Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்த இலங்கையருக்கு திறந்த பிடிவிராந்து

Featured Replies

புலிக்கொடி காடடியவர் கள்ளமடடை அடித்தரா என்ற விவதத்துக்கு அப்பல்  இலண்டனில் புலிக்கொடி பிடித்தால் சிறிலங்காவில் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்படும் என்ற யதார்த்தத்துக்கு புறம்பான பொய்யை சிறீலங்கா புலனாய்வு துறை ஊடகங்கள் பரப்பியிருக்கிறது;இதுதான் நாங்கள் கவனிக்க வேண்டிய விடயம்

Edited by navam

  • Replies 80
  • Views 7.8k
  • Created
  • Last Reply

 

நான் நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக சொல்வேன்.நீங்கள் மேலே எழுதியது எதுவுமே என்ட வாழ்க்கையில் இது வரை நான் செய்யவில்லை.உங்கட இந்தக் கருத்துக்கு பச்சை குத்தினவரோ அல்லது இசையோ நீங்கள் எழுதின எதாவது ஒன்று செய்திருக்கலாம்
 

 

நான் தேடிப்பிடிக்கிறதில் எப்பவுமே புலி அல்ல. பூனைதான். ஆனால் நீங்கள் அல்ல அதை யாழில் எழுதியது என்றால் மன்னிக்கவும்.

 

"யாழில் ஒரு உறவு தனக்கு shoplifting செய்ய வேண்டும் போல வந்ததாக எழுதியிருந்தாரே"

  • கருத்துக்கள உறவுகள்

மட்டை விடையம் யார்செய்தாலும் பிழைதான்....அதற்காக புலிக்கொடி பிடித்து தன்னை வெளிப்படுத்தியிருப்பாரா.....கள்ள வேலை செய்பவர் தன்னை வெளிப்படுத்த நினைக்க மாட்டார்.....இது தெரியாமால் சிங்களவனுடன் சேர்ந்து பெயின்றடிக்க வெளிக்கிடுறியள்.....உங்கடை சாயம் வெளிப்படுகிறது...அந்த நேரம் தன்னுடைய தமிழ் உணர்வை வெளிப்படுத்திய தன்மானத் தமிழர்கள் தான் அந்த மறவர்கள்...அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்த விளையும் நின்ங்கள் தான் ஏதோ ஒருவழியில் புரட்டுச் செய்பவர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் தேடிப்பிடிக்கிறதில் எப்பவுமே புலி அல்ல. பூனைதான். ஆனால் நீங்கள் அல்ல அதை யாழில் எழுதியது என்றால் மன்னிக்கவும்.

 

"யாழில் ஒரு உறவு தனக்கு shoplifting செய்ய வேண்டும் போல வந்ததாக எழுதியிருந்தாரே"

 

தமிழ் வாசிக்கத் தெரியா விட்டால் கண்ணாடி போட்டு கொண்டு வாசிக்கவும்

 

அதை விட ஒரு நாள் பகுடிக்காக shoplifting செய்வதையும் கள்ள மட்டை போடுறதையும் ஓரே தட்டில் வைத்துப் பார்க்கும் உங்கள் எண்ணத்தை வியக்கிறேன்.
 
மன்னிக்க வேண்டும் இதை எழுதுவதற்கு நீங்கள் எழுதுவதற்கு பெரும்பாலும் பதில் எழுதக் கூடாது என யோசிக்கிறனான் ஆட்டை பற்றீ எழுதச் சொன்னால் ஆடு பற்றீ எழுதாமல் அதை வைத்திருப்பவனை பற்றீ எழுதுவது தான் உங்கள் பழக்கம்

 

தமிழ் வாசிக்கத் தெரியா விட்டால் கண்ணாடி போட்டு கொண்டு வாசிக்கவும்

 

அதை விட ஒரு நாள் பகுடிக்காக shoplifting செய்வதையும் கள்ள மட்டை போடுறதையும் ஓரே தட்டில் வைத்துப் பார்க்கும் உங்கள் எண்ணத்தை வியக்கிறேன்.
 
