Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறு மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம்! - வீடியோவால் சிக்கிய நிதிநிறுவன அதிபர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம்! - வீடியோவால் சிக்கிய நிதிநிறுவன அதிபர்!

[Tuesday 2014-10-07 19:00]
arrests-300-seithycom-puthinam.jpg

தமிழ்நாடு- தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது செல் போன் திடீரென பழுதானது. அதனை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்தார். அப்போது அதை சர்வீஸ் செய்த ஊழியர் மெமரி கார்டை பார்த்தார். அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்தது. அதனை செல்போன் சர்வீஸ் கடை ஊழியர் பதிவு இறக்கம் செய்து கொண்டார். அதை நண்பர்களுக்கும் பின்னர் சி.டி.யாகவும், பென்டிரைவ்விலும் காப்பி செய்து கொடுத்தார்.

இந்த வீடியோ பாலக்கோடு முழுவதும் வேகமாக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது இந்த ஆபாச படங்கள் செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் இருந்து பெறப்பட்டது தெரியவந்தது. போலீசார் அங்கு விசாரித்தபோது கடை ஊழியர், சிவராஜ் செல்போனில் இருந்து அவை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ஆபாசபடம் எடுத்தல், தொழில்நுட்ப மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன அதிபர் சிவராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

பாலக்கோடு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் வட்டிக்கு பணம் கேட்டு சிவராஜியிடம் வந்து இருக்கிறார்கள். இதை பயன் படுத்தி கொண்ட அவர் தன் இச்சைக்கு அவர்களை உள்ளாக்கினார். குப்பன் கொட்டாய் என்ற பகுதியில் சிவராஜிக்கு சொந்தமான 10 ஏக்கர் மாந்தோப்பு இருக் கிறது. இங்கு ஒரு பண்ணை வீடு இருக்கிறது. பணம் கேட்டு வரும் பெண்களை சிவராஜ் இங்கு அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார். அந்த நேரத்தில் அந்த பெண்களுக்கு தெரியாமல் உல்லாச காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார். கடந்த 6 மாதத்தில் 67 பெண்களை தனது வலையில் வீழ்த்தியது தெரியவந்தது. 27 பெண்களுடன் சிவராஜ் இருக்கும் வீடியோவை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை சிவராஜ் தனியாக தனது செல்போனில் பார்த்து ரசித்து வந்திருக்கிறார். அப்போது தான் செல்போன் பழுதாகி சர்வீசுக்கு சென்ற போது வசமாக சிக்கி கொண்டார். நிதிநிறுவன அதிபர் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ தற்போது பாலக்கோடு பகுதியில் பரவி வருகிறது. இதனால் சிவராஜுடன் தொடர்பில் இருந்த பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். தங்களது வீட்டில் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று தவித்து வருகிறார்கள். வீடியோவில் உள்ள எந்த பெண்களும் புகாரும் செய்யவில்லை. எனவே போலீசார் அனைத்து ஆபாச கேசட்டுகளையும் பறிமுதல் செய்யும் முயற்சியில் இறங்கி யுள்ளனர்.

http://www.seithy.com/briefPuthinam.php?newsID=118224&category=Puthinam&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வில்லங்கம்.... இந்த ரூபத்திலை வரும் என்று,
சிவராஜ்... கனவிலும், நினைத்திருக்க மாட்டார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
ஆதாரமற்ற செய்திகளுக்கு இப்போ பஞ்சமே இல்லை.
செய்தி என்றால் கொஞ்சம் என்றாலும் ஆதராம் இருக்க வேண்டும்.
 
.............இதில் வட்டி இல்லாமல் தங்கள் சட்டியை காட்டியே பணம் பெற்ற பேர்கள்தான் இப்போ கிளி பிடித்து திரிவார்கள்.
பாலக்காட்டு பக்கம் தொடர்பிருக்கிறவர்கள் உண்மை செய்தியை ஆதாரத்துடன் பதிந்து விடுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

வில்லங்கம்.... இந்த ரூபத்திலை வரும் என்று,

சிவராஜ்... கனவிலும், நினைத்திருக்க மாட்டார். :lol:

கனடாவில சோதிடக் கடை திறக்க ஐடியா போட்ட நிழலியானந்தா இப்போ plan கான்சல், only வட்டி கடை தான் எண்டு யோசிகிறதா பட்சி சொல்லுது சிறியர்.

