Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள்.... மீண்டும் வீணீர் வடிக்கும்.... ஒநாய்களாக,

தமிழரை சிங்களவனுக்கு விற்றுப் பிழைக்கும்... காட்டு மிராண்டிகளாக வாழக் கூடாது.

என்ப‌தை... இந்த‌த் தேர்த‌ல் அறிய‌த் த‌ந்துள்ள‌து.

ஒட்டுக் குழு.. உறுப்பின‌ர் ஒருவ‌ரையும்... க‌ள‌த்தில் காணாத‌து, க‌வ‌லையை அளிக்கின்ற‌து. :D  :lol:

உள்ளேன் ஐய்யா

இதெல்லாம் ஒரு தேர்தல்.

கூட்டமைப்பு வென்றாலும் விக்கி முதலை அமைச்சர் ஆனாலும்

கொன்றோல் எல்லாம் டக்ளஸ் அவர்களிடமும் சந்திர சிறியிடமும் தான் இருக்கும்

கூட்டமைப்பால் ஒரு பிடி மண்ணைக்கூட அள்ள முடியாது :D :D  :lol:

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐய்யா

இதெல்லாம் ஒரு தேர்தல்.

கூட்டமைப்பு வென்றாலும் விக்கி முதலை அமைச்சர் ஆனாலும்

கொன்றோல் எல்லாம் டக்ளஸ் அவர்களிடமும் சந்திர சிறியிடமும் தான் இருக்கும்

கூட்டமைப்பால் ஒரு பிடி மண்ணைக்கூட அள்ள முடியாது :D :D  :lol:

ஒட்டுக்குழு இல்லாத குறையை... வாத்தி நீக்க வந்திட்டார் போலை கிடக்கு...

இருக்கிற மருவாதையை... கெடுக்கப் போரார் பொல கிடக்கு...

செருப்பு.. பின்சிடும்... :D  :lol:  :icon_idea:

  • தொடங்கியவர்

எவ்வளவு தான் அடக்குமுறைகளையும் அழிவுகளையும் ஆக்கிரமிப்புக்களையும்  பீரயோகித்தாலும் உரிமையுள்ள இனமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை  ஏக்கத்தை தாயக மக்கள் மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார்கள்

இந்த தேர்தலில் எங்களுக்கு ஒண்டும் கிடைக்காது என்று தெரியும் வாத்தியார், ஆனால் எங்களுக்கு இவ்வளவு அழிவையும் தந்த பிறகும் நாங்கள் ஒற்றுமையா இருக்கிறம் எண்டத உலகத்துக்கு உரத்து சொல்ல இதை மக்கள் பயன்படுத்தி உள்ளனர்.

யாழ்ப்பாணம் தபால்மூல தேர்தல் முடிவு
தமிழரசுக் கட்சி 7625
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1099
ஐக்கிய தேசியக் கட்சி 35
  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் தபால்மூல தேர்தல் முடிவு
தமிழரசுக் கட்சி 7625
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1099
ஐக்கிய தேசியக் கட்சி 35

காசினி அக்கா! நீங்கள் எக்கோவோ?  ஏற்கனவே இருக்கிற திருப்பி ஒருமுறை இணைச்சு அழகு பாக்கிறியள். எண்டாலும் எத்தனை தரம் இணண்சாலும் பாக்கச் சந்தோசமாத் தானிருக்கு.. :D  :D  :D

வட மாகாண சபைத் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை

 இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும்

ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன

மாகாண சபைத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறையில்  இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=2182#sthash.TYVr7s5Y.dpuf

உது தானே டக்கிளசின்ரை கோட்டை... :D  :D  :D​  கடந்த பொதுத் தேர்தலிலை 70 சதவீதத்தி;றகும் அதிகமான வாக்குகள் வெத்திலைக்கும் போயிருந்தது.....

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலின் மூலம் எவ்வளவு அழிவுகளை தந்தாலும் ''கொண்டகொள்கையில் மாற்றம் இல்லை'' என்பதினை எதிரிக்கு மீண்டும் எமது மக்கள் உணர்த்தி உள்ளனர். 

  • தொடங்கியவர்

மன்னார் தபால் வாக்குகள்

தமிழ் தேசியக் கூடட்டமைப்பு  1300

மகிந்தர் + ரிசாத்  408

ஹக்கீம்  135

மன்னார் மாவட்டத்தின் வெற்றியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் 77ம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளையே ஞாபகப்படுத்துகின்றது.

