Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சுவிஸ் மன்மதனின் விளையாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதம் சுவிஸ் நாட்டில் இருந்த குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த நபா் ஒருவா் தனது மனைவியி்ன் தங்கையுடன் தலைமறைவானார். தீவகப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பத்தில் மனைவி தற்போது தனது கணவனையும் தங்கையையும் தேடி வருவதாகத் தெரியவருகின்று.

தலைமறைவான நபருக்கு வயது 38 என்றும் மனைவியின் தங்கைக்கு 20 வயது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் தங்கையுடன் கணவா் வெளிநாட்டில் இருக்கையில் தொடா்ந்து ஸ்கைப்பில் கதைத்து வருவதும் அவளுக்கு பல தடவைகள் தனிப்பட்ட முறையில் பணம் அனுப்பியமையும் தனக்கு தெரிந்திருந்தாலும் தனது கணவா் இந்த நோக்கத்திற்காகத் தான் இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை என மனைவி அழுதபடி உள்ளதாக தெரயவருகின்றது.

இரு குழந்தைகளின் தந்தையான குறித்த நபா் தற்போது மனைவியி்ன் தங்கையுடன் கொழும்புப் பகுதியில் தங்கியுள்ளதாகவும் அவருக்கு தொலைபேசியில் மனைவி எடுக்கும் போது மனைவியின் தங்கையே கதைத்து வருவதாகவும் தாங்கள் திருமணம் முடிக்கவுள்ளதாகவும் தன்னை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என மனைவியின் தங்கை கேட்டுள்ளதாகவும் மனைவியின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.

http://www.jvpnews.com/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கணவன்.. நல்ல அக்கா - தங்கை.. :o

நூறு வீதம் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சனை இது. எந்த சமூகபிரச்சனையும் இச்செய்தியில் கூறப்படவில்லை. இவ்வாறான தனிப்பட்ட பிரச்சனைகள் பத்திரிகையில் பிரசுக்கபடவேண்டிய எந்த தேவையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஏரியா?

பார்க்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா  :wub:

அடப்பாவி

செய்வதையும் செய்து   போட்டு :wub:

சலாம் வேற போடுகின்றார்... :D

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா :wub:

எங்கே ஐயா
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

செய்வதையும் செய்து   போட்டு  :wub:

சலாம் வேற போடுகின்றார்..

நீங்கெல்லாம் நம்மள சந்தேகப்படுவீங்கள் என்டு தான் முதலே "உள்ளேன் ஜயா " என்டு வாண்டேட்டா வந்து நின்டுட்டன் :icon_idea: 

சிற்றுவேசன் சாங் :) 

https://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

Edited by ஊர்க்காவலன்

நூறு வீதம் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சனை இது. எந்த சமூகபிரச்சனையும் இச்செய்தியில் கூறப்படவில்லை. இவ்வாறான தனிப்பட்ட பிரச்சனைகள் பத்திரிகையில் பிரசுக்கபடவேண்டிய எந்த தேவையும் இல்லை.

முன்னால் போராளிகளின் துயரம், தமிழ் சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், காணாமல் போனோரின் உறவினர்களின் கண்ணீர், வடக்கின் வரலாறு காணாத வரட்சி என்ற உப்புச் சப்பற்ற, வாசிக்கும் போது ஒரு 'கிக்' கும் ஏற்றாத செய்திகளை வாசிப்பதால் என்ன பயன்?

எவர் எவருடன் ஓடிப்போனார், யார் யாருடன் படுத்தார், எவரது மனைவிக்கு எவர் பிள்ளை கொடுத்தார், ஒரு மாணவிக்கு எத்தனை காதலர்கள் போன்ற 4 ஆம் தர கொசிப் செய்திகள் தானே எமக்கு கிக் ஏற்படுத்துது.

முன்னர் பொப்கோர்ன் சாப்பிட்டு ரசிக்க போர் செய்திகள் இருந்தது. இப்ப இப்படியான செய்திகள் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கலாச்சாரம் எங்கை போக்குது , ஒருதனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த காலம் போய் விட்டதா................. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் போராளிகளின் துயரம், தமிழ் சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், காணாமல் போனோரின் உறவினர்களின் கண்ணீர், வடக்கின் வரலாறு காணாத வரட்சி என்ற உப்புச் சப்பற்ற, வாசிக்கும் போது ஒரு 'கிக்' கும் ஏற்றாத செய்திகளை வாசிப்பதால் என்ன பயன்?

