Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை

Featured Replies

ஆணும் பெண்ணும் நிகரென கொள்வதால்

அறிவி லொங்கியிவ் வையந் தழைக்குமாம்

பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப் 

போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்

நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்

பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ .

1800 களில் பாரதி சொன்னதையே இன்னமும் விளங்காதவர்கள் முன்நூறு வருடங்கள்  பின் தங்கியே வாழ்க்கை நடாத்துகின்றார்கள்  என்றுதான் எடுக்கவேண்டும் .

  • Replies 50
  • Views 5.6k
  • Created
  • Last Reply

நீயா நானா: பெண்ணியம் என்றால் என்ன?

http://www.youtube.com/watch?v=jS9Bkb5z5qo

தமிழக பெண்ணியமும் அது சார்ந்த முனைவுகளும் பரந்துபட்ட தன்மைகளும் ஈழத்தமிழர்களுக்குள் இருக்கும் பெண்ணியம் சார்ந்த தன்மையில் இருந்து மிகவும் வேறுபட்டது. பெண்ணியம் என்ற ஒரு தலைப்பின்கீழ் தமிழக பெண்ணியப் பார்வையை கொண்டு ஈழத்தமிழர்களின் பெண்ணிய சந்திப்புகளை அலங்கரிக்கமுடியாது.

தமிழகத்தில் பெண்ணியம் சார்ந்த பலரின் கருத்துக்களையும் பணிகளையும் மிகவும் மதிக்கின்றேன். அது சார்நத நல்ல அபிப்பிராயமும் உண்டு ஆனால் அதே அபிப்பிராயம் இவ்வாறான சாந்திப்புகளில் அது சார்ந்த முன்வைக்கப்படும் கருத்துக்களில் இல்லை.

இவ்வாறான சந்திப்புக்களும் இலங்கை இனப்பிரச்சனைகளை இவர்கள் அணுகமுற்பட்ட விதமும் அது சார்ந்த இவர்களின் கருத்தும் இவர்கள் மீது எந்த நம்பிக்கையையும் எப்போதும் ஏற்படுத்தவில்லை. இதே அடிப்படையில் இவர்களின் முனைவுகள் 30 சந்திப்புகள் 60 ஆக தொடர்ந்தாலும் அதன் நிமிர்த்தம் ஈழத்தில் இருக்கும் பெண்களின் வாழ்விலோ இல்லை புலம்பெயர்ந்த பெண்களின் வாழ்விலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய நிலை இல்லை.  சுருக்கமாக சொன்னால் இவர்களது கருத்துக்கள் களப்பணிகள் சமூகத்தை தொடவில்லை. தமிழகத்தில் கருத்துக்களும் களப்பணிகளும் சமூக நீரோட்டத்தில் கலந்தே உள்ளது.

இலங்கையில் நடந்த போரையும் அதன் தாக்கத்தையும் வெறும் ஆணாதிக்கமாக பார்த்தவர்கள் இதில் உள்ளார்கள். இவர்களிடமே சந்திரிக்காவும் சிறிமாவும் ஆணா பெண்ணா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை ஆனால் தொடர்கின்றார்கள். அவர்கள் எத்தனை சந்திப்பை வேண்டுமானாலும் தொடரலாம்  அதற்கு எதிராக நாம் எதையும் சொல்லப்போவதில்லை. இவர்களை செயற்பாடுகளிலும் கருத்துக்களிலும் எந்த நம்பிக்கையும் இல்லை.

ஆணும் பெண்ணும் நிகரென கொள்வதால்

அறிவி லொங்கியிவ் வையந் தழைக்குமாம்

பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப் 

போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்

நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்

பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ .

1800 களில் பாரதி சொன்னதையே இன்னமும் விளங்காதவர்கள் முன்நூறு வருடங்கள்  பின் தங்கியே வாழ்க்கை நடாத்துகின்றார்கள்  என்றுதான் எடுக்கவேண்டும் .

நாதநாமக்கிரியை - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம் 

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;

வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும் - துணி

மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;

சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்

சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய் - பண்டை

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?

ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்

ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?

யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்? - வலு

வாக முகத்திரையை அகற்றி விட்டால்?

காரிய மில்லையடி வீண்ப சப்பிலே - கனி

கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ? 2

இதுவும் பாரதியாரின் கவிதைதான். மார்பையும் முகத்தையும் மூடுவதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறான் என்பதை கவிதை கூறுகிறது.

ஓகே இங்கின பொழுது போகும் போல நிண்டு பார்ப்பம் :D

  • கருத்துக்கள உறவுகள்

30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை

Started by கிருபன்Oct 21 2013 09:31 PM
 
மன்னிக்கவும், நான் 'முப்பது வயது' எண்டு வாசிச்சுப் போட்டுத் திரியுக்குள்ள தெரியாம உள்ளிட்டிட்டன்!
 
1800 களில் பாரதி சொன்னதையே இன்னமும் விளங்காதவர்கள் முன்நூறு வருடங்கள்  பின் தங்கியே வாழ்க்கை நடாத்துகின்றார்கள்  என்றுதான் எடுக்கவேண்டும் 
 
அர்ஜுன், பாரதியார் நம்ம காலத்து மனுசன்! :o 
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் இவர்கள் எடுத்த முடிவுதான் என்ன? அடுத்த கூட்டம் லண்டனில் வைப்பதா? :unsure: 

ஏன் தம்பி லண்டனெண்டா போற ஐடியா ஏதும் இருக்கோ ? :rolleyes:

மன்னிக்கவும், நான் 'முப்பது வயது' எண்டு வாசிச்சுப் போட்டுத் திரியுக்குள்ள தெரியாம உள்ளிட்டிட்டன்!

box அடிக்க முன்னம் ஓடீடுங்கொ அண்ணாச்சி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீயா நானா: பெண்ணியம் என்றால் என்ன?

http://www.youtube.com/watch?v=jS9Bkb5z5qo

கிருபன் ஜீ !

நீயா நானா பாத்ததில்லை. அதைப்பற்றி கனபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கிருபன் போட்டிருக்கிறபடியா ஏதோ விடயம் இருக்கெண்டு பாத்தேன். இணைப்புக்கு நன்றி தலைவா.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தம்பி லண்டனெண்டா போற ஐடியா ஏதும் இருக்கோ ? :rolleyes:

ஓம் போகவிருப்பமாத் தான் இருக்கு எப்பிடி என்ட மனையாளுக்கு டிமிக்கி விடலாம் எண்டுதான் யோசிச்சுக்கொண்டிருக்கிறன்.  :rolleyes: போனா சாட்டோடை சாட்டாக உமாவையும் :D  லண்டன் முனிம்மாவையும் :D  பாத்திட்டும் வரலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை

Started by கிருபன்Oct 21 2013 09:31 PM
 
மன்னிக்கவும், நான் 'முப்பது வயது' எண்டு வாசிச்சுப் போட்டுத் திரியுக்குள்ள தெரியாம உள்ளிட்டிட்டன்!
 
1800 களில் பாரதி சொன்னதையே இன்னமும் விளங்காதவர்கள் முன்நூறு வருடங்கள்  பின் தங்கியே வாழ்க்கை நடாத்துகின்றார்கள்  என்றுதான் எடுக்கவேண்டும் 
 
அர்ஜுன், பாரதியார் நம்ம காலத்து மனுசன்! :o 

இங்குள்ளவர்களை   மொக்குக்கூட்டம்

பாடசாலைக்கு  போகாததுகள் என தொடர்ந்து கூறிவரும் அர்யூன் அவர்களுக்கு

இந்த திரி

அவரும் அது தான் என்பதை கூறிவிட்டது

அதற்காக உழைத்த

சோழியான்

மற்றும் புங்கையார்  ஆகியோருக்கு நன்றிகள் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசியும் போன வெள்ளிக்கிழமை உலகின் பல மூலைகளிலிருந்தும் 100 பெண்களைத் தெரிவு செய்து ஒரு கருத்தரங்கு ஒன்றை லண்டனில் நடாத்தியிருந்தனர்.

