Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் காவல்துறை குவிப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

Please come out from tiger syndrome! :wub:

இரத்தத்தில் ஊறிவிட்டது. வேறு சரக்கிருந்தால் தானே எழுதுவதிற்கு.

  • Replies 102
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

Please come out from tiger syndrome! :wub:

பாவம் 30 வருடம் சிங்களவனின் கக்கூசுக்குள்ளேயே வாழ்ந்துவிட்டார்கள்.
 
2009இற்கு பிறகுதான் வெளியில் வந்து வெளி உலகை பார்கிறார்கள். எதோ ஒரு வகையில் அவர்களது கக்கூஸ் வாழ்க்கைக்கு புலிகள் காரணமாக இருந்து இருக்கிறார்கள்.
பெண்கள் மீது வல்லுறவு கொள்ள திரிந்தவர்களை புலிகள் சுதந்திரமாக நடமடவிடவில்லை.
இப்போ பல்லு விழும் காலத்தில் வந்து பகோடாவை பார்கிறார்கள்.
 
வயறு பற்றி எரியதானே செய்யும்?? 
 
அவளவு எளிதாக அவர்களால் அதை விட முடியாது. மூளைக்குள் 30 வருடம் வேறு ஏதும் புகுந்ததும் கிடையாது. 

முப்பது வருடம் புலிகளின் கக்கூசிக்குள் இருந்தவர்களாலும் வெளியில் வருவது கஷ்டம் தானே...

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் land of freedom இல் தான் 15 வருடமாக இருக்கிறோம்.
 
உங்கள் நாட்டில் ஏதும் பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள். செனட்டர் மாருக்கு  கடிதம் எழுதி.
அங்கேயும் ஜெனநாயகம் மலர முடிந்த அளவில் முயற்சி  செய்கிறோம்.
 
இராக்கில் நாம் ஏற்படுத்திய ஜெனநாயகத்திட்கு சிலர் பங்கம் விளைவிக்கிறார்கள்...... தனால் கொஞ்சம் நேரத்தை அங்கே செலவிட வேண்டி இருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

Please come out from tiger syndrome! :wub:

இதுதான் ராஜவன்னியன் பிரச்சனையே. சிங்களவன் ஈழம் கொடுத்தாலும், தாங்களுக்குள் பிரிந்து அடிபடுவார்கள். ஏதாவது வித்தியாசமான செய்திய‌யை சிரிப்பதற்காக இணைத்தால், அதுவும் நாலம் த்ர செய்தி எனப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

------

 ஏதாவது வித்தியாசமான செய்திய‌யை சிரிப்பதற்காக இணைத்தால், அதுவும் நாலம் த்ர செய்தி எனப்படும்

நீங்கள், வித்தியாசமான செய்திகளை... vil2_nouvelles.gifஇணையுங்கோ கொழும்பான்.

உங்கள் செய்திகளை வாசிக்க, ஒரு ரசிகர் கூட்டமே இங்கை இருக்கு.news1.gif:D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு செய்தியை ஒழுங்காக வாசியுங்கள். தேர் தீர்த்தம்ஆகியவற்றை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தின் வேண்டுகோளினாலேயே வந்தார்கள். தமிழீழ காவல்துறையும் சன நெருக்கடிகளின் போதே நின்றார்கள். சும்மா நின்று இலையான் கலைத்ததாக நான் எழுதவில்லை.

தமிழீழ காவல்துறையில் இருந்த மொத்த சனத்தொகையை விட.. இங்க சிங்களம் கூடப் பேரை நிறுத்தி இருக்குது. இது அநாவசியமானது.

இன்னும் தொண்டர் அமைப்புக்களை அதிகம் ஈடுபடுத்தினாலும்..  காவல்துறையின் சிறு குழு ஒன்று மட்டும் போதும்.. இந்தக் கூட்டத்தைக் கண்காணிக்க. அதுவும் கண்காணிப்புக் கருவிகள் பாவனைக்கு வந்துவிட்டுள்ள இன்றைய நாட்களில் காவல்துறை.. ஆயுதப் பிரசன்னங்கள்.. பொது நிகழ்வுகளுக்கு அவசியமில்லை என்று சொல்லலாம்.