ஆதாரமற்ற செய்திகளுக்கு இப்போ பஞ்சமே இல்லை.
செய்தி என்றால் கொஞ்சம் என்றாலும் ஆதராம் இருக்க வேண்டும்.
 
ஆதார வீடியோ பார்த்தால் தான் நம்புவீர்கள் என்று அடம் பிடியாதீர்கள், மருதர்.
 
ஆள் அனுப்பி இருக்கு. வந்தோன்ன அனுப்பி வைக்கலாம். அமைதி! அமைதி!!
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தொழிலிலும்

அலுவலகங்களிலும் பெண்கள் மீதான ஆண்களின் பிடி இவ்வாறுதான் உள்ளது

உலகநிலை இது தான்

தெரியவந்தால் இது

தெரியாமல்.....??

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தொழிலிலும்

அலுவலகங்களிலும் பெண்கள் மீதான ஆண்களின் பிடி இவ்வாறுதான் உள்ளது

உலகநிலை இது தான்

தெரியவந்தால் இது

தெரியாமல்.....??

இதுக்குதான் பழைய காலத்திலிருந்து தெய்வ பயம், சாமிக் குத்தம், என்று மக்களை ஒரு பய ஒழுக்கத்தில் வைத்து இருந்தார்கள்.
 
பகுத்தறிவு என்று மும்மரமாக போதனை செய்தோரில் பெரியாரும், கருணாநிதியும் கூட இந்த ஒழுக்கமான வாழ்வு வாழவில்லையே.
 
அவரவர், தத்தமது, பாவங்களுக்கு தண்டனை பெறுவார்கள்.
 
சிவராஜ் செய்தது தவிச்ச முயல் அடித்துப் பிடித்தது. இதற்கான தண்டனையை சட்டமே கொடுக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

தண்டிக்கத்தக்கது. :wub:

இணையத்தில் எத்தனை எத்தனை மென்பொருட்கள் இலவசமாக பதிவுகளை அழிக்கவும், பாதுகாக்கவும், மீட்கவும் கிடைக்கின்றன.. :o

கூறுகெட்ட மனுசன்! :(

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குதான் பழைய காலத்திலிருந்து தெய்வ பயம், சாமிக் குத்தம், என்று மக்களை ஒரு பய ஒழுக்கத்தில் வைத்து இருந்தார்கள்.
 
பழைய காலத்திலேயே தசரத மகாராசாவுக்கு 6ஆயிரமோ, 60ஆயிரமோ பெண்டாட்டிகளாம். கண்ணனுக்கோ கணக்கிலடங்காத கன்னிகைகள், தெய்வபயம், சாமிக்குத்தம் எல்லாம் வெறும் புருடாதான் சார். பாவம் இந்தாளுக்கு வெறும் 67தானே.  :wub:  :o    
  • கருத்துக்கள உறவுகள்

வட்டிக்கு பணம் கேட்டு வந்த இடத்தில்.. அவர் யதார்த்தமா கேட்க.. ஒன்றும் அறியாத பெண் பாப்பாக்கள்... பதார்த்தமா விட்டுக்கொடுத்திச்சினமாம்...!!!

உன் பணமும் வேணாம்.. உன் சகவாசமும் வேணான்னு போக... பெண்களுக்கு மனசு வரேல்லையே. அப்புறம் எதுக்கு சிவராஜில மட்டும் குற்றம் பிடிக்கினம்...!!!!

அங்க ஒரு சாமியார்.. கணவனுக்கு  கண்டம்... என்று கண்டம் பண்ண.. தன்னையே அர்ப்பணிக்குது ஒரு பொம்பிள.... கோயில்ல பூசாரி.. யதார்த்தமா கேட்க.. பதார்த்தமா பணிஞ்சு போகினம்.. பெண் பக்தைகள்.. இது இஞ்ச இப்படி.