மன்னிக்க வேண்டும் இதை எழுதுவதற்கு நீங்கள் எழுதுவதற்கு பெரும்பாலும் பதில் எழுதக் கூடாது என யோசிக்கிறனான் ஆட்டை பற்றீ எழுதச் சொன்னால் ஆடு பற்றீ எழுதாமல் அதை வைத்திருப்பவனை பற்றீ எழுதுவது தான் உங்கள் பழக்கம்

 

அட நானதான் பிழை விட்டுவிட்டேன். நீங்கள் மனச்சாட்சி தவறாதவர் ஆச்சே. நேஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்" ஊருக்கு தானேடி உபதேசம்" 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு, சிங்களதேசத்துக்கு எதிராக புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னின்று செயற்படுபவர்களுக்கு எதிராக உளாவியல் யுத்தத்தினை சில வருடங்களுக்கு முன்பாக ஆரம்பித்து இருக்கிறது. சிங்கள தேசத்தின் மனித உரிமைமீறல்களுக்கு எதிராக அவுஸ்திரெலியா ஊடகங்களில் குரல் கொடுக்கும் தமிழர்களின் புகைப்படங்களை சிங்களத்து பாதுகாப்பு இணையத்தில் வெளியிட்டு இவர்கள் சுனாமியின் போது வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி எடுத்ததாக செய்தியினை 2 வருடங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தார்கள். அத்துடன் வன்னியில் இருந்த அப்பாவி இளைஞன் ஒருவனை புலி உறுப்பினராகக் காட்டி அவரின் பேட்டியை வெளியிட்டு, இந்த அவுஸ்திரெலியர்கள் வன்னிக்கு வந்த போது , தங்களின் விபரங்களைப் பதிந்த தகவலையும் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் அவுஸ்திரெலியத்தமிழர்கள் வன்னிக்கு வந்த போது அவர்கள் பதிந்த மின்னஞ்சல் ஜிமெயில் விலாசத்தில் இருப்பதாக அந்தத்தகவலில் இருக்கிறது. 2005ல் ஜிமெயில் பாவனைக்கு வரவில்லை என்பது முக்கியமானவிடயம். சிங்களத்தின் பொய்யான பிரச்சாரங்களுக்கு அஞ்சாமல் இப்பொழுதும் அந்த அவுஸ்திரெலியா செயற்பாட்டாளர்கள் தங்களது கடமைகளைச் செய்து வருகிறார்கள்.

அத்துடன் அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் வேறு ஒருவரை இவர் தான் செயற்பாட்டாளர் என்று பிழையாகவும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கந்து சரியாகச் சொன்னீர்கள்...யாழில் ஒரு சிலருக்கு புலிக்காச்சல் ....புலி ..தலை  நிமிர்த்தி என்ன விடயம் செய்தாலும் குலைப்பன் வந்துவிடும்...அப்புறம் என்ன கதைக்கிறன்..என்ன எழுதுகிறேன்  என்பதே தெரியாமல் சன்னதம் ஆடுவினம்...இது இலங்கையின் சித்து விளையாட்டு.....இதை தூக்கி பிடிப்பவர்கள்...அவர்களின் ஊது குழல்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

2005ல் இந்தோனேசியா பாலியில் அவுஸ்திரெலியாவில் வசிக்கும் மயூரன் சுகுமார் என்ற இலண்டனில் பிறந்த தமிழரும், 4 தமிழர் அல்லாதவர்களும் ( சீனர்கள், வெள்ளைக்காரர்கள்) போதைவஸ்து கடத்தும் போது கைது செய்யப்பட்டார்கள். சிறிலங்கா டெய்லி நீயூஸ் பத்திரிகையின் முதல்பக்கத்தலைப்புச் செய்தி என்ன வென்றால் , இவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்யான செய்தி வெளியிட்டு இருக்கிறது. http://en.wikipedia.org/wiki/Myuran_Sukumaran http://www.dailynews.lk/2006/02/17/sec01.asp

