Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கையை மீறிய செக்ஸ்! வாயில் புற்றுநோய் வந்த கணவன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை மீறிய செக்ஸ்! வாயில் புற்றுநோய் வந்த கணவன்!

அகமதாபாத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வாயில் கேன்சர் வந்ததற்குக் காரணம் அவரது மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால்தான் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

இந்த நபரின் மனைவி கணவனை மீண்டும் மீண்டும் "ஓரல் செக்ஸ்"-ற்கு வலியுறுத்த இவரும் எண்ணற்ற முறை இணங்கியுள்ளார்.

இதனால் அவருக்கு வாயில் கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளது. இவர் கஸ்தூப் படேல் என்ற புற்று நோய் நிபுணரை அணுகியுள்ளார்.

முதலில் மருத்துவரால் வாய் புற்றுநோய்க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவருடன் பேசிப் பேசி அவரது செக்ஸ் பழக்க வழக்கங்களை கேட்டறிந்துள்ளார்.

அப்போது இந்த மனிதர் உண்மையைக் கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு முறை மனைவியுடன் உறவு கொள்ளும்போதும் இவரது மனைவி 'ஓரல் செக்ஸிற்கு' கணவனை வலியுறுத்தியுள்ளார்.

ஆமதாபாதில் உள்ள எச்.சி.ஜி. கேன்சர் மையத்தில் இப்போது இந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நோய் பற்றி டாக்டர் படேல் கூறுகையில், "இந்த வகையான கேன்சர் 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' என்பதனால் உருவாகிறது. இது குணப்படுத்தக்கூடியதே, பதட்டப்படவேண்டிய அவசியமில்லை. சரியான நேரத்தில் இதனை கணித்து விட்டால் அகற்றி விடலாம்" என்றார்.

ஆனால் இதுபோன்ற 'ஓரல் செக்ஸ்' காரணமாக தொண்டை, மற்றும் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்று அவர் எச்சரித்துள்ளார்

http://tamil.webdunia.com/miscellaneous/health/sexualproblems/1311/14/1131114045_2.htm

------------------------------------------

(பி.கு: இந்தச் செய்தியை மருத்துவக் கண்ணோட்டத்திற்காக இணைத்துள்ளேனே தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை:

இப்படிக்கு,

பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

கறுமம்.. கறுமம்.. :D

அதெப்படி பானையில் இல்லாதது அகப்பையில் வந்தது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3. Juni 2013 13:53 Michael Douglas über seine KrebserkrankungWarum Oralsex Krebs auslösen kann

michael-douglas-krebs-oralsex.jpg

Vor drei Jahren erkrankte Michael Douglas an Kehlkopfkrebs. In einem Interview erklärt der Schauspieler nun, dass Oralsex der Auslöser für seine Krankheit gewesen sei. Klingt absurd, hat aber einen ernsten Hintergrund: Die verantwortlichen Viren sind tatsächlich weit verbreitet.

இந்த ஹொலிவூட் நடிகருக்கும் புற்றுநோய் வந்தது.ஆனால் மனிசன் தப்பீட்டார். :D

.வைத்தியர் பெரிய கதைகள் சொல்லி மவுசு எழுப்ப முனைகிறாரா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்படி பானையில் இல்லாதது அகப்பையில் வந்தது?

நாளை வெள்ளிகிழமை தகுந்த பதில்கள் கிடைக்குமென் நம்புகின்றேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒருவர் குடல் புற்றுநோயால் மரணமானார். மத்தியகிழக்கு நாடொன்றில் பல வருடங்கள் வேலை பார்த்தவர்.. :rolleyes:

உண்மையாய் எனக்கு ஒண்டும் விளங்கல ............. :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

.வைத்தியர் பெரிய கதைகள் சொல்லி மவுசு எழுப்ப முனைகிறாரா?

இப்படி வருத்தங்கள் மேலை நாடுகளில், கட்டாயம் வந்திருக்க வேண்டும், வரவில்லை.