பெண்கள் ஏன் இப்படி அலையுதுங்க. முதலில அதுங்களுக்கு சரியான புருசனை பார்த்து கலியாணம் கட்டி வையுங்க. இல்ல ஏதாவது வைபிரேட்டர்கள் வாங்கிக் கொடுத்து அதுங்களின் அளவுக்கு மிஞ்சிய பாலியல் இச்சைக்கு வடிகாலிடுங்க. அப்ப தான்.. இந்தப் பிரச்சனைகள் தீரும்..!!!

பெண்கள்.. சரியா இருந்தா.. ஏன் ஆண்கள் தப்பா யோசிக்கவும்.. பயன்படுத்தவும் போறாங்க. அவங்களும் ஒழுங்கா இருப்பாங்கல்ல..!!! :):icon_idea:

Edited by nedukkalapoovan

சரித்தான் நெடுக்கர், நித்திய பிரமச்சாரியம் போல தான் தெரியுது  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சரித்தான் நெடுக்கர், நித்திய பிரமச்சாரியம் போல தான் தெரியுது :icon_mrgreen:

வரவர மோசமாகிக்கொண்டு போகுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வரவர மோசமாகிக்கொண்டு போகுது.. :D

நான் நினைக்கிறேன், படிக்கிற காலத்தில கடதாசி கொடுத்த பெட்டை, :wub:  நல்ல கடுக்காய் :o  கொடுத்து போட்டுது போல கிடக்குது.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சாரி.. உங்க நினைப்பு தப்பு முனி. பெட்டைக்கு பின்னால் கடதாசி.. ரெக்ஸ்ட்.. ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக்.. ருவிட்டர்.. என்று அலையிற கீழ்த்தரமான நிலைக்கு நாங்க எப்பவும் போனதில்ல..!!

பெட்டையை வைக்க வேண்டிய இடத்தில வைச்சா ஒரு பிரச்சனையும் வராது..!!! :lol::icon_idea:

வடிவாய் வாசிக்கவில்லை போல:
 
நீங்கள் இல்லை. பேட்டை தான் கடதாசி தந்தது எண்டு சொன்னனான்.  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாக்கியத்தில் எழுவாய் தொக்கு நிற்பதால்.. யார் யாருக்கு கொடுத்தது என்ற குழப்பம் உள்ளது. அதனால் தெளிவு படுத்தி இருக்கிறம்.

நாங்க யாரிடமும் கடதாசி வாங்கி திருப்பிக் கொடுத்ததில்ல. வாங்கி குப்பையில போட்டதுண்டு..!! :lol::D

எது , எப்படி நடந்து இருந்தாலும் ஒண்டு மட்டும் தெளிவா விளங்குது. இரு பகுதியும் விரும்பிதான் 'அது' நடந்து இருக்கு. பலவந்தம் இல்ல. பிறகு அதில என்ன குற்றம் என்று போலீஸ் கைது பண்ணினது.
தனி நபரிடம் இருந்ததை எடுத்து வெளியிட்ட மொபைல் திருத்த வேலை செய்தவரில பிழை இல்லையோ ?

  • கருத்துக்கள உறவுகள்

தனி நபரிடம் இருந்ததை எடுத்து வெளியிட்ட மொபைல் திருத்த வேலை செய்தவரில பிழை இல்லையோ ?

பிழைதான் பேராசிரியரே!
 
என்ன செய்யிறது. அரிசியை மாவாக்கேளும், மாவை அரசி யாக்கேளுமே ?
 
சிவராசர் பாடு திண்டாட்டம் தான்.  :icon_mrgreen:  :rolleyes:  :icon_mrgreen:
 
அவர் டான்ஸ் ஆடவும் வேண்டும், அதை, பிறகு பார்த்து ரசிக்கவும் வேண்டும் எண்டு நினைச்சுது தான் பிழை.
 
சிலநேரம் படத்தை  black mail ஐடியா வோட எடுத்து வைத்து பெண்களை, திருப்பியும் திருப்பியும் பண்ணை வீட்டுக்கு வரச் சொல்லி  மிரட்டினரோ  எண்டது தான் போலீஸ் காரரிண்ட பிரச்சனை.
 