  • கருத்துக்கள உறவுகள்

1999ல் இலண்டனில் தமிழர்களின் துடுப்பாட்டப் போட்டி சவூத்தோல் என்ற இடத்தில் நடைபெற்றது. தமிழீழ அணிக்கு இந்தியா நாட்டின் முன்னாள் துடுப்பாட்ட வீர்ர் கிறிஸ்ணமாச்சாரி சிறிகாந்த் தலைமையிலும் வெளினாட்டு அணிகளில் பல மேற்கிந்தியா தீவுகள், பாகிஸ்தான், சிம்பாவே அணி வீரர்களும் கலந்து விளையாடிக்கொண்டிருக்கும் போது துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அங்கே தமிழர் ஒருவரைச் சுட்டார். இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. சுடுபட்டவர்கள் அக்காலத்தில் இலண்டனின் இருந்த கோஸ்டி மோதல்கள்தான் காரணம் என்பது சின்னப்பிள்ளைகளுக்கே தெரியும். உடனே சிங்கள தேசத்து ஊடகங்களில் விடுதலைப்புலிகள் சுடுபட்டார்கள் என்று செய்தியினை வெளியிட்டார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 தொலைக்காட்சியில் வந்த சிறிலங்காவின் கொலைக்களத்தினை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். விடுதலைப்புலிகளின் பணத்தினால்தான் சனல்4 தொலைக்காட்சி சிங்களத்துக்கு எதிராக செயற்படுகிறது என்று சொல்கிறது. அதாவது சிங்களத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள்தான் என்று சிங்களம் சொல்லுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குமார் பொன்னம்பலம், ரவிராஜ், ஜோசப் பராராஜசிங்கம், தராகி போன்ற சிங்களத்தினால் கொல்லப்பட்ட மாமனிதர்களையும் விடுதலைப்புலிகள்தான் கொன்றார்கள் என்று வெக்கமில்லாமல் உலகத்துக்கு பொய் சொல்லிவருவதும் சிங்களம்தான். http://en.wikipedia.org/wiki/Kumar_Ponnambalam http://www.asiantribune.com/ltte-killed-journalist-sivaram-kumar-ponnambalam

  • கருத்துக்கள உறவுகள்

கொடியைப் பிடித்திருந்தவர் கள்ள மட்டை அடித்திருந்தால் அவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கலாம். ஊரில் சிலர் இயக்கத்தின் பெயரைப் பாவித்து சட்டவிரோத செயல்கள் செய்து, இயக்கம் பிடிச்சு தென்ன மட்டை வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள். மணிமாறன், மொகமட் எண்டு ஒரு பெயர் வச்சிருக்கிறார், இஸ்லாமியரா இல்லாவிட்டால் இஸ்லாமிற்கு மதம் மாறிவிட்டாரா? :unsure:

எனது நண்பன்  ஒருவனும் காடிப் மைதானத்தில் நடந்த ஆர்பாடத்துக்குப் போய் அவரின் சில படங்களும் ஊடகங்களில் வந்திருந்தது. அண்மையில் ஸ்கைப்பில் கதைத்த போது விடயத்தைக் கேட்டேன். மாணவர் விசாவில் வந்த அவர் ஏற்கனவே அசைலம் அடித்திருக்கிறார், அது நிராகரிக்கப்பட்டு இப்போது அப்பீல் செய்த நிலையிலேயே இவ்வாறான படங்கள் ஊடகங்களில் வந்ததால் தான் இலங்கைக்குப் போனால் சித்திரவதை செய்யப்படுவேன் என்று வாதாட இருப்பதாக சொன்னான். இவன் தமிழ் உணர்வாளனா சுழியனா என்ற சந்தேகம் எனக்கு.

அவரில் எந்த பிழையுமில்லை .

புலிகளின் கொள்கையே இதுதான் "நீங்கள் எதுவும் செய்யலாம் ஆனால் எமக்கு ஆதரவாக இருந்தால் சரி ".

அது கள்ள மட்டையோ,தூளோ.கொலையோ ,கொள்ளையோ அல்லது கப்பமா எதுவாகவும் இருக்கலாம் .தேசியம் பேசி புலி கொடி பிடித்தால் சரி .

உலகம் முழுக்க உள்ள புலி பொறுப்பாளர்களே அதற்கு சாட்சி .