நீங்கள் முதலில்.. சிங்கள இராணுவ அராஜகத்தை குறைக்கிற வழிக்கு சிந்திக்கத் தொடங்குங்கள். மாறாக அதை பெருக்க சிந்திப்பது மக்களை அடிமை நிலையில் வைத்திருக்க சித்தம் கொண்டுள்ளதையே இனங்காட்டுகிறது.

இந்தியப் படைகள் காலத்தில்...ஒட்டுக்குழுக்கள் நல்லூர் திருவிழாவிலும் பிள்ளை பிடிச்சது போன்ற ஒரு நிலை தான் இப்போது. இந்த நிலை முற்றாக மாற்றப்பட வேண்டும். ஆலய நிகழ்வுகளின் பாதுகாப்பு தொண்டர் அமைப்புக்களிடம் கையளிக்கப்பட்டு.. காவல்துறை சிறிய அளவில்..மேலதிக பணிக்கு மட்டும் தான் வரனும். அதுவே எல்லாத்தையும் தானே பார்த்துக்கனுன்னு.. பெருந்தொகையினரை குவிக்க வேண்டிய அவசியம் இல்லை..!!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விட்டா பில் கிளிண்டனும் யாழ்ப்பாணத்தை வந்து பார்த்திட்டு அமெரிக்காவை ஈழம் போல் மாற்ற வேண்டும் என்று சொன்னார் எண்டு சொன்னாலும் சொல்லுவாங்க‌ :lol:
 
பொற்கால ஊரை விட்டிட்டு இவ்வளவ சனம் ஏன் வெளிநாட்டுக்கு ஓடினதுகளோ தெரியாது..புலிகளும் அந்த பாஸ் இந்த பாஸ் எண்டு மக்கள் ஊரை விட்டு போக விடாம ஏன் அவ்வளவு கெடுபிடிகளை போட்டார்களென்றும் தெரியேல‌  :wub:  :icon_idea:

நீங்கள் விரும்பாவிட்டாலும் விரும்பினாலும்.. யதார்த்தம் உங்களை மகிழ்விக்க தயாராக இல்லை. எதையும் மறைக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

போராட்ட தேசத்தை எம்மவர்கள் விட்டு ஓட முக்கிய காரணம்.. ஓ எல் படிக்காமலே மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்தும் பிரஜா உரிமையும் பெற முடியும் என்ற போலி அகதி அந்தஸ்துக்கு வாய்ப்புப் பெருகியதால் தான். ஏஜென்சிக் காரங்கள் பெருகியதால் தானே ஒழிய.. வேறு எதுவும் இல்லை.

சிங்களம் வவுனியாவில்.. ஓமந்தையில்.... பாஸ்.. பதிவு நடைமுறைகள் வைத்திருந்தது மறந்து போச்சுப் போல. மேலும் தென்னிலங்கையில் தமிழர்கள் என்பதற்காக குடும்பப் பதிவுகள்.. பொலிஸ்பதிவுகள் செய்யப்பட்டது மறந்திட்டுது போல. 1995 சூரியக் கதிர் ஆக்கிரமிப்புக்குப் பின்.. சிங்களப் படைகள் வடக்கு மாகாணத்தில் பாஸ் நடைமுறையைக் கொண்டு வந்ததும் மறந்திட்டுது போல.

புலிகள் பாஸ் நடைமுறையை கொண்டு வந்தது.. 1. பாதுகாப்புக் காரணம். 2. அதிக வெளிநாட்டு அகதி மோகத்துடன் கூடிய குடிபெயர்வைக் கட்டுப்படுத்தல்..!

இன்னும் இன்னும் கதைக்கப் போனீங்க.. தமிழர்கள் உங்கள் சிலரின் நடத்தைகள் முழு உலகமும் முகம் சுழிக்கும் வண்ணம் இருந்ததை போராட்ட காலமே அடையாளமும் காட்டியதை இன்னும் இன்னும் கூற நேரிடும்..! அப்புறம் கனடிய தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் உள்ள சகல அசிங்கமான உண்மைகளும் சந்தி சிரிக்க இங்க நிற்கும்..!  :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

nallur%20temple%20police.png

நல்லூரில், இராணுவம் எதற்கு?
இவ்வளவு.... காவல்துறை இருந்தும், நல்லூரில் வைத்து...

