Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளட் தலைவர் உமா மகேஸ்வரனின் மாறுபட்ட படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Maruthankeni,

இதை நீங்கள் எழுதீர்களோ அல்லது அந்த குப்பையில் இருந்து போருக்கிரீர்களோ தெரியாது . இதில் ஒரு பல கால வழு இருக்கிறது. ஆபரேஷன் லிபெரசியன் நடந்தது புலி தனித்து களைத்து இருக்கையில். எல்லா மூன்சூருகளையும் திண்டு போட்டு ஏப்பம் விடும்போது.

நான் முதலேயே சொன்னேன், உங்களுக்கு யாரும் பழைய வரலாறுகளை தங்க தட்டில் தரப்போவது இல்லை. அர்ஜுன் போன்ற ஆட்ட்களிடம் கடி வங்கி அடி வாங்கியே அறிய வேண்டும். வேறுவழி எனக்கு தெரியவில்லை . யாழில் தொடர்ந்து இணைந்து இருங்கள். இன்னும் 10-20 வருடத்தில் ஐயர், பூசாரி , சாத்திரி இத்தியாதி பெயர்களில் 1000 குப்பைகள் கொட்டுவார்கள் அதில் இருந்து உண்மைகளை அறியுங்கள் . போராட்டம் பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு அதைவிட வேறு சுலபமான வழிகள் எனக்கு தெரியவில்லை

மற்றது, புலியும் மற்றவைகளை அழித்துது பெருவாரியாக / அமைப்பு ரீதியாக அவர்களும் மூஞ்சூறு போன்ற நிலையில் இருந்த போதே . அவர்களுக்கு பிரிவுகள் ஏற்பட்ட போது அவர்கள் அழித்தது அதிகம் என்றே பலரும் சொல்லுகிறார்கள். ஆனால் அதை பற்றிய தகவல்கள் வர இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ தெரியாது.

  • Replies 105
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சுறு பற்றி எழுதியது ...... இன்னும் எழுதுங்கள் என்று ஔ தூண்டல் கருத்துக்கு ஆனது.
(1987 நான் குறிப்பிட்டது இந்திய இராணுவ வரவு பற்றியது)
 
உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.
தமிழர்கள்: பெருமெடுப்பில் தயாராகிக்கொண்டு இருந்த சிங்கள படைகளை எவ்வாறு வென்றிருக்கலாம் என்று?
தமிழர் விடுதலை இலக்காக கொண்ட ஒருவனின் அடுத்த நகர்வு எப்படி இருந்திருக்க வேண்டும்? 
இதை ஒரு நேர்த்தியான வாதமாக கருதி உங்களிடம் ஒரு தெரிவு இருந்தால் மட்டும் அறிய ஆவல்.
 
(குப்பையில் இருந்து போருக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை ஏற்கனவே குப்பை தொட்டியில் இருந்துதான் நாத்தம் தாங்காமல் விலகி வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது)  

1983இற்கு முந்திய காலம் ஹிட் அண்ட் ரன்.
தமிழ் இளைஞர்கள் எல்லோரும் சிங்கள இனவாத போக்கால் எதோ ஒரு உணர்ச்சி பொங்கிய வாழ்வில்தான் இருந்தார்கள்.
அதலால் தமக்கு முடிந்த விதத்தில் வெறுப்பை காட்டி சிங்கள அரசு இயந்திரத்தை தாக்கி வந்தார்கள். ஏற்கனவே ஒரு குழுவாகி சில தாக்குதல்களை செய்து வருபவர்களை கூட இன்னொருவர் விரும்பினால் கூட அவர்களை சந்தித்து அவர்களோடு சேர்ந்து இயங்க முடியாது. காரணம் எல்லோருமே தலைமறைவாகவே இருந்தார்கள். அதைவிட சிங்கள் அரசு சார்பில் அவர்களை வேட்டையாட கிளம்பியதும் தமிழ் போலிஸ் அதிகாரிகள் என்பதால். ஒரு நம்பிக்கை இன்மை இன்னொரு காரணமாகும். அதலால் பலரும் தமக்கு தெரிந்த வழியில் அரசு இயந்திரத்திற்கு எதிராக போராடி வந்தார்கள்.
அதனால்தான் 30இற்கு மேற்பட்ட இயக்கங்கள் ஒரே இலட்சியத்திற்கு தோற்றுவிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. 
(உதாரனத்திட்கு 1980களில் இங்கிலாந்தில் இரசாயண துறையில் பொறியில் முடித்து போராடும் வெறியோடு வந்த மகேஸ்வரனுக்கு மற்றவர்கள் தொடர்பு கிடைக்கவில்லை. மகேஸ்வரனின் திறமையை அவரை தம்மோடு சேர்த்து பாவிக்க கூடிய சந்தர்ப்பம் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. தன்னோடு சேர்ந்த சிலருடன் இவர்கள் செய்த காத்தான்குடி மக்கள் வங்கி கொள்ளையில் 36 மில்லியன் ரூபா பெறுமதியான பவுன் 240000 ரொக்க பணம் எடுத்தும். அது தமிழர் விடுதலை போருக்கு உதவவில்லை. அவர்கள் தமது சொந்த தேவைக்கு அதை செய்யவும் இல்லை) 
 