படித்த பொறுக்கிகளும் படிக்காத ரவுடிகளும் தான் புலம் பெயர் புலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

கொடியைப் பிடித்திருந்தவர் கள்ள மட்டை அடித்திருந்தால் அவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கலாம். ஊரில் சிலர் இயக்கத்தின் பெயரைப் பாவித்து சட்டவிரோத செயல்கள் செய்து, இயக்கம் பிடிச்சு தென்ன மட்டை வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள். மணிமாறன், மொகமட் எண்டு ஒரு பெயர் வச்சிருக்கிறார், இஸ்லாமியரா இல்லாவிட்டால் இஸ்லாமிற்கு மதம் மாறிவிட்டாரா? :unsure:

எனது நண்பன்  ஒருவனும் காடிப் மைதானத்தில் நடந்த ஆர்பாடத்துக்குப் போய் அவரின் சில படங்களும் ஊடகங்களில் வந்திருந்தது. அண்மையில் ஸ்கைப்பில் கதைத்த போது விடயத்தைக் கேட்டேன். மாணவர் விசாவில் வந்த அவர் ஏற்கனவே அசைலம் அடித்திருக்கிறார், அது நிராகரிக்கப்பட்டு இப்போது அப்பீல் செய்த நிலையிலேயே இவ்வாறான படங்கள் ஊடகங்களில் வந்ததால் தான் இலங்கைக்குப் போனால் சித்திரவதை செய்யப்படுவேன் என்று வாதாட இருப்பதாக சொன்னான். இவன் தமிழ் உணர்வாளனா சுழியனா என்ற சந்தேகம் எனக்கு.

 

உண்மையில் கள்ளமட்டை அடித்தால் சட்டத்தின் முன்பு தண்டனை வழங்கவேண்டும். ஆனால் சிங்களம் தமிழர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளார்களுக்கும் எதிராக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதினால், கள்ளமட்டை அடிக்காத ஒருவரை, சிங்களத்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக கவனயீர்ப்பினை நடத்தியதினால் பொய்ப்பிரச்சாரத்தினை நடத்தினால் நாங்களும் அதற்கு ஆதரவாக கருத்து வைப்பது அவ்வளவு சரியில்லை. இவர் கள்ள மட்டை அடித்தாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. சிங்களத்தின் நடவடிக்கைகளை வைத்தே எனது கருத்தினை இங்கு பதிந்துள்ளேன்.

அவரில் எந்த பிழையுமில்லை .

புலிகளின் கொள்கையே இதுதான் "நீங்கள் எதுவும் செய்யலாம் ஆனால் எமக்கு ஆதரவாக இருந்தால் சரி ".

அது கள்ள மட்டையோ,தூளோ.கொலையோ ,கொள்ளையோ அல்லது கப்பமா எதுவாகவும் இருக்கலாம் .தேசியம் பேசி புலி கொடி பிடித்தால் சரி .

உலகம் முழுக்க உள்ள புலி பொறுப்பாளர்களே அதற்கு சாட்சி .

படித்த பொறுக்கிகளும் படிக்காத ரவுடிகளும் தான் புலம் பெயர் புலிகள் .

உங்களுக்கு எழுதுபவர்களின் கருத்துக்கள் விளங்கவில்லை போலிருக்கு. யாரும் அவன் மட்டை போட்டது பற்றி எழுத வரவில்லை. கூட்டமைப்பு மண்டையன் குழு அங்கத்தவர் என்னும் சுரேசுடந்தான் வேலை செய்கிறது. அவர் இன்று முழுவதாக மாறி இருக்கும் மனிதன. இன்னமும் மாறிவிட்டார்களா இல்லையா என்பது தெரியாத ஆந்த சங்கரியும் சித்தார்தனும் அங்குதான் இருக்கிறார்கள். எங்களின் கையில் நீதிதுறை வந்தால் அவரை மட்டை போட்டதிற்கு ஏற்றபடி தண்டிக்கலாம். எதற்காக அவர் அரசின் கையில் புலிகளின் பயங்கரவாது என்ற பெயருடன் வருடக்கணக்கா சிதிரவதைப் பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள்,புலிகளுடன், புளோட்டுடன், 

அல்லது பத்மநாபவை தன்னும் ஆதரித்த பயங்கரவத்ததிற்கு அரசிடம் போய் அதற்கான தண்டணை வங்கிகொண்டுவர தயாரா?

