Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா கமலேஸ் சர்மா மீது கடும் தாக்குதல்...

Featured Replies

இந்தியப் பிரசையான கொமன்வெல்த்தின் செயலாளர் கமலேஸ் சர்மா, சிறிலங்கா அரசின் சட்ட பூவமற்ற செயற்பாடுகளைப் பற்றிய கொமன்வெல்த் சட்டவாளர்களின் அறிக்கையை , கொமன்வெல்த் அமைச்சர்கள் மானாட்டில் வேண்டுமென்றே மறைத்து, சிறிலங்காவைக் காப்பாற்றி உள்ளார் என்று பாரதூரமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

Canadian Senator Hugh Segal being interviewed by Evan Solomon regarding Canadian's position on Sri Lanka & Commonwealth.

Prime Minister Stephen Harper's own comments ..... "But this is a decision the Commonwealth has made and the Commonwealth will have to live with it."

  • Replies 51
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நாரதர்.. ஊழல்மிகுந்த நாடுகளில் இருந்து வரும் நிலைத்தன்மையற்ற தலைவர்களிடம் அதிகாரங்கள் இருப்பது உலக நாசம்.. இந்தியாவுக்கு ஏன் ஐநா பாதுகாப்பு அவையில் இடம் வழங்கக்கூடாது என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு..!

சர்மா பதில் அளிக்க வேண்டும் என்பது கோரிக்கை. பதில் அளிக்கும் போது தனது காலத்தில் அதன் இரண்டாவது பணவழங்குனராக இருக்கும் கனடாவை சீண்டி பொது நலவாயத்தின் கஜானாவை காலி செய்த பெருமையை தட்டிகொண்டுபோகாதிருப்பாராக. நாராயண் மேற்கு வங்காள ஆளுநராக வனந்த பின்னர் கவலைப்பட்டது மாதிரி இல்லாமல் சரியான நேரத்தில் உணர்ந்து கொள்வாராக. 

இந்தியா அரசியல் குளறுபடி இருக்கும் நாடுஎன்றால் அரசியல் பயங்கரவாதம் நடக்கும் நாடுதான் இலனகை. இந்தியாவால் திருத்தப்படும் நாடு இலங்கை. மேலும் இப்படியான அரசியல் குளறுபடி நாடொன்றில் அதிகாகாரி காரியத்தரிசியகா இருக்கும் போது பொது நலவாயத்தில் குழறுபடிகள் இந்த மட்டம் என்றால் இலங்கை தலைமைத்துவம் வகிக்கும் போது அங்கு பயங்கரவாதம் தலை விரித்தாடும் என்பதில் ஐய்யம் இல்லை. அப்போது பொதுநலவாயத்தை குப்பைக்குள் போடுவதுதான் சரியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொயபெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் எல்லாம் யாரென்று காலம் பாதில் சொல்லும். கனடா என்ன பெரிய அக்காடக்கரா? பால்மா உற்பத்தில கைவைக்க நியூஸிலாந்து சரண்டர். கப்பல்ல கொஞ்சம் ஆக்கள அனுப்பினோன அவுஸ்ரேலியா அவுட். கொஞ்சம் பொறுங்கோ கனடாகாரன் உங்களுக்கு ரிவிட்டு அடிக்கேக தெரியும். கனடாவால் இலங்கைக்கு பெரிதா ஆகப்போறதுமில்லை. அவங்கட கவனம் எல்லாம் இப்ப மோடிய கவர் பன்னுறது எப்படி எண்டுதான். நாங்கள் கனடாகாரின் வான வேடிக்கையை கண்டு கைதட்டீட்டு வர, அவங்கள் சு சாமி மூலம் மோடியை தமக்கு சாதகமா மாத்தி இருப்பாங்கள். கொமென்வெல்த்தில் உள்ள அத்தனை நாடுகளும் போக தமிழர்களின் வோட்டுக்காக கனடா மட்டும் போகாமல் நிப்பது, வெறும் ஒரே ஒரு நாட்டை தடுத்து நிறுத்தி விட்டு அதை பெரிய வெற்றி எண்டு மார்த்ட்டுறீங்க.

