Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருவிகள் உங்களோடு பேசுகின்றன.. ஒருக்கா விசிட் அடிச்சிட்டு தான் போங்களன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு வராத பெட்டையளுக்கு என்னெண்டு நெடுக்கரின்ரை கலாரசனையள் தெரிய வந்தது? :unsure:

 

மன்னிக்கவும் அண்ணா யாழை வாசிக்கும்,யாழில் எழுதாத பெண்கள் என வர வேண்டும் :)

  • Replies 105
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1374166_451688391615612_1225979999_n.jpg

 

நெடுக்கர், என்னிட்டை ஒரு இரண்டு டசின் இருக்குது!

 

எத்தனை வருடங்கள் தான் பார்த்தாலும், ஒவ்வொரு நாளும், ஏதோ புதிசாப் பாக்கிற மாதிரி இருக்கும்!

 

பி.கு: நான் நித்திரையால எழும்ப 'அலாரம்' உபயோகிப்பதில்லை! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நெடுக்கருக்கு நல்ல கலா ரசனை இருக்குது என்று தான் யாழுக்கு வராத பெட்டையளும் சொல்லினம் :D இப்படி ஓவர் கற்பனையில் :rolleyes: வாழும் நெடுக்கர் நிஜ வாழ்க்கையைத் தொலைத்திடுவார் என்று தான் என் கவலை :lol:

 

 

கலா ரசனையா.. எவ அவ..! :lol:  எங்களுக்கு அப்படி எந்த ரசனையும் கிடையாது..! எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம்.. இயற்கையை.. அழகை.. ரசிப்பது. :)

 

கருத்துப் பகிர்ந்து கொண்ட எல்லா உறவுகளுக்கும் நன்றி. :)

1374166_451688391615612_1225979999_n.jpg

 

நெடுக்கர், என்னிட்டை ஒரு இரண்டு டசின் இருக்குது!

 

எத்தனை வருடங்கள் தான் பார்த்தாலும், ஒவ்வொரு நாளும், ஏதோ புதிசாப் பாக்கிற மாதிரி இருக்கும்!

 

பி.கு: நான் நித்திரையால எழும்ப 'அலாரம்' உபயோகிப்பதில்லை! :o

 

நாங்களும் கொழும்பில் வாழ்ந்த போது வளர்த்திருக்கிறம். என்ன ஒன்று தற்செயலாக பறந்து போக.. மற்றது சோடியை பிரிஞ்ச சோகத்தில செத்துப் போச்சுது. அதுக்குப் பிறகு வேண்டாமப்பா நமக்கு இந்த பாவம் என்று மிச்சத்தை தெரிந்தவர்களிடம் கொடுத்தாச்சு. :):icon_idea:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தா.. வாறன் எண்டாள்.. வருசம் தான் ஓடிக்கிட்டு இருக்கு ஆளைக் காணம். உவளை நம்பி எனி வேலைக்காகாது. :)

 

562938_363785510420466_1704362631_n.jpg

 

சப்பா.. இந்த ஆம்லட் போடுற கூட்டத்திட்ட இருந்து முட்டையை பாதுகாக்கிறதே பெரிய ரோதனையாப் போச்சுது. :)

 

1234720_494926627270130_1289917131_n.jpg

 

கொண்டை வைச்சு.. பூலோக சொர்க்கமுன்னு காட்டுக்க விட்டிருக்காங்கப்பா. ரெம்ப போர் அடிக்குது. :)

 

1234503_494909790605147_1909318762_n.jpg

 

பறக்கும் போது இருக்கிற சுகம்.. குந்தும் போது இல்லையே..! :)

 

1098048_494895570606569_300330425_n.jpg

 

யார்ரா அது.. எங்களை யாழில போட்டோ எடுத்து.. ஒட்டிறவன்.. :)

 

1238799_494543520641774_138979583_n.jpg

 

தில்லிருக்கான்னு கேட்டியில்ல.. குந்தின குந்தில.. ஒரு கொப்பே முறிஞ்சிடுச்சு. எனி கேப்பே தில்லிருக்கான்னு. :)

