Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசின் ஒட்டுமொத்த காடைத்தனங்களையும் புட்டு வைக்கிறது கம்ரூனின் விஜயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.bbc.co.uk/news/uk-politics-24952042  இங்குள்ள காணொளியை காணுங்கள். புதிய பிபிசி காணொளி. 

http://www.youtube.com/watch?v=JSd0U0p6Pdk

http://www.youtube.com/watch?v=UWkTr-rc0lo

Nick Robinson

Political editor

Welcome to Newslog - come here for my reflections and analysis on what's going on in and around politics

http://www.bbc.co.uk/news/correspondents/nickrobinson/

இவருக்கு நண்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சலை அனைவரும் அனுப்பி வையுங்கள்... 

தமிழில் எழுதினால் கூட பறவாய் இல்லை அவர் மொழி பெயர்த்துக்கொள்வார்...   

http://www.bbc.co.uk/news/uk-politics-24952042  இங்குள்ள காணொளியை காணுங்கள். புதிய பிபிசி காணொளி. 

0.55 இலிருந்து சுவாரஸ்யமானது. :D

we are srilankans

we like to live in peace uniting as tamils and srilankans

இன்னும் பலவற்றை எழுதி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பார்த்து யாராவது ஆங்கிலம் கதைப்பீர்களா? நீங்கள் ஆங்கில பதாகைகளை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டும் யாரும் ஆங்கிலம் கதைக்கவில்லை. :D

எப்பிடி கதைப்பாங்க ................ :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்கா தானாகவே தேடி கொண்ட வினை இது, ஏன் ஊடக துறையினரை மறிகின்றனர் - வில்லியம் ஹேக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=RTS5x9yI4AY

Edited by Muhil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Edited by nunavilan

கமரூனை போகவேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்தார்கள் போகாத கார்ப்பருக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் வைத்தார்கள் ,

கமரூன் போனதன் பலன் இப்போ விளங்கும் என நினைக்கின்றேன் .

கமரூன் போனதாலை நன்மை இல்லை. அதை படம் பிடிக்க சேனல் 4 ஊடகத்தினர் போனதாலை தான் நன்மை. சேனல் 4 ஊடகத்தினர் இல்லை என்றால் கமரூனின் பயணம் கூட இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்காது. அதை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கமரூனை போகவேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்தார்கள் போகாத கார்ப்பருக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் வைத்தார்கள் ,

கமரூன் போனதன் பலன் இப்போ விளங்கும் என நினைக்கின்றேன் .

பெரியவர் சும்மா இருப்பதைவிட புளியமரத்தை உலுப்பினால் புளியபழம் விழும் அதோடை புளியமரப்பேயும் அதான் உங்கடைஆள் மகிந்துவும் வந்து விழுந்திருக்கார். வேணுமென்டால் நாளை மகிந்தவின்  படங்களை பாருங்கள் கண்ணெல்லாம் சிவக்க இரவு அடிச்ச மப்பு முறியாமல் அகோரியாய் வெள்ளைகளுக்கு இடையில் சிவப்பு கோமணதுண்டோட வந்து இளித்துக்கொண்டு நிற்பார் இதெல்லாம் உங்கடை பாஷையில் அரசியல் அது இப்ப நம்ப பக்கமும் சொல்வேமில்லை  :icon_idea:

Edited by பெருமாள்

உங்களுக்கு தான் சனல் நான்கு பெரிது உலகிற்கு கமரூன் தான் , (இன்று வரை நீங்கள் விளங்காமல் இருக்கும் விடயம் இதுதான் )

என்றும் இல்லாதவாறு இன்று பல கனேடிய தொலைக்காட்சிகள் கமரூனின் பேச்சை ஒளிபரப்பு செய்தார்கள் .

