Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போதைய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதையே விரும்பி செய்கின்றன.

இயற்கையை அழிப்பதன் மூலம் மழையில்லை.....பனிமலைகள் உருகுகின்றது.கடல் நீர்மட்டம் உயர்கின்றது.பனிமழை பெய்யவில்லை.காலநிலையும் ஒழுங்கில்லை. உலக வெப்பமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

  • Replies 3.3k
  • Views 381.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

  • யாயினி
    யாயினி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:
34 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போதைய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதையே விரும்பி செய்கின்றன.

இயற்கையை அழிப்பதன் மூலம் மழையில்லை.....பனிமலைகள் உருகுகின்றது.கடல் நீர்மட்டம் உயர்கின்றது.பனிமழை பெய்யவில்லை.காலநிலையும் ஒழுங்கில்லை. உலக வெப்பமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது

இது மட்டுமல்ல இப்போது நாங்கள் உண்ணும் இயற்கை இறைச்சிகள் எமது பேரப்பிள்ளைகள் அவர்களது பிள்ளைகளுக்கு உண்ணும் சந்தர்ப்பமே இருக்காது.

அப்படி இருந்தாலும் அதிக பணம் செலவு செய்து தான் உண்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இது மட்டுமல்ல இப்போது நாங்கள் உண்ணும் இயற்கை இறைச்சிகள் எமது பேரப்பிள்ளைகள் அவர்களது பிள்ளைகளுக்கு உண்ணும் சந்தர்ப்பமே இருக்காது.

அப்படி இருந்தாலும் அதிக பணம் செலவு செய்து தான் உண்பார்கள்.

ஊருக்கு போய் தோட்டம் செய்து ஆடு,மாடு,கோழிகள் வளர்த்து வாழ்வதே சிறப்பு.😁

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

ஊருக்கு போய் தோட்டம் செய்து ஆடு,மாடு,கோழிகள் வளர்த்து வாழ்வதே சிறப்பு.😁

நடக்குறதை கதையுங்கோ.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, personnes debout et texte qui dit ’"every day somewhere in the world the nativity scene is alive."’

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

Peut être une image de 2 personnes, personnes debout et texte qui dit ’"every day somewhere in the world the nativity scene is alive."’

சுவி இந்தப் படம் 95ம் ஆண்டு எமது மக்கள் அவசர அவசரமாக இடம் பெயர்ந்ததை நினைவு கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலே உள்ளது ஒன்றும் இனிப்பு வகை அல்ல.

முற்று முழுவதும் சிறுவர் சிறுமிகளுக்காக இலங்கையில் பல இடங்களிலும் புழக்கத்திற்கு விட்டிருக்கும் போதை மாத்திரைகளே.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, வடிகாலமைப்புப் பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்தோரே முக்கிய காரணம்! 85 வீதமான வீடுகளில் சுற்று மதில், கொங்கிறீற் முற்றங்கள் என வடிகாலமைப்புகளை சிதைத்த கட்டுமானங்களை அங்கிருந்து பணமனுப்பி அரங்கேற்றிய கொடுமையைச் செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே!! -நீதிபதி இளஞ்செழியன்'

யாழ்ப்பாணத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பேருக்கு, வடிகாலமைப்பு 
பிரச்சினைகளுக்கு..  புலம்பெயர்ந்தோரே  முக்கிய காரணம். 

85 வீதமான வீடுகளில்... சுற்றுமதில், கொங்கிரீட் முற்றங்கள் வடிகாலமைப்புகளை 
சிதைத்த கட்டுமானங்களை, அங்கிருந்து பணமனுப்பி 
அரங்கேற்றிய கொடுமையை செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே. 

- நீதிபதி இளஞ்செழியன்.- 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, வடிகாலமைப்புப் பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்தோரே முக்கிய காரணம்! 85 வீதமான வீடுகளில் சுற்று மதில், கொங்கிறீற் முற்றங்கள் என வடிகாலமைப்புகளை சிதைத்த கட்டுமானங்களை அங்கிருந்து பணமனுப்பி அரங்கேற்றிய கொடுமையைச் செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே!! -நீதிபதி இளஞ்செழியன்'

யாழ்ப்பாணத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பேருக்கு, வடிகாலமைப்பு 
பிரச்சினைகளுக்கு..  புலம்பெயர்ந்தோரே  முக்கிய காரணம். 

85 வீதமான வீடுகளில்... சுற்றுமதில், கொங்கிரீட் முற்றங்கள் வடிகாலமைப்புகளை 
சிதைத்த கட்டுமானங்களை, அங்கிருந்து பணமனுப்பி 
அரங்கேற்றிய கொடுமையை செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே. 