 

1175368_494459420650184_1100994339_n.jpg

 

நான் பாடும் மெளனராகம் கேட்குதா...??! :)

 

1234715_494442033985256_1478882021_n.jpg

 

வேணாம் சொல்லிட்டன்.. நமக்குள்ள போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கப்பட்டாது. அப்புறம்.. கொப்பு முறிஞ்சு.. சேதாரம் ஆகிடும். :)

 

1383747_503600743069385_345494512_n.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கலா ரசனையா.. எவ அவ..! :lol:  எங்களுக்கு அப்படி எந்த ரசனையும் கிடையாது..! எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம்.. இயற்கையை.. அழகை.. ரசிப்பது. :)

 

கருத்துப் பகிர்ந்து கொண்ட எல்லா உறவுகளுக்கும் நன்றி. :)

 

 

 

 

கரெக்ட் பண்ணித் தாறதென்டால் சொல்லடா[சொல்லுங்கோ] :lol:
  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தத்தை தீர்த்து வைப்பதற்கு, அப்பியாசங்களும், மருந்து மாத்திரைகளும், தொழில்நுட்பச் செயற்பாடுகளும் போட்டிபோடும் இவ்வேளையில், :(  நெடுக்ஸ் அவர்களே! உங்கள் பதிவு அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும் பதிவாக உள்ளது. :icon_idea:  எத்தகைய மன அழுத்தம், எப்போது ஏற்பட்டாலும், :huh:  குருவிகளைப் பார்த்து, அவற்றின் மழலைச் சொற்களையும் படிக்கும்போதும் மனம் பஞ்சாகிப் பறக்கிறது. :D  :D  :D 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலருக்கும்... நமக்கும் இடையில ஆயிரம் இருக்கும். அதை எவண்டா கேள்வி கேட்கிறது..??! :)

 

1385274_232515940246270_1225052473_n.jpg

 

ஏப்பா மனிசங்களா.. உங்களுக்கு மட்டுமா.. ஜிம்மு வரும்.. நமக்கும் தம் பிடிக்க வருமில்ல..! :)

 

1391512_509593572470102_294313421_n.jpg

 

ஒன்றில ஆம்மென்று சொல்லனும் இல்ல.. இல்லைன்னு சொல்லனும். எதுக்கு நம்ம ரைமை.. வேஸ்டாக்கிளாளவை.! நமக்கு எத்தினை பிகருகளை சரிக்கட்ட வேண்டி இருக்குது..!

 

1375971_251546578327126_1925260386_n.jpg

 

மஞ்சு மஞ்சுன்னு கொஞ்சிப் பேசிட்டு.. மச்சான் வேலையைக் காட்டிட்டானே..! :)

 

1385453_10151658888620785_1180761450_n.j

 

புலி பிறந்த தேசத்தில இருந்து இப்ப தான் மீண்டு வந்திருக்கன்.. அங்க ஒரே குள்ளநரிகளின் அட்டகாசமா இருக்கு. :)

 

1383799_539258832806000_1074765772_n.jpg

 

Hi beauty நீங்க என்ன சம்பூவும் கெண்டிசனரும் பாவிக்கிறீங்கன்னு.. மனிசப் பெண்களுக்குச் சொல்ல முடியுமா..??! :)

 

1382865_459174484200336_93992833_n.jpg

 

சப்பா.. எப்படில்லாம்.. ரிஸ்க் எடுத்து.. தேன் குடிக்கிறாங்க..! :)

 

1385444_510899655672827_661844824_n.jpg

 

சிங்கம் சிங்கிளாத்தான் கீச்சிடும். :)

 

1391624_10151661928970785_812538166_n.jp

 

நாம செங்குத்தா நிற்கிறமுன்னு.. வெளிய ஸ்ரெடியா காட்டிக்கிட்டாலும்.. உள்ள உதறுதில்ல. :)

 