ஆனா கனடா போகாம விடுறது நல்லதுகுத்தான். இதை காட்டி இந்தியா - இலங்கையிடையே கூட்டமைப்பு தமது பேரம் பேணும் வலுவை கூட்டலாம்.

இப்போ வெள்ளைக்காரனை கண்டு துரை எண்டு யாரும் எழுந்து நிற்பதில்லை. கனடாவுக்கும் அது தெரியும். தமிழர்க்காகவெல்லாம் இந்த்ஹியாவை பகைக்கமாட்டீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இருப்பது தெற்க்காசியாவில். கனடா ஒரு உலக சோபிலாங்கி. நாம் உள்ளூர் ரடுடிய பகைக்கம இருப்பதுதான் மேல்.

கனடாவின் சந்தை - 35 மில்லியன் பேர்

இந்தியாவின் சந்தை- 1237 மிலியன் பேர். சந்தைதுவ மேற்கு நாடுகள் யாரை மதிக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

கனடா முதலாளிமார் இந்திய அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு வியாபாரத்தை கவனிப்பினம்.. :D பில்லியன் சனத்தொகையும் சும்மா வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.. :o:wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அரசியல்வாதிகள் அனேகரை ஒரு சிங்கிள் சிகரட்டாலையே மடக்கிவிடலாம் என விபரம் தெரிந்தவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். சோ இராமசாமியது உண்மையே உன் விலை என்ன என்ற நாடகத்தைப்பார்த்தால் தெரியும்.

இந்தியா மற்றும் சீனா ஆகியவை இப்போது பெரிய தொழிற்துறை நாடாக முன்னேற்றமடையலாம், ஆனால் உலகின் மிகப்பெரிய குப்பைத்தொட்டியாக மாற்றமடைய எப்போதோ ஆரம்பித்துவிட்டது. வலர்ந்தநாடுகள் அனைத்தும் தங்களுக்குத் தேவையான தொழிலாளைகளையும் பொருட்களையும் உற்பத்திசெய்து அவற்றில் பாதியை அந்த நாட்டுக்குள்ளேயே வித்துக் காசு பார்த்துவிட்டு இலாபத்தை தங்களுக்குள் பங்குபோட்டுவிட்டு தேவையானவற்றை தங்களது நாடுகளுக்கு எடுத்துவந்துவிடுகின்றன. கிட்டதட்ட இந்தியா, கடந்தகாலங்களில் துருக்கியக் கனவான்களது பலநூற்றுக்கணக்கான மனைவியரைக் கண்காணிக்க அலிகளை உருவாக்கியதுபோல் மேற்குலகப்பசிக்கான நல்ல அலிகளை உருவாக்கும் தொழிற்சாலை அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா முதலாலிமாரா? நல்ல ஜோக் இப்பெல்லாம் மேற்கில் வியாபாரங்களை வாங்குவதே இந்திய முதலாலிகல தான். உதாரணம் லாண்ட் ரோவர், ஜகுவார் கார்கள். கோர்ஸ் உருக்கு கம்பனி. சொல்லிகிடே போகலாம். அமிரிக்காவினதும் , ரச்யாவினதும் யூகேயினதும் preferred partner இந்தியா. உங்கள் வெறுப்புனர்வு உங்களுக்கு கண்னை மறைக்கிறது.