மேலதிக விபரங்களை பிபிசி தளத்தில் காணலாம்:

http://www.bbc.co.uk/news/world-24626901

அண்ணைக்கு இங்கு  எழுதியதில் ஏதாவது விளங்கியதா ?

புட்டை அவித்தமா திண்டமா என்று இருக்க வேண்டியதுதானே :icon_mrgreen: .

பிபிசி தமிழுள் சீவகன் இருப்பதால் இதுவும் ஒழுங்காக இருந்திராது என்று தளத்துக்கு போய் காணாமலேயே கூறலாம். சீவகன் அவர்கள் அதற்கு முதல் TBC (London) வானொலியில் வேலை செய்தவர்.

நன்றிகள் கிருபன் ஜீ.

பிபிசி தமிழுள் சீவகன் இருப்பதால் இதுவும் ஒழுங்காக இருந்திராது என்று தளத்துக்கு போய் காணாமலேயே கூறலாம். சீவகன் அவர்கள் அதற்கு முதல் TBC (London) வானொலியில் வேலை செய்தவர்.

என்னவென்று பார்க்காமல் இப்படியும் கருத்து எழுதுவீங்களா ? ஆண்டவா ? ஒருக்கா போய் பாத்திட்டு எழுதுங்கோ அண்ணேய். :wub:

சீவகன் TBCஇல் கனபேர் கவிதை படிச்ச காலங்களும் இருக்கு. தலைப்பை விட்டு விடயம் திசைமாறாதிருக்க பிரார்த்திக்கிறேன். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு இங்கு  எழுதியதில் ஏதாவது விளங்கியதா ?

புட்டை அவித்தமா திண்டமா என்று இருக்க வேண்டியதுதானே :icon_mrgreen: .

நீங்கள் இப்படி எழுதினாப்போல் ...................
நீங்கள் எழுதிய புசத்தல்கள் ஒன்றும் புதினம் ஆகபோவதில்லை.
 
அவன் அவன் புட்டை என்றாலும் அவிச்சு சாப்பிட்டுவிட்டு போகிறான்.
\
உங்களுக்கு வெறும் புலம்பல் மட்டும்தான்.
 
பேசாம எங்களோடு சேர்ந்தால் புட்டாவது சாப்பிடலாம்............

நன்றிகள் கிருபன் ஜீ.

என்னவென்று பார்க்காமல் இப்படியும் கருத்து எழுதுவீங்களா ? ஆண்டவா ? ஒருக்கா போய் பாத்திட்டு எழுதுங்கோ அண்ணேய். :wub:

சீவகன் TBCஇல் கனபேர் கவிதை படிச்ச காலங்களும் இருக்கு. தலைப்பை விட்டு விடயம் திசைமாறாதிருக்க பிரார்த்திக்கிறேன். :mellow:

ஆம்.. ஜெயக்குமார் இருந்தபோது… அவர்கள் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பியபோது.. நானும் கவிதை வாசித்தேன்.. சீவகன் நடாத்தும் நிகழ்வுகளில் அல்ல.. அவற்றில் சில யாழ் முற்றத்திலும் உண்டு. http://www.yarl.com/node/248

புலத்தில் வாழும் அநேகமான பெண்ணியவாதிகள் என்ன சொல்லப் போகிறார்கள்… தங்கள் வீட்டில்மட்டும் ஆணாதிக்கம் இல்லை என்று கூறப்போகிறார்கள். அவ்வளவுதானே?!  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழுள் சீவகன் இருப்பதால் இதுவும் ஒழுங்காக இருந்திராது என்று தளத்துக்கு போய் காணாமலேயே கூறலாம். சீவகன் அவர்கள் அதற்கு முதல் TBC (London) வானொலியில் வேலை செய்தவர்.

