Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பயும் சம்பந்தரையும் திட்டிய புலம் பெயர் தமிழரும் விக்னேஷ் வரனை பூனை என்ற சீமானும் இப்ப என்ன சொல்ல போகினம்

விலை போன சம்மந்தரும் பூனை விக்கியையும் தோற்கடித்த புலம் பெயர்த்த போராளிகளுக்கு நன்றி .

விழுந்தம் மண்ணில் இல்லை தண்ணியில அதால மண் ஒட்டவில்லை எண்டு சொல்லுவாக பொறுங்க அண்ணே :lol:

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply

சிங்களப் பகுதிகளில் மகிந்த பெருவெற்றியும் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி பெரு வெற்றியும் பெற்றுள்ளன.

சிங்களம் எவ்வளவு பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சனநாயக மறுப்புகள் என்று நிலைமை மோசமானாலும், சிங்கள பேரினவாதத்தினை உயர்த்திப் பிடிக்கும் கட்சிக்கே தன் ஆதரவை மீண்டும் மீண்டும் கொடுக்கும் என்ற உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர்கள்  தமக்கெதிராக எத்தனை சவால்கள், அச்சுறுத்தல்கள்,  இழப்புகள் வந்தாலும் வெறுமனே வசதிக்கும், பணத்துக்கும் சோரம் போகாமல் தன் உரிமைகள் விடயத்தில் என்றும் விழிப்புணர்வுடன் தான் இருக்கும் என்பதை மீண்டும் காட்டியுள்ளன.

ஒரு தேசத்தில் இரண்டு தேசியங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெற்றியை வழமை போல கூட்டைமைப்பு காத்தில விடாமல் எதாவது ஆக்கபூர்வமா செய்ய வேணும் இந்த மாகாண சபை அதிகாரத்தில் காணி காவல் துறை அதிகாரம் எடுக்கலாம் அதனை செய்ய வேண்டும்

  • தொடங்கியவர்

திரும்பவும் சொல்லுறன்... தேர்தல் விஞ்ஞாபனத்தை பிறேம் போட்டு வைச்சிருங்கோ!

பிறகு 77 இலை ஏமாந்த மாதிரி ஏமாற வேண்டியிருக்கும்...

திரும்பவும் முதலிலை இருந்து தொடங்கேலாது.....

மிக நல்ல செய்திகள்....

இனி பதவிக்கு வந்தவர்கள்...பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்...

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 20,000 வாக்குகள் வேறுபாட்டில் அமோக வெற்றி.!!

த.தே.கூ : 23742

ஜ.ம.சு.கூ :3751

சிங்களப் பகுதிகளில் மகிந்த பெருவெற்றியும் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி பெரு வெற்றியும் பெற்றுள்ளன.

சிங்களம் எவ்வளவு பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சனநாயக மறுப்புகள் என்று நிலைமை மோசமானாலும், சிங்கள பேரினவாதத்தினை உயர்த்திப் பிடிக்கும் கட்சிக்கே தன் ஆதரவை மீண்டும் மீண்டும் கொடுக்கும் என்ற உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர்கள்  தமக்கெதிராக எத்தனை சவால்கள், அச்சுறுத்தல்கள்,  இழப்புகள் வந்தாலும் வெறுமனே வசதிக்கும், பணத்துக்கும் சோரம் போகாமல் தன் உரிமைகள் விடயத்தில் என்றும் விழிப்புணர்வுடன் தான் இருக்கும் என்பதை மீண்டும் காட்டியுள்ளன.

ஒரு தேசத்தில் இரண்டு தேசியங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளன.

அதுவே யதார்த்தம் நிழலி ........

தமிழ் தேசியம் என்பது எந்த அடக்குமுறைக்கும் அடிபணியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கு உருப்படயான தீர்வு எதையும் பெற்றுக்கொடுக்க உதவாது என்றாலும் தமிழர்களுடைய உரிமைக்குரல் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட வில்லை விதைக்கப்பட்டதென்பதையும் மகிந்த சிந்தனையையும் கோத்தபாய போர்முலாக்களையும் தாண்டி அது வீறுகொண்டு எழும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பகுதிகளில் மகிந்த பெருவெற்றியும் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி பெரு வெற்றியும் பெற்றுள்ளன.

சிங்களம் எவ்வளவு பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சனநாயக மறுப்புகள் என்று நிலைமை மோசமானாலும், சிங்கள பேரினவாதத்தினை உயர்த்திப் பிடிக்கும் கட்சிக்கே தன் ஆதரவை மீண்டும் மீண்டும் கொடுக்கும் என்ற உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர்கள்  தமக்கெதிராக எத்தனை சவால்கள், அச்சுறுத்தல்கள்,  இழப்புகள் வந்தாலும் வெறுமனே வசதிக்கும், பணத்துக்கும் சோரம் போகாமல் தன் உரிமைகள் விடயத்தில் என்றும் விழிப்புணர்வுடன் தான் இருக்கும் என்பதை மீண்டும் காட்டியுள்ளன.

