Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது தோட்டத்தின் வாழை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று ஆண்டுகளாக என் வீட்டில் வளரும் வாழை இந்த ஆண்டு குலை போட்டுள்ளது.

014_zps1d563a58.jpg

IMG_2801_zpsfa238086.jpg

IMG_41001_zps9253ed44.jpg

1638_zps880307c4.jpg

1358_zps54d06871.jpg

10553487_10201738021645870_8181953233266

10486570_10201738024645945_3167709154417

IMG_41471_zpsaa422afb.jpg

IMG_41461_zpsd1da30e1.jpg

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பிரமாதம். அவன் அவன் லண்டனில வாழை வளர்த்து.. விரதத்துக்கு அதிலை இலை வெட்டி சாப்பிடுறாங்கள்..! :D

பகிர்விற்கு நன்றி அக்கா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG_42021_zps542a5a1e.jpg

10527801_10201796046376452_4642839147545

10448202_10201796046776462_1241798745027

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பிரமாதம். அவன் அவன் லண்டனில வாழை வளர்த்து.. விரதத்துக்கு அதிலை இலை வெட்டி சாப்பிடுறாங்கள்..! :D

பகிர்விற்கு நன்றி அக்கா. :)

இலை வெட்டி விரதத்துக்குச் சாப்பிடுவினம். ஆனால் பூ வெட்டி வறுத்திருக்க மாட்டினம் :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வளர்த்துப்போட்டு, இலவு காத்த கிளிபோல் இருக்கின்றேன் பூவுக்கு. நன்றி பகிர்வுக்கு

பிரமாதம் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் வளர்த்துப்போட்டு, இலவு காத்த கிளிபோல் இருக்கின்றேன் பூவுக்கு. நன்றி பகிர்வுக்கு

அவுசில் எத்தனை மாதத்தில் பூ வரும் ???? உடையார்

வரவுக்கு நன்றி குஞ்சி

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் எத்தனை மாதத்தில் பூ வரும் ???? உடையார்

வரவுக்கு நன்றி குஞ்சி

உங்களுக்கே 3வருஷம் என்டா,அவையலுக்கு எப்பிடியும் 6வருஷம் எடுக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் எத்தனை மாதத்தில் பூ வரும் ???? உடையார்

வரவுக்கு நன்றி குஞ்சி

வாழை வயசுக்கு வாற நேரத்தில பூ வருமெண்டு நினைக்கிறேன்!

இடத்துக்கிடம், இனதுக்கினம் வேறு படும்! :D

வாழை வஞ்சகமில்லாமல் 'இன்னும்' நாலு சீப்பாவது தள்ளியிருக்கலாம்! :o

பகிர்வுக்கு நன்றிகள்!

வாழை வயசுக்கு வாற நேரத்தில பூ வருமெண்டு நினைக்கிறேன்!

இடத்துக்கிடம், இனதுக்கினம் வேறு படும்! :D

வாழை வஞ்சகமில்லாமல் 'இன்னும்' நாலு சீப்பாவது தள்ளியிருக்கலாம்! :o

பகிர்வுக்கு நன்றிகள்!

மரத்தில இருக்கிற நாலு இலைக்கு மூன்று சீப்பு வந்ததே புண்ணியம்.
 
ஊரில் உள்ளது போல் இரண்டு வருடத்திற்குள் சிட்னியில் பூக்கும். 
 
உடையார் வீட்டில் ஏன் இன்னும்.... ????   :rolleyes:  :D  :D  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில இருக்கிற நாலு இலைக்கு மூன்று சீப்பு வந்ததே புண்ணியம்.

ஊரில் உள்ளது போல் இரண்டு வருடத்திற்குள் சிட்னியில் பூக்கும்.

உடையார் வீட்டில் ஏன் இன்னும்.... ???? :rolleyes::D:D:icon_idea:

வயசு போட்டுதாக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்குலை பெரிதோ இல்லையோ படங்கள் பெரிதாகவும் அழகாகவும் உள்ளது . இணைப்பிற்கு நன்றி சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

அடடே !  சுமேவீட்டு வாழை  வாழைக் குலை போட்டுள்ளது . படங்கள்  நன்றாக உள்ளது , மற்றக் குட்டியும் அடுத்தடுத்த ஆண்டுகளில் குலை போடும்...!! :)

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றியக்கா..ஊரில் பார்த்த மாதிரி இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில இருக்கிற நாலு இலைக்கு மூன்று சீப்பு வந்ததே புண்ணியம்.
 