 

மட்டையை போட்டால் என்ன,  அதை பற்றி நமக்கு கவலை இல்லை. இலங்கை அரசுக்கு சிராணி செய்த ஊழல்கள், திவி நெகும்ப பிரச்சனை வரும் வரையில் தெரியவில்லை. பொன்சேக்காவின் ஊழல் போர் வெல்லும் வரையில் தெரியவில்லை. ரமித் குடிவைகைகள் தொடுவதில்லை என்பது விமானக் கதவை உடைக்கும் வரை தெரியாது.

 

இந்த நிலையில் இருக்கும் உங்களுக்கு அவனின் படம் தாய்லாந்தால் வெளிவிட்ட போது தெரியவில்லை. அவன் கிறிகெட்டில் கொடி பிடித்த போது பற்றி நீங்கள் பக்கம் பக்கம் ஆக எழுதியபோது தெரியவில்லை. இலங்கை விளையாட்டை TV யில் பார்த்த போது தெரியவில்லை. அரசு கொடி தூக்கமுதல் காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்.

 

இன்று சுரேஸ் தான் ஆயுதம் வாங்கியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் சிரியாவில் யார் மேற்கு நாடுகளிடம் இருந்து ஆயுத உதவி பெறுகிறார்கள்? இன்று யார் பகிஸ்த்தான் பழங்குடி பகுதியில் 15 பேரை குண்டுகள் வீசி தாக்கியது?

 

நீதி என்பது தேவையோடு மட்டும்தான் போகிறது. உங்களுக்கு காமளைகண் அதனால் தமிழர் எந்த வகையில் போராடப் போனாலும் அது பிழையாக படுகிறது. ரணின் வரைக்கும் தயாமாஸ்டர், K.P. யைஅரசு இந்த மாதிரி கேவலமாகப் பாவிக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் போது, தயாமாஸ்டரை பற்றி "இவர்களில் கொஞ்சமாவது  பட்டித்தவர்கள் இப்படி கதைக்கும் போது காடைபுலி எப்படி பேசும் என்பது தெரியத்தானே வெண்டும்" என்ற மாதிரி எழுதியவர்.

 

உங்களுக்கு உங்களின் எழுத்துக்களில் ஒரு அபிமானம் இருந்தால் அப்படி எழுத மாட்டீர்கள். 

எப்பவும் ஒருவிரலை முன்னால் நீட்டும் போது மூன்று விரல்கள் பின்னால் நீளுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இதைதான் நானும் சொன்னேன்!

  • கருத்துக்கள உறவுகள்

மனிதக் கடத்தல்கள் மூலம் உள்நுழைந்து.. சட்டவிரோதமாக வந்து.. கள்ளப் பொய் சொல்லி அசைலம் அடிச்சவர்களே இன்னொரு கள்ளனைப் பார்த்து நீயா நானா என்று திட்டுறது நல்லாவா இருக்குது...(ஒட்டுக்குழு உறுப்பினர்கள் உள்ளடங்க). இப்போதும் சிங்களவனுக்கே வெற்றி. நம்மவர்கள் கடகத்தில் விட்ட நண்டுகள் என்பது மிகச் சரியான உதாரணமாகும்..!

 

தியாகி திலீபனையே ஆட்டுக்குடல் வைச்சு சாகக் கிடந்தவனை உண்ணாவிரதம் இருத்தி சாக விட்டதாக அளந்த மக்களும் ஒட்டுக்குழுக்களும் நிறைந்த உலகை எல்லாம் கடந்த வந்துவிட்டோம். நாம் என்றுமே எம் தியாகங்களைப் போற்றுவதில்லை. சந்தேகிப்போம். இதே எதிரி செய்தால் சந்தேகத்திற்கு இடமின்றிப் போற்றுவோம். அவனை தாக்க முன்னிற்பதில்லை. ஆனால்.. எம்மை நாமே தாக்கி.. அதில் ஒரு வித சுய இன்பம் காணும் கீழ்த்தரமானவர்கள்.. என்பதற்கு இத்தலைப்பும் ஒரு சாட்சி..! ஆனால் சிங்களவன் அப்படியல்ல. இயன்றவரை தமிழனை அடித்துக் கொண்டே இருப்பான். :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இதத்தான் நானும் சொன்னேன், ரதி என்ன சொல்றா எண்டால், இல்லை எனக்கு லண்டன் மேயர் பதவி தந்தேயாகணும்னு இல்லையெண்டால் துணைமேயர் பதிவியாகிலும் தரவேணுமாம் இல்லையெண்டால் ரெமிடியஸ்போல முழுமையாகத் தன்னை ஒட்டுக்குழுவிடம் ஒப்படைத்துவிடுவேன் என்கிறா. நீங்களே சொல்லுங்கோ எங்களால்  யாழ் உருப்பினர் ஒருவர் ஒட்டுக்குழுடன் சேரவேண்டுமா?

