Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாமி விவேகானந்தர் துடிப்புள்ள முற்போக்கான இளைஞர்களுக்கு அருளியவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

63658_10200548338897505_1119367274_n.jpg

 

205254_568623966489933_380786806_n.jpg

 

 

 

 

தொடரும்..

 

  • Replies 52
  • Views 23.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Viveka-Quote1.jpg

 



vivekanadar.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vivek.gif

  • கருத்துக்கள உறவுகள்

vivek.gif

போராட்டம் என்றாலே இப்போது வயிறு கலக்கிறது.

 
விடுதலை இல்லாவிட்டலும் பரவாயில்லை அடிமையாய் வாழ்ந்து விடலாம் என்று எண்ண தோன்றுகிறது.
விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று வரும் கட்டுரைகளின் தொல்லை.
 
இறந்தவர்கள் போக உயிரோடு இருப்பவர்களை தேடி தேடி கொல்கிறார்கள்.

மனிதர்கள் வாழ்ந்த காலம் கீதை பிறந்திச்சு............

 
 
இந்த நாதாரி கூட்டம் வாழும் காலத்தில் நாமும் வந்து பிறந்து தொலைத்தோம்.

மிக நல்ல postings, அப்படியே தொடர்ந்து இணையுங்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

386372_252907221512690_796968575_n.jpg

 

580406_524920034216660_194084297_n.jpg

 

 

31459_445742545496735_1461466462_n.jpg

 

66846_515579675158149_91770348_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விவேகானந்தர் மாதிரி கல்யாணம் கட்டாமல் இருக்கிறது என முடிவு பண்ணீட்டீங்களா :D  தம்பி மிக்க மகிழ்ச்சி ஒரு பெட்டை தப்பீட்டுது :lol: ...மற்றப் படீ நீங்கள் இணைக்கும் பொன்மொழிகள் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து இணையுங்கோ :)

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி, தொடர்ந்து இணையுங்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Swami+Vivekananda+4.jpg

 

 

swami_vivekananda-ji-photo.jpg

 

11279_431481393593239_62661658_n.jpg

 

VIVEKA67++B.JPG

 

மிச்சம் தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு நிர்வாகக்கூட்டத்திற்கு போயிருந்தேன்.

அது ஒரு அமைப்பும்

அதனூடு சார்ந்த விளையாடடுக்கழகங்களும் ஒன்றுகூடி  புது நிர்வாகத்தை தெரிவு செய்யும் கூட்டமது.

 

அங்கு வந்திருந்த  இளைஞர்களையும்  அவர்களது உற்சாகத்தையும் பார்த்த

ஊரில் ஆசிரியராக இருந்த  ஆசிரியர்  ஒருத்தர் இப்படி ஆரம்பித்தார்

 

வலிமை கொண்ட நான்கு இளைஞர்களைத்தாருங்கள்

இந்திய  தேசத்தையே  மாற்றிக்காட்டுகின்றேன் என்று  விவேகானந்தர் அன்று சொன்னது தான் உற்சாகமாக இங்கு வந்திருக்கும் உங்களைப்பார்க்கும்போது எனது மனதுக்குள் வருகிறது என சொல்லி  முடிப்பதற்குள் அதற்குள் இருந்த ஒரு இளைஞன் எழுந்தான்.

எங்கே இருக்கின்றீர்கள் ஆசிரியர் அவர்களே

விபுலானந்தரை எடுத்து விட்டு பிரபாகரன் என்று சொல்லுங்கோ

கண்ணுக்கு முன் நின்று செய்து காட்டியவனை விட்டு காணாதா கதை எதற்காக என்றான்

கைத்தட்டல் அடங்க பல நிமிடம் பிடித்தது.

 

(இது சுவாமி  விவேகானந்தரை குறைத்து மதிப்பிட்டு எழுதப்பட்டதல்ல.  நெடுக்கு நீங்கள் தொடருங்கள்)

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவேகானந்தர் மாதிரி கல்யாணம் கட்டாமல் இருக்கிறது என முடிவு பண்ணீட்டீங்களா :D  தம்பி மிக்க மகிழ்ச்சி ஒரு பெட்டை தப்பீட்டுது :lol: ...மற்றப் படீ நீங்கள் இணைக்கும் பொன்மொழிகள் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து இணையுங்கோ :)

 

சிறுவயதில் இருந்தே.. சுவாமிகளின் வழியை பின்பற்ற தொடங்கி விட்டேன். இப்பவும் எப்பவும் சுவாமிகளின் வழிகாட்டல் எனக்கு உதவி இருந்திருக்கிறது. காவி உடை நான் ஏற்கனவே போட்டவன் தான். அது தரித்து பிஞ்சுப் பாதங்கள் கொண்டு.. மிசனுக்கு போய் வந்த நாட்கள் இன்னும் பசுமையாக..!

