Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் நேசகரத்திற்கும் மற்றும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

chicken-samosa1.jpg

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நேசகரம் மற்றும் தோழர் ஆசான் உட்பட அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :o

Link to comment
Share on other sites

பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்த, அன்பர்கள் ரதி, நிலாமதி, வீணா, பையன்26, நுணாவிலன், வாத்தியார், யாயினி, புரட்சிகர தமிழ்தேசியன் அனைவருக்கும் நன்றிகள்.

யாழ் களத்தில் தவறாமல் வலம் வரும் எனது நண்பர் ஒருவர் கூறியபோது தான் இங்கு வாழ்த்துக்கள் வந்துள்ளதாக அறிந்தேன். அதுவரை இந்தப் பகுதிகளுக்கு வந்ததே இல்லை. யாரையும் வாழ்த்தவும் இல்லை. மன்னிக்கவும்.

1980 களின் பின்னர் பிறந்த நாளை நினைப்பது மிக அரிதாகிவிட்டது. என்று எமது இனத்துக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்குமோ, அதன் பின்னர் தான் உள்ளத்தில் அர்த்தமுள்ள உவகை பிறக்குமென நினைக்கிறேன்.

எனது நிலையை விளங்கிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடியலுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடியலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் பருத்தியனுக்கு வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் பருத்தியனுக்கு வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியனுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பருத்தியன். மீண்டும் யாழ் களத்தில் உங்கள் ஆக்கங்களைக் காண ஆவலாக உள்ளேன்.

3328607926_6f57566e4a.jpgnandu-3.jpg

redsilks-sambalrice.jpgIce-Cream-Cones.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியன் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியன் அண்ணைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடியலுக்கும் , பருத்தியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தியன் அண்ணைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சபேஸ் தம்பிக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :lol:

birthday339.gif :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ்சன் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

[அது சரி உண்மையாகவே உங்களுக்கு 26 வயதா :rolleyes::lol::lol: ]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சபேஸ் அண்ணா

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.