Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன் துறையின் இன்றைய தோற்றம்

Featured Replies

வலி வடக்கில் (காங்கேசந்துறை-KKS) அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் 28/11/2013 தொடக்கம் படைத்தரப்பால் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் உள்ளடங்கலாக மக்களின் அனைத்து சொத்துகலும் படையினரால் முற்றாக இடித்து அழித்து மண்ணுக்குள் புதைப்பு.

1497933_10202994444610943_1245633768_o.j

1557332_10202994444690945_1120662024_o.j

1559301_10202994444730946_227503840_o.jp

470643_10202994447611018_2035908616_o.jp

1548194_10202994447531016_193667892_o.jp


1557197_10202994447731021_624769023_o.jp

1559534_10202994449131056_830592389_o.jp

1501037_10202994451331111_218068676_o.jp

1498805_10202994451891125_1184467604_o.j


964029_10202994451931126_280521736_o.jpg

1512069_10202994453531166_1617206552_o.j

1529969_10202994453571167_1685157837_o.j

1529936_10202994454931201_1091511026_o.j

1522438_10202994595134706_2136494932_o.j

1519748_10202994595374712_638549911_o.jp

1490671_10202994595294710_738086077_o.jp

1504508_10202994596094730_1274119562_o.j

  • தொடங்கியவர்

நன்றி கனடாவில் இருந்து முரளிதரன் 


1602185_10202994597494765_1415125490_o.j

1504192_10202994597574767_2073019344_o.j

1511596_10202994597334761_46514650_o.jpg

1265219_10202994596214733_1373339979_o.j

1492317_10202994596174732_2028574156_o.j

நன்றி கனடாவில் இருந்து முரளிதரன் 

  • கருத்துக்கள உறவுகள்
இடங்களைப்பார்க்க பத்தி எரிகிறது .....  :o  :(
 
 
புகைப்படங்களுக்கு நன்றி முரளிதரன். 
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் கொஞ்சம் குனிந்து நிமிர்ந்து ரணிலுடன் போயிருந்தால்

பாலும் தேனும் ஓடியிருக்கும்

இன்று...............?

கொஞ்சப்பேர் வருவினம் பொறுங்கோ...........

வகுப்பு எடுக்க. :(  :(

இதெல்லாம் சண்டையால் வந்த வினை...

 

அந்த கடல் மதிலை புதிதாக கட்டினால்..அத இடம் மிகவும் அழகாக இருக்கும்....

 

அவர்கள் நிலத்தை சுத்தம் செய்கிறார்கள்...புதிதாக ஏதேனும் கட்டுவதற்காக இருக்கும்....

 

மரங்கள் எல்லாம் மிகவும் பசுமையாக உள்ளது....காடுபோல் அடர்த்தியாக வளர்ந்து....

இதெல்லாம் சண்டையால் வந்த வினை...

அந்த கடல் மதிலை புதிதாக கட்டினால்..அத இடம் மிகவும் அழகாக இருக்கும்....

அவர்கள் நிலத்தை சுத்தம் செய்கிறார்கள்...புதிதாக ஏதேனும் கட்டுவதற்காக இருக்கும்....

மரங்கள் எல்லாம் மிகவும் பசுமையாக உள்ளது....காடுபோல் அடர்த்தியாக வளர்ந்து....

உண்மைதான் நாதான் சண்டைக்கு முன் எம்மிடம் எவ்வளவு அன்பாக அவர்கள் நடந்துகொண்டார்கள். பாருங்கள் சண்டைக்கு முன் 1956 ல், 1958ல் , 1961ல், 1977ல் எம்மிடம் எவ்வளவு அன்பாக கொஞ்சினார்கள். இது கூட புரியாத ஜென்மங்கள் இவர்கள். இவர்களுக்கு நீங்கள் என்ன சொன்னாலும் புரியாது பிரதர்.

எதிரிகள் கேவலமாகத்தான் நடப்பார்கள் ,நாமே கேவலமாக நடந்ததின் அவலம் இது .