1984 பிந்திய காலம் என்பது ஹிட் அண்ட் ரன் என்ற நிலைமை முற்றாக மாறி இருந்தது.
இப்போது டெலோ ஈப்பி புளொட் புலிகள் என நான்கு பிரமாண்டமான இராணுவ இயக்கங்களும். அரசியல் தொழிட்நுட்ப போர்விதிகளை நம்பிய ஈரோசும்  இந்தியா இலங்கை என்று சொந்த முகவரிகள் முகாம்கள் என்று போட்டு இயங்க தொடக்கி இருந்தார்கள்.
பிராபகரனை பற்றி எழுதிய எல்லோரும்  (அவரது எதிரிகள் அவருக்கு துரோகம் செய்தவர்கள் உள்ளிட) அவர் இராணுவ கட்டமைமைப்பை கட்டுவதில்தான்  குறியாக இருந்தார்  என்று பின்னாளில் யாரும் எழுத தேவை இருக்கவில்லை. அது காட்சியாக தமிழ் தேசத்தில் இருந்தது. சிறு காவல் நிலையங்களை  மூடிவிட்டு  பிரதேச வாரியாக பாரிய இராணுவ காவலுடன் போலிஸ் ஸ்டேசனை நிறுவினார்கள். அதேன்மேல் தாக்குதல்களை தமிழ் போராளிகள் தொடங்கினார்கள்   சில தாக்குதல்களால் அழிக்கபட்டது (யாழ்பாணம் சாவேச்சேரி முல்லைத்தீவு) எஞ்சியவை இராணுவ முகாம் ஆக்கபட்டது.
கனரக இயந்திர துப்பாக்கிகள் சகிதம் 1985 தொடக்கத்தில் ரோந்து செல்லும் இராணுவம் மீது மட்டும் தாக்குவது என்ற நிலை உயர்ந்து புலிகள் குறிஞ்சாதீவு  இராணுவ முகாமையே  நிர்மூலம் ஆக்கினார்கள். அதனோடு வடக்கை பொருத்தவரை எல்லா இராணுவமும் முகாம்களுக்குள் புலிகளால் முற்றுகை இடபட்டனர்    .
இப்போது இராணுவம் பாரிய இராணுவ நகர்வுகளுக்கு தாயாரானது இதுதான் அவர்களுக்கு இருந்த ஒரே தெரிவு. இஸ்ரேலிடம் பயிற்சி ஆயுத கொள்வனவு   என்று  அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர தொடங்கினார்கள்.
 
இந்த பாரிய இராணுவ நர்வுகளை தடுத்தாக வேண்டும்.
அக்கறையோடு விடுதலைக்காக போராட வெளிக்கிட்ட தலைவர்கள் போராளிகள் முன் எழுந்த கேள்வி எப்படி என்பதே ஆகும்?
விடை மிக மிக எளிது ............
எமது படையையும் பலமாக்க வேண்டும்.
புளொட் தவிர்த்து மற்றைய நாலு இயக்கமும் ஒன்று சேர்வதென முடிவெடுத்தார்கள். தலைவர்கள் சேர்ந்தார்கள் பேசினார்கள் .............
இப்போ தான் புதிய பூதம் கிளம்பிச்சு ...
 
"இந்தியா"
அப்படி ஒரு பலமான சக்தி ஈழத்தில் தலை  எடுத்தால் ...? அதன் தொடர்ச்சி தமிழகத்தில் முடியலாம் என்று இந்தியா நம்பியதாகதான் இப்போதும் சொல்கிறார்கள்.
(எனது தனிபட்ட எண்ணம் தனது கட்டுபாட்டுக்குள் இவர்கள் இருக்க வேண்டும் என்பது அவர்களின் இலட்சியமான தமிழ் விடுதலையைவிட  இந்தியாவிற்கு முதன்மையானது )  
இப்போது  ஒன்றாவது என்பது சாத்தியம் அற்று போய்விடுகிறது.
 
தமிழ் இளைஞர்கள் 30 பெயர்களில் 30தக பிரிந்து போகிறார்கள். சிங்கள இராணுவம் பாரிய வடிவில் கட்டமைக்க படுகின்றது.
பாரிய சிங்கள இராணுவ இயந்திரத்தை எதிர்த்து போராட வேண்டும்.(ஒபெரசன் லிபரேசன் போன்ற ஒன்று)
 
தமிழ் விடுதலை போரை வென்று நிலை நாட்ட என்னும் ஒருவன்.
என்ன செய்திருக்க முடியும் ???
என்ன செய்திருக்க வேண்டும் ???
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எனும் பூதம் எழுந்த போது - அந்தப் பூதம் தனிநாடு பெற நான் ஒரு போதும் விடப்போவதில்லை எனத் தெளிவாக சொன்னபோது, மூஞ்சூறுகளுக்கெல்லாம் தமது கோரிக்கை சாத்தியமில்லை என்பது உடனே புரிந்து விட்டது. அற்ப மூஞ்சூறுகள் நாம், ஒரு பூதத்தை எதிர்த்து ஒண்டும் கிழிக்க முடியாது என்ற யதார்த்த நியாயம் விளங்கியது.

ஒரு புலிக்கு மட்டும், பூதத்தை எதிர்த்தால் என்ன என்று ஒரு எண்ணம். மூன்சூறுகள் பூத்ததின் கையாடல் என மூஞ்சூறுகளை அடித்தது. ஈற்றில் பூதத்தையே அடித்தது. முதலில் தோற்றாலும், கடைசியில் பூதம் வென்றது. இப்போ மூஞ்சூறுகளும் இல்லை, புலியும் இல்லை - இவர்கள் யாருக்காக போராடப் போனார்களோ அவர்கள் நடுத்தெருவில்.

