Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம் 01.08.2014 ஆரம்பம்.படங்கள்,காணொளிகளை இங்கே பார்க்கலாம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 2ம் நாள் திருவிழா 02.08.2014.

 

10553329_667888266633531_492164103023179

 

10346608_667888286633529_334366456398200

 

66176_667888303300194_142740506988018361

 

 

10357125_667888333300191_888112394875930

 

10593070_667888383300186_360298210310952

 

13579_667888409966850_717631718608145679

 

10404195_667888423300182_390304404294631

 

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • Replies 78
  • Views 5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயம்.....

10387673_10204072713479331_4619503765781

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உள்ளோர் ஒருத்தரும் நல்லூரானுக்கு விரதம் பிடிக்கிறதில்லையோ:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்ப இஞ்சையும் கோயில் திருவிழாக்கள் நடக்கிறபடியாலை இரண்டுக்கும் சேர்த்து பிடிக்கினமாம்...... ஒரு கல்லிலை இரண்டு மாங்காய். :D  :icon_idea:
 
Spoiler
உலகத்திலை உள்ள கோயில் எல்லாத்துக்கும் விரதம் பிடிச்சும் சைஸ் குறைஞ்சதாய் தெரியேல்லை. :(  :(  :( 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 3 ம் நாள் திருவிழா

 

14186_815340985173344_249159390121520033

 

10410550_815341011840008_490873699502009

 

10561810_815341058506670_474495431895179

 

1458560_815341111839998_1436128023538662

 

10533906_815341128506663_220227362305950

 

1510755_815341148506661_1838139081807949


10570265_815341185173324_584586587712647

 

10559852_815341218506654_808160092904628

 

10351679_815341241839985_379195021153020

 

10577144_815341295173313_886534178500207

 

10390979_815341308506645_780518684306676

 

10356146_815341335173309_407439009282430


10590642_815341371839972_873638004137886

 

10501767_815341401839969_161213362968866

 

10570516_815341431839966_774460724392792

 

14937_815341448506631_576931542862128830

 

10526116_815341475173295_356315572265818

 

934800_815341511839958_72180498462445938

 

1972482_815341565173286_6478078299474031

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ....

 

கதிர்காமம் உவா பிரதேசத்தில், யால தேசிய வனப்பகுதியில், திஸமஹரம ஊருக்கு அருகில் இருக்கிறது.. தமிழகத்தில் நாங்கள் வேண்டுவது "கண்டி கதிர்காமா...கந்தா..." என்று ஒரு flow வில் சொல்வது..

 

இதற்கு ஏன் தெனாலியை இழுக்கிறீர்கள்..?

 

பழமொழியை சொன்னா ரசிக்கணும், ஆராயப்படாது, கண்டியளோ? :D

 

 

ஓம் ராஜவன்னியன் அண்ணை மொன்றாகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது  இது கன இந்தியமக்களுக்கு தெரியாது அது தான் சொன்னன் நான் சுமார் 12 வருடங்கள் கதிர்காமம் பாத யாத்திரையாக   நடந்து சென்று இருக்கிறன் இந்த வருடமும் கூட சென்றேன்  காட்டுக்குள் பயணம் செய்வது என்பது சொல்ல முடியாத இன்பம்

அப்பனே முருகா ஞானபண்டிதா...
 
 
Spoiler
யாழ்ப்பாணத்தில கன ஆண்கள் பிறா போடவேண்டிய நிலையில இருக்கினம்.  :wub:
  • கருத்துக்கள உறவுகள்

Spoiler
யாழ்ப்பாணத்தில கன ஆண்கள் பிறா போடவேண்டிய நிலையில இருக்கினம்.  :wub:

 

இந்த மாதிரி (அ)சிங்கங்களுக்காகத்தான் பொது இடங்களில், ஆண்களும் மூடிக்கொண்டு வரணும்னு சொல்றது..! :wub::)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 4 ம் நாள் திருவிழா

 

 

10549150_668943223194702_865719041741938

 

10531220_668942889861402_866739642206336

 

10532128_668943273194697_590634411183757

 

10531399_668942926528065_822002108959870

 

10557761_668942983194726_713166300868807

 

10583010_668943056528052_559036998327104

 

10497289_668943096528048_864639404163414

 

10549113_668943129861378_590097625554217

 

10548117_668943149861376_747499745573099

 

10506970_668943176528040_346200307646745

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 5 ம் நாள் திருவிழா....

 

10497224_669915543097470_352945778174146

 

 

10443032_669915586430799_444750653154348

 

10549164_669915666430791_309779599599566

 

10475978_669915726430785_546411996667720

 

10504928_669915763097448_779145110284392

 

10506664_669915806430777_570555709942881

 

 

10506823_669915843097440_347898553251003

 

 

10515210_669915909764100_356222084559635

 

 

10463697_669916006430757_828998465530548

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அருமை யாயினி.
நல்லூர்க் கந்தனின், ஒவ்வொரு நாள் அலங்காரமும்.... ரசிக்கக் கூடிய முறையில், வித்தியாசமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 5 ம் நாள் திருவிழா....

10527389_691173517620244_465295628860694

 

10599442_691173547620241_203208855392613

 

 

10599610_691173924286870_611147276618977

 

 

ஒருத்தருடைய  கழுத்திலும்  ஒன்றையும் காணோம்...

தலைவனில்லா ஊரில் குடியிருந்தால்....?