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியோடு கூட நின்று கேவலமா நடத்தினவர்கள் இதனைச் சொல்லக் கூடாது. இன்று கூட்டமைப்பில் இருக்கிறவை சில பேர்.. முந்தி இதே எதிரியின் நிழலில்.. வாழ்ந்தவர்கள்..! அவர்கள் அறியவே இவை எல்லாம் நடந்தது. எதிரியை விட காட்டிக்கொடுப்பானாக மாறிய துரோகிகளே எமக்கு செய்த அநியாயங்களில் அதிகம்..! இந்த எதிரியை விரட்டுவது சுலபம்.. ஆனால் துரோகிகளை... கடினம். :icon_idea:

எமது விடுதலையின் முதல் எதிரியே அவர்கள்தான் .நாங்கள் எப்போதோ சொன்னோம் அது 2009 இல் நிரூபணம் ஆனது .

  • கருத்துக்கள உறவுகள்

புத்தவிகாரைகள் இனிவரும் காங்கேசந்துறையின் தோற்றத்தில் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

2009 வரை எதிரியும் துரோகிகளும் ஓடத்தயாராக இருந்தார்களே தவிர.. 2009 இல் இருந்துதான் எதிரி தங்கத் தயாராகி வருகிறான். துரோகிகளும் கூடவே தங்கிவிட்டுள்ளனர். அவர்களின் வயிற்றுப் பிழைப்பு எதிரியின் தங்கலில் தான் உள்ளது. இந்தியப் படைகளோடும் இதையே செய்தார்கள். சிங்களப் படைகளோடும் அதையே செய்கிறார்கள். :icon_idea:

Edited by nedukkalapoovan

எமது விடுதலையின் முதல் எதிரியே அவர்கள்தான் .நாங்கள் எப்போதோ சொன்னோம் அது 2009 இல் நிரூபணம் ஆனது .

புலிகள் இருந்திருக்காவிட்டால் நீங்கள் எப்படி சிங்கள மயபடுத்தலை தடுத்திருப்பீர்கள்?

எமது இடங்கள் யாரால் அழிக்கப்பட்டன? இப்படிக் கேட்டால் மாற்றுக் கருத்து நண்பர்களிடமிருந்து என்ன பதில் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா முரளி எண்டு இருக்கு. எங்கட கரும்பு/மாப்பு/கலைஞனோ தெரியேல்ல :unsure: . அவரின் அப்பாவின் சொந்த இடமும் காங்கேசன்துறை தான் <_< . மாப்பு ஊரில நிக்கிறார் எண்டு சொல்லியிருந்தால் தல் செவனவுக்கு வந்தாவது சந்திச்சிருப்பன். நானும் அந்த இடமெல்லாம் சுத்தினனான் தான் :rolleyes: . ஆமி நடத்துற தல்செவனவில போய் நின்டிருக்கினம் போல. அங்க இருக்கிற பல்மைரா ரெஸ்டோரண்டில் டெவில் ப்ரோன்ஸ், ஜப்னா ஸ்டைல் கிராப் கறி, கட்டில் பிஷ் பிறை எல்லாம் அந்த மாதிரி இருந்திருக்குமே?  :lol:

எமது இடங்கள் யாரால் அழிக்கப்பட்டன? இப்படிக் கேட்டால் மாற்றுக் கருத்து நண்பர்களிடமிருந்து என்ன பதில் கிடைக்கும்.

 

எமது இடங்கள் நாசமா போன சண்டையினால் அழிந்தது....

சண்டை பிடிக்க minimum  இரண்டு பேராவது தேவை....இலங்கையில் நிறைய பேர் இருந்தார்கள்... இப்போ தான் "ஒன்றாகிரார்கள்" :)

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகள் கேவலமாகத்தான் நடப்பார்கள் ,நாமே கேவலமாக நடந்ததின் அவலம் இது .

 

 

இனியாவது பிற மனிதர்களை பார்த்து மனிதர்களாக நடக்க பழகுங்கள்!
 