ஒரு தேசத்தில் இரண்டு தேசியங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளன.

உண்மை தான் அண்ணா...

100 வீத உண்மை அண்ணா 2009 அடங்கிய புயல் 2013 வடமாகணத்தில் சுழன்றடிக்குது .

மன்னாரையும், வவுனியாவையும் வெண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்கள் போலிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் முடிவின் மூலம் ஒரு விடயம் தெளிவாகின்றது இரு தேசிய இனங்களும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது என்பதினை மீண்டும் நிரூபித்துள்ளது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முடிவுகளை வைத்து, சிங்களவர்களும் அவர்களுடன் சேர்ந்து இயக்குங்குபவர்களும், தமிழ் தலைமைகளும், புலம் பெயர்ந்த  தலைமைகளும் தங்களுடைய "பங்கை" உணர்ந்து அதற்குரிய வகையில் செயற்பட வேண்டும். இதே போல் கிழக்கு மக்களும் இணைந்தால் நாங்கள் ஒரு அங்கீரீகரிக்கபடாத தேசத்தின் புத்திரர்கள் என்று யாபெருக்கும் விளங்கும்.

காங்கேசன்துறை தொகுதி முடிவு

தமிழரசுக் கட்சி - 19596

அரசு தரப்பு 4048

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபைத் தேர்தல் 30 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது:-

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் பெற்றிருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை நிட்சயமாக பெற்றுக் கொள்ளும் என்ற நிலையில் எஞ்சியுள்ள 1 ஆசனமும் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்து 4 ஆசனங்களாக மாறலம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

முல்லைத் தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 4 ஆசனத்தையும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

மன்னாரில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. 1 ஆசனம் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும், 1 ஆசனம் முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் 6 ஆசனங்களில் 4 ஆசனத்தை தமிழரசுக் கட்சி கைப்பற்றும் எனவும் இது 5 ஆசனமாக மாற்றமடைய வாய்ப்பு உண்டு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி போனஸ் ஆசனத்துடன் 30 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி எழிலனுக்கே அதிக விருப்பு வாக்கு கிடைக்கும்

சிங்களப் பகுதிகளில் மகிந்த பெருவெற்றியும் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி பெரு வெற்றியும் பெற்றுள்ளன.

சிங்களம் எவ்வளவு பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சனநாயக மறுப்புகள் என்று நிலைமை மோசமானாலும், சிங்கள பேரினவாதத்தினை உயர்த்திப் பிடிக்கும் கட்சிக்கே தன் ஆதரவை மீண்டும் மீண்டும் கொடுக்கும் என்ற உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர்கள்  தமக்கெதிராக எத்தனை சவால்கள், அச்சுறுத்தல்கள்,  இழப்புகள் வந்தாலும் வெறுமனே வசதிக்கும், பணத்துக்கும் சோரம் போகாமல் தன் உரிமைகள் விடயத்தில் என்றும் விழிப்புணர்வுடன் தான் இருக்கும் என்பதை மீண்டும் காட்டியுள்ளன.

ஒரு தேசத்தில் இரண்டு தேசியங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளன.

இனி கூட்டமைப்பு இந்தியாவை கேட்கலாம் இலங்கையை நெருக்குமாறு....

சம்பந்தர் இந்தியாவை சுத்தியதும் நல்லதா போச்சு...

சம்பந்தர் தமிழ்நாடு அரசோடு கூடிய நட்பைப்பேணுவது...நல்லது...அதுவே மத்திய அரசை கட்டுப்படுத்தும் வழி (எனது 2 அணா) :)

  • கருத்துக்கள உறவுகள்

உடுப்பிட்டி தொகுதியை கைப்பற்றியது தமிரசுக்கட்சி

வட மாகாண சபை தேர்தலின் உடுப்பிட்டி தேர்தல்;தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

இலங்கை தமிழரசுக்கட்சி 18855

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2424

ஐக்கிய தேசியக்கட்சி  - 57

கோப்பாய் தொகுதியை கைப்பற்றியது தமிரசுக்கட்சி

வட மாகாண சபை தேர்தலின் கோப்பாய் தேர்தல்; தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

இலங்கை தமிழரசுக்கட்சி 20779

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4386

ஐக்கிய தேசியக்கட்சி  - 127

கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்கால் இல்  ரசாயனக் குண்டு போட்டு வெற்றிய தங்கள் பக்கம் திருப்பியது போன்று அரசு கேபி யின் பேட்டி என்ற கூட்டமைப்புக்கு  எதிரா நச்சு குண்டை போட்டார்கள் ஆனால் நம்ம மக்கள் நம்பவில்லை . இனியாவது கேபிய  தூக்கி பிடிக்கும் புலன் பெயர்ந்த குறுகிய மக்கள் தங்கள் தொடர்புகளை துண்டிக்க வேண்டும்  :lol:

காங்கேசன்துறைத் தொகுதியில் விரிவான முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி    19,596    81.83%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    4,048    16.90%
Independent Group 7    62    0.26%
Independent Group 6    42    0.18%
Democratic Unity Alliance    41    0.17%
United National Party    35    0.15%
Independent Group 1    24    0.10%
United Socialist Party    20    0.08%
Sri Lanka Mahajana Pakshaya    19    0.08%
Independent Group 3    17    0.07%
Independent Group 8    11    0.05%
Independent Group 9    10    0.04%
Socialist Equality Party    7    0.03%
Democratic Party    5    0.02%
People's Liberation Front    4    0.02%
Jana Setha Peramuna    2    0.01%
Independent Group 2    2    0.01%
Independent Group 4    1    0.00%
Independent Group 5    1    0.00%
Sri Lanka Labour Party    0    0.00%
செல்லுபடியான வாக்குகள்    23,947    92.03%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    2,074    7.97%
அளிக்கப்பட்ட வாக்குகள்    26,021    42.52%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    61,196*    
 
  • கருத்துக்கள உறவுகள்
மாத்தளை மாவட்டம் றத்தோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள்

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் றத்தோட்டை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29,568
 
ஐக்கிய தேசியக் கட்சி - 14,103
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 5, 040
 
  • கருத்துக்கள உறவுகள்

வட துருவம் விழித்திருக்கும் வேளையில், தென் துருவம் உறங்குகின்றது!

உதயன் பத்திரிகை, போலியாக வெளியிடப்பட்டதைக் கண்டு, சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கென மிஞ்சியிருந்த சனநாயகமும் செத்து விட்டது, என்ற சோர்வோடு படுக்கைக்குச் சென்றேன்!

விடிகாலையில், யாழைத் திறந்து பார்த்தால், நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது!

ஊர்காவற்துறை முடிவுகளை வாசித்து விட்டு, என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொள்கின்றேன்!

இந்த தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்கிய அனைத்துக் கள உறவுகளுக்கும். ஆனந்தக் கண்ணீருடன் நன்றிகள்! 

வடக்கு மாகாணசபையின் 36 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் (யாழ்ப்பாணம் - 14, கிளிநொச்சி - 03, முல்லைத்தீவு - 04, வவுனியா - 04, மன்னார் - 03, போனஸ் ஆசனங்கள் - 02) பெற்றுள்ளது. 6 ஆசனங்களை மட்டும் பெற்று மண்டியிட்டது மஹிந்த அரசு....

  • தொடங்கியவர்

வட துருவம் விழித்திருக்கும் வேளையில், தென் துருவம் உறங்குகின்றது!

உதயன் பத்திரிகை, போலியாக வெளியிடப்பட்டதைக் கண்டு, சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கென மிஞ்சியிருந்த சனநாயகமும் செத்து விட்டது, என்ற சோர்வோடு படுக்கைக்குச் சென்றேன்!

விடிகாலையில், யாழைத் திறந்து பார்த்தால், நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது!

ஊர்காவற்துறை முடிவுகளை வாசித்து விட்டு, என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொள்கின்றேன்!

இந்த தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்கிய அனைத்துக் கள உறவுகளுக்கும். ஆனந்தக் கண்ணீருடன் நன்றிகள்! 

புங்கையூரான் நீங்கள் எப்படி தூங்கப்  போக முடியும். தமிழின வரலாற்றிலை நீங்கள் செய்த மாபெரும் துரோகத்தை வரலாறு மன்னிக்காது. :D  :D  :D

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்கால் இல்  ரசாயனக் குண்டு போட்டு வெற்றிய தங்கள் பக்கம் திருப்பியது போன்று அரசு கேபி யின் பேட்டி என்ற கூட்டமைப்புக்கு  எதிரா நச்சு குண்டை போட்டார்கள் ஆனால் நம்ம மக்கள் நம்பவில்லை . இனியாவது கேபிய  தூக்கி பிடிக்கும் புலன் பெயர்ந்த குறுகிய மக்கள் தங்கள் தொடர்புகளை துண்டிக்க வேண்டும்  :lol:

கேபிய‌ தமிழ் மக்கள் கணக்கில் எடுப்பது இல்லை இப்ப ....ஒரு சில அரசியல் வாதிகளின் நினைப்பு மக்கள்  1960தில் வாழுகிறார்கள்  என்று..அவங்களுக்கு தெரியாது இது விஞ்ஞான உலகம் என்று...SMS...facebook இதே போதும் உவங்கட நாத்தத்தை வெளியில் கொண்டு வர‌ :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.