உங்களுடைய வாதம் பிழையானது என்று சொல்லவரவில்லை. (அதை நீழ்ச்சியாக கீழே தொடுருவோம்)
பெரும்  எடுப்பில் தாயாராகி கொண்டு இருந்த சிங்கள இனவாத இராணுவத்தை 
எப்படி முறியடித்திருக்கலாம்? 

அப்பவே  கையைத்தூக்கியிருக்கலாம்

இப்ப முழுச்சிங்கள பூமியாகியிருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

30ஆக சிதறிக்கொண்டு இருந்த தமிழர் பலத்தை எப்படி ஒன்று சேர்த்திருக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தின் ஆயுத வழியின் இயற்க்கை எல்லை 1987. நாமும் சிங்களவர்களும் ஜென்ம வைரிகள். காலம் காலமாக, துட்டு கெமுனு காலம் முதல், அதற்கு முன்பும், உன் பரம வைரி தமிழனே என்று அவர்களுக்கு போதிக்கப் பட்டுளது. இதத்தான் பாலசிங்கம் மகாவம்ச மனோநிலை என்றார்.

இந்நிலையில் நாம் எந்தளவுக்கு எம் ராணுவ பலத்தை கூட்டினாலும், சிங்களம் அதுக்கு ஒரு படி மேலே போய் செய்தபடியே இருக்கும். போராளிகள் பிஸ்டலுடன் வந்த போது, அவர்கள் கட்டுத்துவக்கில் இருந்து மெசின் கன்னுக்கு மாறினார்கள். இவர்கள் 50 கலிபர் வாங்க, அவர்கள் சியாமா செட்டியில் இருந்து அவ்ரோவுக்கு மாறினார்கள். இவர்கள் ஆடிலெறியை பறிக்க அவர்கள் மல்டி பரலுக்குப் போனார்கள். இவர்கள் படையணிகளை அமைக்க, அவர்கள் கவசவாகன படையணிகளை அமைத்தார்கள். இவர்கள் ஏவுகணைகள் பாவிக்க, அவர்கள் சூப்பர் சொனிக்குக்கு போனார்கள், இவர்கள் சின்ன விமானங்களை வாங்க, அவர்கள் ஏவுகணைகள வாங்கினார்கள்.

நாளைக்கு புலிகள் நடுத்தர விமானங்களை வாங்கி இருந்தால், அவர்கள் விமாந்தாங்கிகளை வாங்கி இருப்பர். புலிகள் எந்த்ஹளவுக்கு தனிநாட்டில் உறுதியாய் இருந்தனரோ, அந்தளவு உறுதி, நாடு பிளவுபடக்கூடாது என்பதில் தெற்கில் இருந்தது.

படைகளின் அளவும் பெருகி கொண்டே போனது. மாறாக தமிழர்கள் சார்பில் போராட தயாரானவரின் எண்ணிக்கை வருடம் கூட கூட ஒரு கீழ் நோக்கிய கிராப் ஆகிப் போனது.

பெருந்தொகையாக வடக்கு கிழக்கை விட்டு வெளியோறினோம். இப்படி சகல சமவலுகளில்லும் நாம் எப்போதும் அவர்களை விட குறைந்தே இருந்தோம். சோழ சாம்ராச்சியம் இருந்த காலம்தான், இலங்கையில் நாம் அவர்களை விட பலமாக இருந்த காலப்பகுதி. அபோதும் கூட எமது பலம் ஒரு வெளிச்சக்தியிலேயே தங்கி இருந்தது.

ஆக இப்படி பட்ட ஒரு கீழ்சமநிலையில் இருந்த படி நாம் வெல்ல எமக்கு இருந்த ஒரே வழி ஒரு பெரிய வெளிச்சக்தியின் ஆதரவு மட்டுமே.

ஆனால் இந்தியா எமக்கு ஆதரவான ஒரு வெளிச்சக்தியாக இருக்காதது மட்டுமில்லாமல், தனி நாட்டுக்கு எதிரான வெளிச்சக்தியாககியது. எமக்கு எந்த பெரிய, சிறிய சக்தியும் ஆதரவளிக்கவில்லை.

அப்போது தனிநாட்டுக்கு எதிரானவர்களின் பலம்= இலங்கை+ இந்தியா என்றாகிப் போக, தனிநாட்டுக்கு ஆதரவான பலம் =புலிகள்-மற்ற இய்க்கங்கள் என்றாகியது. 2005 க்கு பின் தனிநாட்டுக்கு எதிரான பலம் = இலங்கை+இந்த்ஹியா+மேற்குலகு என்றும்மானது.

ஆக 87 இல் புலிகள் செய்திருக்க வேண்டியது. எமது போராட்டம் ஆயுத வழியை விட்டு நகரவேண்டிய காலம் வந்துவிட்டது என உணர்ந்து, அரசியல் ரீதியாக ஹூரியத் போல ஒரு சர்வ இயக்க கூட்டமைப்பை ஸ்தாபித்து, எம் பலம் சிதறாது பேணியபடி, பெரிய சக்தியான இந்தியாவை எம் பரம வைரிக்கு எதிராக திருப்பும் வேலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

நன்றி !
 
ஆனால் உங்களுக்கு ஏற்க தயக்கமாக இருக்கலாம்.
பிரபாகரன் ஒரு சர்வதிகாரி என்று ஒரு மாயை எழுப்பிவிட்டமாதிரி. புலிகள் ஆயுதபோரை மட்டுமே நம்பினார்கள் எனும் ஒரு மாயையும் உருவாக்கபட்டிருக்கிறது.
போரை தொடர புலிகள் ஒருபோதும் விரும்பவில்லை.
பேச்சுவார்த்தைகள் என்பது புலிகளை பொறியில் சிக்க வைக்கவும் இராணுவத்தை கட்டி எழுப்பவுமே எப்போதும் பாவிக்க பட்டிருக்கிறது.
 