நல்லை ஆதினக் குருக்களிடம் சிவ தீட்சை பெற்றது முதல் சுவாமிகளின் வழியில் ஒரு ஈடுபாடு. மிகச் சிறிய  வயதிலேயே சிவ தீட்சை பெற்றிருக்கிறேன்.

 

ஆனால்.. இப்ப ஒரு மந்திரமும் தெரியாது என்றது வேற கதை..! ஆனால் சுவாமிகள் இப்போதும் எங்கள் வீட்டில் இருக்கிறார். அவரின் வழிகாட்டலை இயன்றவரை பின்பற்றுகிறேன். பற்றுவேன்.  :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு நிர்வாகக்கூட்டத்திற்கு போயிருந்தேன்.

அது ஒரு அமைப்பும்

அதனூடு சார்ந்த விளையாடடுக்கழகங்களும் ஒன்றுகூடி  புது நிர்வாகத்தை தெரிவு செய்யும் கூட்டமது.

 

அங்கு வந்திருந்த  இளைஞர்களையும்  அவர்களது உற்சாகத்தையும் பார்த்த

ஊரில் ஆசிரியராக இருந்த  ஆசிரியர்  ஒருத்தர் இப்படி ஆரம்பித்தார்

 

வலிமை கொண்ட நான்கு இளைஞர்களைத்தாருங்கள்

இந்திய  தேசத்தையே  மாற்றிக்காட்டுகின்றேன் என்று  விவேகானந்தர் அன்று சொன்னது தான் உற்சாகமாக இங்கு வந்திருக்கும் உங்களைப்பார்க்கும்போது எனது மனதுக்குள் வருகிறது என சொல்லி  முடிப்பதற்குள் அதற்குள் இருந்த ஒரு இளைஞன் எழுந்தான்.

எங்கே இருக்கின்றீர்கள் ஆசிரியர் அவர்களே

விபுலானந்தரை எடுத்து விட்டு பிரபாகரன் என்று சொல்லுங்கோ

கண்ணுக்கு முன் நின்று செய்து காட்டியவனை விட்டு காணாதா கதை எதற்காக என்றான்

கைத்தட்டல் அடங்க பல நிமிடம் பிடித்தது.

 

நான் படிக்கும் போது 3 நிஜ மனிதர்களின் படத்தை.. (சுவாமிப் படம் அல்லாதவை) வைத்திருப்பேன். இப்பவும் அவர்கள் என் படிப்பு மேசையைச் சுற்றி அவர்கள்.. இருக்கிறார்கள்.

 

1. சுவாமி விவேகானந்தர்.

 

2. திலீபன் அண்ணா.

 

3. மில்லர் அண்ணா.

 

தேசிய தலைவரின் போர்த்திறன்.. ஆற்றல்.. தலைமைத்துவம்.. தனி மனித ஒழுக்கம்.. உறுதி.. தொலைநோக்கு.. எல்லாம் பிடிக்கும்.. ஆனால் அவரும்.. சாதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆசைப்படும் கூட்டத்தின் நெரிசலில் நின்று கொண்டது மட்டும் பிடிக்கவில்லை..! ஆனால் அது பொதுவில் தவறில்லை. ஏன்னா அதுதானே அநேகரின் வாழ்வின் நோக்கமே.

 

மற்றும்படி.. அவரே எனக்குப் பிடித்த தலைவர். இங்கு மட்டுமல்ல.. தலைமைத்துவம் பற்றிய யுனில பிரசன்ரேசனில் வெள்ளையர்கள் முன் கூட அவரைப் பற்றி குறிப்பெடுத்துச் சொல்லி இருக்கிறேன். :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v21.gif_480_480_0_64000_0_1_0.gif

 

SVQ_5-StudentsNow.in.jpg

 

swami-vivekananda-quotes_inspiration-quo

 

292945_420012638047065_418464162_n.jpg

 

மிச்சம் பிறகு வரும்.........