படங்கள் அருமை யாயினி.

 

நன்றி  பதிவுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி யாயினி
தொடர்ந்து நல்லூர்க்கந்தனின் அலங்காரப் படங்களை இணையுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 6ம் நாள் திருவிழா...

 

.10511399_669919666430391_429005909247938

 

10473130_669919399763751_404517797245360

 

10560578_669919459763745_532732597065867

 

53754_669919546430403_710641570694176566

 

10492975_669919606430397_513445336471717

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்கந்தன் 7ம் நாள்  உற்சவம் 07.08.2014.

 

10601194_692274100843519_2015154348_n.jp

 

10584150_692274080843521_301226276_n.jpg

 

10601202_692274074176855_1774976527_n.jp

 

10596039_692274060843523_329866910_n.jpg

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 8 ம் நாள் திருவிழா.

 

10588845_692623877475208_1606206447_n.jp

10524428_692623907475205_515352052_n.jpg

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக இணைத்த படங்கள் சரியில்லை இணைப்பில் ஏதோ பிழை இருக்கின்றது. தொடர்ந்து இணையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக இணைத்த படங்கள் சரியில்லை இணைப்பில் ஏதோ பிழை இருக்கின்றது. தொடர்ந்து இணையுங்கள்

 

படங்கள் எல்லாம்... மேலும், கீழும் இழுபட்ட மாதிரி இருந்துது....

என்ரை கொம்புயூட்டர், பழுதாப் போச்சு எண்டு நான் நினைச்சன்.

 

வாத்திக்கும்.... இந்தப் பிரச்சினை இருந்த படியால்....

நல்லூர் கந்தன் தான்,  என்னை....காப்பாத்தினான்.

இல்லாவிட்டால்..... எனக்கு, இன்று இரவு.. நித்திரை வந்திருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் எல்லாம்... மேலும், கீழும் இழுபட்ட மாதிரி இருந்துது....

என்ரை கொம்புயூட்டர், பழுதாப் போச்சு எண்டு நான் நினைச்சன்.

 

வாத்திக்கும்.... இந்தப் பிரச்சினை இருந்த படியால்....

நல்லூர் கந்தன் தான்,  என்னை....காப்பாத்தினான்.

இல்லாவிட்டால்..... எனக்கு, இன்று இரவு.. நித்திரை வந்திருக்காது.

 

 

தவறை சுட்டிக் காட்டியவர்களுக்கு மிக்க நன்றி. நல்லுர் 8ம் திருவிழா கொஞ்சம் பிழைகள் ஏற்பட்டதனால் நீக்கி விட்டேன்.மறுபடியும் இணைக்க முயற்சிக்கிறேன்..மன்னித்துக் கொள்ளுங்கள்..

 

  • கருத்துக்கள உறவுகள்

தவறை சுட்டிக் காட்டியவர்களுக்கு மிக்க நன்றி. நல்லுர் 8ம் திருவிழா கொஞ்சம் பிழைகள் ஏற்பட்டதனால் நீக்கி விட்டேன்.மறுபடியும் இணைக்க முயற்சிக்கிறேன்..மன்னித்துக் கொள்ளுங்கள்..

 

 

யாயினி,  உங்களின் பெருந்தன்மை... எங்களை மெச்ச வைக்கின்றது.

மன்னிப்பு.... என்ற, வார்த்தை எல்லாம், வேண்டாம்.

 

ஆவலுடன், படத்தைப் பார்க்க வந்த, எங்களுக்கு, ஏமாற்றம் வந்ததால்...

உரிமையுடன், சுட்டிக் காட்டினோம்.

 

10´ம் திருவிழாவான... மஞ்சத் திருவிழா, படங்களை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 8 ம் நாள் திருவிழா.

 

10592243_692623910808538_275214440_n.jpg

 

10524380_692623927475203_2052631086_n.jp

 

10601212_692623937475202_1688877263_n.jp

10595958_692623947475201_2113893773_n.jp

10596133_692623957475200_1361201492_n.jp

10592066_692623964141866_648021399_n.jpg

10602777_692623970808532_532804499_n.jpg

10608883_692623974141865_729445188_n.jpg

10524473_692623874141875_795331226_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன் 9ம் நாள்  உற்சவம்...

 

10596187_693103967427199_555614652_n.jpg

10596282_693103790760550_1204002159_n.jp

 

10580473_693103960760533_901856807_n.jpg

10603066_693103974093865_1947848442_n.jp

10603034_693103987427197_511835682_n.jpg

10608989_693104000760529_106768021_n.jpg

10595759_693104010760528_1970245894_n.jp

10580473_693103960760533_901856807_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடரிலும், துயரிலும் உதவாத இந்த உதவாக்கரை கந்தனுக்கு கூடுகிற இவ்வளவு மக்கள், மிக அருகே சகோதரங்கள் அழிபட்டு சாகையில் வீதிக்கு வரவில்லை.

பின்னே எவன் கொடுப்பான் சுதந்திரம்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

Kandaswamy-Kovil-JAFFNA.jpg

Nallur Kandaswamy Kovil (Murugan Kovil) or Cundaswamys Temple c.1909

 

யாயினி இந்தப் படத்தை முன்பே இணைத்திருந்தாலும்,
ஆதவனின் "http://www.yarl.com/forum3/index.php?showtopic=143934" தலைப்பிலிருந்து, பெரிய படமாக உள்ளதால் மீண்டும் இணைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.