1391480_10151660485760785_1835623179_n.j

குருவிகளும் அழகு அவை எம்மோடு பேசுகின்றவிடயங்களும் அழகு. நன்றிகள் நெடுக்ஸ் அண்ணா. தொடருங்கள் நாம் விசிட் அடிக்க காத்திருக்கின்றோம் :)

  • கருத்துக்கள உறவுகள்

படங்களையெல்லாம் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கு.. :huh: அவ்வளவு தெளிவு.. எங்கை இருந்தய்யா இதையெல்லாம் புடிக்கிறீங்க? :D

  • கருத்துக்கள உறவுகள்

படங்களையெல்லாம் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கு.. :huh: அவ்வளவு தெளிவு.. எங்கை இருந்தய்யா இதையெல்லாம் புடிக்கிறீங்க? :D

 

நாங்க மினக்கெடும் விடயங்களில்

அவர் தள்ளி  இருப்பதால் இருக்குமோ??? :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளும் அழகு  எம்மோடு பேசுகின்றவிடயங்களும் அழகு.

 

நன்றிகள் நெடுக்ஸ் தொடருங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. :)

 

======================================

 

நமக்குத்தான் முடியல்ல இல்ல.. அப்புறம் எதுக்கு.. சும்மா சீனு. :)

 

1393865_219716008206519_626879388_n.jpg

 

கொண்டை வைச்சாப் போல காட்டுக்கே ராசா ஆகிட்ட நினைப்போ..! :)

 

970545_233817750116089_649819580_n.jpg

 

நாம நம்ம பாட்டுக்கு இருந்தாலும்.. சொறியாமல் இருக்கிறாங்கல்லையே. :)

 

1383558_10152444697269156_1502913181_n.j

 

சமர் முடிஞ்சு வின்ரர் வந்தாலே இந்தக் குளிர்தான் பிரச்சனையே. அதுபோக.. மரங்கள் எல்லாம் இலையைக் கொட்டிட்டு நிர்வாணமாய் நிற்கிறதை பார்க்கச் சகிக்கல்ல..! :)

 

1392462_10151664850885785_1109445679_n.j

 

நீங்க என்ன தான் மாளிகை கட்டி வைச்சாலும் நமக்கு நம்மூர் மரத்தில பொந்து கிண்டி வாழுறது தான் வாழ்க்கை..! :)

 

1383607_10151664945090785_73847448_n.jpg

 

மனிசப் பொண்ணுங்க முடியை வெட்டிறாங்கன்னு.. நான் வாலை வெட்டினன்... இப்படி ஆகிட்டன்.. முடிவெட்டின பொண்ணுங்களாட்டம். :)
 
1383646_512671038829022_395187741_n.jpg
 

அழகுக்கே அழகே நீ தான்னு.. மலர் பாடும் பாட்டு..கேட்டு நானே குசியாகி இருக்கேன். கொஞ்ச நேரம் என்றாலும் சந்தோசமா இருக்க விடுங்கடா. :)

 

1396008_513315162097943_425132581_n.jpg

Edited by nedukkalapoovan

மிகவும் அழகான படங்களும் வரிகளும் தொடருங்கள் நெடுக்கு! :)

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பூ உருகுது.. ஓ மைனா.. ஓ மைனா..!

 

555095_543845922378200_717020187_n.jpg

 

நம்ம கலரு தாங்க வித்தியாசம். ஊரு ஒன்றுதாங்க. 

 

1536474_567500966652409_631098051_n.jpg

 

சோபாவில குந்தி இருந்து பேன் பார்க்கும் தமிழ் பெண்களிடம் பேன் பார்க்கக் கற்றிருப்பாங்க போல.

 

1530545_543598245736301_1746862634_n.jpg

 

பச்சைக்கிளிக்கே பச்சை மேல.. லவ்வு.

 

1526149_475157989270988_512443733_n.jpg

 

குருவிகள்.. நாங்க எத்தினை பேரு சொல்லுங்க பார்ப்பம். மூனு பேரு..!