- நீதிபதி இளஞ்செழியன்.- 

என்ன கொடுமையப்பா.

சட்டம் தெரிந்த நீதிபதிக்கு, சூழலியல் தெரியவில்லை. வடிகால் அமைப்பு வடபகுதியில் இல்லை. அதனை நிர்மாணிக்க கோரிக்கை வைக்காமல், சுத்து மதில் கட்டுவதால், வடிகாலமைப்பு இல்லாமல் போகுது எண்டால் என்னத்தை சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2022 at 10:33, Nathamuni said:

என்ன கொடுமையப்பா.

சட்டம் தெரிந்த நீதிபதிக்கு, சூழலியல் தெரியவில்லை. வடிகால் அமைப்பு வடபகுதியில் இல்லை. அதனை நிர்மாணிக்க கோரிக்கை வைக்காமல், சுத்து மதில் கட்டுவதால், வடிகாலமைப்பு இல்லாமல் போகுது எண்டால் என்னத்தை சொல்வது?

இல்லை நாதம் நீதிபதி சொல்வது ஓரளவு சரிதான்.

யாழ் நகரை தவிர வேறு எங்கும் வடிகால் ஒரு நேட்வேர்க்காக தேவையில்லை.

குறிப்பாக வடிகால்கள் இரு வகைபடும். ஒன்று கழிவு நீர் வடிகால், மற்றது வெள்ள நீர் வடிகால்( Storm drains and waste drains) .

வெள்ளநீர் வடிகால் தேவைபடும் அளவுக்கு கட்டுமானம் நிறைந்த இடமில்லை யாழ் குடாநாடு.

இங்கே அவர் குறிப்பது flash floods மற்றும் அது தேங்கி நிற்பது பற்றி.

எமது மண்ணில் கிடுகு வேலிகள், கதியால்கள் ஊடாக வெள்ளம் மேட்டில் இருந்து பள்ளத்துக்கு தானாகவே ஓடும் ஒரு இயற்கை வடிகால் அமைப்பு உண்டு. அண்மையில் போட்ட கார்பெட் வீதிகளும், சிறு சிறு பெட்டிகளாக கட்டபட்டுள்ள சுற்று மதில்களும் வெள்ளம் இயற்கையாக வடியும் வழிகளை அடைத்து நிற்பது உண்மைதான்.

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image: Science and Nature

ஒவ்வொரு மாதமும் ஒரே இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்

323711567_643422564247912_66256533091505

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

வாந்தி...

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, personnes debout et plein air

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, enfant et texte qui dit ’വിശ്വസിക്കു ഇത് ഒരു പെയിൻ്റിങ് ആണ്,,,,, JAG’

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கதை சொல்லும் அகதி நிலை !

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, plein air et texte qui dit ’2001 2019 In Brazil, a couple planted 2 million trees in 20 years to recreate a forest.’

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, motorcycle, outdoors and text that says 'WEAR HELMET HELMET SAVES LIFE FPYITD moto meme @MOTOPHILIPPINES #NINONGMOTO'

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of 4 people and text that says 'Albert Einstein visit to srilanka 1922 Clephas'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, moto, route et texte qui dit ’மற்றவர் 'பயப்படும்படி' வாழ்வதல்ல.. f/alwzsmle -யாரோ மற்றவர்களுக்கு 'பயன்படும்படி' வாழ்வதே சிறந்த வாழ்க்கை...’

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

தன்னை வெட்டி வீழ்த்த வந்தவனுக்கும் 
ஓய்வெடுக்க நிழல் தந்தது மரம்..! 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes, chien et texte qui dit ’"TÚ RETIRA EL DINERO, YO TE CUIDO" A’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’அப்பாவிடம் கடைசி காலம்வரை குழந்தையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள் BIOSCOPE BIOSC "பெண் பிள்ளைகள்"’

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de voiture, plein air et texte qui dit ’SORRY KIDS, DADDY HAS TO WORK ON THE FAMILY CAR’

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes

  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of text

🌼ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

🌼 ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்

🌼பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்

🌼 ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

🌼இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது

🌼24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30 வது வயதில் இறந்தார், 

🌼தனது 40 வயதில் திருமணம் செய்தவர் தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார்

🌼எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.

🌼 எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.

 🌼உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

🌼யார் கண்டது, 
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். 

🌼எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம்.

🌼 இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். 

🌼அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.
தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் 

🌼ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய  முடியாது.

 

Sriram Govind 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.