விளங்குதேயும் ?  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கஸ்ரமும் சோலியும் அவனவனுக்கு வந்தால்த்தான் தெரியும். :icon_idea:
அந்த பெண்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற/படிப்பை கவனிக்க என்னென்ன பாடுபட்டார்களோ?  :(
 
ஐரோப்பாவிலும் வட அமெரிக்க கண்டத்திலும் இருந்து கொண்டு ஒரு இந்திய பாமர ஏழையை விமர்ச்சிப்பது அவ்வளவு நல்லாயில்லை  <_<
 
ஒரு பெண் தன் காமத்தை தீர்க்க வட்டிக்காரனிடமா போக வேண்டும்? :icon_idea:

Edited by குமாரசாமி

என்ன தான் கஸ்டம் என்றாலும்.. வெண்டிக்காயை உடைச்சு வாங்கிறம். முருங்கைக்காயை முறுக்கி வாங்கிறம்.

வட்டிக்கு தாறான் என்பதற்காக உடம்பை காட்டி.. மானத்தை விட்டு.. அதை வாங்கனுன்னு கிடையாது தானே.

வட்டிக்கடைக்காரன்.. சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுக்கிறான்.. பொம்பிளைங்க.. டபிள் ஓக்கே சொல்லி.. அனுபவிக்குதுங்க. அப்புறம் வாங்கின காசை கொடுக்க முடியாது என்றப்போ.. அவனைக் காட்டியும் கொடுக்குதுங்க.. அப்படின்னும் சொல்லலாமில்ல..!

படிப்புக்கு.. மானத்தை அடைமானம் வைக்கும்.. வாழ்வை தொலைக்கும்.. ஒரு சமூகமா இந்திய சமூகம் இருந்திருந்தால்.. அதன் படிப்பறிவு 56% - 60% இருக்க வாய்ப்பில்லை. படிப்புக்கு இந்தியாவிலும் சரி எங்கும் சரி.. பல வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அதனை விட்டிட்டு.. உடம்பைக் கேட்கிற வட்டிக்காரனட்ட.. 67 பேர் போய் நிற்கினமுன்னா... அதுக்கு காரணம் என்ன..??! நித்தியானந்தாவும் இதைத்தானே செய்யுறார். அங்க போற நயனை மட்டும் திட்டுறோம்..???! ரஞ்சிதாவை திட்டிறோம்.??! ஆனால்.. இந்தப் பெண்களுக்கு நல்லாவே பிராக்கெட் () அடிச்சு பாதுகாக்கிறம்.. ஏன்..???! :D:lol:

நியானி: மேற்கோள் காட்டிய கருத்து நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

...

படிப்புக்கு.. மானத்தை அடைமானம் வைக்கும்.. வாழ்வை தொலைக்கும்.. ஒரு சமூகமா இந்திய சமூகம் இருந்திருந்தால்.. அதன் படிப்பறிவு 56% - 60% இருக்க வாய்ப்பில்லை. படிப்புக்கு இந்தியாவிலும் சரி எங்கும் சரி.. பல வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அதனை விட்டிட்டு.. உடம்பைக் கேட்கிற வட்டிக்காரனட்ட.. 67 பேர் போய் நிற்கினமுன்னா... அதுக்கு காரணம் என்ன..??! நித்தியானந்தாவும் இதைத்தானே செய்யுறார். அங்க போற நயனை மட்டும் திட்டுறோம்..???! ரஞ்சிதாவை திட்டிறோம்.??! ஆனால்.. இந்தப் பெண்களுக்கு நல்லாவே பிராக்கெட் () அடிச்சு பாதுகாக்கிறம்.. ஏன்..???! 

தொன்றுதொட்டு கடைப்பிடித்துவரும் போற்றுதலுக்குரிய பெண்மை, தாய்மை அவர்களிடம் இருப்பதினால் இந்த மென்போக்கிற்கு காரணம். (இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும்.)

உடனே இயற்கை கூர்ப்பியல் விவரணைகளை கொட்டவேண்டாம் நெடுக்ஸ்!  Please be practical. :):rolleyes:

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சரித்தான் நெடுக்கர், நித்திய பிரமச்சாரியம் போல தான் தெரியுது  :icon_mrgreen:

அவர் நித்திய பிமச்சாரி போலத் தெரியவில்லை :rolleyes:   நித்தியானந்த பிமச்சாரிபோல் தெரிகிறது. :D  

  • கருத்துக்கள உறவுகள்

தொன்றுதொட்டு கடைப்பிடித்துவரும் போற்றுதலுக்குரிய பெண்மை, தாய்மை அவர்களிடம் இருப்பதினால் இந்த மென்போக்கிற்கு காரணம். (இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும்.)

