Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள தரவுகளின் படி இன்று பிறந்த நாளை நினைவு படுத்தும் குமார சாமியாருக்கு

நோய் நொடியின்றி வாழ என் வாழ்த்துக்கள்.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கு.சா அண்ணாவிற்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :lol::lol::)

அத்தோடு ஒரு அன்பு வேண்டு கோள். இன்றிலிருந்தாவது சத்தியம் செய்யும் பழக்கத்தை தயவு செய்து விட்டு விடவும்.எப்ப பார்த்தாலும் அவரின் எழுத்தாக இருக்கட்டும்,உரையாடலாகட்டும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

> Display Name History For: சேகுவாரா

From To Change Date

வில்லன் சேகுவாரா 15th February 2009 - 10:44 PM

புஸ்பாவிஜி வில்லன் 22nd January 2009 - 09:57 AM

puspaviji புஸ்பாவிஜி 30th November 2008 - 11:05 PM

நன்றி மாப்பு.யாழ்களத்தின் புலனாய்வு நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுகிறீர்கள் போல் உள்ளது :D .

குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குமாரசாமி அவர்களுக்கு இனிதான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனக்கு வாழ்த்துக்கூறிய அத்தனை சகோதரங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்

மற்றும் இன்று பிறந்த நாளைக்கொண்டாடும் குமாரசாமி தாத்தாவுக்கும் எனது வாழ்த்துக்கள்

> Display Name History For: சேகுவாரா

From To Change Date

வில்லன் சேகுவாரா 15th February 2009 - 10:44 PM

புஸ்பாவிஜி வில்லன் 22nd January 2009 - 09:57 AM

puspaviji புஸ்பாவிஜி 30th November 2008 - 11:05 PM

மாப்பு இந்த ஆப்பு தெவையா

Posted

குமாரசாமி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted

புத்தன், குமாரசாமி இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்ள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னையும் ஒருமனிசனாய் நினைச்சு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றியள்.

அதோடை தனியாய் ஓலை அனுப்பி வாழ்த்து சொன்னவைக்கும் நன்றியள்.

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கு.சா அண்ணாவிற்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :lol::unsure::)

அத்தோடு ஒரு அன்பு வேண்டு கோள். இன்றிலிருந்தாவது சத்தியம் செய்யும் பழக்கத்தை தயவு செய்து விட்டு விடவும்.எப்ப பார்த்தாலும் அவரின் எழுத்தாக இருக்கட்டும்,உரையாடலாகட்டும

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் தூயவன் ஒரு முற்போக்குவாதி.

இன்றையகாலகட்டத்தில் நடிகர் அஜித்தே!!!!!!!!!!!!! ஈழத்தமிழரின் அவலத்தால் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் போது ......?

நன்றி உங்கள் கருத்துக்கு... அத்தோடு நினைவுபடுத்தலுமாம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

....

Edited by தூயவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி உங்கள் கருத்துக்கு... அத்தோடு நினைவுபடுத்தலுமாம்...

நன்றி உங்கள் நினைவுபடுத்தலுக்கு :lol:

மக்கள் சேவையே மகேசன் சேவை :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:lol: கு சா வாழ்த்துக்கள் 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ

வணக்கம் அண்ணை!

கண்டு கனகாலம்?

சின்னாச்சி, குஞ்சுகுருமனெல்லாம் எப்பிடி சுகமாயிருக்கினமோ?

வாழ்த்துக்களுக்கு நன்றியண்ணை.

நேரம் கிடைக்கேக்கையெண்டாலும் உங்கடை கள்ளுவாயாலை எங்கடை பொடியளுக்கு இரண்டு வசனம் சொல்லிப்போட்டு போங்கோ அண்ணை :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயவன் மற்றும் கு சா க்கு எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்துகள். :icon_idea:

Posted

அட நம்மட தூயவனின்ர பேத் டே வேற வாழ்த்துக்கள்!!!!! :icon_mrgreen::lol::lol: குசா நலமப்பா ம..பில படுத்தா எழுப்ப ஆள் இல்லை அது சரி பார்ட்டீ ஏதாவது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தூயவன் ... குமாரசாமிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயவன் அண்ணா, குமாரசாமி அண்ணா ஆகியோருக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகளுங்கோ.

Posted

சாணக்கியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!

**********

வர்ணன், சின்னப்புவை கண்டது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாணக்கியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

ஆகஸ்ட் 26ம் திகதி தனது பிறந்தநாளை நினைவுகூறுகின்ற நல்லதொரு நண்பி, அக்கா, அம்மா, பாட்டி, தங்கச்சி, குழந்தை தமிழ்தங்கை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :D

அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் தங்கை அக்காவுக்கு குட்டிப்பையனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.