1990இல் கூட புலிகள் வலிந்து போரை தொடங்கினார்கள் எனும் மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். புலிகளின் பொறுமையை இராணுவம் எந்த அளவில் சோத்தித்து அதுக்கு அவர்கள் பல உயிர்களை கூட தியாகம் செய்தார்கள் என்பதைகூட ஒரு தமிளாரக கூட இருந்தும் சிங்கலவர்கல்போல் கருத்து வைக்கிறீர்கள்.
 
உங்களால் உண்மையை தழுவி கருத்தாட முடியுமா? எனும் கேள்வி எனக்கு இப்போதும் இருக்கிறது.
புலிகள் செய்ததுதான் சரி என்று நான் நினைப்பது தவறாக இருக்கலாம் 
பிழை என்று சொல்பவர்களின் கருத்தை கேட்டால்தான். எது சரி எது பிழை எனும் முடிவை எட்ட முடியும்.
 
புலிகள்மீது சேறு அடிக்கிறது கடந்து நடந்த உண்மைகளை மட்டும் பேச இங்கே யாரும் இல்லை. (புலிகளுக்கு எதிராக கருத்து கொண்டவர்கள்).
நாம் ஏற்கனவே ஒரு அடிமைதனத்தை எதிர்த்து போராட கிளம்புகிறோம் ..
இந்த இடத்தில் ஏன் இந்தியாவிடம் அடிமை ஆகவேண்டும்?
அப்படி என்றால் போராடாது சும்மா இருந்துகொண்டே சிங்களவர்களுக்கு அடிமையாக இருந்திருக்கலாமே? அவர்களிடம் எம்மைவிட பலம் அதிகம் என்ற உண்மையை புரிந்துகொண்டு ?
 
இப்படி ஒரு கேள்வி எனக்கு வருகிறது ........... 
  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் அவ்வப்போது மேற்கு (அமெரிக்காவின் ) நாட்டின் நகர்வுகளை மறைக்கிறீர்கள் அல்லது தெரியாது இருக்கிறீர்கள்.
 
நோர்வே ஒரு இடத்தில் மத்தியஸ்தம் செய்ய போகிறது என்றால் ............
அந்த போராளிகளின் தலைவர் கொல்லப்பட போகிறார் என்பது எழுதபடாத விதி. புலிகள் விடயம் உலகில் 6வது உதாரணம்.
இது சிறுபிள்ளைக்கும் தெரிந்த உண்மை.
 
ஏற்கனவே திட்டம் தயாரான பின்புதான் நோர்வே சிரித்துகொண்டு களம் இறங்கும்.
இந்த நிலையில் ரணில் தேர்தலில் வென்றிருந்தால் சமஸ்டி கிடைத்த்ருக்கும் என்று நீங்கள் எழுதிவருகிறீர்கள்.
 
ஆருடத்தை ஆதாரபடுத்தி பேசமுடியாது என்பதால் அதை எழுதுகிறீர்களா ? (புத்திசாலிதனமாக)
அல்லது நோர்வேயின் பின்னணி உண்மையிலேயே தெரியவில்லையா ? 
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் முடுக்கி கொண்டு போரை தொடங்கினார்கள் என நான் கூறவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் புலிகள் தூண்ட்டப் பட்டு, ஆத்திரமேற்றப்பட்டு போரை தொடங்க வைக்கப் பட்டார்கள். அந்த திரியில் அடேல் எழுதியதை கிருபன் பதிந்துள்ளார், வாசியுங்கள், புலிகள் சீண்டப்பட்டனர், ஆனால் சீண்டலுக்கு பலியாகி அவர்களே முதல் வெடியை வைத்தனர். இதைதான் ஒவ்வொரு முறையும் அரசு விரும்பியது. 90 இல் கூட பிரேமதாச, யூலையில் போரை ஆரம்பிக்க விரும்பவில்லை, அடுத்த இந்திய எலக்சன், இந்தியாவுடன் உறவை புதுப்பித்த பின் தொடங்கலாம் என்றிருந்தார். ஆனால் சின்ன சின்ன சீண்டல்களை செய்து கிழக்கில் ஒரு பதற நிலையை ஏற்படுத்தி, தமிழ் முசுலீம் கலவரத்தை உருவாக்கி, வடக்கை வைத்துக்கொள்ளுங்கள் கிழக்கை விடுங்கள் எனப் பேரம் பேசி(கருணா பிளவை அப்போதே அவர்கள் திட்டமிட்டு விட்டனர்) கிழக்கில் இருந்து புலிகளை அப்புறப்படுத்தி பின் வடக்கில் போரை அராம்பிப்பதே அவரின் திட்டம். என்ன புலிகள் சீண்டலுக்கு உடனடியாக டென்சன் ஆகி, சண்டைய துடங்கி விட்டனர்.

ஏன் சிங்களம் இப்படி புலிகளை சீண்டி மீண்டும் மீண்டும் போருக்குள் தள்ளியது? ஏனெண்டால் அவர்களுக்குத் தெரியும், போர் எண்டு வந்தால் - நீண்ட காலத்தில் ஜெயிக்கப் போவது தாம் தான் என்று.