அட, எனக்கு விளங்கவில்லை என்று எவ்வாறு கூறுகிறீர்கள்? நானும் கூறுகிறேன் கமரூன் இனப்படுகொலை செய்த இலங்கை பற்றி ஒரு அறிக்கை விட்டு பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்திருந்தால் அழுத்தமான செய்தி உலகளாவிய ரீதியில் பலரை அடைந்திருக்கும். ஏனென்றால் உலகிற்கு கமரூன் பெரியவர். :)

கனடா மட்டுமல்ல லண்டனிலேயே  BBC, itv, Channel4 ,Sky  போன்றவற்றில் தனது வடக்கு விஜயம் பற்றிய செய்தி மாலை வெளியிடப்படும் என கூறியிருந்தார். மற்றவர்கள் ஊடகவியலாளர்களாக தமது பணியை மேற்கொள்கிறார்கள். அதை இன்னும் கொஞ்ச நாளில் மறந்து விடுவார்கள். ஆனால்  சேனல் 4 குழுவினர் தான் துருவி துருவி கேள்வி கேட்டு பல உண்மைகளை உலகுக்கு தெளிவு படுத்துகிறார்கள். அத்துடன் அவற்றை எதிர்காலத்தில் தமது காணொளிகளில் பயன்படுத்தவும் கூடும்.

இப்பொழுதும் கூறுகிறேன். சேனல் 4 போனதால் தான் எமக்கு நன்மை. மற்றபடி கமரூன் இலங்கை சென்றமை இலங்கைக்கு லாபகரமான விடையமே. :)

மகாநாட்டிற்கு வந்தவர்களில் இலங்கை அரசு பயப்பிடும் ஒரே ஒருவர் கமரூன் மட்டுமே .

துளசி, பிரதமர் கமரூனின் முகத்தில் தெரியும் உணர்வுகளை, அவதானித்துப் பாருங்கள்! விருப்பமில்லாத பொம்பிளையைத் தாய், தகப்பனின் வற்புறுத்தலுக்காகக் கலியாணம் கட்டுபவரின் நிலையில் தான் அவர் உள்ளார்! பிரித்தானியாவின் பலமும்,பலவீனமும் அவர்களது பாரம்பரியங்களே! நீங்களோ, நானோ நினைப்பது போல, அந்தநாட்டின் அரசியல் வாதிகளோ, ராஜகுடும்பமோ, தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுக்கமுடியாது! அவ்வாறு, தனி முடிவெடுத்த இளவரசி டயானாவின் முடிவு எங்களுக்குத் தெரியும் தானே! எனவே, ஒருகாலத்தில் சூரியன் அஸ்தமிக்காத அந்த 'சாம்ராச்சியம்' ஐம்பது வருடங்களாக, அடிமைத் தளை,முற்றாக அறுந்து போகாது இன்னும் வைத்திருப்பது ஒன்றே, அவர்களின் முகாமைத்துவத் திறமைக்குச் சான்றாகும்!

இருப்பினும், தனது 'எதிர்ப்பை' பல தடவைகள், ராஜதந்திர ரீதியில் வெளிப்படுத்தியுள்ளார்! பிரித்தானியா, உண்மையில் அசையுமெனில், அமெரிக்கா,அவுஸ்திரேலியா எல்லாமே அந்த அசைவுடன் ஒப்பிடும்போது வெறும் சுண்டங்காய்களே! இந்தியா என்பது சுண்டங்காய் கூட இல்லை என்று தான் நான் கருதுகின்றேன்! அட, பக்கத்து நாட்டில் இவ்வளவு நடக்கிறதே, வாய் திறக்காமல், வாய்க்குள் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கின்றார்கள்! 

தனது நடத்தையின் மூலம் 'சிங்களம்' தன்னை மட்டுமல்ல, இந்தியாவையும், புத்தனையும் கூடத் தன்னோடு இழுத்துச் செல்லப் போகின்றது, என்பதே உண்மையாகும்!

king-041.gif

நன்றி அண்ணா

Edited by பையன்26

நேரத்துக்கு ஏற்றபடி கதைப்பது பயன் இல்லாதது. அருச்சுன் காப்பார், கமருன் இலங்கை போக வேண்டும் என்று எழுதிவந்ததை நான் அறிந்திருக்கவில்லை. கமருனும் போக விட்டால் பொதுநலவாயம் குழப்பத்தில் முடிந்திருக்கும். சாள்ஸ்சும், கமருனும் போகவில்லை என்று காப்பார் சொன்ன போது சொல்லியிருந்தால் இலங்கையால் பொதுநலவாய மகாநாடு நிறுத்தப்பட்டிருக்கும். இது உடனேயே ஒரு சர்வதேச பொருளாதார தடையை இலங்கை மீது கொண்டு வந்திருக்கும். 