இது யானை பார்த்த குருடரை விட மோசமாக இருக்கின்றது. ^_^  இல்லாவிட்டால் சோழியான் முக்காலமும் அறிந்த முனிவராக இருக்கவேண்டும். :lol:  அதுதான் என்னவென்று பார்க்காமலேயே கருத்து வைக்கின்றார். :D  :D

இது யானை பார்த்த குருடரை விட மோசமாக இருக்கின்றது. ^_^  இல்லாவிட்டால் சோழியான் முக்காலமும் அறிந்த முனிவராக இருக்கவேண்டும். :lol:  அதுதான் என்னவென்று பார்க்காமலேயே கருத்து வைக்கின்றார். :D  :D

மன்னிக்கவும். 'BBC தமிழ்' நிகழ்த்திய நிகழ்வு எனத் தவறாக விளங்கிக் கொண்டதால் கருத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது. சீவகன் அதன் தமிழ் பிரிவுக்குள் இணைந்த பிற்பாடு.. ஈழம் சம்பந்தமான நேர்காணல்கள், ஆய்வுகள் போன்றவற்றில் எனக்கு நல்லபிப்பிராயம் இருந்ததில்லை.  :)

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசியும் போன வெள்ளிக்கிழமை உலகின் பல மூலைகளிலிருந்தும் 100 பெண்களைத் தெரிவு செய்து ஒரு கருத்தரங்கு ஒன்றை லண்டனில் நடாத்தியிருந்தனர்.

மேலதிக விபரங்களை பிபிசி தளத்தில் காணலாம்:

http://www.bbc.co.uk/news/world-24626901

பின் - "பெண்ணியம்" பற்றி இங்கும் உச்சரிக்கப்படுகிறது. :)

http://www.bbc.co.uk/news/world-24626901

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்.. ஜெயக்குமார் இருந்தபோது… அவர்கள் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பியபோது.. நானும் கவிதை வாசித்தேன்.. சீவகன் நடாத்தும் நிகழ்வுகளில் அல்ல.. அவற்றில் சில யாழ் முற்றத்திலும் உண்டு. http://www.yarl.com/node/248

புலத்தில் வாழும் அநேகமான பெண்ணியவாதிகள் என்ன சொல்லப் போகிறார்கள்… தங்கள் வீட்டில்மட்டும் ஆணாதிக்கம் இல்லை என்று கூறப்போகிறார்கள். அவ்வளவுதானே?!  :lol:

தலைப்புக்கு தொடர்பற்ற விடயம் தான் ஆனாலும் முதலில் உங்கள் கவிதையை நான் சொல்லவரவில்லை. ஏற்கனவே ரீபீசி வானொலியை விமர்சித்தவர்கள் பங்குபற்றிகவி முழங்கியது நினைவில் இருந்தது அதைத்தான் சொன்னேன். இப்போது நீங்கள் சொல்லித்தான் நீங்கள் பங்குபற்றியது தெரியும்.

கிருபன் இணைத்த இணைப்பை பார்க்காமல் நீங்கள் ஊகப்பெருமாள் கணக்கில் எழுதிய சீவகன் விடயத்துக்கே எனது கருத்து அமைந்தது. சீவகன் இருக்கும் BBCகேட்கமாட்டேன் பார்க்கமாட்டேன் என்றதைவிடவும் நீங்கள் கிருபன் தந்த இணைப்பை பார்க்காமலேயே கருத்திட்டதையே சுட்டியிருந்தேன்.

TBC ராமராஜனும் இயக்கப்பாட்டு போட்டதும் ஒருகாலம். மாவீரர் நாள் நேரடியஞ்சல் நடத்தியதும் ஒருகாலம். ஆனால் ராம்ராஜ் புலிகளுக்கு புலிகள் பற்றிய நிலைப்பாடு சொல்லித் தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு.

பெண்ணியவாதிகள் அல்லது வியாதிகள் பற்றி உரிய வாதியளிட்டைத்தான் கேட்க வேணும்.

இந்த வார ஆனந்த விகடனில் வந்த பிரபஞ்சனின் கேள்வி பதில்களில் இருந்து ,

கேள்வி- பெண் விடுதலை பேசி வருபவர் என்ற முறையில் இன்றைய சமகாலப் பெண்களின் வாழ்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன ?