உண்மையிலேயே முள்ளிவாய்கால் நடந்திராவிட்டாலும், இந்தப் போரில், இந்திய நிலைப்பாடு மாறிலியாக இருக்கும் வரை, புலிகள் வெண்டிருக்கவே முடியாது.

பிரபாகரன் இருக்கும் வரைதான் புலிகளின் பலம், பலவீனம் எல்லாம். அவருக்குப் பின் அவிழ்துவிட்ட நெல்லிக்காய்தான். உண்மையில் சிங்களம் 2002 நிலையிலே இன்னும் ஒரு 20 வருசம் இழுத்தடித்திருந்தாலே, பிரபாவின் இயற்க்கை மரணத்துக்குப் பின், ஒரு பத்து மாதத்தில் ரொம்ப சாதாரணமாக புலியை அடித்து முடித்திருப்பார்கள். ரணிலின் பிளான் Aயும் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே இறங்குவது - விடுதலைப் போரை நசுக்க என்பது முற்றிலும் சரி. ஆனால் 2002 இல் புலியை, பிரபாவை அழிக்க எண்டு அவர்கள் வரவில்லை. தனிநாட்டை விட்டால், இருபகுதிக்கும் பொதுவாய் ஒரு தீர்வை திணித்து, ரெண்டு பேரையும் அமெரிக்காவின் கைக்குள் போட்டுகொள்ளவே வந்தார்கள். இதில் புலி முறண்டு பிடித்தால் அழிக்கவும் தயாராய் இருந்தார்கள்.

கிட்டத்தட்ட 87 இல் இந்தியா கொண்டிருந்த அதே அணுகுமுறை. இந்த தடவையும் புலிகளை சீண்டி, வெளிச்சக்தியுடன் மோத வைத்ததில் சிங்களம் பெரு வெற்றி கண்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோசே :

நீங்கள் சொல்லுவதில் 5% சதம் தன்னும் உண்மை, நடந்திருக்க சாத்தியம் இருந்திருக்கும் என்று நம்ப சகோதரங்கள் தாயரில்லை என்பதுதான் உண்மை.

அவர்களது வாதம் எல்லாம் யாரும் அடியும் நுனியும் தெரியாதவர்கள் வரையும் வேடிக்கை வினோத அரசியல் கட்டுரைகளின் நீட்சியே .

மருதங்கேணி

மூன்சூருகளின் சண்டை நடந்த போது 30 இயக்கங்கள் இருக்கவில்லை . பிரபாகரன் அந்த 30மூன்சுருகலையும் கொல்லவில்லை. இந்த காலத்தில் பிரபாகரனுக்கு விசுவாசமாய் இருக்கிறோம் என்னும் பேர்வழிகளே அவரை பிற்றுக்க இறக்குவது கூட .

ஏன் அப்படி ஒரு அணியாக மாற்ற வேண்ட்டும் மற்றவேண்டிய தேவை இருந்தது என்று சொல்லமுடியுமா ?

எனக்கு உங்களுக்கு பால பாடம் எடுக்க முடியுமோ தெரியாது ஆனால் தெளிவாக சொல்லமுடியும் நீங்கள் நடந்த சம்பவங்களை அறிய பல தொட்டிகளுக்குள் நீந்த வேண்டும்.

உங்களது கேள்வி ஒரு பதிலை தேடுவதாக, பதிலை நோக்கியதாக இருந்தால் ஏன் இன்னும் உந்த கற்பனை கதைகளை காவிக்கொண்டு தெரிகிறீர்கள்.

எங்களது எதிரி பலமாகி கொண்டு போகிறான் என்றால் நாங்களும் எங்கள் பலத்தை கூட்டவேண்டும். ஆனால் நடந்ததோ தலைகீழ். தனியே தனியே ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை செய்துகொண்டு வந்தாலும் அவர்களுக்குரிய தேவைகளும் கூடிக்கொண்டு போனது. புளொட் சோத்து பாசலுக்கும், டெலோ பெரியவில் சனத்திடமும் களவெடுத்தார்கள். வர்தர்களிடமும் பணம் பறித்தார்கள். எதோ ஒரு சமநிலையில் போய்க்கொண்டிருக்கும் போது , இடைக்கிடை ஆளை ஆள் சுடுவார்கள். எங்கள் வீட்டுக்கு கிட்ட இருந்த ஒரு மின் கம்பத்தில் கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் ஒரு நரபலி கொடுத்திருப்பார்கள்.சிலநாட்களில் 2-3. காலமை பள்ளிக்கூடதிட்க்கு வெளிக்கிடவே பயமாக இருக்கும். இது நடந்தது 83-85 . பிறகு 86 டவுன் பள்ளிக்கூடதிட்க்கு போனால் கோட்டையை சுத்தி சென்றிகள் . ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் . தமிழன் நிமிர்ந்து நின்ற காலம் .

பிறகு ஆளை ஆள் கொல்லும் படலம் உனச்சமாகி தமிழரின் பலம் நொந்து நூடில்ஸ் ஆகி தனித் தவில் வாசித்து கொண்டு இருக்கலையில் , வடமராச்சி கைகழுவி போனது. பின் ஈழப்போர் 2 ...நாங்கள் அதைப்பற்றி கதைக்கவில்லை ...அததற்கு முந்தையை பற்றிய பதிவுதான் இது.

அதை விட்டு விட்டு , நீங்கள் ஆரோ ஒரு அன்பர் -நாட்டு நடப்பு தெரியாதவர், சொன்ன கதையை கேட்டுப்போட்டு ஆபரேஷன் லிபெரடிஒன் வரப்போது என்றுதான் மிச்ச எல்லோரையும் கொன்றழித்தது என்றால் யார் என்ன சொல்லமுடியும் .