எவர் எவருடன் ஓடிப்போனார், யார் யாருடன் படுத்தார், எவரது மனைவிக்கு எவர் பிள்ளை கொடுத்தார், ஒரு மாணவிக்கு எத்தனை காதலர்கள் போன்ற 4 ஆம் தர கொசிப் செய்திகள் தானே எமக்கு கிக் ஏற்படுத்துது.

முன்னர் பொப்கோர்ன் சாப்பிட்டு ரசிக்க போர் செய்திகள் இருந்தது. இப்ப இப்படியான செய்திகள் இருக்கு.

இப்படி குமுறுறீங்களே..

ஒரு வாசகனாக.. யாழில் அவதானித்து வந்ததில்.. கொழும்பான் என்ற கள உறவு இணைக்கும் பல தலைப்புக்கள்.. இந்த 4ம் தரத்தில் தானே இருக்கின்றன. ஒரு நிர்வாகியாக நீங்கள் இதனை கவனிக்கவில்லையா..??! ஏன் இப்படியான தலைப்புக்களுக்கு இடமளிக்கிறீங்க..????????????????! :icon_idea::rolleyes::(:lol:

சரி இவையும் எமது சமூகத்தில் நடப்பவை தானே பகிர்ந்து கொள்கிறோம் என்றால்.. இவற்றை பகிர்ந்து கொள்ள ஒரு தனிப்பகுதியை அமைத்துக் கொடுங்கள். தேவையான அளவு கண்காணிப்பையும் அங்கே நிறுத்த வசதியாக இருக்கும் உங்களுக்கு...!!! :icon_idea:

ஒரு 20 செய்திகள் பதியும் போது ஒன்றிரண்டு கொசிப் செய்திகள் வருவதில் தவறில்லை.ஆனால் அப்படி வரும் செய்திகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையும் பதில்களின் எண்ணிக்கையும் மிச்சம் இருக்கும் சமூக அக்கறையுள்ள 18 செய்திகளுக்கும் கிடைப்பதில்லை என்பதுதான் கவலையளிக்கும் விடயம். இதில் கொழும்பானில் தவறில்லை, அவரின் இப்படியான செய்திகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையை அப்படி அல்லாத மற்றவர்களின் செய்திகளுக்கும் கொடுக்காமல் விடுவதுதான் கவலையளிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
இதுவும் ஒரு உண்மை சம்பவம் 
நிர்வாகத்துக்கு இது தப்பு என்று பட்டால் இதை நீக்கவும்..............
 
மூன்று வருடத்துக்கு முதல் லண்டனில் வசிக்கும் ஒரு முதியவர் தமிழீழத்துக்கு பயணம் செய்து இருந்தார்.........அவரின் அக்கா கவண‌ர் இரண்டு பேரும் முள்ளி வாய்க்காலில் நடந்த இன அழிப்பில் அவர்கள் இறந்து போய் விட்டினம், அவர்களுக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கு , அந்த மகள் யாழ்பாணத்தில் மற்ற சொந்தங்களுடன் வசித்து வந்தா , லண்டனில் இருந்து போன இந்த‌ முதியவர் அந்த பிள்ளைக்கு மாமா முறை , அந்த பிள்ளையோடை தனிய வீட்டில் நிக்கும் போது இந்த காம வெறி பிடித்த மாமன் அந்த பிள்ளையை கற்பம் ஆக்கி விட்டார் , இந்த முதியவர் திருப்ப லண்டன் வந்து விட்டார்.........ஆனால் இந்த முதியவருக்கு 28 அல்லது 29பது பயதில் ஒரு மகள் இருக்கு.....இந்த முதியவருக்கு 50க்கு மேல இருக்கும் வயது, ஆனால் உடல் உறவு கொள்வது தன் பிள்ளைக்கு சம சரியான சின்ன பிள்ளைகளோடை, அக்காட மகளுக்கு பிள்ளையை குடுத்த கேடு கெட்ட மாமன் இவனாய் தான் இருக்க முடியும்.‍........ஆரம்ப காலத்தில் டென்மார்க்கில் தான் இந்த முதியவர் வசித்தார் இப்ப லண்டனில் வசிக்கிறார்.........................
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் போராளிகளின் துயரம், தமிழ் சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், காணாமல் போனோரின் உறவினர்களின் கண்ணீர், வடக்கின் வரலாறு காணாத வரட்சி என்ற உப்புச் சப்பற்ற, வாசிக்கும் போது ஒரு 'கிக்' கும் ஏற்றாத செய்திகளை வாசிப்பதால் என்ன பயன்?