காலம் காலமாக நாகள எழுதியதை ... இப்போதாவது புரிந்து கொண்டீர்கள்.
 
தமிழனுக்கு விடிவு என்றால் அது புலியினால் மட்டுமே முடிந்திருக்கும். இனி எழு என்ற சொல்லை எழுதவே ஒரு தமிழன் இருக்க மாட்டான். கூடி நின்று குளிபறித்தும் ..... சொந்த இனத்தை எதிரியோடு சேர்ந்து துவம்சம்  செய்தும். இப்படி வளர்ந்து விட்டார்களே என்ற பொறாமையினால் அல்லும் பகலும் புரணி வடித்தும்.
தமிழனுக்கு குழிபறித்து கொண்டிருந்தபோது. அடுத்தவர்கள் சொன்னதை கேட்டிருக்கலாம்.
 
இனி........... ??? 
  • கருத்துக்கள உறவுகள்

எமது இடங்கள் நாசமா போன சண்டையினால் அழிந்தது....

சண்டை பிடிக்க minimum  இரண்டு பேராவது தேவை....இலங்கையில் நிறைய பேர் இருந்தார்கள்... இப்போ தான் "ஒன்றாகிரார்கள்" :)

 

 

நாசமா போகாமல் சண்டை செய்திருக்கலாம்.
உங்களுடைய அறிவு வேறு தமிழருக்கு இருந்திருக்கவில்லை.
 
இப்போ அதிதீவிர சண்டை காங்கேசன்துறையில் நடந்துகொண்டிருக்கின்றது.

எமது இடங்கள் நாசமா போன சண்டையினால் அழிந்தது....

சண்டை பிடிக்க minimum இரண்டு பேராவது தேவை....இலங்கையில் நிறைய பேர் இருந்தார்கள்... இப்போ தான் "ஒன்றாகிரார்கள்" :)

புலிகள் இருந்திருக்காவிட்டால் நீங்கள் எப்படி சிங்கள மயபடுத்தலை தடுத்திருப்பீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வேற எப்படி.. அமைச்சர் பதவி ஏற்றுத்தான். :lol::D

நாசமா போகாமல் சண்டை செய்திருக்கலாம்.

உங்களுடைய அறிவு வேறு தமிழருக்கு இருந்திருக்கவில்லை.

இப்போ அதிதீவிர சண்டை காங்கேசன்துறையில் நடந்துகொண்டிருக்கின்றது.

சண்டையா? சும்மா பம்பல் அடிக்காதைங்கோ.

இவையளுக்கு குழாயடி, வேலி சண்டைகள் தான் தெரியும்.

கனடாவில் முதலாளித்துவத்தை அனுபவித்து கொண்டு ரொலெக்ஸ் சேகு வாரா அவதார் போட்டு போராடுவார்கள்.

இவர்களிடமும் ஒரு தீர்ப்பும் இல்லை. புலியை திட்டி அஞ்சோ பத்தோ தேற்றுவது தான் குறிக்கோள்.

இவை எல்லாம் மாளிகை வீடுகளில் சுதியா வாழ்வோர். சும்மா ஒரு போலி சமூக ஆதரவு பந்தா.

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சுப் பதவிக்கு.. நன்றிக்கடனாக.. தடுக்க எல்லாம் மாட்டம்.. நாங்களாகவே.. சிங்கள மக்களுக்கு பகிர்ந்து கொடுத்திருப்பம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மரங்கள் எல்லாம் என்ன ??? ஏன் பொலித்தீன் போட்டுக் கட்டியிருக்கு ????

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவா இருக்கும். :)

அந்த மரங்கள் எல்லாம் என்ன ??? ஏன் பொலித்தீன் போட்டுக் கட்டியிருக்கு ????

மரவள்ளியா இருக்கும். மேலே முன்பு சாண பிடி வைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளியா இருக்கும். மேலே முன்பு சாண பிடி வைப்பார்கள்.

 

மரவள்ளியை சிறிய தடியாக அல்லோ நடுவார்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.