Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் ப்ரியசகி!

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாளைக் கொண்டாடும் இலக்கியன் பிரியசகிக்கு எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

Posted

பிறந்த நாளை கொண்டாடும் இலக்கியன் பிரிய சகி இருவருக்கும் இலட்சிய தம்பதியினரின் வாழ்த்துக்கள்

முகத்தார்..........பொண்ணம்மா

Posted

10080011471069vs5.gif

நம்ம யாழ்கள பாட்டுக்காரன் விஸ்ணுவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கடவுளின் அருள் என்றும் உங்களுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.

Posted

பிரியசகிக்கும், இலக்கியனுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

வாழ்க வளமுடன்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விஸ்ணுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted

பிரியசகிக்கும்,விஸ்ணுவுக்கு

Posted

விஸ்ணு அண்ணாக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் :wink:

விஸ்னு வாழ்த்து முழுமனதோடு சொல்ல வேனும் என்றால்

ஒரு ரிம்மிமார்ட்டின் வாங்கி தரவேனும் :P :P

Posted

யாழ் களத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள்.

இங்கு நீண்ட நாள் வராதபடியால் என்ன நடக்குதென்றே தெரியாமல் போய் விட்டது.

முகத்தார் சித்தப்பு, சகி அக்கா, விஸ்ணுஅண்ணா, மற்றும் இலக்கியன் அண்ணா அனைவருக்கும் மனமார்ந்த வாழ்துக்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரியசகி விஸ்னு இலக்கியன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :(:):lol::lol::lol::lol::):D:D:D

Posted

அண்ணாக்கும்(விஸ்ணுவிற்கும்) தங்கச்சிக்கும்(சகிக்கும்) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

விஸ்ணு அண்ணாக்கும்..சகிக்கும் அன்பான வாழ்த்துக்கள் :lol:

Posted

பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாளும் வாழ்த்துக்கள்.

Posted

வாழ்த்து சொன்ன அணைவருக்கும் நன்றிகள்

மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அணைவருக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள். களத்தில் உலாவ கொஞ்சம் நேரப்பற்றாக்குறை. அதலால் போதிய அளவு அலட்டமுடியாமைக்கு வருந்துகிறேன்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று தன்னுடை பிறந்த நாளை கொண்டாடும் இளம் தமிழன் இளையனுக்கு வாழ்த்துக்கள்..இன்று போல் என்றும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளைஞனுக்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளைஞனுக்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.