Jump to content

வணக்கம் நீண்ண்ண்ட இடைவெளியின் பின் ராஜா!!! வணக்கம் வந்தனம் நமோஸ்கார்..


Recommended Posts

வணக்கம்-/\- , என் இனிய யாழ் இணைய கருத்துக்கள ஜம்பவான்களே வணக்கம், நீண்ட நாளாய் இந்தப்பக்கம் வரமுடியல்லை, வேலை+நோய்= ஓய்வு, நீங்க எல்லோரும் நலமா? என்னை மறந்திட்டீங்களா? (ஆமா இவரு பெரிய VIP டேய் டேய்) எல்லோருக்கும் ஒரு கும்பிடு தொடர்ந்து இணைந்து இருப்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராசா

நலம்

உங்கள் நலமறிய ஆவல்.....

 

வருத்தமுற்றிருப்பதாகவும்

கொஞ்சம் ஓய்வெடுக்கப்பொவதாகவும்  எங்கோ எழதியதாக  ஞாபகம்

 

எவரையும் நாம் மறப்பதில்லை

 

உங்களது மீள் வரவு

நல்ல  செய்தியையும்

மகிழ்வையும்  தருகிறது

வாருங்கள்

ஒன்றாக  நடக்கலாம்..........

Link to comment
Share on other sites

வணக்கம் ராஜா.. உங்கள் மீள்வரவும் நல்வரவாகட்டும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் மீள்வரவுக்கு வாழ்த்துக்கள்  ராஜா... ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் வெல் கம் பக் ராஜா! :D

Link to comment
Share on other sites

மீண்டும் கண்டது சந்தோசம் ராஜா அண்ணா. மீண்டும் நல்வரவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராஜா.
உங்களை மறக்கவில்லை, இடைக்கிடை... நினைப்பதுண்டு.
நலமாக உள்ளீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் கண்டது சந்தோசம் ராஜா அண்ணா. நல்வரவு.. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முத்து. மறு பெயர் ராஜா போல் தெரிகிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.