கமருன் யாழ்ப்பாணம் போக நேர்ந்தது, மன்மோகன் சிங் தான் யாழ்ப்பாணம் போக இருப்பதாக நேரத்திற்கே கூறியதால்.(இதில் யாழ்ப்பாணம் என்ற சொல் வடக்கு என்பதல்ல). மன்மோகன் சிங்கின் யாழ்ப்பாணப் பயணம் அவர் பொது நலவாயத்துக்கு போகத்தக்க சந்தர்ப்பத்தை அதிகரிக்க கொண்டுவந்த திட்டம் போல மட்டும்தான் படுகிறது. எனவே இந்த நிலையில்லாத ஒரு திட்டத்தை வைத்து கமருன் இலங்கை போய்த்தான் இருந்திருக்க வேண்டும் என்று கிழமைகளுக்கு முன் நாம் எதிர்வு கூறியிருக்கலாம் என்பது உண்மையல்லாத கதை. கமருன் யாழ்பாணத்துக்கு போனது, தான் நீதியாக நடக்க போவதாக காட்டவே. 

அரசு விமான பயணங்களை முற்றாக நீக்கியது. ரயிலை நிறுத்தியது. பலாலியில் ஒரு சின்னக் குண்டை ஏறிந்துவிட்டு ஒடுதளம் சேதம் என்றிருந்தால் அவரால் அங்கு போய் இருக்க முடியாது. அநுராதபுரத்தில்  ஆப்பாட்டம் செய்தவர்களை பலாலிக்கு 5 பஸ்லில் கொண்டு போய் இறக்கியிருந்தால் அவர் அதே விமானத்தில் கொழும்பு திரும்ப வேண்டி வந்திருக்கும்.

B.B.C. யும் சில உதவிகள் செய்திருக்கு. ஆனால் சனெல்-4 மக்களுக்குள் இறங்கி கலந்து பழகியிருக்கு. அவ்வளவு துணிச்சல் B.B.C. காட்டப்போகாது. அது அரச நிறுவன அமைப்பு. நாம் கேள்விப்பட்டிருக்காத சுன்னாகத்து சபாபதிப்பிளை அகதிகள் முகாமுக்கு கமருன் போனத்தால்தான் அப்படி ஒன்று அங்கே இருப்பதை நாம் கூட அறிய வந்தோம். எனவே கமருன், B.B.C, Channel -4  ன் உதவிகளை குறைத்தும் மதிப்பிட கூடாது. இப்போது கமருன் போனதால் பயன் இல்லை என்று யாரும் வாதாடாத போது அவர் போகத்தான் வேண்டும் என்று இதுவரை வாதங்களை வைக்காத அருச்சுன் மற்றவர்களை எதிர்க்கரை வாதங்களை வைக்க தூண்ட முயல்வது சுத்த சோம்பேறித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=RTS5x9yI4AY

நாய்க்கேன்... போர்த்தேங்காய்.

நல்லாய்.. மாட்டிக் கொண்டுள்ளது ஸ்ரீலங்கா.

ஆப்பிழுத்த குரங்கின் கதையாக... முடியும், மகிந்தவின் வீழ்ச்சி.