நாங்கள் இதை தொடராமல் இங்கே நிறுத்துவது நல்லம் என்று நான் நினைக்கிறேன்.
 
ஒன்றில் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரியவில்லை.
அல்லது எவர் என்ன எழுதினால் என்ன புலிக்கு எதிராக ஒன்றை அவிழ்த்துவிட்டால்போதும் எனும் மன நிலையில் இருக்கும்போது.
ஒரு கருத்தாடலை செய்யமுடியாது.
 
1986இல் சிங்கள இராணுவம் என்ன பணம்கொட்டையா பொறுக்கிக்கொண்டு இருந்தது?
(லிபரேசன் ஒபெரசன்) நான் உத்தரனத்திட்கு சொல்லியது. அது நடந்த ஒன்று அதை கூட ஏற்றுகொள்ளாது உண்மை பேசுகிறீர்கள்?
 
அப்படியான உண்மைகளை தெரியாமல் இருப்பதே நன்று.

புலிகள் முடுக்கி கொண்டு போரை தொடங்கினார்கள் என நான் கூறவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் புலிகள் தூண்ட்டப் பட்டு, ஆத்திரமேற்றப்பட்டு போரை தொடங்க வைக்கப் பட்டார்கள். அந்த திரியில் அடேல் எழுதியதை கிருபன் பதிந்துள்ளார், வாசியுங்கள், புலிகள் சீண்டப்பட்டனர், ஆனால் சீண்டலுக்கு பலியாகி அவர்களே முதல் வெடியை வைத்தனர். இதைதான் ஒவ்வொரு முறையும் அரசு விரும்பியது. 90 இல் கூட பிரேமதாச, யூலையில் போரை ஆரம்பிக்க விரும்பவில்லை, அடுத்த இந்திய எலக்சன், இந்தியாவுடன் உறவை புதுப்பித்த பின் தொடங்கலாம் என்றிருந்தார். ஆனால் சின்ன சின்ன சீண்டல்களை செய்து கிழக்கில் ஒரு பதற நிலையை ஏற்படுத்தி, தமிழ் முசுலீம் கலவரத்தை உருவாக்கி, வடக்கை வைத்துக்கொள்ளுங்கள் கிழக்கை விடுங்கள் எனப் பேரம் பேசி(கருணா பிளவை அப்போதே அவர்கள் திட்டமிட்டு விட்டனர்) கிழக்கில் இருந்து புலிகளை அப்புறப்படுத்தி பின் வடக்கில் போரை அராம்பிப்பதே அவரின் திட்டம். என்ன புலிகள் சீண்டலுக்கு உடனடியாக டென்சன் ஆகி, சண்டைய துடங்கி விட்டனர்.

ஏன் சிங்களம் இப்படி புலிகளை சீண்டி மீண்டும் மீண்டும் போருக்குள் தள்ளியது? ஏனெண்டால் அவர்களுக்குத் தெரியும், போர் எண்டு வந்தால் - நீண்ட காலத்தில் ஜெயிக்கப் போவது தாம் தான் என்று.

உண்மையிலேயே முள்ளிவாய்கால் நடந்திராவிட்டாலும், இந்தப் போரில், இந்திய நிலைப்பாடு மாறிலியாக இருக்கும் வரை, புலிகள் வெண்டிருக்கவே முடியாது.

பிரபாகரன் இருக்கும் வரைதான் புலிகளின் பலம், பலவீனம் எல்லாம். அவருக்குப் பின் அவிழ்துவிட்ட நெல்லிக்காய்தான். உண்மையில் சிங்களம் 2002 நிலையிலே இன்னும் ஒரு 20 வருசம் இழுத்தடித்திருந்தாலே, பிரபாவின் இயற்க்கை மரணத்துக்குப் பின், ஒரு பத்து மாதத்தில் ரொம்ப சாதாரணமாக புலியை அடித்து முடித்திருப்பார்கள். ரணிலின் பிளான் Aயும் இதுதான்.

போரை விரும்பாதவர்கள் ஏன் சீண்டல் வேலையில் இறங்கினார்கள் ?
முன்னுக்கு பின் முரணாக நிற்கிறீர்கள். 
 
போரை நீட்டுவது இன அழிப்பு செய்யும் எல்லா ஆக்கிரமிப்பு படைகளும் செய்வது.
அதை புலிகள் முயன்றவரை தடுக்கவே முயற்சி செய்தார்கள். 
என்பதுதான் என்னுடைய ஆரம்ப வாதம்.
நீங்கள் எழுதியதைத்தான் நான் ஆரம்பத்தில் எழுதினேன்.

நோர்வே இறங்குவது - விடுதலைப் போரை நசுக்க என்பது முற்றிலும் சரி. ஆனால் 2002 இல் புலியை, பிரபாவை அழிக்க எண்டு அவர்கள் வரவில்லை. தனிநாட்டை விட்டால், இருபகுதிக்கும் பொதுவாய் ஒரு தீர்வை திணித்து, ரெண்டு பேரையும் அமெரிக்காவின் கைக்குள் போட்டுகொள்ளவே வந்தார்கள். இதில் புலி முறண்டு பிடித்தால் அழிக்கவும் தயாராய் இருந்தார்கள்.

கிட்டத்தட்ட 87 இல் இந்தியா கொண்டிருந்த அதே அணுகுமுறை. இந்த தடவையும் புலிகளை சீண்டி, வெளிச்சக்தியுடன் மோத வைத்ததில் சிங்களம் பெரு வெற்றி கண்டது.

