Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேல் வரிசையில் வலமிருந்து இடமாக ரெண்டாவதா நிக்கிறதும் த.சி தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1512299_10151982658237944_101470494_n.jp

 

கால இயந்திரம்.. அமைதியாக எம் வாழ்வை அப்பால் இழுத்திச் செல்கிறது.. A machine that quietly takes our lives away.. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10150637_610933652309140_1480975886_n.jp

 

கூட்டுக்குள் அடைக்கும் அடக்குமுறைக்கு எதிராக கிளிகள் ஒற்றுமை.

(சிங்களவன் என்றால்.. பூனையை விட்டு உந்தக் கிளிகளை எல்லாம்.. ரேப் பண்ணி கொன்று வீடியோ எடுத்து ரசிப்பான்.)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10013533_748080628547466_2002697975_n.jp

 

 

தள்ளாடும் வயதிலும் தனக்கென சமைக்குது அப்பத்தா. !!!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1922397_546771758771202_1600939847_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

27-1395898716-78copy.jpg

 

இது, எந்த நாட்டு... சிக்னல் ஆக இருக்கும்...m1725.gif. :rolleyes:  m1703.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

577317_476116149095316_677594092_n.jpg

Posted

http://izismile.com/2013/12/21/2013s_most_viewed_images_according_to_google_trends_77_pics.html

இந்த இணையத்தில் இருந்து மேற்கண்ட இணைப்பு எடுக்கப்பட்டது.

http://nanavanthan.blogspot.com/2014/03/77.html

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

27-1395898716-78copy.jpg

 

இது, எந்த நாட்டு... சிக்னல் ஆக இருக்கும்...m1725.gif. :rolleyes:  m1703.gif

நிச்சயமாக இந்தியா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் உள்ள விலங்கின் பெயர் என்ன?  :lol:

 

அவுஸ்திரேலிய உறவுகள், இதற்கான விடை சொல்லும் 'தகைமை'யைப் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்கவும், நன்றி ! :icon_idea:

 

10001177_10152335353970909_327484519_o.j

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் உள்ள விலங்கின் பெயர் என்ன?  :lol:

 

அவுஸ்திரேலிய உறவுகள், இதற்கான விடை சொல்லும் 'தகைமை'யைப் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்கவும், நன்றி ! :icon_idea:

 

 

நல்ல கொழுத்த.... "முயல்" போல் உள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் உள்ள விலங்கின் பெயர் என்ன?  :lol:

 

பெருச்சாலி ஒன்று சக உறவைத்தேடி கோபலபுரம் நோக்கி ஓடுகிறது! :)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Men%25255Cx27s%252525252525252525252BLonHairstyles-for-men-with-thick-hair-and-rMen-Hairstyles.jpg

 

ஊரில முடிவெட்டல்லைன்னா.. கஞ்சப் பயல்.. காவாலிப்பயல்.. தறுதலைப்பயல்.. பிச்சைக்காரப்பயல்.. பிக்காலிப்பயல்... அவனும் அவன்ர தலையையும் பாரு.. என்று நிறைய பட்டம் ச்சா திட்டு தருவாங்க.

அதே வெளிநாட்டில முடிவெட்டாமல் விட்டா.. ஸ்ரைல்... மடேன் guy.. பாஷன் ஆவ் 21st.. மை பாய்.. என்பாங்க.

இப்ப சொல்லுங்க..எந்த ஊரு நல்லம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1382150_719659814723752_1913308092_n.jpg

 

சிங்கம் சிங்கிளா மட்டுமில்ல.. குட்டியோடையும் வரும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1538895_299066153575432_1179285183_n.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10151943_298890553592992_2052081347_n.jp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1501758_231507070375829_1586413921_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1381584_10203216199556783_457376161_n.jp


 


இதில் உள்ள விலங்கின் பெயர் என்ன?  :lol:

 

அவுஸ்திரேலிய உறவுகள், இதற்கான விடை சொல்லும் 'தகைமை'யைப் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்கவும், நன்றி ! :icon_idea:

 

10001177_10152335353970909_327484519_o.j

 

குட்டை (பங்கசு நோய்) பிடிச்ச கங்காரு. :)
 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1148796_766978933320478_1420488346_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1964929_10153998637655055_1191180681_n.j

 

இவரு எலி பிடிக்கக் கூட லாய்க்கில்ல.. பட்டாம் பூச்சி பிடிக்கத்தான் சரி. அதுவும் பிடிப்பாரோ தெரியல்ல. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1620835_288091778005131_1489720331_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1964910_677005535689337_1740895649_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1536723_789730924371221_1200641849_n.jpg

 

குட்டிங்க இரண்டும் அழகு. :):lol:




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.