எவர் எவருடன் ஓடிப்போனார், யார் யாருடன் படுத்தார், எவரது மனைவிக்கு எவர் பிள்ளை கொடுத்தார், ஒரு மாணவிக்கு எத்தனை காதலர்கள் போன்ற 4 ஆம் தர கொசிப் செய்திகள் தானே எமக்கு கிக் ஏற்படுத்துது.

முன்னர் பொப்கோர்ன் சாப்பிட்டு ரசிக்க போர் செய்திகள் இருந்தது. இப்ப இப்படியான செய்திகள் இருக்கு.

யாழ்கள உறவுகளை நான் மிகவும் மதிக்கின்றேன். தயவு செய்து மன்னிக்கவும் நான் இணைக்கும் செய்திகள் தாங்களுக்கு பிடிக்காதிருந்தால்.
 
ஒரு சுவாரஸியத்திற்காக இணைக்கினேரனெ தவிர வேறு எந்த் நோக்கத்திற்காகவும் அல்ல. வரும் பின்னுட்டங்களை வாசித்து சிரித்து விட்டு போவதால் மன அழுத்தம் குறைகின்றது, மேலும் சுற்றி உறவுகள் இருப்பது போல் உணருகிறேன். 
 
மன்னிக்கவும் உறவுகளை காயப்டுத்தியதற்கு.
  • கருத்துக்கள உறவுகள்

----

தலைமறைவான நபருக்கு வயது 38 என்றும் மனைவியின் தங்கைக்கு 20 வயது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-----

இருவருக்கும் 18 வயது இடைவெளி.

அத்துடன் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது.

வெட்கம் கெட்ட வேலை பார்த்திருக்குது இந்த மனுசன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதெல்லாம் சிலோன் இந்தியாவிலையெல்லாம் நோமல் விசயம்.ஏன் இஞ்சை வெளிநாடுகளைலையும் தான்.....ஆனால் செய்தி தலைப்பும்...செய்தி சொல்லப்பட்ட விதமும்தான் கொஞ்சம் விக்கனமானது.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா  :wub:

எங்கை பிள்ளையள் அந்த அரிவாள் ? எடுங்கப்பா வாறம் காவலன் கதையை காலாவதியாக்கீட வேணும்.

AK-47.gif

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை பிள்ளையள் அந்த அரிவாள் ? எடுங்கப்பா வாறம் காவலன் கதையை காலாவதியாக்கீட வேணும்.

AK-47.gif

இதே அந்த அரிவாள்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் போராளிகளின் துயரம், தமிழ் சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், காணாமல் போனோரின் உறவினர்களின் கண்ணீர், வடக்கின் வரலாறு காணாத வரட்சி என்ற உப்புச் சப்பற்ற, வாசிக்கும் போது ஒரு 'கிக்' கும் ஏற்றாத செய்திகளை வாசிப்பதால் என்ன பயன்?

எவர் எவருடன் ஓடிப்போனார், யார் யாருடன் படுத்தார், எவரது மனைவிக்கு எவர் பிள்ளை கொடுத்தார், ஒரு மாணவிக்கு எத்தனை காதலர்கள் போன்ற 4 ஆம் தர கொசிப் செய்திகள் தானே எமக்கு கிக் ஏற்படுத்துது.

முன்னர் பொப்கோர்ன் சாப்பிட்டு ரசிக்க போர் செய்திகள் இருந்தது. இப்ப இப்படியான செய்திகள் இருக்கு.

சும்மா தாமாஸ் பண்ணக்கூடாது. அங்கு கொஞ்சம் மழை பெய்தது என்று செய்தி வந்தாலும் அது சும்மா தூறல்தான தான் உதால ஒரு பிரையோசனமும் இல்லை. என்டு சனத்தை மனம் தளரச் செய்வது தான் எங்களது பிராதன தேசியச் சேவை. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.