அதெல்லாம் சரிதான்.. இந்தியா என்றால் உருகி வழிவார்கள்.. 19 ஆம் நூற்றாண்டில் மேற்கு தாங்கள் செய்ததை இப்போது 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தள்ளிவிடுகிறார்கள்.. அப்படியென்றால் இவர்கள் எங்கே போகிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்.. :D

ஸ்மார்ட் ஃபோனின் முன்னோடியான கனடாவின் பிளாக்பெரியை வாங்க நிற்பதும் ஒரு இந்திய நிறுவனம்தான்.. ஆனால் திறமையாளர்கள் எல்லாரும் ஓடி வேறு நிறுவனங்ளில் சேர்ந்துவிட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இருந்து பாருங்கள் பிளக்பெரியை அடிமாட்டு விலைக்கு வாங்கி, பின் அதையே சூப்பர் போனா மாத்தி அதே கனேடியர்களுக்கு விப்பார்கள். லான்றோவர், ஜாகுவாரில் இதுவே நடந்த்ஹது இரு கம்பனிகலையும் £1 க்கு வாங்கியது டாட்டா. இப்போ லாபம் பல மிலியன்கள்.

சொல்லமுடியாது.. நடக்கலாம்..

கார்களுக்கும் ஃபோன்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு புதுமைகளின் தாக்கம்.. மக்கள் புதிது புதிதாக எதிர்பார்க்கும்போது அவற்றை வழங்கத் தயாராக இருக்கவேண்டும்.. வாடிக்கையாளர் சேவையிலும் திருப்தியைத் தரவேண்டும்..

புதுமைகளைத் தருவதற்கு திறமையான ஊழியர்களும், செயற்பாடுமிக்க நிர்வாகமும் அவசியம்.. இருப்பவர்களில் பலர் ஓடிவிட்டார்கள்.. நிறுவனத்தின் பெயரும் கெட்டுவிட்டது.. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியலில் இத்தாலி பெருல்ஸ்கோணிகளும்
ஈரானியக் கான்களும் கொடிகட்டிப் பறக்கும் காலத்தில்

இந்தக் கமலேஷ் சர்மா சிறிலங்கா இனவாதிகளின்

கைகளில் சிக்குவது சுலபம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

காசில்லாமல் தானாக்கும் உலகின் அத்தனை பெரிய நிறுவனக்களும் இந்த்ஹியாவுக்கு ஓடுது?

இலங்கை இருப்பது தெற்க்காசியாவில். கனடா ஒரு உலக சோபிலாங்கி. நாம் உள்ளூர் ரடுடிய பகைக்கம இருப்பதுதான் மேல்.

கனடாவின் சந்தை - 35 மில்லியன் பேர்

இந்தியாவின் சந்தை- 1237 மிலியன் பேர். சந்தைதுவ மேற்கு நாடுகள் யாரை மதிக்கும்?

இந்திய காங்கிரஸ் இருக்கும் மட்டும் தான் இந்த கூத்து...   !  

நீங்கள் சொல்லுற மாதிரி மோடியை கவர் பண்ணினால் நிச்சயமாக போதாது...   மற்றவர்களையும் கவர் பண்ண வேணும்...   சீனாக்காறனும்  அடக்கி வாசிக்க வேணும் பாக்கிஸ்தான் காறனோடையும் தள்ளி நிக்கவேணும்  ...  எல்லாம் முதலிலை இருந்து...   

கட்டுப்படி ஆகுமா...?? 

காசில்லாமல் தானாக்கும் உலகின் அத்தனை பெரிய நிறுவனக்களும் இந்த்ஹியாவுக்கு ஓடுது?

காசிருந்தால் ஏன்  ரூபாயின்  பெறுமதி விழுகிறது... ???   

போட்ட முதலீட்டை  கூட எடுக்க இல்லை...  போட்ட ஒப்பந்த படி  5 வருசம் களிச்சு  லாபத்தை எடுக்கவே ஆடுதே...??  

20-25 நாடுகள் ஒரு தேவையால் இணைந்தவர்கள். இன்று சீனாவும் பாகிஸ்தானும்தான் மிச்சம். இதில் சு.சா மோடியை வளைத்து என்ன செய்வார் என்பதை இருந்து பார்த்துவிடலாம். பிரேர்ணை நேரம் ஓடித்திருந்தவர். பிரேரணை வந்துதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சு சா லேசுப்பட்ட ஆளில்லை. இந்த புலம் பெயர் அமைப்புகள், கோயில் குளம் எண்டு இருக்கிறவை இந்து அமைபென்ர ரீதியில் மோடியை இலகுவில் அணுகி நிறய செய்யல்லாம். செய்வார்களா?

