Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் குடும்பத்தினர் மறைந்திருந்த ஆனந்தபுரம் வீடு கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முற்றுகைப் போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
P02%286%29.JPG
P03%283%29.JPG
P04%281%29.JPG
P05.JPG

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/67396-2013-05-16-08-23-08.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தபுரத்திலேயே இவர்களக்குத் தெரியாத இடங்கள் உள்ளனவா? கிழிஞ்சிது..

  • கருத்துக்கள உறவுகள்

வீடையே இப்ப தான் கண்டு பிடிசிருக்காங்கள் எண்டா .....நினைச்சு பாருங்க..... :D

  • கருத்துக்கள உறவுகள்

வீடையே இப்ப தான் கண்டு பிடிசிருக்காங்கள் எண்டா .....நினைச்சு பாருங்க..... :D

இவை 2013 கோடைகால விடுமுறைக்காக கண்டுபிடிக்கப்பட்டதாய் இருக்கலாம்.   :)

  • கருத்துக்கள உறவுகள்

வீடையே இப்ப தான் கண்டு பிடிசிருக்காங்கள் எண்டா .....நினைச்சு பாருங்க..... :D

 

இராணுவம் கண்டு பிடிக்க, நாலு வருசம் எடுத்திருக்கு,

ஒட்டுக் குழுக்களுக்கு தெரிஞ்ச வீடாக, இருந்திருந்தால்.... உடனேயே, கண்டு பிடிச்சிருப்பாங்க. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மே யிலும் ஒவ்வொன்று கண்டுபிடிப்பாங்கள். அப்பதானே சிங்களவர்களை யுத்த வெற்றியில் திகழச் செய்து அரசியல் நடத்த முடியும்..!  இதுக்கெல்லாம் ஒரு முடிவு வந்தாகும்.. அதுக்கும் கால நேரம் வரும்..! :icon_idea::)

ஆற்ற வீடோ கடவுளுக்குத்தான் தெரியும் .

 

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்ற வீடோ கடவுளுக்குத்தான் தெரியும் .

 

 

 

 
ஏன் வீட்டுக்காரனுக்கு தெரியாதோ??   :)  :)
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அவர்தம் வாழிடங்களில் வாழவிடாமல் செய்வதற்கு இப்படியான பரபரப்புக்கள் இலங்கை அரசிற்குத் தேவைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 
ஏன் வீட்டுக்காரனுக்கு தெரியாதோ??   :)  :)

 

நீங்கள் இப்படியே கற்பனை உலகிலேயே வாழ்ந்துகொண்டிருங்கள்!

 
நிஜ உலகில் கடவுளுக்கு மட்டுமே தெரியும்!

சொல்வது உண்மையானால் 2009 வரை நல்ல நிலையில் இருந்த வீடு சிதைந்திருக்கும் கோலத்தைப் பார்த்தால் எப்படிபட்ட மிலேச்சர்களின் கைகளில் சிக்கி அது சின்னாபின்னம் ஆகியுள்ளது என்பதை உணரலாம். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.