விஜயகாந்துக்கு, மண்டை உடைய..... ஈ.பி.டி.பி.  அடிச்சுப் போட்டுதாமே.... http://www.yarl.com/forum3/index.php?showtopic=144693

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

Please come out from tiger syndrome! :wub:

இது இந்திய உபகண்ட அரசியல் சித்தாந்தவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு நிலை.

தமிழீழம் கேட்டுப் போராடப் போன மக்களை ஆயிரம் குழுக்களாக்கி போராட விட்டது.. வேறு யாருமல்ல.. இந்தியா தான். அதன் விளைவு.. தமிழன்.. ஆளுக்காள் மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி அதில் குளிர்காய்ந்தது..!

இந்திய.. கிரிக்கெட்.. சினிமா.. அரசியல்.. எல்லை.. எது என்றாலும்.. பாகிஸ்தான்.. என்றால்.. வெறுப்பும் சார்பும் அலை மோதும்..! சீனா என்றாலும் அதே...!

இது இந்தியா ஏற்றுமதி செய்த ஒன்று தான். கேரளாவில் மதுவிற்கு தடை வரப் போகுது.. மது ஒழிப்பை.. முன்வைத்த தமிழகத்தில்.. கட்சிச் சண்டையில்.. மக்கள் ஒழிகிறார்கள்.. மது ஒழியல்ல..! அதே தான் அண்ணா ஈழத்திலும்.. தமிழீழம் கேட்கப் போய்.. மக்கள் ஒழிகிறார்களே தவிர.. தமிழீழம் கிடைக்கல்ல. காரணம்.. ஆளாளுக்கு.. நீ செய்தது நியாயம்... நான் செய்தது நியாயம் என்ற பிரச்சனை. ஆனால் புலிகளை விட மற்ற எல்லோரும் செய்தது மகா அராஜகம். அதைச் சொல்வது.. இவங்க ஏத்துக்குனு அல்ல. தவறைத் திருத்தி ஒன்றாகுங்க என்று. இங்கு சிலர் ஒன்றாக மறுத்தாலும்.. களத்தில் நிறைய மாற்றங்கள். அதற்கு உதாரணம்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. (ஒன்றாகவே மாட்டார்கள் என்று ஒரு காலத்தில் கருதியவர்களையும் ஒன்றாக்கி) தேசிய தலைவரே வழிநடத்திக் காட்டியமை. இங்கு சில அராஜக அல்லக்கைகள் போடும்.. கூச்சலுக்கு மட்டுமே நாங்கள் பதில் அளிக்கிறம். அவங்க கடந்த கால அராஜகத்தை அவங்களுக்கே நினைவூட்ட வேண்டிக் கிடக்குது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

புலிகள் செய்த அரஜாகத்தையும் ஏற்றுகொண்டால்...பிரச்னை வராது....எல்லாருக்கும் மற்றவருக்கு படிப்பிக்க தான் ஆசையே ஒழிய தாங்கள் படிப்பதில் இல்லை...ஏனென்றால் எல்லாருமே கெட்டிக்காரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

Please come out from tiger syndrome! :wub:

எதற்கெடுத்தாலும்,எந்த திரிகளில் பார்த்தாலும் புலியையும்,தேசியத்தை எடுத்து வைத்துக் கதைப்பவர்கள் யாரென்று பார்த்தால் சாட்சாத் அந்த புலி ஆதரவாளர்கள் என்று தம்மை சொல்லிக் கொள்பவர்கள் தான்.எதற்கெடுத்தாலும் புலியை இழுக்கா விட்டால் அவர்களுக்கு செமிக்காது.இந்த திரியில் முதலாவது கருத்தை வைத்தவரே இதற்கு உதாரணம்:D

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் குறைவானவர்களுக்கு நாங்கள் பதில் அளிப்பதில்லை.