"அகத்தின் அழகு, முகத்தில் தெரியும்"

Edited by தமிழ் சிறி

துளசி, பிரதமர் கமரூனின் முகத்தில் தெரியும் உணர்வுகளை, அவதானித்துப் பாருங்கள்! விருப்பமில்லாத பொம்பிளையைத் தாய், தகப்பனின் வற்புறுத்தலுக்காகக் கலியாணம் கட்டுபவரின் நிலையில் தான் அவர் உள்ளார்! பிரித்தானியாவின் பலமும்,பலவீனமும் அவர்களது பாரம்பரியங்களே! நீங்களோ, நானோ நினைப்பது போல, அந்தநாட்டின் அரசியல் வாதிகளோ, ராஜகுடும்பமோ, தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுக்கமுடியாது! அவ்வாறு, தனி முடிவெடுத்த இளவரசி டயானாவின் முடிவு எங்களுக்குத் தெரியும் தானே! எனவே, ஒருகாலத்தில் சூரியன் அஸ்தமிக்காத அந்த 'சாம்ராச்சியம்' ஐம்பது வருடங்களாக, அடிமைத் தளை,முற்றாக அறுந்து போகாது இன்னும் வைத்திருப்பது ஒன்றே, அவர்களின் முகாமைத்துவத் திறமைக்குச் சான்றாகும்!

இருப்பினும், தனது 'எதிர்ப்பை' பல தடவைகள், ராஜதந்திர ரீதியில் வெளிப்படுத்தியுள்ளார்! பிரித்தானியா, உண்மையில் அசையுமெனில், அமெரிக்கா,அவுஸ்திரேலியா எல்லாமே அந்த அசைவுடன் ஒப்பிடும்போது வெறும் சுண்டங்காய்களே! இந்தியா என்பது சுண்டங்காய் கூட இல்லை என்று தான் நான் கருதுகின்றேன்! அட, பக்கத்து நாட்டில் இவ்வளவு நடக்கிறதே, வாய் திறக்காமல், வாய்க்குள் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கின்றார்கள்! 

தனது நடத்தையின் மூலம் 'சிங்களம்' தன்னை மட்டுமல்ல, இந்தியாவையும், புத்தனையும் கூடத் தன்னோடு இழுத்துச் செல்லப் போகின்றது, என்பதே உண்மையாகும்!

தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பது தெரியும் புங்க்ஸ் அண்ணா. ஆனால் தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய நிலை இருந்தால் கூட கமரூன் எமக்கு சார்பாக முடிவெடுத்திருப்பாரா என்பது சந்தேகமே.

சேனல் 4 வடக்குக்கு பயணிக்க முயன்று அதை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தியதும் அதை செய்திகளாக வெளியிட்டு விட்டது. இல்லாவிட்டால் இவர் பயணத்தை கூட இலங்கை அரசாங்கம் தடுத்தி நிறுத்தியிருக்கும். :rolleyes:

இன்றைய நிலைக்கு சேனல் 4 முக்கிய காரணம். no fire zone ஐ அண்மையில் வெளியிட்டு அதை கமரூனும் பார்க்க வேண்டும் என முயற்சிகளை எடுத்தது. கமரோனுக்கு முன்னமே சேனல் 4 இலங்கைக்கு சென்று அங்கு ஊடகவியலாளர்களான தம்மை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவில்லை என கூறி இன்னும் பல அடக்குமுறைகளை பற்றி பிரசுரித்து அவை பற்றி william hague மற்றும் கமரூனுக்கு தெரிவித்து அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்தார்கள். எனவே இங்கு முக்கிய பங்கை சேனல் 4 வகித்திருக்கிறது. :rolleyes:

சேனல் 4 இல்லாமல் தனியே கமரூன் சென்றிருந்தால் இலங்கை அரசாங்கமும் ஏதாவது திருகுதாளம் பண்ணி ஆர்ப்பாட்ட காரரை கமரூன் சந்திக்காத வழியில் அவரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சென்றிருக்கும். (அல்லது பயணத்தையே இடைநிறுத்தியிருக்கும்.) யாழ் பயணம் பற்றிய செய்தியும் ஏனைய பிரமுகர்களின் வடக்கு விஜயம் போல் ஒரு தலைப்புடன் முடிந்திருக்கும். :rolleyes:

எனவே சேனல் 4 தான் மெயின். :)

