ தொழில்நுட்பம்

 

நண்பனுக்கு நண்பன், எதிரிக்கு எதிரி, துரோகிக்கு துரோகி

 

நான் உங்களுக்கு யார் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்

 

மாம்பழத்திற்கு வணக்கங்கள் 

நன்றி வாத்தியார்

 வணக்கம் வாங்கோ. உங்கடை முதல்கருத்திலையே நீங்கள் கறுத்தகொழும்பான் மாம்பழம் எண்டு எனக்கு தெரியும்.

நன்றி குமாரசாமியண்ணை, நீங்கள் அறிவான மனிதரல்லோ

Posted

வணக்கம்! வாருங்கள் !!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாங்கோ மாம்பழம், நீங்கள் சொல்லிதெரியவேண்டியதில்லை கறுத்தகொழும்பு எண்டு, தமிழ் எழுதும்போதே தெரியுதுதானே

 

அதுசரி கொட்டை எடுத்ததோ எடுக்காததோ (மாம்பழம்), எடுக்காட்டிலும் பரவாயில்லை ஆனால் பத்திரம், இங்க நடக்கிற விசயங்கள் பார்த்தால் ......... :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

nalvaravu_01.gif

 

வணக்கம் மாம்பழம், உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :)

 

Posted

வணக்கம் மாம்பழம் அவர்களே.. வாருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் தங்கள் வரவால் யாழ் களம் சிறக்கட்டும்...

Posted

வாங்கோ மாம்பழம், நீங்கள் சொல்லிதெரியவேண்டியதில்லை கறுத்தகொழும்பு எண்டு, தமிழ் எழுதும்போதே தெரியுதுதானே

 

அதுசரி கொட்டை எடுத்ததோ எடுக்காததோ (மாம்பழம்), எடுக்காட்டிலும் பரவாயில்லை ஆனால் பத்திரம், இங்க நடக்கிற விசயங்கள் பார்த்தால் ......... :rolleyes:

 

இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்தால், நிர்வாகத்திற்கும் யாழுக்கும் நல்லது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்தால், நிர்வாகத்திற்கும் யாழுக்கும் நல்லது

அர்த்தங்கள் ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ளும் விதத்தில் மாறுபடும். கருத்துக்கள் கள விதிகளுக்கு அமையவே எழுதப்பட்டுள்ளது, இல்லையென்றால் இக்கருத்துக்கள் எப்பொழுதே நிர்வாகத்தால் நீக்கப்பட்டிருக்கும். நீங்கள் நல்லது எது கேட்டது என்று சொல்லி தெரியவேண்டிய நிலையில் நான் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.