இருந்தாலும்.. மற்றைய கருத்தாளர்களின் கருத்துத் தெளிவுக்கு......

அது புலிகள் ஆதரவு சார்ந்த கருத்தல்ல. புலிகளின் நிர்வாக அமைப்புக்குள்.. பொது நிகழ்வுகள் கூடிய சுதந்திரத்தன்மையோடு.. பொதுமக்களைக் கொண்டே நிர்வகிக்கும் பண்போடு நடத்தப்பட்டமைக்கான.. நிர்வாக ஒப்பீடு. இன்றைய இராணுவ மயமாக்கல் நிர்வாகம் போன்றதல்ல.. அது. இன்றும் அந்த நிர்வாகம் தமிழ் மக்களால்.. ஏக்கத்தோடு நினைவுகூறப்படுவதை இட்டு வைக்கப்பட்ட ஒரு ஒப்பீடு ஆகும். இதனை விளக்கிக் கொள்ள தகுதி அற்றவர்கள்.. எங்கள் கருத்துக்களை மேற்கோள் இடுவதை தவிருங்கள். உங்களுக்கு விளக்கம் அளிப்பதில் எமக்கு நேர விரையமாகும்..!!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

நம்ம அப்பா

எமது வீட்டில்  வைக்கும்  ஒழுக்கநடவடிக்கைகளுக்கும்

பக்கத்து வீட்டுக்காறன்

நம்மவீட்டில் வைக்கும் ஒழுக்கநடவடிக்கைகளுக்கும்

இருக்கும் வேறுபாட்டை  புரிந்து கொண்டால்

அவர்களுடன் தொடர்ந்து பேசலாம்.........

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி ரதி சொன்னது மிகச்சரி. எந்த திரியை எடுத்தாலும் புலிகள் காலத்தில் அப்படி, புலிகள் காலத்தில் இப்படி என்று கவுண்டர் ரேஞ்சுக்கு, எதோ புலிகள் ராமராஜ்யம் நடத்திய மாரி பீலா வுடுறது, பதிலுக்கு நாங்கள் புலிகளின் கொடுங்கோன்மையை விமர்சித்தால் ஐயோ புலிக்காய்ச்சல் என்று புலம்புவது.

பலருக்கு இங்கு இதுதான் வேலையே.

நேரவிரயம் என்று தெரிஞ்சா கிளம்பி போறதுதானே, போய் தமிழ்நெட்ல லூசுதனமாய் ஒரு கட்டுரை எழுதலாம். அதவிட்டு விட்டு இங்க நிண்டு மூக்குடைபட்டே தீருவேன் என்று அடம்பிடிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் குறைவானவர்களுக்கு நாங்கள் பதில் அளிப்பதில்லை.

இருந்தாலும்.. மற்றைய கருத்தாளர்களின் கருத்துத் தெளிவுக்கு......

அது புலிகள் ஆதரவு சார்ந்த கருத்தல்ல. புலிகளின் நிர்வாக அமைப்புக்குள்.. பொது நிகழ்வுகள் கூடிய சுதந்திரத்தன்மையோடு.. பொதுமக்களைக் கொண்டே நிர்வகிக்கும் பண்போடு நடத்தப்பட்டமைக்கான.. நிர்வாக ஒப்பீடு. இன்றைய இராணுவ மயமாக்கல் நிர்வாகம் போன்றதல்ல.. அது. இன்றும் அந்த நிர்வாகம் தமிழ் மக்களால்.. ஏக்கத்தோடு நினைவுகூறப்படுவதை இட்டு வைக்கப்பட்ட ஒரு ஒப்பீடு ஆகும். இதனை விளக்கிக் கொள்ள தகுதி அற்றவர்கள்.. எங்கள் கருத்துக்களை மேற்கோள் இடுவதை தவிருங்கள். உங்களுக்கு விளக்கம் அளிப்பதில் எமக்கு நேர விரையமாகும்..!!! :icon_idea::)