 

1486668_748723965156904_1649491830_n.jpg

 

செம்பகத்துக்கு ஏன் இறக்கை சிவப்பானது. தமிழீழத்தில் தமிழங்க இரத்தம் பட்டு.

 

1489251_270850499730067_871455224_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு  வருடமும் கடையில் கலண்டர் செய்யும் போது

இணையம் முழுவதும் தேடுவது வழமை

இந்த முறை  தம்பியிடம் களவெடுத்துக்கொண்டேன்

எதை தெரிவு செய்வது என்றே  தெரியவில்லை

அத்தனையும்  முத்துக்கள்..


தொடருங்கோ.........

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு  வருடமும் கடையில் கலண்டர் செய்யும் போது

இணையம் முழுவதும் தேடுவது வழமை

இந்த முறை  தம்பியிடம் களவெடுத்துக்கொண்டேன்

எதை தெரிவு செய்வது என்றே  தெரியவில்லை

அத்தனையும்  முத்துக்கள்..

தொடருங்கோ.........

 

எங்கள் குருவிகள்.. உங்களுக்கு பயன்பட்டதில் சந்தோம்..அண்ணா. இருப்பினும்.. களவெடுப்பது பிரச்சனை இல்லை. படங்களுக்கு சொந்தக்காரங்க நாங்களில்லை. அதனால் இணைப்புக்களுக்கான சொந்தக்காரங்களுக்கு நன்றி சொல்லிடுங்க. காப்புரிமை பிரச்சனையை தவிர்க்கலாம். உண்மையில் பிரசுரிப்பு உரிமை இல்லாமல் இவற்றை அச்சில் ஏற்ற முடியுமோ தெரியவில்லை. அப்படி ஏற்றுவதாயின் அவர்களின் (படங்களுக்கு சொந்தக்காரங்களின்) மூலத்தை சிறிதாகக் குறிப்பிட்டுக் கொண்டால் பிரச்சனை வராது. :)

  • கருத்துக்கள உறவுகள்
ஆஹா ஆஹா இயற்கையில் எத்தனை அற்புதங்கள் !
 
பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ் 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உழைக்காமல்.. வாழ்க்கையை சுகிக்க முடியாது. உழைப்பின்றி அடுத்தவர் தயவில் வாழ நினைக்கும் மனித சோம்பேறிகளுக்கு இந்தக் குருவி கற்றுக் கொடுக்கிறது பாடம். :)

 

1509268_756927944336506_739630972_n.jpg

 

 

கறுப்புத்தா எனக்குப் பிடிச்ச கலரு.... :)

 

1478940_756459914383309_1295431650_n.jpg

 

பட்சிகள் பஷ்ன் சோ...!  :)

 

1517447_269091166576606_724391203_n.jpg

 

 

அழகே உன்னை ஆராதிக்கிறேன்.... :)

 

1491615_346849432124450_606867376_n.jpg

 

எல்லாரும் கப்பியா.. நியூ இயர் கொண்டாடுங்கப்பா.. கப்பி நியூ இயர்.

 

1185416_574150945983455_851661124_n.jpg

 

எவ்வளவு தான் சாப்பிட்டாலும்.. நம்மத் தாங்க.. சின்னக் குச்சி போதுங்க. :)

 

1545760_547900518639407_809817861_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளுக்கும் ஹப்பி நியு இயர் , பறந்து , பறந்து  பல்லாண்டு வாழ்க ...! :D

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஜோடி. இப்படியே மாறி மாறி கத்திக்கிட்டு இருந்தா.. ஊர் உருப்பட்ட மாதிரித்தான். :)

 

8066_10151061955612847_1036329808_n.jpg

 

எப்படி இருக்கு.. என் ஸ்ரைலு..! :)

 

156229_703722856325094_1696198482_n.jpg

 

நம்மள மாதிரியே குட்டியா அழகா இருக்குது. :)

 

1622750_562530313843094_528655960_n.jpg

 

சொண்டும் சொண்டும் முட்டிக்கிட்டா காதலுன்னு அர்த்தம். :)

 

1538917_702750546422325_1961544647_n.jpg

 