இப்படி ஒரு வைரஸ் இருந்தால், இங்கே எச்சரிக்கையாவது செய்திருப்பார்கள்.

மைக்கல் டக்கி, (பெரிய இடத்துப் பொல்லாப்பு, எமக்கு வேண்டாம்), தனக்கு வந்ததற்கு இது காரணமாக இருக்கும் என்று சொல்லப் போக, பத்திரிகை, மருத்துவ உலகம் அடித்த கொமெண்டுகள் காரணமாக நாறிப் போனார்.

ஆளைப் பார்க்க தெரியுது. களைச்சு மெலிஞ்சு போட்டுது, மனிசன். (வருத்தத்தால இல்லை)

ஆகவே இவர் டுபாகூர் வைத்தி போல இருக்குது!.

இந்த மாதிரி விசயங்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்க, தமிழ்சிறி, நந்தன் உடனடியாக எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு தலைவர் அழைக்கின்றார்.

:icon_mrgreen:  :icon_mrgreen:

Edited by Nathamuni

3. Juni 2013 13:53 Michael Douglas über seine KrebserkrankungWarum Oralsex Krebs auslösen kann

michael-douglas-krebs-oralsex.jpg

Vor drei Jahren erkrankte Michael Douglas an Kehlkopfkrebs. In einem Interview erklärt der Schauspieler nun, dass Oralsex der Auslöser für seine Krankheit gewesen sei. Klingt absurd, hat aber einen ernsten Hintergrund: Die verantwortlichen Viren sind tatsächlich weit verbreitet.

இந்த ஹொலிவூட் நடிகருக்கும் புற்றுநோய் வந்தது.ஆனால் மனிசன் தப்பீட்டார். :D

அட அண்ணர், சரியான கெட்டிக்காரர் எண்டு நினச்சேன் - நடிக்கிறதில 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=kO80Lbc-wlk

வாயில் புற்று நோய் வரும் என்று தெரிந்திருந்தால்.....
அவர் ஒரு நாயை வாங்கி... மனைவிக்கு பரிசளித்திருக்கலாம்.
புற்று நோய் வாயால்... நக்கின இடத்திலேயும், புற்று நோய் வர சந்தர்ப்பம் உண்டு. :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரொப் வோட்{Rob Ford} தனக்கு நிறைய சாப்பிட வீட்டில் இருக்கு என்கிறார். :icon_mrgreen:

யாழுக்குள்ள சித்த ஆயுள்வேத வைத்தியர்கள் அதிகம் போல :D

அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சினை விடுங்கோ வாயுள்ள சீவன் பிழைக்கும் என்பதை தப்பா புரிச்சிட்டர் போல :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே! அமைதி! அமைதி! பபிலோமா வைரசால் வாற காய்கள் கட்டிகளை எல்லாம் "புற்று நோய்" என்று சொல்வது கொஞ்சம் அதிக அலட்டல். சிலருக்கு கை விரல்களில் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் வரும் warts எனப்படும் வளர்ச்சிகளும் பபிலோமா வைரசினால் தான் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் கைகளை வைரசு இருக்கும் இடங்களில் வைத்து எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல! பபிலோமா வைரசு மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு வைரசு என்பதால் இது வருகிறது. அரை குறை அறிவுடன் தொழில் பார்க்கும் மருத்துவர்கள் இப்படி புரளி கிளப்பி விட்டு காதல் சோடிகளின் சந்தோஷத்தைக் கெடுக்க ஒரு நாளும் அனுமதியோம்! (கன பேர் ஆறுதல் பெருமூச்சு விடுறது கேக்குது! :icon_mrgreen: )

  • கருத்துக்கள உறவுகள்

கறுமம்.. கறுமம்.. :D

???

  • கருத்துக்கள உறவுகள்

???