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

swami-vivekananda-quotes_inspiration-quo

 

 

nice-thoughts-quotes-swami-vivekanand-lo

 

மிகுதி இன்னொரு நாளில்....  இப்போ இவ்வளவையும் கடைப்பிடிக்க முயற்சியுங்கோ..! :):lol:

விவேகானந்தர் நல்ல அறிவாளி. அவர் அறிவுரைகள் அருமையானவை.
 
ஆனால் அவரின் அறிவின் வீச்சுக்கும் அவர் கடவுளை உணர்ந்த அளாவிற்கும் சம்பந்தம் இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ,விவேகானந்தர் நீங்கள் மேலே எழுதினது ,பெண்களை ஏறெடுத்துப் பார்க்காமை உட்பட எல்லாவற்றையும் தானே கடைப்பிடித்தார் :)  :D

 
பை த வே தீலிபனுக்கு ஒரு காதலி இருந்தது நெடுக்கருக்கு தெரியாது போல :unsure:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நெடுக்ஸ் ,விவேகானந்தர் நீங்கள் மேலே எழுதினது ,பெண்களை ஏறெடுத்துப் பார்க்காமை உட்பட எல்லாவற்றையும் தானே கடைப்பிடித்தார் :)  :D

 
பை த வே தீலிபனுக்கு ஒரு காதலி இருந்தது நெடுக்கருக்கு தெரியாது போல :unsure:

 

 

உலகில் எத்தனையையோ காதலிக்கிறம். ஒரு பெண்ணைக் காதலிக்கிறதில என்ன தப்பு. காதலிக்கிறது அல்லது காதலிக்கப்படுவது தப்பல்ல. சுவாமிஜி இப்படிச் சொல்கிறார்.. இரண்டாவது விதியை வாசியுங்கள்..!

 

nice-thoughts-quotes-swami-vivekanand-lo

காதலிக்கிறது.. அதாவது அன்பு செய்வது.. தப்பல்ல. அதற்கு அப்பால் போவது தான் மனிதனுக்கு பிரச்சனையாகிறது. பொறுப்புக்களை கூட்டுகிறது. பிளட் பிரஸரை அதிகரிக்கிறது. தன் மீதான அக்கறை குறைகிறது. அதனால் தான் அதனை தவிர்க்க விரும்பிறவர்கள் தவிர்க்கலாம் எங்கிறார்கள்.. தத்துவஞானிகள்..! :lol:

 

விவேகானந்தர் நல்ல அறிவாளி. அவர் அறிவுரைகள் அருமையானவை.
 
ஆனால் அவரின் அறிவின் வீச்சுக்கும் அவர் கடவுளை உணர்ந்த அளாவிற்கும் சம்பந்தம் இல்லை. 

 

 

சுவாமிகள்.. கடவுளைப் பற்றிச் சொன்னதைக் காட்டிலும்.. சமூகவியல் பற்றி இளைஞர்களுக்கு காட்டிய வழிதான் சிறப்பாக இருக்கு என்று நானும் கருதுகிறேன்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பிறந்த ஒருவர் எப்படி வியக்கத்தக்க நல்லறிவுகொண்டு வாழமுடிந்துள்ளது! .... இன்றுள்ள இந்தியர்கள் வியக்க வைக்கின்றனர். :o

 

ராம கிருஸ்ணரை புற்று நோய் நன்றாக வாட்ட ஆரம்பித்துவிட்ட காலம். புற்று நோய்ப் புண்ணின் வேதனை மட்டும் அல்ல தொண்டைகுள்ளால் சப்பாடு ஒன்றும் போக முடியாததால் ஏற்கனவே நொய்த உடம்பு பசியாலும் வாடிச் சோர்ந்தது.  "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்ததை ஒழித்துவிடின்" என்று ஒழிக்க ஒன்றும் இல்லாமல் வாழ்ந்தவரின் அரையில்  இந்த வாதைகளால் வேஷ்டி தங்குவதுமேலும் அருகிக்கொண்டு வந்தது.

 

மனத்தால் அல்லாமல் உடம்பால் வாழும் மேலை நாட்டவர்களுக்கு இந்து மதத்தின் அடிப்படைகள் உரித்த வெங்காயம்.  ஆனால் சிலர் ராமகிருஸ்ணரின் பெருமைகளை கேள்விப்பட்டு  உண்மைகளை காண நேரில் வந்து பார்த்தார்கள். குருடரும் யானை பார்க்க விரும்புவதுண்டு.