பதில் -பெண்கள் ஒரு காலத்தில் மாப்பிள்ளைகளுக்காக தயாரிக்கப்பட்டார்கள் ,ஆனால் இப்போது அவர்களிடம் கல்வி அறிவு மிகுந்து காணப்படுகின்றது .இப்போதைய பெண்கள் சட்டென்று ஏதோ கிளர்சியில் காதலில் விழுவது இல்லை ,நிறைய யோசிக்கின்றார்கள் .ஆண்கள் உடைக்கட்டுப்பாடு கொண்டுவரும் போது எதிர்க்கின்றார்கள் ,இது வரவேற்க படவேண்டிய விடயம் .பெண்களுக்கு ஒழுக்கம் சொல்லுபவர்கள் பெரும்பாலும் யோக்கியர்கள் இல்லை .புருசன் என்பவன் சகபயணி என்ற நிலை உருவாகியிருக்கு ,பெண்களின் உலகம் வீடு அல்ல ,எல்லை புருசன் அல்ல ,நோக்கம் குழந்தை பெறுவது இல்லை என்ற புதிய ஞானம் தோன்றியிருக்கின்றது .

பிரபஞ்சன் தனது எழுத்துலக ( கதை, நாவல் ) அனுபவத்தில் கூறிள்ளார்.  :icon_idea:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வார ஆனந்த விகடனில் வந்த பிரபஞ்சனின் கேள்வி பதில்களில் இருந்து ,

கேள்வி- பெண் விடுதலை பேசி வருபவர் என்ற முறையில் இன்றைய சமகாலப் பெண்களின் வாழ்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன ?

பதில் -பெண்கள் ஒரு காலத்தில் மாப்பிள்ளைகளுக்காக தயாரிக்கப்பட்டார்கள் ,ஆனால் இப்போது அவர்களிடம் கல்வி அறிவு மிகுந்து காணப்படுகின்றது .இப்போதைய பெண்கள் சட்டென்று ஏதோ கிளர்சியில் காதலில் விழுவது இல்லை ,நிறைய யோசிக்கின்றார்கள் .ஆண்கள் உடைக்கட்டுப்பாடு கொண்டுவரும் போது எதிர்க்கின்றார்கள் ,இது வரவேற்க படவேண்டிய விடயம் .பெண்களுக்கு ஒழுக்கம் சொல்லுபவர்கள் பெரும்பாலும் யோக்கியர்கள் இல்லை .புருசன் என்பவன் சகபயணி என்ற நிலை உருவாகியிருக்கு ,பெண்களின் உலகம் வீடு அல்ல ,எல்லை புருசன் அல்ல ,நோக்கம் குழந்தை பெறுவது இல்லை என்ற புதிய ஞானம் தோன்றியிருக்கின்றது .

எங்களுக்கு வெளி பூச்சு மட்டும்தான் தெரியும்.
 
அயோக்கியர்களுக்கே பெண்களின் ஒழுக்கம் பற்றி தெரிய நிறைய சந்தர்ப்பம் உண்டு.
அதை பற்றி அவர்களால்தான் பேச முடியும்.
 
தெரியாத விடயம் பற்றி நானும் நீங்களும் அலட்டுவதிலும் பார்க்க.
இரண்டு பக்கமும் தெரிந்தவர்கள் பேசுவதே நன்று.
 
என்ன சொல்கிறார்கள் என்பதே தேவை.
யார் சொல்கிறார்கள் என்று ஏன் பார்க்கிறீர்கள்?? அப்படி என்று நீங்களே முன்பு எழுதியது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. உங்களுக்கு மறந்திருக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் கூடி சந்தித்து புலி வாந்தி எடுத்தால் அது தான் இப்பொழுதைய இலக்கிய சந்திப்பு.....

அப்பிடியே புலிகளை பற்றி அதிகமா வாந்தி எடுத்தால் நீயும் இலக்கிய வாதியே

என்ன செய்வது சுண்டல் ,

நாங்கள் நினைப்பது மாதிரி ஒன்றும் நடக்குதில்லை .

காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என்று பாடிக்கொண்டு இருக்கவேண்டியத்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.