தபால் மூலமான பதிவுகள்தானே வெளியாகிக் கொண்டிருக்கின்றன இதுவரைக்கும் இவ்வெற்றியை முறியடிக்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள் பொறுத்திருந்து பார்ப்போம். மகிந்தாவுக்கு ஏதோ தொண்டையில தடக்குதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் + ரிசாத்  408 -ஹக்கீம்  135இம்முட்டுதான் இவர்களின் செல்வாக்கு  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலின் மூலம் எவ்வளவு அழிவுகளை தந்தாலும் ''கொண்டகொள்கையில் மாற்றம் இல்லை'' என்பதினை எதிரிக்கு மீண்டும் எமது மக்கள் உணர்த்தி உள்ளனர். 

தமிழரசு இந்தத் தேர்தலின் பின்...

தனது அவதாரை.. மாற்றி விட்டாரா..... :D  :icon_idea:

யாழ் மாவட்டம்  நல் லூர் தொகுதி
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி  6369
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 567
 
ஐக்கியதேசியக் கட்சி – 40
 
ஜனநாயகக் கட்சி - 4 
 
ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் - 7019
 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 391
 
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -7410
 
யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் தொகுதி
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி  4234
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 774
 
ஐக்கியதேசியக் கட்சி – 7
 
ஜனநாயகக் கட்சி - 2 
 
ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் - 5048
 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 442
 
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -5490

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96805/language/ta-IN/article.aspx

தமிழரசு இந்தத் தேர்தலின் பின்...

தனது அவதாரை.. மாற்றி விட்டாரா..... :D  :icon_idea:

hahaha :lol:  :D

ஆனாலும் பார்ப்பதற்கு மனதிற்கு இதமாய் இருக்கு தமிழரசு ,,,,,,,இலட்சணமாய் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடக்குமுறைகளையும் அழிவுகளையும் ஆக்கிரமிப்புக்களையும்  பீரயோகித்தாலும் உரிமையுள்ள இனமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை  ஏக்கத்தை தாயக மக்கள் மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார்கள்

தமிழர்கள் எப்பொழுதுமே  தெளிவாக  உள்ளனர்

அவர்கள்  சிறிது மறந்தாலும் சிங்களம் உனக்கு என்ன வேண்டுமென்பதை நினைவு படுத்தியபடியேதான்  இருக்கிறது.

அந்தவகையில் தெளிவான பதிலை

தமக்கு விருப்பமில்லாத மாகாணசபையாக இருந்தாலும்  கூட

சர்வதேசத்துக்கு நாம் எமது இலட்சியப்பயணத்தில் குறியாகவே இருக்கின்றொம்

பாதைகளை  நீங்கள் மாற்றி மாற்றி    போட்டாலும்

எமது இலக்கை நோக்கியே  நாம்  நடப்பொம்  என உறுதியாக

ஒற்றுமையாக

எத்தனை அடக்குமறைகள் எத்தனை தடைகள்  எத்தனை குழறுபடிகள் செய்தபோதும்

அணிவகுத்து   செய்து முடித்துள்ளனர்.

இந்த மக்களுக்கு தலை வணங்கி  நிற்கின்றேன்.

உங்களுக்காக என்னால் முடிந்ததை செய்வேன் என உறுதி  கூறுகின்றேன்

வட மாகாண சபைத் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை

 இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும்

ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன

மாகாண சபைத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறையில்  இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=2182#sthash.TYVr7s5Y.dpuf

எல்லாவற்றிற்கும் முன் அவரவர்  தத்தமது கிராமங்களை விடுவிக்கணும் என்பதற்கு அமைய

அடக்குமுறைக்கும் 

இராஐக ஆட்சிக்குள்ளும் இருந்த எனது கிராமம் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுக்குப்பின் விடுதலை பெற்றுள்ளதை  பார்க்க  பெருமையாக இருக்கிறது.