 

தங்கள் தவறுகளை மறைக்க இன்னொருவன் தவறைப் பெரிதாகக் காட்டுகிறார்கள். யாழில் இச்செய்தியப் பதிவிட்டவர் " இங்கிலாந்து மைதனத்தில் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டவர்மேல், வங்கிமட்டை மோசடிக்காக இலங்கையரசால் பிடியாணை" என தலைப்பை மாற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு அண்ணா.. ஒட்டுக்குழுவில் இயங்கினால் தான் தான் வாழ முடியும் தன் கருத்து எடுபடும்.. என்ற தாழ்வுமனப்பான்மையில்.. நிற்கிறதுகளை நாங்க எதுவும் செய்ய முடியாது. நீதி நியாயம் என்ற ஒன்றிருக்குது.

 

தேசத்தின் மீதான பற்றுதல் ஒரு கள்வனுக்கு (இவர் உண்மையில் கள்வனா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். சிறீலங்கா நீதிமன்றம் நீதிபதிகளே இனவாதிகளாக உள்ள நிலையில்.. அங்கிருந்து வரும் தீர்ப்புக்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.) வரக்கூடாதா..??! அவன் கள்வன் என்பதற்காக எதிரியோட தான் நிற்கனுன்னு எதிர்பார்க்கினமோ..??! ஒட்டுக்குழுக்களில் இருந்து தப்பி ஓடி வந்து தேசத்துக்காக போராடி வீழ்ந்தவர்களும் உளர். தமிழ் தேசிய உணர்வேந்தலோடு இயங்கிக் கொண்டிருப்போரும் உளர். அவர்கள் நல்லவர்களாக மாறிய போது நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா..??!

 

லண்டனில் உள்ள இளைஞர் குழுவினருக்கு உள்ள தாயகப் பற்று தாயகத்தில் இருந்து வந்தோரிடம் இல்லை. லண்டன் இளைஞர்களிடம் ஒட்டுக்குழுக்கள் இல்லை. அவர்கள் அறிந்ததெல்லாம்.. புலிகள்.. தியாகம் பற்றியே. ஆனால் தாயகத்தில் இருந்து வந்து இன்று கிழடுகளாகிட்ட சிலதுகளிடம் தான் இன்னும் ஒட்டுக்குழு உயிர் வாழுது. இவை எதனால்... எது இளைஞர்களின் எண்ணத்தைக் கவருதோ அது தான் நிலைக்கும். ஒட்டுக்குழு அராஜகம் நிலைக்காது.

 

கள்ள மட்டை போட்டவன் கொடி பிடிக்கப்படாது என்றால் ஊரைச் சுருட்டினவங்கள் எல்லாம் எப்படி அமைச்சர்களாக உலா வாறாங்க. டக்கிளஸ் உட்பட..! கள்ள மட்டை போட்டவன் கொடி பிடிக்கப்படாது என்றால் இயக்கத்தில இருந்து தப்புச் செய்து பச்சை மட்டை அடிகொடுத்து துரத்தி அடிக்கப்பட்டதுகள் எல்லாம் எப்படி இயக்கம் பற்றி எழுதுதுங்க..! அதை ஏன் வரிஞ்சு கட்டி. வாசிக்கினம்..??!