இல்லை தென்சூடானுக்கு போறது, சம்பந்த்தருக்கு தேவாரம் பாடுறது, விக்னேஸ்வரனுக்கு அர்சனை போடுறது எண்டு நேரத்தை வீனடிப்பார்களா?

சு.சா நிறைய ஜில்மாலுகள் நிறைந்த ஆள். யானைக் கட்டி தீவனம் போடுகிற தார்ப்பரியம் தாயாகத்திலோ புலத்திலோ யாரிடமும் இல்லை. மகிந்தவுக்கு முதல் இதை சிங்கள்வர்கூட செய்ய முயலவில்லை. 

அந்த ஆளில் இருந்து தூர நிற்பதால் மேற்குநாடுகள் எங்கள் கைகளை தூயனவாகவே பார்க்கும்.

Edited by மல்லையூரான்

சு சா லேசுப்பட்ட ஆளில்லை. இந்த புலம் பெயர் அமைப்புகள், கோயில் குளம் எண்டு இருக்கிறவை இந்து அமைபென்ர ரீதியில் மோடியை இலகுவில் அணுகி நிறய செய்யல்லாம். செய்வார்களா?

இல்லை தென்சூடானுக்கு போறது, சம்பந்த்தருக்கு தேவாரம் பாடுறது, விக்னேஸ்வரனுக்கு அர்சனை போடுறது எண்டு நேரத்தை வீனடிப்பார்களா?

நிறைய கனவு காணுகிறீயள்... ! போனதடவை பஜக ஆட்சியை கவுத்தது சு சாமிதான்... இண்டைக்கும் தொண்டர் இல்லாத ஒரு கோமாளி, தமிழ் நாட்டிலை தொண்டர் வேணும் எண்டு அலைஞ்ச பஜக விலை ஓட்டிச்சுது... மைனசுக்கு மைனஸ் பிளஸ் ஆகிச்சுது...

மற்றும் படி மோடிக்கு வாக்கு வேணும் எண்டால் அதிமுக இல்லை , திமுக , அதுவும் இல்லை எண்டால் குறைஞ்சது மதிமுக வோடை கூட்டணி வேண்டும்... சு சாமியால் ஒண்டும் தேறாது...

ஜேயோடை ஒட்டாத சு சாமிக்கு பஜக ஆசனம் குடுத்தாலே ஆச்சரியம் தான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மல்லை ஏற்க்கனவே யூகே மோடி மேலிருந்த தடையை நீக்கியாச்சு. கிட்டடியில அங்க போகவும் போறார்.

பிரதமர் ஆயிட்டார்னா, ஒபாமாவே ஓடிப்போய் உச்சிமோருவார். இதுதான் இந்தியாவின் பவர். மோடி எப்படிப்ட்டாலாயும் இருக்கட்டும். நமக்குதேவை அவரின் அனுசரணை.

காங்கிரஸ் இந்த தேர்தலில் வெல்லவது உண்மையில் எமக்கு நல்லது. சிங்குக்கு அரசை பர்ரி நில விசயங்கள் புரிந்த்ஹிருக்கும். மோடி வந்தால் பழையபடி முதல்ல இருந்து தொடங்கும் அரசு. ஆனால் சவுத்பிளாக் அதிகாரிகள் தொடர்ந்து அதே வெளியுறவு கொல்கையை வைத்திருப்பர் எனவும் எதிர்பார்க்கல்லம்.

தமிழ் மக்களுக்கு மிகப் பெரியளவிலான அக்கிரமங்களைச் செய்த நாடு இந்தியா. இதில் இரண்டு கருத்திற்கு இடமில்லை. இருப்பினும் தற்போதய இக்கட்டான சூழ்நிலையில் ராஜதந்திர ரீதியில் நல்லுறவை பேண வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் உள்ளோம். அந்த ரீதியில் தமிழ் கூட்டமைப்பின் இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கும் செயற்பாடு சரியானதே. நிச்சயம் தமிழ் மக்கள் அனைவரும் அதை வரவேற்க வேண்டும்.