என்ன கேள்விக்குறி?? :unsure: கட்டை பிரம்மச்சாரியான எனக்கு கூச்ச சுவாபம் கொஞ்சம் அதிகம் இருக்கும்தானே..?! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேள்விக்குறி?? :unsure: கட்டை பிரம்மச்சாரியான எனக்கு கூச்ச சுவாபம் கொஞ்சம் அதிகம் இருக்கும்தானே..?! :wub:

அடடா! "கட்டை" எண்டுறதுக்காக பிரம்மச்சாரியாவே இருந்துடறதா? இப்ப தான் பல சிகிச்சை முறைகளும் பயிற்சிகளும் உண்டே? கச்சான் கூட வேலை செய்யுமாமே? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை மீறிய செக்ஸ்! வாயில் புற்றுநோய் வந்த கணவன்!

அகமதாபாத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வாயில் கேன்சர் வந்ததற்குக் காரணம் அவரது மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால்தான் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

இந்த நபரின் மனைவி கணவனை மீண்டும் மீண்டும் "ஓரல் செக்ஸ்"-ற்கு வலியுறுத்த இவரும் எண்ணற்ற முறை இணங்கியுள்ளார்.

இதனால் அவருக்கு வாயில் கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளது. இவர் கஸ்தூப் படேல் என்ற புற்று நோய் நிபுணரை அணுகியுள்ளார்.

முதலில் மருத்துவரால் வாய் புற்றுநோய்க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவருடன் பேசிப் பேசி அவரது செக்ஸ் பழக்க வழக்கங்களை கேட்டறிந்துள்ளார்.

அப்போது இந்த மனிதர் உண்மையைக் கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு முறை மனைவியுடன் உறவு கொள்ளும்போதும் இவரது மனைவி 'ஓரல் செக்ஸிற்கு' கணவனை வலியுறுத்தியுள்ளார்.

ஆமதாபாதில் உள்ள எச்.சி.ஜி. கேன்சர் மையத்தில் இப்போது இந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நோய் பற்றி டாக்டர் படேல் கூறுகையில், "இந்த வகையான கேன்சர் 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' என்பதனால் உருவாகிறது. இது குணப்படுத்தக்கூடியதே, பதட்டப்படவேண்டிய அவசியமில்லை. சரியான நேரத்தில் இதனை கணித்து விட்டால் அகற்றி விடலாம்" என்றார்.

ஆனால் இதுபோன்ற 'ஓரல் செக்ஸ்' காரணமாக தொண்டை, மற்றும் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்று அவர் எச்சரித்துள்ளார்

http://tamil.webdunia.com/miscellaneous/health/sexualproblems/1311/14/1131114045_2.htm

------------------------------------------

(பி.கு: இந்தச் செய்தியை மருத்துவக் கண்ணோட்டத்திற்காக இணைத்துள்ளேனே தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை:

இப்படிக்கு,

பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! "கட்டை" எண்டுறதுக்காக பிரம்மச்சாரியாவே இருந்துடறதா? இப்ப தான் பல சிகிச்சை முறைகளும் பயிற்சிகளும் உண்டே? கச்சான் கூட வேலை செய்யுமாமே? :icon_mrgreen:

ஓஹோ! அப்பிடியும் இருக்கா?

இப்பதானே விளங்குது, மகாத்மா ஏன் கச்சான் கொட்டையோட நெடுக மினக்கட்டவர் எண்டு! :o

  • கருத்துக்கள உறவுகள்

ரொப் வோட்{Rob Ford} தனக்கு நிறைய சாப்பிட வீட்டில் இருக்கு என்கிறார். :icon_mrgreen:

http://youtu.be/x-WubwdOX0Q

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி பானையில் இல்லாதது அகப்பையில் வந்தது?

அண்மையில் ஒருவர் குடல் புற்றுநோயால் மரணமானார். மத்தியகிழக்கு நாடொன்றில் பல வருடங்கள் வேலை பார்த்தவர்.. :rolleyes:

அதுக்கும் பானைத்தான் காரணாமா??
 
எலாத்தையும் அனுபவிச்சிட்டு.
அடுத்தவனுக்கு ஏதும் நல்லது நடக்கிற நேரமா பார்த்துதான். இதுகளை இணையுங்கோ.
நல்லா இருப்பீங்க!