விளக்கம் கூடினவரே நான் எங்கே உங்கள் கருத்தை மேற் கோள் காட்டினேன்?...ராஜவன்னியனின் கருத்திற்கு பதில் எழுதினேன்.சுட்டு விட்டதோ?...முதலில் ராஜவன்னியன் என்ன எழுதி இருந்தார் என வடிவாய் வாசியுங்கோ நீங்களும்,விசுகு அண்ணாவும்:)

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை சரி, ஏன் இராணுவம் ? இதற்கு பதில் தாருங்கள்

ரதி, கோசான், நாந்தான் ஏன் நெடுக்கருக்கு எதிராக ... ஓரணி சேர்ந்து நிற்கிறீர்கள்

புலியை எதிர்க்கநெடுக்கருக்கு எதிராக... அல்லது நெடுக்கருக்கு எதிர்க்க புலிக்குஎதிரா?

  • கருத்துக்கள உறவுகள்

1) நல்லூரில் காவல்துறைதான் நிப்பாட்ட பட்டிருப்பதாகவே செய்தி சொல்கிரது. இராணுவம் இல்லை.

படத்தை பார்த்தால் 150 பேர் மட்டில்தான் தெரிகிறது. கிட்டத்தட்ட 1 1/2 லட்சம் சனம் எதிர்பார்க்கப் படும் இடத்துக்கு இது குறைவுதான்.

யூகேயில் notating hill கார்னிவேலில் இதை விட அதிகம் பொலிசு நிக்கும்.

2) நாங்கள் அனைவரும் வேறு வேறு சிந்த்ஹனை வழிவந்த்ஹவர்கள். ஆனால் எப்படி ஒரே நேரத்தில் இந்தியாவையும் சீனாவையும் புலிகள் தம் பகைவர்கள் ஆக்கினரோ அதே நடைமுறையை நெடுக்கரும் பின்பற்றுவதால் நாம் எல்லோரும் ஓரணியில் திர்ள்வதாய் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா காவல்துறைக்கு எப்ப இருந்து இராணுவ சீருடை வழங்கத் தொடங்கினவை. குறித்த படத்தில் இருப்பது சரிபாதி சிங்கள பொலிஸூம்.. மிகுதி.. சிங்கள இராணுவமும்.

நல்லூரில் எப்போதும்.. மக்கள் கூட்டம் கூடுகிறது. அங்கு தொண்டர்கள் பணி செய்ய மக்களை வழிநடத்த இருக்கிறார்கள். கண்டியில்.. பெரகரா செய்யும் போது.. சிங்கள இராணுவமும் பொலிஸூம்.. இப்படி குவிக்கப்பட்டா நடத்தப்படுகிறது..???!

யூ கேயில்.. பொது நிகழ்வுகளில்.. பொலிஸ் இந்த அளவுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. முக்கிய பணிகளில் மட்டும் தான் பொலிஸ் அமர்த்தப்படும். மற்றும்படி நிகழ்வை ஒழுங்கமைப்பவர்கள் தான் தொண்டர்.. மற்றும் தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளின் உதவிகளை பெற்று நிகழ்வுகளை செய்கின்றனர்.

தேசிய நிகழ்வுகளில்.. மட்டும்.. குறிப்பிடத்தக்க பொலிஸ் பாதுகாப்பு இருக்கும். அது வலயப் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுமே அன்றி.. மக்களோடு மக்களாக நின்று மக்களை இடர்ப்படுத்தாது..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

எலிசபெத்தின் விசேட அழைப்பில் யூகே வந்தாலும், யூகேயை பற்றி தெரியாத அறப்படிச்ச்துகளுக்காக.

http://www.dailymail.co.uk/news/article-2733135/Caribbean-colour-comes-west-London-Notting-Hill-Carnival-swing-thousands-join-throng-capital-s-streets.html

இந்த கார்னிவேலுக்கான பொலிஸ் பாதுகாப்பு மட்டும் 7000.

அறப்படிச்ச கேஸ்களுக்கு இலங்கை பொலீசின் ஒரு பிரிவான STF ராணுவ சீருடை அணிவதும் தெரிந்திருக்க நியாமில்லத்தான்.