 

இதில பிரச்சனை கள்ள மட்டையல்ல. கொடி.. அதாவது புலிக்கொடி பிடித்தது தான். அது சர்வதேச கவனத்துக்குப் போனது தான். சிலது வீட்டுக்குள்ள இருந்தே உறுமிப் பழகிட்டுதுங்க. அதுகளை அதுகளின் சாவிலும் திருத்த ஏலாது..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
நாங்களே எழுதிப் போட்டு நாங்களே வாசிச்சு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்.அடுத்தவன்,அடுத்த நாடுகள் எம்மை பற்றி என்ன நினைத்தாலும் அது பற்றி கவலை இல்லை
 
கள்ள மட்டை போட்டவன் உணர்வாளனாக இருப்பதோ,புலிக் கொடி பிடிப்பதோ அவரின்ட விருப்பம் ஆனால் செய்யிறது எல்லாம் செய்து போட்டு புலிக் கொடியை கட்டிக் கொண்டு சோ காட்ட ஓடினதால் தானே சிங்கள்வன் தன்ட பத்திரிகை,இணையத்தில் எல்லாம் கள்ள மட்டை அடிச்சதை விட புலிக் கொடியை கொண்டு ஓடினதை பெரிதாய்ப் போட்டுள்ளான்.எல்லாத் தமிழரும் இப்படித் தான் என்ட தோற்றத்தை இவன் போன்றவர்கள் செய்த செயல் மூலம் ஏற்படுத்தி விட்டுட்டார்கள்.
 
இங்கே எழுதும் பலரிடம் உங்கள் மகன் களவெடுக்கிறான் என்று சொன்னால் டக்லஸ் களவெடுக்கிறான் தானே,மகிந்தா களவெடுக்கிறான் தானே என திருப்பி சொல்வார்களோ  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி  உண்மை  என்றால்

 

இவ்வளவையும் செய்து ஒழித்து வசதியாக வாழும் ஒருவர் தன்னை வெளிக்காட்ட வேண்டிய 

அதுவும் புலிகளின் இன்றையநிலையில் புலிகளின் அபிமானியாக காட்டவேண்டிய  தேவை அவருக்கில்லை.

இப்படிச்செய்தால் நாட்டுக்கு திருப்பி  அனுப்பமாட்டார்கள் என்பதெல்லாம் நாடுகளுக்கிடையேயான ராஐதந்திர  தொடர்புகளை சர்வதேச விதிகளை அறியாதோர் எழுதுவது.

 

அவர் குற்றம்  செய்திருந்தால் தண்டனை  பெறணும்.

அதேநேரம் அப்படி குற்றம் செய்திருந்தும்  தேடப்படும்  ஒருவராக இருந்தும்

பலதையும் பத்தையும் யோசித்து நாம் ஒதுங்கியிருக்க தானே தான் செய்யணும் என்று முன் வந்து

சிங்களவனுக்கு புலிக்கொடி காட்டணும் என்ற  அவரது உணர்வை  மதிக்கின்றேன். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச் செய்தி நூறு வீதம் உண்மை ,அண்மையில் தாய்லாந்தில் மட்டையுடன் பிடிபட்ட இருவரின் படம் வந்தது அதில் ஒருவர் இவரே

 

ஞானப்பால் தேவாரம் பாடியதைப் போல், இவ்வளவு விபரத்தையும் சிங்கள அரசின் அறிவித்தலுக்கு பின்னாலேயே முன்வைக்கின்றீர்களே. இதற்கு முன்னால் நீங்கள் ஊமையாய் இருந்தமை ஏன் என்று  புரியவில்லை.

போதுமான ஆதாரங்களை முன்வைக்காமல் மதகு அரட்டைபோல் இவ்வாறு தனினபரை விமர்சிப்பது சட்டத்திற்கு விரொதமானது!

கோவிலில் சுவாமி காவுகின்ற ஒருவன் திருடன் என்பதால் கடவுளை அவன் கூட்டாளி என்று சொல்வருகின்ற சிந்தனை அறிவுடமையா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நான் நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக சொல்வேன்.நீங்கள் மேலே எழுதியது எதுவுமே என்ட வாழ்க்கையில் இது வரை நான் செய்யவில்லை.உங்கட இந்தக் கருத்துக்கு பச்சை குத்தினவரோ அல்லது இசையோ நீங்கள் எழுதின எதாவது ஒன்று செய்திருக்கலாம்

உங்கள் விண்ணப்பத்தை நம்பிவிட்டோம். இனிமேலும் இந்த வகையானகுற்றங்களை தடுப்பதற்கு ஒவ்வொரு குடும்பத்திடமும் அவர்கள் வாயாலேயே உண்மைகளை கேட்டு அறிவதே மிகவும் சிறந்த உபாயம் என்பதையும் நம்புகின்றோம்!