அதேவேளை இந்தியாவை தலையில் தூக்கி கொண்டாடிக் கொண்டு மேற்கு நாடுகளை வெறுக்கும் மனப்பாங்கை வளர்க்க கூடாது. கனடாவின் பகிஷ்கரிப்பு நடவடிக்கையையும் நாம் சாதகமாகவே நோக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு புகலிடம் அளித்து அவர்களை கௌரவமாக தமது நாட்டில் வாழவைத்த கனடாவை இந்தியாவிற்காக கிண்டல் பண்ண வேண்டிய தேவை எமக்கில்லை. தஞ்சம் புகுந்த எமது மக்களை இந்தியர்கள் கேவலப்படுத்தியது போல் எந்த ஐரோப்பிய நாடும் கேவலப்படுத்தவில்லை என்பதையும் நினைவில் கொள்க. கல்வியைக்கூட தஞ்சம் புகுந்த மக்களுக்கு மறுத்த நாடு இந்தியா. ஐரோப்பிய நாடுகளோ உயர்கல்விக்கான உதவிப்பணத்தைக்கூட வழங்கி எமது பிள்ளைகளை ஊக்குவித்தன. கோசன் சே நன்றி மறந்து ஐரோப்பிய நாடுகளை கேவலம் இந்தியாவிற்கான நீங்கள் பரிகாசம் செய்வது தவறு. பெண்களை தெய்வமாக தாயாக பார்க்கிறோம் என்று பெரிதாக பீற்றிக்கொள்ளும் இந்தியாவில் பெண்கள் பகல் நேரத்தில் கூட தெருவில் பாதுகாப்பாக நடந்து போக முடியாது. நீங்கள் பரிகாசம் செய்யும் மேற்கு நாடுகளில் உங்கள் தங்கை அல்லது மனைவி இரவு 12 மணிக்கும் பாதுகாப்பாக வீடு வந்து செல்லகூடிய நிலை உண்டு.

நன்றிகள் tulpen! இதைவிடத் தெளிவாக யாரும் விளக்கமுடியும் என நான் நம்பவில்லை! :D

பெண்கள் நடக்க வழியில்லை என்றால் என்ன ??
பாங்க்ரப்சி அடித்த லண்ரோவரை ரூபாவிற்கு வாங்க கூடிய ரூபாவும்  சந்தையும் எங்கள் இந்தியாவிடம்தான் இருக்கிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

ஹார்பரின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்கின்றேன் - கமலேஷ் சர்மா

09 அக்டோபர் 2013

கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என கனேடிய பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்தை தாம் மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமர்வுகளில் பங்கேற்பது குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமை ஒவ்வொரு உறுப்பு நாடுகளுக்கும் காணப்படுவதாகவும் அதில் தலையீடு செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மிக முக்கியமான உறுப்பு நாடுகளில் கனடாவும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முன்னேற்றத்திற்காக கனடா முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் போர்ட் ஒப் ஸ்பெய்னில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டினை இலங்கையில் நடாத்துவது என அனைத்து உறுப்பு நாடுகளும் கூட்டாக தீர்மானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97469/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கெஞ்சினால், மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் கூட ஒரு சாணக்கியம் தான் - கௌடில்யன்  :D

prostrate.jpg

  • கருத்துக்கள உறவுகள்

http://www.theguardian.com/world/2013/oct/08/commonwealth-chief-stooge-sri-lanka-claims-canada

சர்மா இலங்கைக்கு காவடி தூக்கிறவர் என்று கனேடியப் பிரதிநிதி சொன்னதுக்குப் பதில் இல்லை.. :D பிரதமர்கள் மட்டத்தில்தான் நாங்கள் டீலிங் வைத்துக்கொள்வோம்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.