3. Juni 2013 13:53[/size] Michael Douglas über seine Krebserkrankung[/size]Warum Oralsex Krebs auslösen kann

michael-douglas-krebs-oralsex.jpg

[size=5]Vor drei Jahren erkrankte Michael Douglas an Kehlkopfkrebs. In einem Interview erklärt der Schauspieler nun, dass Oralsex der Auslöser für seine Krankheit gewesen sei. Klingt absurd, hat aber einen ernsten Hintergrund: Die verantwortlichen Viren sind tatsächlich weit verbreitet.[/size]

இந்த ஹொலிவூட் நடிகருக்கும் புற்றுநோய் வந்தது.ஆனால் மனிசன் தப்பீட்டார். :D

இவரது வாய்த்தொழில் விவாகரத்துவரை போய்விட்டது.  :D

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! "கட்டை" எண்டுறதுக்காக பிரம்மச்சாரியாவே இருந்துடறதா? இப்ப தான் பல சிகிச்சை முறைகளும் பயிற்சிகளும் உண்டே? கச்சான் கூட வேலை செய்யுமாமே? :icon_mrgreen:

பஞ்ச பூதங்கள் நிறைந்த இந்த உலகத்தில, உங்களுக்கு உதவி இருக்கக் கூடிய டாக்டர் மாத்ரூபூதம், போய்விட்டாரே, இசை!! 

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்ச பூதங்கள் நிறைந்த இந்த உலகத்தில, உங்களுக்கு உதவி இருக்கக் கூடிய டாக்டர் மாத்ரூபூதம், போய்விட்டாரே, இசை!!

நாதமுனி.. கன்னிப்பையன் எனக்கு அனுபவப்பட்ட நீங்கள், ஜஸ்ரின் எல்லாரும் பிற்காலப் பிரச்சினைகளை முன்னெச்சரிக்கை செய்வது மகிழ்ச்சி அளிக்குது.. :D மாத்ருபூதம் உங்களுக்கெல்லாம் உதவியதினால்தான் போய்ச் சேர்ந்தாரா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.. கன்னிப்பையன் எனக்கு அனுபவப்பட்ட நீங்கள், ஜஸ்ரின் எல்லாரும் பிற்காலப் பிரச்சினைகளை முன்னெச்சரிக்கை செய்வது மகிழ்ச்சி அளிக்குது.. :D மாத்ருபூதம் உங்களுக்கெல்லாம் உதவியதினால்தான் போய்ச் சேர்ந்தாரா?? :lol:

michael-douglas-krebs-oralsex.jpg

எல்லாம் சரி!

இந்தாளைப் குருவாகக் கொள்ளாமல் இருந்தால் சரி, கன்னிப்பையா!

இவட்ட வயசுக்கு, அந்த பொம்பிளையை (Katharine Zeta Jones) மடக்கேக்க, எத்தின பேரோட வயிறு எரிஞ்சுது தெரியுமா? :blink:

இப்ப அவர் வாய் எரிஞ்சு போய் நிக்கிறார்! :huh: எல்லாம் அவட்ட முதல் மனைவியின் ( Diandra) திட்டு தான்.

மேடைக்கு அழைத்தவுடன் தனது நாய்க்குட்டியுடன் வந்த, எங்கள் அண்ணன் தமிழ்சிறி வாழ்க என்று வாழ்த்தும் அதே வேளை, நாயுடன்  கவனம்! கண்ட இடத்தில கடிச்சுத் துளைக்கப் போகுது. :o

பிறகு உங்கள் துண்டை காணோம், துணியைக் காணோம், நாயைக் காணோம், அதைக் காணோம். இதைக் காணம் என்று வந்து முறைப்பாடு சொல்லாமல் இருங்க என்று, காதில்  போடும்மாறு தலைவர் சொல்லுறாரு!  :icon_mrgreen:  :icon_mrgreen: 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.