 

அப்படி ஒரு தடவை அவரைப் பார்க்க இரு ஆங்கிலேயர்கள் வந்தார்கள்.  நிலத்தில் விரிக்கப்படிருந்த விரிப்பில் நிர்வாணமாக படுத்திருந்த ராம்கிருஸ்ணர் வெள்ளையர்கள் வந்து உள்ளே வராமல் வாசலில் நிற்பதை அவதானித்தார். வலிமை இழந்து போயிருந்த தன் கைகளால் தன் அருகில் அவிழ்ந்துபோயிருந்த வேஷ்டியை இழுத்து தன் மீது மூடினார். வழக்கம் போல பண்பாக "நீங்கள் கஸ்டபடவேண்டாம்" என்று கூறிக்கொண்டு உள்ளே வர ஆரம்பித்தார்கள் வெள்ளையர்கள். ராமகிருஸ்ணர் அவர்களுக்கு சொன்ன பதில் " கஸட்டப்பட்டது நான் அல்ல. நீங்கள் தான். உங்கள் மனத்தில் நிறையவே சம்பிரதாயங்களும், போலிகளும் ஏற்றப்பட்டிருக்கு. அதனால் நீங்கள் சரி போல நடந்து காட்ட வேண்டும் என்று நடிக்கிறீர்கள். அதனால் நீங்கள் தேவை இல்லாத வேதனைகளை உங்களுடன் செல்லும் இடமெல்லாம் எடுத்து செல்கிறீர்கள் என்றார்.

 

நிறைய விளங்கிக் கொள்ள முயற்சிக்காமையால் தான் நாம் விவேகானந்தரின் போதனை மொழிகளை ராமகிருஸ்ணரிடம் போதனை கேட்க்க போன வெள்ளையர்களின் மன நிலையில் இருந்து அலசுகிறோம்.

 

ஒரு தடவை அண்ணா  சொன்னார் "எதற்காக இந்த பண்டிதர்கள் வேதத்தில் தற்கால விஞ்ஞானம், சரித்திரம் எல்லாம் இருக்கிறது என்று போலி கண்டுபிடிப்புக்கள் நடத்தி பிதற்றுகிறார்கள்? அதில் சொல்லப்படுவது மதம். மதம் என்றால் எப்படி இருக்குமோ அதை வேதங்கள் அழகாக சொல்கின்றன. சூரணம் 108 வியாதிகளை மாற்றும் என்பதுதான் அதன் பெருமை. அதை பாவித்து பித்தளை பாத்திரங்களை துலக்கும் போது நன்றாக பளிச்சிடுகிறது என்று சொல்லியும் அதை விளம்பரப் படுத்தவேண்டிய தேவை இருக்கா ?"  என்று கேட்டிருந்தார்.  "மெய் எனப்படுவது" ல் விவேகானந்தரின் பொன்மொழிக்கு ஆன்மீக விளக்கம் மட்டும் கொடுக்கத்தக்க உயர் நிலைக்கு நமது மனதை உயர்த்தினால் சில அநாவசிய விடையங்கள் இதில் புகுந்திருக்காது.    :(

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

 

 

 

afew.jpg

 

be_strong.jpg

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

inspirational-quote-greatest-fool-swami-

 

normal_swami_vivekananda_quotes_76QoT_69

 

smile-ilence.jpg

 



Tamil+inspirational+Quotes+lines11.jpg

 



இறுதியான இரு வரிகளும்.. பிடித்திருந்ததால்... விவேகானந்தரின் மிகுது அறிவுரைகள் நாளை தொடரும்.. :)

சிறப்பான பதிவுகள். உங்கள் பணி தொடரட்டும். இப்பொழுது புலம்பெயர்நாட்டில் பிறந்து  வாழும் எத்தனை பிள்ளைகளுக்கு இவரைப்பற்றி தெரியுமோ தெரியவில்லை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vivekanand.jpg

 

vivekanand-jayanti.jpg

 

7621.gif

 

Swami+Vivekananda+HD+Photos+-+www_sainad

 

மிகுதி நாளை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

quote.jpg

 

1024x768-Tam-SV2.jpg

92126-6.png

 

vivekananda.jpg

 

mza_7390728214083385710.480x480-75.jpg

 

மிகுதி நாளை தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டவர்கள் ஆயிரம் தவறுகளைச் செய்தால்

 

இலட்சியமே இல்லாதவர்கள் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வார்கள்

 

ஆகவே ஒருவன் உயர்ந்த இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது

 

....சுவாமி விவேகானந்தர்

 

 

இணைப்புகளுக்கு நன்றி நெடுக்ஸ்  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.