உடனே இயற்கை கூர்ப்பியல் விவரணைகளை கொட்டவேண்டாம் நெடுக்ஸ்!  Please be practical. :):rolleyes:

போற்றப்படுவதும்.... பெருமைப்படும் படியா நடக்கிறதும்.. ஆண்.. பெண் என்ற நிலைக்கு அப்பால் மனிதர்கள் சமூகத்தோடு நடந்து கொள்ளும் நடத்தையில் தங்கியுள்ளது அண்ணா.

ஆணோ.. பெண்ணோ.. தன்னுடைய சுய ஒழுக்கத்தையும்.. சமூக நன்னடத்தையையும் மதிச்சு வாழுறானோ/ளோ..  அவன்/ள் போற்றுதலுக்கு பெருமைப்படுதலுக்கு உரித்துடையவர்களே. அப்படி நிறைய ஆண்களும்.. பெண்களும் இந்தப் பூமியில் உளர்.

அவர்கள் பற்றி அல்ல பேச்சு. பெண்மை.. சொந்தச் சுயலாபங்களுக்காக தவறாகப் பயன்படுத்தும் பெண்களும் உண்டு. விபச்சாரிங்க போல. அதேபோல் தாய்மையை தவறாகப் பயன்படுத்தும் பெண்களும் உண்டு. அவர்களை எல்லாம் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி.. அவங்கள் நல்வழிக்கு கொண்டு வர சிந்திக்கத் தூண்டாமல்.. பெண்மை.. தாய்மை என்ற பதங்களால் பிராக்கட் அடிச்சு பாதுகாப்பது என்பது கூட அவர்கள்.. இவ்வாறு தவறான ஆண்கள் மூலம் அடையும் உடல்.. மற்றும் இதர சுகங்களை.. நன்மைகளை நாட வழி செய்கிறது.

சுயஒழுக்கத்தை தூசென மதிக்கும்.. சமூக நன்னடத்தை பற்றிய அக்கறையின்றி வாழும்.. சில பல.. ஆண்களும்.. பெண்களுமே.. புரட்சி.. பெண்மை.. தாய்மை.. போன்ற அடைமொழிகளுக்குள் தம்மை அதிகம் பதுக்கி வைக்க விரும்புகிறார்கள். தங்கள் உண்மைத் தோற்றத்தை மறைக்க. அவர்களுக்கு நாமும்.. பிராக்கட் அடிச்சு பாதுகாப்பது அவர்கள் தமது தவறைத் தொடர.. இவ்வாறான செய்திகள் தினமும் பெருகவே வழி செய்யும். சமூகத்துக்கோ.. நேர்மையாக ஒழுக்கத்தோடு வாழும்.. மக்களுக்கோ.. இதனால் இவர்களால் நன்மை இல்லை..!!! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நித்திய பிமச்சாரி போலத் தெரியவில்லை :rolleyes:   நித்தியானந்த பிமச்சாரிபோல் தெரிகிறது. :D  

சில விடங்களை எங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அமைய நாங்க செய்யுறம். அதை மற்றவர்கள் எப்படி பார்க்கினம்.. விபரிக்கினம்.. என்றெல்லாம் கணக்கில் எடுக்கக் கூடாது.

நாங்க செய்யுறது எது மற்றவனை பாதிக்கல்ல.. சமூகத்துக்கு கேடில்ல.. என்றப்போ.. மற்றவன் அதைப் பற்றி என்ன சொல்லுறான் என்றது பற்றி நாங்க.. என்ன நித்தியானந்தா கூட கவலைப்பட வேண்டியதில்லை..!! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆய கலைகள் 64 தானே ........? இந்தாள் ஏன் 67 மட்டும் போனது. 

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று சொல்வார்கள். என் கருத்துக் கலகமும் நன்மையில் முடிந்துள்ளது. நித்தியானந்தா கூட தன் கவலையைப் போக்கிட வழிகிடைத்துள்ளது. :D  :lol:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.