உண்மையில் இந்த தேர்தலில் உங்களைப்போலவே எனக்கும் பெரிய ஆர்வம் இருக்கவில்லை .ஆனால் எனது இரத்த உறவுகள் இத்தனை அச்சுறுத்தல்கள், உயிராபத்து ,சொல்லனாகொடுமைகள் இவைகள் மத்தியிலும் தங்கள் உண்மையான உணர்வை காட்டி மீண்டும் ஒரு வீர வரலாற்றை ,எமது உண்மையான தேவையை இந்த உலகிற்கு காட்டி நிற்பதை நினைக்க பெருமையாகவும் ,மகிழ்ச்சியாகவும் உள்ளது ..............இந்த தேர்தல் மூலம் எமக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்காவிடினும் .....கிடைக்கப்போகும் தேவைகளுக்கு தற்போதய சூழலில் முதல்படிக்கல்லாய் அமையட்டும் . தமிழீழத்தில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் தலை வணங்குகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைமைப்பு... இந்த வெற்றியை, வைத்து தலை கால் தெரியாமல் ஆட்டம் போட முடியாது.
வட மாகாண முதல்வராக, ஈழத்தமிழ் மக்களால்... தெரிவு செய்யப்  பட்டிருக்கும். முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துச் சொல்லிக் கொள்கின்றேன்.
அந்த மக்கள்.... இவ்வளவு இடரிலும், துயரிலும் உங்களை தெரிவு செய்த நன்றியை... மறக்கப்படாது.
ஒட்டுக்குழுக்களே... நீங்கள் இதுவரை... செய்த மகத்தான பணி போதும்.
ப்ளீஸ்... இனியும் தமிழனின் தரத்தைக் குறைக்காமல்... ஒதுங்கியுருங்கள்.

Edited by தமிழ் சிறி

அரசு மனிதாபிமானப்போர் செய்து தமிழ் மக்களை விடுவித்தது என்பதில் உண்மை இல்லை.அவர்களின் பாதுகாவலர்களாக இருந்த புலிகளை அழித்து தமிழ் மக்களை சிறைப்பிடித்துள்ளது. - ஆதாரம் தேர்தல் செய்தி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நல்லூர், மானிப்பாய், கோப்பாய், ஊர்காவற்றுறை, காங்கேசன் துறை (இரண்டாம் இணைப்பு)

22/09/2013 at 1:15 am

| no comments

electi2-150x150.jpgநடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தல்கள் திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்படாத யாழ் மாவட்ட வாக்கு விபரங்கள் சில வெளியாகியிருக்கின்றன.

அவற்றின் விபரங்கள் வருமாறு,

மானிப்பாய்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 6138

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1106

நல்லூர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 10851

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1000

கோப்பாய்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 5667

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 800

ஊர்காவற்துறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4234

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 734

காங்கேசன்துறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  4234

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 774

முல்லைத்தீவு மாவட்டதில் பெறப்பட்ட வாக்குகள்

தமிழரசுக் கட்சி - 27 000 வாக்குகள்

அரசு கட்சி - 7000 வாக்குகள்

முல்லைத்தீவு மாவட்டதில் பெறப்பட்ட வாக்குகள்

தமிழரசுக் கட்சி - 27 000 வாக்குகள்

அரசு கட்சி - 7000 வாக்குகள்

வீரத்தின் விளைநிலம் 

முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள் விரிவாக

இலங்கை தமிழரசுக் கட்சி    27,620     78.49 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு     7,063     20.07 %
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசு     199     - 0.57 %
ஐக்கிய தேசியக் கட்சி    195     - 0.55 %
சுயேட்சைக் குழு     44     - 0.13 %

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்     53,683*  

அளிக்கப்பட்ட வாக்குகள்     38,002     70.79 %

செல்லுபடியான வாக்குகள்     35,187     92.59 %
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     2,815     7.41 %

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ வடை போச்சே. ஊர்காவற்றுறை போச்சே. டக்கிளசின் கோட்டை தகர்ந்து போச்சே..! :lol::D

புலிகள் போராடிக் கொண்டு இருந்ததால் தான் டக்கிளசு உட்பட ஒட்டுக்குழுக்கள் அமைச்சராக முடிந்தது என்பதை இப்பவாவது அவர்கள் உணர்ந்து கொள்ளனும். அந்த ஒரு நன்றிக்கடனுக்காவது எனி ஒட்டுக்குழு நடத்துவதை விட்டு.. நேராக இமயமலை ஏறிற அலுவலைப் பார்க்கலாம். :icon_idea::):lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.