இப்போதைய கமரூனின் பயணம் என்பது சிறிது நாட்களில் உலகத்தால் மறக்கப்பட்டு விடும். அவர்கள் மறக்காதவாறு நாம் எவ்வாறு செயற்படுகிறோம் என்பதில் தான் எமது முன்னேற்றம் தங்கியுள்ளது. இன்றைய தரவுகளை சேனல் 4 எதிர்காலத்தில் தமது ஆவணப்படத்தில் பயன்படுத்தும் என எதிர்பார்க்கிறேன். அது நிச்சயம் எமக்கு வலுச்சேர்க்கும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தான் சனல் நான்கு பெரிது உலகிற்கு கமரூன் தான் , (இன்று வரை நீங்கள் விளங்காமல் இருக்கும் விடயம் இதுதான் )

என்றும் இல்லாதவாறு இன்று பல கனேடிய தொலைக்காட்சிகள் கமரூனின் பேச்சை ஒளிபரப்பு செய்தார்கள் .

எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை  உண்டு...........
 
இதுவரை சென்ற யாரும் இந்தளவிற்கு செல்லவில்லை.
போக கூடாது என்ற கண்ட பேரணி கள்தான். கொழும்போடு இல்லது அவரை இங்குவரை கூட்டி சென்றுள்ளது.
 
(உண்மைகளை உதற வேண்டிய நிலையில் நீங்கள்) மன்மோகன் போயிருந்தால் இன்னும் அதிகாமாக இருந்திருக்கும் இவர்கள் தடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் முதலை கண்ணீர் வடித்தாலும் ஆச்சரியம் இல்லை.
ஏற்கனவே அப்துல் கலாம் போனவர்தான் பூஸ் வானம் மாதிரி போய்ச்சு.
  • கருத்துக்கள உறவுகள்

கமரூனை போகவேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்தார்கள் போகாத கார்ப்பருக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் வைத்தார்கள் ,

கமரூன் போனதன் பலன் இப்போ விளங்கும் என நினைக்கின்றேன் .

கமரூன் பற்றி ஒன்றும் எழுதாமல் மதில் மேல் பூனையாக இருந்து விட்டு சந்தர்ப்பம் பார்த்து நான் அப்பவே சொன்னேன் என்று புளுக வேண்டாம். டேவிட் கமரோனோடு சனல் 4 ஐ சேர்ந்தவர்களும் சென்றாகள்.  தேனும் பாலும் ஓடுவதாக சொன்ன முக்கியமான ஆள் நீங்கள். அனுராதபுரத்தில் சனல் 4 ஐ மறித்ததில் இருந்து உலகுக்கு தெரிய வந்தது சிறிலங்காவின் பத்திரிக்கை சுதந்திரம்.

உங்களுக்கு தான் சனல் நான்கு பெரிது உலகிற்கு கமரூன் தான் , (இன்று வரை நீங்கள் விளங்காமல் இருக்கும் விடயம் இதுதான் )

என்றும் இல்லாதவாறு இன்று பல கனேடிய தொலைக்காட்சிகள் கமரூனின் பேச்சை ஒளிபரப்பு செய்தார்கள் .

வெறும் அரைவெக்காட்டு தனத்தோடு கூடிய   சந்தர்பவாத பேச்சு....  இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும்  நீங்களாக போக்கி கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை... 

இலங்கையில் நடந்த பொதுநலவாய கூட்டம் மகிந்தவுக்கு தலைமைப்பதவியை குடுக்கும் அந்த கூட்டத்துக்கு இனப்படுகொலை செய்த மகிந்தவுக்கு  அங்கீகாரம் கொடுக்க  கமரூண் போக கூடாது இதுதான் வேண்டுதல்... 

இல்லை நான் அவருக்கான அங்கீகாரத்துக்காக போகவில்லை  பொதுநலவாயத்தின் தலைமை நாடுகளில் முக்கியமானது பிரித்தானியா ஆகவே நான் அங்கு போய் மக்களை சந்தித்து வலியுறுத்துவதே சிறந்தது என்றார்   கமரூண்...    அதாவது  கமரூண்   தமிழர்களின் கோரிக்கையை செவிமடுத்ததின் விளைவு இது...