 

 
இங்கே எழுதும் பலரிடம் உங்கள் மகன் களவெடுக்கிறான் என்று சொன்னால் டக்லஸ் களவெடுக்கிறான் தானே,மகிந்தா களவெடுக்கிறான் தானே என திருப்பி சொல்வார்களோ  

 

எப்போதும் ஒரு உண்மையை பற்றி எழுதியதே கிடையாது.  கற்பனை சீனறி மட்டுமே

 

அவனின் வழக்கு கோட்டில் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு மறுமொழி சொல்வது கஸ்டமானால், அதை விட்டுவிட்டு அப்பன் மீது எப்படி வழக்குத் தொடரலாம் என்ற ஐடியா. இப்போது  இது தேவையா?

 

அதுதான் நான் மேலே சொல்லியிருக்கிறேன். ரம்புகவின் மகன் குடிப்பதில்லை என்பது விமானக்கதவை உடைக்கும் வரை யாருக்கும் தெரியாது. ஆனால் நம்ப புள்ளை செய்தா அந்த குற்றத்திற்கு புலி பயங்கரவாதி  என்று பெயர் கட்டப்பட்டு சித்திரவதைப் பட்டால் அதில் என்னவாம் சந்தோசம்.  

 

இது மட்டும் கற்பனை நாடகம் அல்ல.உண்மையாக நடந்தது: கனடாவில் இருந்த தமிழ் ஆயுதக்குழுக்களை RCMPக்கு அறிவித்து பிடித்து கொடுத்தது கனேடிய தமிழ் இளைஞர்  என்ற தமிழ் அமைப்பு.( இவர்கள் அந்த நேரத்தில் புலிகளுடன் தான் சேர்ந்து வன்னியில் உழைத்தார்கள்.) ஒரு இரவு 121 சந்தேக நபர்களை பிடித்தார்கள் என்று செய்தி வந்திருந்தது.

 

1970 களில் நான் யாப்பாணத்தை விட்டு வெளியேறும் வரை, சுதந்திரத்தின் பின்,  புள்ளிவிபரம் ஆரம்பிக்கபட்ட நாளில் இருந்து  யாழ்ப்பாணம் தான் இலங்கையில் குற்றம் குறைந்த, சட்டத்தை நிலை நாட்டும் மாவட்டமாக தொடர்ச்சியாக 21 வருடங்கள் பரிசு பெறிருந்தது. தமிழருக்கு நீதி துறை பற்றியும் கொஞ்சம் விளங்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரில் எந்த பிழையுமில்லை .

புலிகளின் கொள்கையே இதுதான் "நீங்கள் எதுவும் செய்யலாம் ஆனால் எமக்கு ஆதரவாக இருந்தால் சரி ".

அது கள்ள மட்டையோ,தூளோ.கொலையோ ,கொள்ளையோ அல்லது கப்பமா எதுவாகவும் இருக்கலாம் .தேசியம் பேசி புலி கொடி பிடித்தால் சரி .

உலகம் முழுக்க உள்ள புலி பொறுப்பாளர்களே அதற்கு சாட்சி .

படித்த பொறுக்கிகளும் படிக்காத ரவுடிகளும் தான் புலம் பெயர் புலிகள் .

 

அரிசிக்குவியலில் சிறிய அளவில் கற்கள் இருப்பதும் இயல்புதான்;

கற்குவியலுக்குள் ஒரு அரிசிகூட இருக்க முடியாமையும் இயல்புதான்.

ஆனால் நீங்கள் இரண்டு வகையும் ஒரு வகைக்குள் அடக்க முற்படும் உங்கள் ஆசை அறிவுக் குருடுதான்!

பிச்சைகாறான் தொழில் வித்தைபற்றி பேசுவதுபோல் உள்ளது!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.