Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓரினச்சேர்க்கை குற்றமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்திரியிலே பல நேர் எதிரான கருத்துக்களை கொண்டிருந்தாலும், மற்றவர்களில் சுதந்திரத்தில் தலையிடாத தன்மை பலருக்கு விளங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்..

நான் ஒருபால் வாழ்க்கை முறைக்கு சம்மதம்.

  • தொடங்கியவர்

பல நல்ல பதில்கள். புதிய தலைமுறையை நாங்களும் வரவேற்க வேண்டிய சூழ்நிலை சிலருக்கு வரலாம், முன் கூட்டியே தயார்படுத்தல் நன்று. ஊரில் இப்படி சிலரை பார்த்துள்ளேன்.

நானும் ஒருபால் வாழ்க்கை முறைக்கு சம்மதம்

  • கருத்துக்கள உறவுகள்

பால் புளித்தால் தயிராகும். ஒருபால் புளித்தால் புழுநெளியும். எச் வி / எய்ட்ஸ் சும் உயிர்கொண்டு போகும். எப்படி தொடர்ந்து வாசியுங்கள். அனுபவியுங்கள். ஹா.. ஹா... ஹா.... :o அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கொடுமையான எச்.. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச் வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்டஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர்ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளை, இவ்வாறானஎய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது. இது போன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுஓரினச்செர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாகஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச் வி மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதியஉண்மைகள் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, லத்தீன் அமெரிக்காவில் எச் வி மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு பிரதான காரணமாகஓரினச்சேர்க்கை’ விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில்எய்ட்ஸ் நோயால்’ தாக்கப்பட்டவர்களில் 40% பேர்ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை விட மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், எய்ட்ஸ் பற்றிய சரியான அறிவுள்ள, உயர் கல்வி மற்றும் மருத்துவ துறையில் உள்ளஓரினச்செர்கையாலர்களிடையே’ நிலவும்எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று நிலவும் தவறான நம்பிக்கையாகும்.

இவ்வாறுஎய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று கருதும்உயர் கல்வி, வேலை மற்றும் பொரளாதார’ பிரிவினரிடையே உள்ளஓரினச்சேர்க்கையில்’ ஈடுபடும் 35% பேருக்கு, எய்ட்ஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடுவோரிடையே, எய்ட்ஸ், கிளமீடியா, கோனோரியா மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பிஸ் ஆகிய நோய் பதிப்பு கடந்த பத்து வருடங்களில் 100% க்கும் மேற்பட்ட அளவில் அதிகமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://www.sinthikkavum.net/2011/06/homosex.html

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் இன்னொரு ஆணோடு உறவு கொள்ளாத ஆண்களும்........[/size]

காலபோக்கில் ஒரு பெண் ஒய்யாரமாக இன்னொரு பெண்ணின் மடியில் கதை பேச தலை சாய்கிறாள்.

ஏமாற்று காசு திருட்டு அழகு என்ற ஆணவம் எல்லாம் உள்ள பெண்ணை விட்டு விலகி ஒரு ஆண்  உண்மையுடன் இன்னொரு ஆணுடன் கை கோர்கிறான்.

இதில் தவறு என்று சொல்ல ஒன்றும் இல்லை. மனித வாழ்வு திசை மாறி போய்விட்டது. இயற்கையில் இருந்து பிரிந்து  செயற்கை என்று ஆகிவிட்டது.

உண்மை என்று இப்போதும் உலகில் இருப்பது "மரணம்" ஒன்றுதான். மனித உடலுக்குள் இரும்புகள் கம்பிகளை  சொருக தொடங்கி விட்டார்கள். கால் போக்கில் அதுகும் இல்லது போனால்.

உண்மை இல்லாத உலகில்............ எதை பொய் என்று சொல்லி வாதாடுவது????

நானே ஒரு பொய் ......... அடுத்தவனை பார்த்து எப்படி பொய்யன் என்று சொல்வது??

உண்மை
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் குற்றம் தான், இந்தக் கருத்தில் மறுபேச்சுக்கே இடமில்லை. இது சுபாவத்துக்கு எதிரான கீழ்த்தரமான இச்சையின் வெளிப்பாடேயன்றி வேறில்லை. ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் விரகதாபத்தினால் பொங்கி எழுபவர்கள் மனுக்குலத்தில் இருந்து விலக்கப்படவேண்டியவர்களென திருவிவிலியம் கூறுகின்றது.

ஓரினச்சேர்க்கை குற்றமா?

ஆடர் .............ஆடர் ...............ஆடர்...............சரியான வாதங்கள் இங்கு வராததனால் இந்த நீதிமன்றம் தீர்ப்பிட முடியாமல் உள்ளது ..................ஆகவே இந்த வழக்கை கிரீஸ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும்படி தீர்ப்பிடுகிறேன் ................ :lol:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கைப் பெண்கள் இருவரை பழைய அலுவலகத்தில் கண்டிருக்கிறேன்.. :rolleyes: ஒருவர் ஆண்போலவே நடப்பார்.. கட்டைக்குரலில் பேசுவார்.. :unsure: மற்றவர் சூப்பர் ஃபிகர்.. :D

எனது கேள்வி என்னவென்றால் சிறிது குறைபாடானவர்கள்தான் இவ்வாறான சேர்க்கைகளில் ஈடுபடுவார்களா..?