அண்ணே நீங்கள் என்ன ஏதும் பகிடிக்கு என்னை எழுதவைக்கிரீர்களோ? 
 
நோர்வே புலிகளை அழிக்க  வரவில்லை என்பதை. எதை ஆதாரமாக வைத்து சொல்கிறீர்கள்?
  • தொடங்கியவர்

பனாகொட  மகேஸ்வரனை பற்றி நினைவுகளுடன் ஒரு யோசனை வந்தது ,நான் சந்தித்த வேறு  அமைப்புகளை சேர்ந்த போராளிகள் பற்றியும் எழுதாலாம் என்று .ஏதோ தெரிந்ததை பதிய நினைக்கின்றேன் ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனாகொட  மகேஸ்வரனை பற்றி நினைவுகளுடன் ஒரு யோசனை வந்தது ,நான் சந்தித்த வேறு  அமைப்புகளை சேர்ந்த போராளிகள் பற்றியும் எழுதாலாம் என்று .ஏதோ தெரிந்ததை பதிய நினைக்கின்றேன் ,

உங்கை எல்லாரும் தெரிஞ்சதை எழுதி எழுதி என்னத்தை கிழிக்கப்போறியள்?????
நடக்கவேண்டிய அடுத்த அலுவலை பாருங்கள். :icon_idea:  :icon_idea:  :icon_idea:
இல்லையேல் குழந்தை குட்டி குடி குடும்பம் என சந்தோசமாய் இருக்க வேண்டியது தானே.
 
அப்பவும் தொல்லை....இப்பவும் தொல்லை....இனியும் தொல்லையாக இருக்காதீர்கள். :)

உங்களுக்கு உண்மை என்றாலே அலர்ஜி போலிருக்கு . :icon_mrgreen:

யாழுக்கு  அவர்தான் சரி, அடியும் தெரியாது முடியும் தெரியாது ஆனால் வாழ்த்துப்பா அந்த மாதிரிப்பாடி பச்சை புள்ளியும் குவிப்பார்கள் .

மகேஸ்வரன் சென்னையில் ஜெயிலில் இருக்கும் போது யாழ்பாணத்தில் வைத்து வாழ்த்துப்பா பாடி அனுப்பிவைத்தார். :lol:

சகல உண்மையும்  தெரிஞ்சனீங்கள்.......சகல வல்லமையும் உள்ளனீங்கள் அங்கை சிலோனிலை இருந்து உளுப்பி எடுக்கலாமே....??????  சும்மா இதுக்கை நிண்டு சோனகன் குரங்கு தொப்பிக்கதையை நெடுக சொல்லிக்கொண்டு....... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன் தயவுசெய்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவின் சுப்பிரமணீயம் பூங்கா கதை விடுகை யாருக்காவது நினைவு இருக்கோ?

அர்ஜுன் , கோசன் ,இருவரும் அருமையாக வாய் வீரம் பேச தகுதியானவர்கள் மற்றும்படி ஒன்றும் இல்லை.
இப்படியாவது பிரயோசனம் இல்லாமல் உளறத்தான் அவர்களால் முடியும் . 
 
மற்ற எல்லா இயக்கங்களும் என்ன இலட்சியதிக்காக போராட வந்தார்கள் , டக்லஸ் செய்வது சரியா? 
சரி புலிகளின் ஆதிக்கம் இப்ப இல்லைதானே . வாருங்கள் எல்லா வாய்சொல் வீரர்கள் எல்லாம் , தமிழரின் பிரச்ச்னைகளுக்கு தீர்வு எடுத்து தாங்கோ , இல்லாடி டக்லஸ் மாதிரி சிங்களவனுக்கு யால்ரா அடித்து கொத்தடிமை மாதிரி இருங்கோ . 
 
புலிகள் தப்பு பண்ணவில்லை என்று எவரும் இங்க சொலவில்லை ஆனால் மற்ற இயக்கங்கள் நடந்த கொண்ட விடயத்தை அனுமதித்து இருந்திருந்தால் இப்ப சர்வதேசம் உணர்ந்து கொண்ட தமிழரின் உண்மையான பிரச்சனைகள் வெளிவராமல் 90 களுக்கு முதலில் எல்லாமே அடங்கி இருக்கும் . 
 
எப்பவுமே அடிமைகளாக வாழ தானே உங்களுக்கு பிடிக்கும் போல.

ஐயா

புலி  விசுவாசி என என்னைச்சொல்கிறார்கள்

அப்படியெல்லாம் கிடையாது

எனக்கு எனது தாயக மக்களின் விடிவுக்காக உழைப்பவர்களை அரவணைத்து

என்னால் முடிந்ததை செய்யணும்

அவர்களுக்கு உறுதுணையாக இருக்கணும்

ஏனெனில் சிங்களம் எதையும் தரப்போவதில்லை

அது மாத்திரமில்லை

எம்மை கொல்லாமல் விடப்போவதுமில்லை..

இதற்கு ஏதாவது செய்யமுடியுமா என முயல்கின்றேன்

முயல்பவர்களுடன் சேருகின்றேன்

அது எவராகவும் இருக்கலாம்

எவர் என்று பார்ப்பதில்லை

என்ன செய்கின்றார்கள் என்றே  பார்க்கின்றேன்....