நம்ம சைசுக்கு வாயை மட்டும் பெரிசாப் படைச்சிட்டாங்க. :)

 

1723795_561090483987077_240050540_n.jpg

 

மம்மி.......... மம்மி....... :)

 

1557727_559597080803084_347835944_n.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே அழகான குருவிகள் நன்றி நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளில் அழகில்லாததும் உண்டோ...! அடிச்சுக் குழம்பு வைக்கிற சேவலே அவ்வளவு அழகு...! :D  :D

1557727_559597080803084_347835944_n.jpg

 

No1: மான் நான் ரெடி, நீ ரெடியா.எஞ்சின் சாட் ஆவபோகுது. நீ சூங்கானை எடு?

No2: நான் ரெடிடா மச்சி. ஆனா ஒன்னு. சித்து பயமா இருக்கிடா

No1: ஏண்ட கோளை மாதிரி இருக்கா. நல்ல ஒரு போட் றைடடா? கெளம்பு

No2: இந்த பக்கம் ஐஸ்மாதிரி குளிருதடா மச்சி. உங்கே எப்படி?

No1: நானாட கேட்டேன் போக என்டு. மம்மி மம்மி இவன் நம்பர் டூ போட் றைடிங் கேட்டா போவியா?

No2: ஆளைபாரு ஆளை. உந்தபக்கம் வந்தா கொலை பண்ணிப்புடுவேண்டா உன்னை.

மம்மி: குஞ்சுகள் ஏன் எதுக்கெடுத்தாலும் சண்டை. அது சரி  உங்களுக்கு இப்போ பசிக்கலையா?

No1 & No2:  மம்மி எனக்குகுகு றோ பிஷ்.....

மம்மி: எனக்கும் குளிருது குஞ்சுகள் கடலுக்கு போகாமல் பிஷ் எப்படி வரும்?

No1 & No2: ஏண்டா நீதானே குளிருது என்டாய். மம்மி எனக்கு குளிரேலை. அப்போ முதல் பிஷை எனக்கு தருவியா?

 

 

 

Edited by மல்லையூரான்

நன்றாக உள்ளது. தொடருங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமக்குள்ள ஆயிரம் இருக்கலாம். அதுக்காக கோவிச்சுக் கொண்டு போய் தனிய இருக்கிறது தப்பில்ல.?! :)

 

1780709_707021935995186_946914365_n.jpg

குருவிக்கு நித்தா வந்திட்டுது. :)

 

1622277_10153802711950055_1300007798_n.j

 

இது தான் நிஜ.. மயிலு. 16 வயசினிலே.. மயிலு.. சிறீதேவி அல்ல இது. :)

 

1621807_10153802710030055_827032768_n.jp

 

கொண்டை வைச்ச புறா. :)

 

1795776_1460279520861356_1567166250_n.jp

 

எடியே பஞ்சவர்ணம்... உன்னைப் பார்க்கேக்க.. கவிதை வடிக்கனுன்னு தோணுது.. ஆனா.. நான் கவிதை வடிச்சு அது உன்னை தாக்கிடுமோன்னு நினைக்கேக்க.. படி படி.. ஓ.. பாட்டாவே படிச்சிட்டியா..! :lol:

 

1609670_1440002722898661_1891986427_n.jp

 

அழகென்னா அழகு... :)

 

8212_706131809417532_114153386_n.jpg

 

மலரோடு குருவிக்கு என்ன..??! காதல். :)

 

1012949_10151922224988339_2062296702_n.j

 

நம்கிட்ட.. கறுப்பு வெள்ளைன்னு பேதம் மனசில இல்லைங்க. உடம்பில மட்டும் தான். :)

 

1623686_586032141465958_644720315_n.jpg

 

 

காத்திருப்பதில் நல்ல நோக்கமும்.. நீண்ட பயனும் இருக்குமானால்.. பொறுமையுடன் ஒரு காத்திருப்பை செய்வது நியாயம் குருவி. :)

 

beautiful-birds-wallpapersbird-wallpaper

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.