Jump to content

Recommended Posts

Posted

இன்று பிறந்தநாளை கொண்டாடும் எம் கள உறவுக்கு PSIVARAJAKSM பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

bdaybsktgq8.jpg

இன்று பிறந்தநாளை கொண்டாடும் எம் கள உறவுக்கு PSIVARAJAKSM பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

PSIVARAJAKSM அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted

சிவராஜ் அவர்களுக்கு எனதுஉள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Posted

இன்று யாழ் களத்தில் பிறந்த நாளை கொண்டாடும்

  • சிவராஜா

  • கவிரூபன்
  • BLUE BIRD

ஆகியோருக்கு வானவில்லின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted (edited)

அன்பு சகோதர சகோதரிகள்

ஈழவன், லிசான், வி.வி சிவா, கறுப்பி, இன்னிசை, யாழ்வினோ, வானவில் மற்றும் ஜமுனா அனைவருக்கும்

நன்றி கோடி கோடி கோடி நன்றி. தமிழால் இனைந்தோம் தமிழராய் வெல்வோம்.

அன்புடன் சிவராஜா,

Edited by PSIVARAJAKSM
Posted

சிவராஜா ,கவிரூபன் மற்றும் Blue bird க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிரூபன் மற்றும் Blue bird க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவராசா கவிரூபன் மற்றும் நீலப்பறவைக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிவராஜா, கவிரூபன், bluebird!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

இன்று பிறந்தநாளை கொண்டாடும் arunan reyjivnal(22) பிறந்தநாள் வாழ்த்துகள்

:huh:

Posted (edited)

அன்பு சகோதர சகோதரிகள்

ஈழவன், லிசான், வி.வி சிவா, கறுப்பி, இன்னிசை, யாழ்வினோ, வானவில், ஜமுனா, ஈழப்பிரியன், ஜெனனி, சசிவன் மற்றும் அனைவருக்கும் நன்றி கோடி கோடி கோடி நன்றி. தமிழால் இனைந்தோம் தமிழராய் வெல்வோம்.

கவி ரூபனுக்கும், நீலப்பறவைக்கும் எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் சிவராஜா,

Edited by PSIVARAJAKSM
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவராஜா சிவரூபன் மற்றும் நீலப்பறவை ஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்.

Posted

இன்று 99 பிறந்த நாளை கொண்டாடும் சுபிந்திரன் தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Posted

இன்று 99 பிறந்த நாளை கொண்டாடும் சுபிந்திரன் தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பேர்த்திக்கு எனது நன்றிகள்.

(இங்கு இன்னும் விடியவில்லை அதனால் எனக்கு நாளை தான் பிறந்தநாள்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிராஜன், சுபீத்திரன், நீலப்பறவை, சிவராஜா ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

சுபித்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மே மாதம் 2 ஆம் திகதி பிறந்த நாளை கொண்டாடும் தூயவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted

சுபித்திரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Posted

இன்று 99 பிறந்த நாளை கொண்டாடும் சுபிந்திரன் தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

தாத்தா இல்லை ஜம்மு பூட்டா :P

99ம் பிறந்த நாளை கொண்டாடும் பூட்டாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம்ம யாழ்ல தான் பெரியவங்க நிறைய பேர் இருக்கிறாங்க அனீ 99, சுபத்திரன் 99 :(

சுபித்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மே மாதம் 2 ஆம் திகதி பிறந்த நாளை கொண்டாடும் தூயவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மே மாதம் 1ம் திகதி பிறந்த நாளை கொண்டாடும் தளக்கும்

மே மாதம் 2ம் திகதி பிறந்த நாளை கொண்டாடும் வாலுக்கும் (தூயவன்) வாழ்த்துக்கள் :mellow:

Posted

தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பேர்த்திக்கு எனது நன்றிகள்.

(இங்கு இன்னும் விடியவில்லை அதனால் எனக்கு நாளை தான் பிறந்தநாள்).

விடிந்த பிறகு எனக்கு கேக் அனுப்பி வையுங்கோ

:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சகோதரன் சுபீந்திரனுக்கும், முன்பு பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குளம் அண்ணாவின் வாழ்த்துக்கு நன்றி. ஆனா வயது போகின்றதை ஞாபகப்படுத்தி துன்பத்தில ஆழ்த்தாதிங்க.

5ம் மாதம் மோகன் அண்ணாவும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். அவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

( திகதி தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக வாழ்த்துங்கள்:icon_idea:)

Edited by தூயவன்
Posted

மோகண் அண்ணாவுக்கும்,தூயவன் சாமியாருக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.