காவல்துறை சரி, ஏன் இராணுவம் ? இதற்கு பதில் தாருங்கள்

ரதி, கோசான், நாந்தான் ஏன் நெடுக்கருக்கு எதிராக ... ஓரணி சேர்ந்து நிற்கிறீர்கள்

புலியை எதிர்க்கநெடுக்கருக்கு எதிராக... அல்லது நெடுக்கருக்கு எதிர்க்க புலிக்குஎதிரா?

இவரை மாதிரி கொஞ்ச "புலம் பெயர் well established :)இன்டர்நெட் தேசிய போராளிகள் " வாங்கின வக்காலதிலே..புலிகள் மேலிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்  இதுக்கு அதா ...அதுக்கு இதா என்று தெரியல்ல கோன்பியுஸ் ஆயிட்டேன்.... sorry

  • கருத்துக்கள உறவுகள்

எலிசபெத்தின் விசேட அழைப்பில் யூகே வந்தாலும், யூகேயை பற்றி தெரியாத அறப்படிச்ச்துகளுக்காக.

http://www.dailymail.co.uk/news/article-2733135/Caribbean-colour-comes-west-London-Notting-Hill-Carnival-swing-thousands-join-throng-capital-s-streets.html

இந்த கார்னிவேலுக்கான பொலிஸ் பாதுகாப்பு மட்டும் 7000.

அறப்படிச்ச கேஸ்களுக்கு இலங்கை பொலீசின் ஒரு பிரிவான STF ராணுவ சீருடை அணிவதும் தெரிந்திருக்க நியாமில்லத்தான்.

மொக்குக் கூட்டம்.. இந்தக் கார்னிவேல் என்பது தேசிய நிகழ்வு. அதற்கு வலயப் பாதுகாப்பு பொலிஸ் அளிக்கும். அதற்குத்தான் பொலிஸ். மக்களோடு நின்று மக்களை தொந்தரவு செய்ய அல்ல. ஏலவே இதனை அங்கு குறிப்பிட்டு உள்ளோம். பிரிட்டனில் சில நிகழ்வுகள் தேசிய நிகழ்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கோவில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளில்... எல்லாம் தொண்டர் அமைப்புக்கள் தான் மக்கள் பணி ஆற்றுகின்றன. வீதிப்போக்குவரத்து உட்பட்ட சில விடயங்களில் மட்டும் சிறுதொகை பொலிஸார் ஈடுபடுவார்கள்.

சிறீலங்கா பொலிஸ் வேறு. விசேட அதிரப்படை வேறு. சட்டத்தின் பிரகாரம் இரண்டும் வெவ்வேறானவை. மேலும்.. விசேட அதிரடிப்படை இராணுவ சீருடை அணிவதில்லை. அதற்கு என்று தனிச் சீருடை உள்ளது. படத்தில் பச்சை அங்கியில் இருப்பது சிங்கள இராணுவப் பிரிவு ஆகும்.

மற்றவனை அறப்படிச்சது என்று விளிக்க முன்னம்.. மொக்குக் கூட்டம்.. கூகிளில் தேடி சரியானதை படிக்க வேண்டும். :lol::icon_idea:

4991062.jpg

இதுதான் எஸ் ரி எவ் சீருடை.

இவரை மாதிரி கொஞ்ச "புலம் பெயர் well established :)இன்டர்நெட் தேசிய போராளிகள் " வாங்கின வக்காலதிலே..புலிகள் மேலிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்  இதுக்கு அதா ...அதுக்கு இதா என்று தெரியல்ல கோன்பியுஸ் ஆயிட்டேன்.... sorry

சப்பா.. இவர்களின் மரியாதையை எதிர்பார்த்துத்தான் புலிகளும் மக்களும் இத்தனை நாள் தவம் கிடந்தார்கள். தவளைகள் கிணற்றுக்குள் இருந்து கொண்டு... சிந்திப்பது என்னவோ.. அதுவே பிரபஞ்சம் என்று. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் மொக்குக்கூட்டம் எண்டு படிக்கிறவைக்கு விழங்கும். தேசிய நிகழ்வு எண்டு ஒரு கோதாரியுமில்லை. வரும் மக்களின் அளவு நிகழ்வின் தன்மையை குறித்து எவ்வளவு போலிஸ் தேவை என்ற நிர்ணயம் இருக்கும். அறப்படிச்ச புத்தகப் புழுக்களுக்கு இது விளங்காதது வியப்பில்லை.