இதற்கெல்லாம் கிறீஸ் நீதி மன்றம் தெளிவான விளக்கத்தை தரும் .......... :lol:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கைப் பெண்கள் இருவரை பழைய அலுவலகத்தில் கண்டிருக்கிறேன்.. :rolleyes: ஒருவர் ஆண்போலவே நடப்பார்.. கட்டைக்குரலில் பேசுவார்.. :unsure: மற்றவர் சூப்பர் ஃபிகர்.. :D

எனது கேள்வி என்னவென்றால் சிறிது குறைபாடானவர்கள்தான் இவ்வாறான சேர்க்கைகளில் ஈடுபடுவார்களா..?

தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் உலகத்தையே அழித்திடுவோம் என்று அன்று பாரதி பாடினான். :wub:

இது ஒவ்வொரு தனி மனிதனினதும் உளவியல் சார்ந்த பிரச்சனை.

மேற்குலக நாடுகள் தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் நாடுகள் :)  

அதற்கு ஒப்புதல் அளித்து இப்படியானவர்களையும் சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும்

 என சட்டம் இயற்றியிருக்கின்றார்கள்.

இசைக்கலைஞன் கூறியது போல ஒருவித குறைபாடுகள் உள்ளவர்களுக்கே

 ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் அதிகம் :D

  • 1 month later...
இது அவரவர் விருப்பம்.. ஆனால் குழந்தை தத்தெடுப்பது, உருவாக்கிக்கொள்வதுக்கு அனுமதிவழங்கப்படக்கூடாது என்பது எனது கருத்து. இது சமுதாயத்தின் மேல் வெறுப்புடைய, மூளை குழம்பிய மக்களை உருவாக்கும்.
 
இன்னும் ஒரு 15/20 வருடங்களில் இதன் பலன்களை பார்ப்பீர்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கைப் பெண்கள் இருவரை பழைய அலுவலகத்தில் கண்டிருக்கிறேன்.. :rolleyes: ஒருவர் ஆண்போலவே நடப்பார்.. கட்டைக்குரலில் பேசுவார்.. :unsure: மற்றவர் சூப்பர் ஃபிகர்.. :D

எனது கேள்வி என்னவென்றால் சிறிது குறைபாடானவர்கள்தான் இவ்வாறான சேர்க்கைகளில் ஈடுபடுவார்களா..?

அவர்களை கேட்ட போது எங்களுக்கு  ஏதோ குறைபாடாம்.  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப நாளா இருந்த ஒரு சந்தேகம் இது. அர்த்தநாரீசுவரர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இவர் பாதி ஆண் பாதி பெண் என்று விக்கிபீடியா சொல்கிறது. இதை எமது மதம் ஏற்றுக்கொள்கிறது. 

அர்த்தநாரீசுவரர் சிவபெருமானின் உருவ திருமேனிகளில் ஒன்றாகும். சைவ சமயத்தவர்கள் வழிபடும் உருவ திருமேனிகளில் அர்த்தநாரிசுவரர் சிறப்பிடம் பெறுகின்றது. அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின்பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைகின்றது. 

ஆனால் ஒருவன் உருவத்தில் ஆணாகவும் உணர்வில் பெண்ணாகவும் (அல்லது நேர்மாறாக) இருந்தால் அதை எப்படி தவறாக அல்லது இயற்கைக்கு எதிரானது என்று எடுத்துக்கொள்வது? அவர்களும் கடவுளின் படைப்பு தானே. 

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப நாளா இருந்த ஒரு சந்தேகம் இது. அர்த்தநாரீசுவரர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இவர் பாதி ஆண் பாதி பெண் என்று விக்கிபீடியா சொல்கிறது. இதை எமது மதம் ஏற்றுக்கொள்கிறது. 

ஆனால் ஒருவன் உருவத்தில் ஆணாகவும் உணர்வில் பெண்ணாகவும் (அல்லது நேர்மாறாக) இருந்தால் அதை எப்படி தவறாக அல்லது இயற்கைக்கு எதிரானது என்று எடுத்துக்கொள்வது? அவர்களும் கடவுளின் படைப்பு தானே. 

எல்லோரும் கடவுளின் படைப்புக்கள்தான். நீங்கள் கூறுவதுபோல் இருப்பவர்களை நாம் வெறுக்கத் தேவை இல்லை என்று எண்ணுகிறேன். குடும்ப உறுப்பினர் அவர்களை வேற்றுமை காட்டாது அரவணைத்தால் சமூகமும் அதை ஏற்றுகக் கொள்ளலாம். ஆனால் எம் சமூகம் தான் திருந்துவதுபோல் தெரியவே இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப நாளா இருந்த ஒரு சந்தேகம் இது. அர்த்தநாரீசுவரர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இவர் பாதி ஆண் பாதி பெண் என்று விக்கிபீடியா சொல்கிறது. இதை எமது மதம் ஏற்றுக்கொள்கிறது. 

ஆனால் ஒருவன் உருவத்தில் ஆணாகவும் உணர்வில் பெண்ணாகவும் (அல்லது நேர்மாறாக) இருந்தால் அதை எப்படி தவறாக அல்லது இயற்கைக்கு எதிரானது என்று எடுத்துக்கொள்வது? அவர்களும் கடவுளின் படைப்பு தானே. 

ஓருவர் பிறப்பால் தான் ஓரினச்சேர்க்கையாளர் ஆகிறார் என விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டதால் தான் அவர்களுக்கும் உரிய அந்தஸ்த்தை மேற்கு நாடுகள் கொடுத்து முன் உதாரணமாக்கி உள்ளன. அவர்களும் சமுகத்தில் ஒரு பகுதியாக பார்க்கச் சொல்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.