கூடவே தன்னுடன் 30 பிரித்தானிய ஊடகவியலாளர்களுக்கும்  அனுமதியை பெற்றுக்கொண்டார்... 

அறிவு இருக்கும் எல்லாருக்கும்  விளங்கும் விடையம் இது ... !  

Edited by தயா

கமரூனை போகவேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்தார்கள் போகாத கார்ப்பருக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் வைத்தார்கள் ,

கமரூன் போனதன் பலன் இப்போ விளங்கும் என நினைக்கின்றேன் .

கமரூனுக்கு தமிழ் அமைப்புக்களால் கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம். பிரித்தானியத் தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் அரைவெக்காட்டு தனத்தோடு கூடிய   சந்தர்பவாத பேச்சு....  இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும்  நீங்களாக போக்கி கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை... 

இலங்கையில் நடந்த பொதுநலவாய கூட்டம் மகிந்தவுக்கு தலைமைப்பதவியை குடுக்கும் அந்த கூட்டத்துக்கு இனப்படுகொலை செய்த மகிந்தவுக்கு  அங்கீகாரம் கொடுக்க  கமரூண் போக கூடாது இதுதான் வேண்டுதல்... 

இல்லை நான் அவருக்கான அங்கீகாரத்துக்காக போகவில்லை  பொதுநலவாயத்தின் தலைமை நாடுகளில் முக்கியமானது பிரித்தானியா ஆகவே நான் அங்கு போய் மக்களை சந்தித்து வலியுறுத்துவதே சிறந்தது என்றார்   கமரூண்...    அதாவது  கமரூண்   தமிழர்களின் கோரிக்கையை செவிமடுத்ததின் விளைவு இது...

கூடவே தன்னுடன் 30 பிரித்தானிய ஊடகவியலாளர்களுக்கும்  அனுமதியை பெற்றுக்கொண்டார்... 

அறிவு இருக்கும் எல்லாருக்கும்  விளங்கும் விடையம் இது ... !  

இதுக்குப் பிறகும்.... அர்ஜூன் அரசியல் கருத்து எழுத மாட்டார் என நினைக்கின்றேன்.

அப்படி... எழுதினால், மந்திகைக்கு... அனுப்ப வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கமரூனை போகவேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்தார்கள் போகாத கார்ப்பருக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் வைத்தார்கள் ,

கமரூன் போனதன் பலன் இப்போ விளங்கும் என நினைக்கின்றேன் .

மீண்டும் 80  களில் நிற்பதை வெளிப்படுத்துகின்றீர்கள்

ஒன்றும் செய்யமாட்டோம்

செய்யும்பொழுதும் கருத்து சொல்லமாட்டோம்

முடிவு எதுவாயினும் அதற்கு சிவப்புகம்பள விளக்கம் தருவோம்...........

கமரூன் போகாவிட்டால்

பொதுநலவாயநாடுகள் அமைப்பே காலி...............

தமிழரது நோக்கம் அதுவல்ல

இவர் போகாமல் விட்டு

அதற்கான காரணத்தை சொல்லணும்

அல்லது மீறி  பொதுநலவாயநாடுகள் அமைப்பைக்காப்பாற்ற  போனால்

உண்மையை  அங்கும்  பேசணும்.

அவர்கள் அதையும் மீறி

யாழ்ப்பாணம் 

பொதுநூலகம்

உதயன் என  உலகத்துக்கு பலதைக்கொண்டு வந்துள்ளனர்

இதற்கு தாயக மக்களும்

புலத்தில் தமிழரது பரப்புரைகள்  மற்றும் வாக்கு பலமும் உதவியுள்ளன.

நீங்கள்  இந்த வீக்கெண்டில்  தண்ணிப்பாட்டியில் என்ன  பேசினீர்கள் என எழுதினால்  உங்களுக்கு அதுவே சரியாக இருக்கும்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.