STF of Sri Lanka police என்பதுதான் அவர்களின் பெயரே. அவர்கள் பொலிசின் ஓரங்கமே. எல்லோர்கும் IGP ஒருவர்தான். DIGகள் வேற்படுவர். அவர்கள் அணியும் சீருடைக்கும் ராணுவ சிஉருடையும் ஒன்றே, சின்னக்கள்தான் வேறுபடும்.

அதுசரி, யாழ்ப்பாணத்தில இருந்து சப்பித் துப்பி போட்டு, வெளிநாட்டுக்கு ஓடிவந்த புத்தக பூச்சிகளுக்கு கூகிள் மட்டும்தானே பொது அறிவு இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மொக்குக் கூட்டம்.. இந்தக் கார்னிவேல் என்பது தேசிய நிகழ்வு. அதற்கு வலயப் பாதுகாப்பு பொலிஸ் அளிக்கும். அதற்குத்தான் பொலிஸ். மக்களோடு நின்று மக்களை தொந்தரவு செய்ய அல்ல. ஏலவே இதனை அங்கு குறிப்பிட்டு உள்ளோம். பிரிட்டனில் சில நிகழ்வுகள் தேசிய நிகழ்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கோவில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளில்... எல்லாம் தொண்டர் அமைப்புக்கள் தான் மக்கள் பணி ஆற்றுகின்றன. வீதிப்போக்குவரத்து உட்பட்ட சில விடயங்களில் மட்டும் சிறுதொகை பொலிஸார் ஈடுபடுவார்கள்.

சிறீலங்கா பொலிஸ் வேறு. விசேட அதிரப்படை வேறு. சட்டத்தின் பிரகாரம் இரண்டும் வெவ்வேறானவை. மேலும்.. விசேட அதிரடிப்படை இராணுவ சீருடை அணிவதில்லை. அதற்கு என்று தனிச் சீருடை உள்ளது. படத்தில் பச்சை அங்கியில் இருப்பது சிங்கள இராணுவப் பிரிவு ஆகும்.

மற்றவனை அறப்படிச்சது என்று விளிக்க முன்னம்.. மொக்குக் கூட்டம்.. கூகிளில் தேடி சரியானதை படிக்க வேண்டும். :lol::icon_idea:

4991062.jpg

இதுதான் எஸ் ரி எவ் சீருடை.

சப்பா.. இவர்களின் மரியாதையை எதிர்பார்த்துத்தான் புலிகளும் மக்களும் இத்தனை நாள் தவம் கிடந்தார்கள். தவளைகள் கிணற்றுக்குள் இருந்து கொண்டு... சிந்திப்பது என்னவோ.. அதுவே பிரபஞ்சம் என்று. :lol::D

உதுகளுக்கு..... மண்டையிலை, சரக்கு இல்லை. நெடுக்ஸ்.

குடுக்குற காசுக்கு, கூவிக்கொண்டிருக்குதுகள் வெட்கம் கெட்டதுகள்.

யுத்தம் முடிந்து  ஐந்து வருடங்களாகியும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு ஜனநாயக கட்சியாக பதிந்து ஜனநாயக முறைப்படி பொதுக்குழு கூட்டி தீர்மானங்களை மேற்கொள்ள இதுவரை முடியாததது ஏன்?

இந்த கேள்வியை கோசானிடம் கேட்டேன். அவர்  இக்கேள்விக்கு பதிலளிக்க விருப்பம் இல்லாது மற்றையவர்களின்  கேள்விகளுக்கு பதிலளிக்க தனது  பொன்னான  நேரத்தை ஒதுக்கி பதிளித்து வருகிறார். அதனால் இக்கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் பதில் தேடுவது அறிவுபூர்வமான உரையாடலுக்கு வழிவகுக்கும் என்று நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.