அதேநேரம் புலிகள் படை நடாத்தியபோதும் இவ்வாறே அவர்களுக்கு உறுதுணையாக இருந்தேன்

அவர்களது அத்தனை செயல்களையும் முடிவுகளையும் ஆதரித்தேன்

அது அப்போது சரியாக இருந்தது

தேவையாக இருந்தது

எனவே தோல்வியை  வைத்துக்கொண்டு அவற்றை தற்பொழுது மாற்றமுயலலாம்

ஆனால் அந்த முடிவை எடுத்தவர்களை

அந்தநேரம் களத்தில் நின்றவர்களை தூற்றக்கூடாது

ஏனெனில் அந்த முடிவில் எனக்கும் பங்குண்டு

இதைத்தான் இங்கு நான் சொல்லிவருகின்றேன்

புலிகளை விட்டு நாம் பயணிக்கவேண்டியுள்ளது

தமிழரின் விடுதலை என்பது புலிகளின் முடிவுடன் சம்பந்தப்படுத்தமுடியாதது

அது தொடரணும்

புலிகளை விட்டுவிட்டு பயணிப்போம் என்று நான் சொல்வது

இது சிலருக்கு இடைஞ்சலாக  இருக்கிறது

அவர்களை விமர்சிப்போம் என்கின்றனர்

ஆனால் அவர்களது விமர்சனங்களையோ

அல்லது செயல்களோ முடியும் மட்டும  பொறுமையாக பொது நன்மை கருதி  வாசித்திருக்கின்றேன்.

எனது மனதில் எந்தவித மனமாற்றத்தையும் தருவதாக இல்லை

மாறாக செயற்பாடற்ற

வெறும் பழி வாங்கலுக்காகவும் பொழுது போக்குக்காகவும் ஒருவரை ஆத்திரப்படுத்தணும் என்பதற்காகவும் எழுதப்படுபவையாகவே இருக்கின்றன......

உண்மையில் இவர்கள் தமிழர் நலன் மீது அக்கறை கொண்டு எழுதுபவர்களாக இருப்பின் 

எப்பொழுதோ  இவர்களது விசுவாசியாக நான் மாறியிருப்பேன்..

என்னையே மாற்றமுடியாத இவர்களது எழுத்து வெறும் பழிவாங்குதல்களே.......

ஆனால் பாதிக்கப்படுவது தமிழினம் என்பதையே அறிந்தும் அதை  செய்பவர்கள்.... 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விசுகு ஐயா புலி விசுவாசி இல்லையா!

இப்ப தாயக மக்களின் விடிவுக்காக உழைப்பவர்கள் புலம்பெயர் நாடுகளில் இல்லை. தாயகத்தில்தான் இருக்கின்றார்கள்.

எப்ப உமா மகேஸ்வரரின் மாறுபட்ட குணச்சித்திர வேடங்கள் நிறைந்த இந்தப்படம் ஓடி முடியும்? நிலைமையைப் பார்த்தால் வெள்ளிவிழா கொண்டாடும் போலிருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்
புலி இல்லாது போன பின்பு என்றாலும் புலிக்கொடியை வாங்கிவைத்துவிட்டு 
புலிகளை மக்களிடம் இருந்து விலக்கி விடலாம் என்று கனவில் இருந்தவர்களுக்கு.
 
இப்போதான் இளைய தலைமுறை இன்னும் முழு வீச்சாக கொடியும் புலியுமாக இருப்பதை பார்த்து.
வயிறெரிஞ்சு இங்க கொட்டுறதை நாளும் எல்லோரும் பார்கிறார்கள். 
 
வாயால வைகுண்டம் போறவனை எந்த சமூகமும் நம்பியதில்லை.
காலால் எழுந்து நடக்கவாவது செய்பவனைதான் உலகம் ஏற்று கொண்டு இருக்கிறது.
 
இன்னும் ஒரு 10 வருடம் கரைஞ்சு போட்டு மண்டைய போடவேண்டியதுதான்.
சோழன் 600 வருடம் முன்பு நாட்டின புலிக்கொடி இன்னமும் தமிழர் மனங்களில் என்றாலும் பறந்துக்கொண்டுதான் இருக்கிறது. 
அது தமிழன் உள்ளவரை பறந்துதான் ஆகும்.
 
வெள்ளைகாரனுக்கு விளக்கு பிடிச்ச ஆட்களின் கதை வெள்ளைகாரனுடன் கப்பல் ஏறி போய்விட்டது.
கட்டபொம்பன்  பண்டாரவன்னியன் இப்போதும் தமிழர்களுடன் வாழ்கிறார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

பனாகொட  மகேஸ்வரனை பற்றி நினைவுகளுடன் ஒரு யோசனை வந்தது ,நான் சந்தித்த வேறு  அமைப்புகளை சேர்ந்த போராளிகள் பற்றியும் எழுதாலாம் என்று .ஏதோ தெரிந்ததை பதிய நினைக்கின்றேன் ,

பலர் அரைகுறை நிகழ்வுகளை மட்டும் வைத்து மிகுதியை கேள்வி ஞானத்தால் கூட்டிக்குறைத்து எழுகின்றனர்.

களமோ புலமோ, அர்ஜுன் அண்ணா, நீங்கள் பல முக்கியமான நிகழ்வுகளையும் தகவல்களையும் அறிந்திருக்கின்றீர்கள்.

அவற்றை, அதன் உண்மைகளை நிச்சயமாக மற்றவர்களுக்கு அறியத்தருவது உங்கள் கடமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு இணைய நண்பர் ஒருவரின் முயற்சி. பிடித்தால் /நேரம் இருந்தால் கேட்டுப் பாருங்கள்.

http://www.padalay.com/2014/10/blog-post_26.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.