ஊரில் உள்ளது போல் இரண்டு வருடத்திற்குள் சிட்னியில் பூக்கும். 
 
உடையார் வீட்டில் ஏன் இன்னும்.... ????   :rolleyes:  :D  :D  :icon_idea:

ஊரில இரண்டு வருடம் அல்ல ஒருவருடத்திலேயே காய்க்கும் ஈசன்

வாழை வயசுக்கு வாற நேரத்தில பூ வருமெண்டு நினைக்கிறேன்!

இடத்துக்கிடம், இனதுக்கினம் வேறு படும்! :D

வாழை வஞ்சகமில்லாமல் 'இன்னும்' நாலு சீப்பாவது தள்ளியிருக்கலாம்! :o

பகிர்வுக்கு நன்றிகள்!

எதோ நான் வாழைக்கு அஞ்சு சீப்புக் காணும் எண்டு சொன்ன மாதிரி :D

வருகைக்கு நன்றி நெடுக்ஸ்,குஞ்சி,நந்தன், புங்கை, ஈசன்,வாத்தியார், சுவியண்ணா ,யாயினி

பகிர்வுக்கு நன்றியக்கா..ஊரில் பார்த்த மாதிரி இருக்கிறது.

எட்டுக் குட்டிகள் எல்லாமாக மற்றவர்களுக்குக் கொடுத்தது . மிகுதி மூன்றுதான் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவின் ஊர் தோட்டத்தை லண்டனில்  எப்ப கொண்டுவந்து  நட்டு வைத்தீர்கள் :D

கை ராசிக் காறி ..........

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் இருந்தே எனக்கு பூக்களுடனான நட்பும் தொடர்கிறது. வேறொன்றும் இல்லை. நன்றி அக்கா வருகைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காலத்தில் எப்படி பராமரிக்கிறீர்கள்??

இசையின் கேள்வி தான் எனக்கும், எப்படி குளிர் காலத்தில் பரமரித்தீர்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனிலை சஹாரா பாலைவனத்திலை இருக்கிற ஈச்சமரத்தையே வளர்க்கிறாங்கள்...வாழைமரம் வலு ஈசி... :D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய... வாழை மரத்தை, மூன்று வருடமாக பாரமரித்து... குலை போடப் பண்ணிய.... சுமோவின் முயற்சியை பாராட்ட வேண்டும்.

இதனை குளிர் காலத்தில் எப்படி பாதுகாக்கின்றீர்கள், என்ற தகவலையும் எமக்கு அறியத் தாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில இருக்கிற நாலு இலைக்கு மூன்று சீப்பு வந்ததே புண்ணியம்.
 
ஊரில் உள்ளது போல் இரண்டு வருடத்திற்குள் சிட்னியில் பூக்கும். 
 
உடையார் வீட்டில் ஏன் இன்னும்.... ????   :rolleyes:  :D  :D  :icon_idea:

ஈசன் & சுமே 2 வருடமிருக்கும், அடுத்த வருடம் பூ வருமென ஏதிர்பார்க்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காலத்தில் எப்படி பராமரிக்கிறீர்கள்??

குழைக்காட்டான் நவம்பர் மாதம் fளீஸ் என்று சொல்லும் பாதுகாப்பு உறையால் மூடிக் கட்டிவிடுவேன். பின்னர் மார்ச் மாதம் அவிழ்ப்பது.

லண்டனிலை சஹாரா பாலைவனத்திலை இருக்கிற ஈச்சமரத்தையே வளர்க்கிறாங்கள்...வாழைமரம் வலு ஈசி... :D

வளத்துப் பாத்தாத்தான் தெரியும் :D

ஈசன் & சுமே 2 வருடமிருக்கும், அடுத்த வருடம் பூ வருமென ஏதிர்பார்க்கின்றேன்

உங்குதான் குளிரோ சிநோவோ இல்லையே. அப்ப ஏன் இரண்டு வருடங்கள் உடையார்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் அக்கா நல்ல இனம்போல இருக்கின்றது எனக்கும் ஒரு வாழை குட்டி கொடுங்களேன்  :D

ஈசன் & சுமே 2 வருடமிருக்கும், அடுத்த வருடம் பூ வருமென ஏதிர்பார்க்கின்றேன்

வாழைக்கு உங்களில ஒரு "நாணம்" இருந்தாலும் பூக்காது உடையார்.  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.