Jump to content

ஜனாதிபதித் தேர்தல் - கள உறவுகளுக்கான போட்டி

Recommended Posts

Posted

முயற்சிக்கும் நேரத்துக்கும் நன்றிகள்

ஜனவரி முடியும் மட்டும் பகலில் வேலை இல்லை. அதுதான் சும்மா களத்தில் சுவாரசியமாக ஏதாவது செய்யலாம் என இந்த முயற்சி...

இதற்கெல்லாம் நன்றி சொல்லத் தேவையில்லை அண்ணா1

  • Replies 93
  • Created
  • Last Reply
Posted
1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)
    மைத்திரி 
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?
     59%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
   கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா,  மாத்தறை,  யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல  
 (அம்பாறை), திருகோணமலை,  புத்தளம், பதுளை,  அநுராதபுரம், பொலனறுவை 
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
   காலி , ஹம்பாந்தோட்டை, குருநாகல் ,மொனராகலை ,கேகாலை, இரத்தினபுரி.
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
    0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
    5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      65%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
     69%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
     62%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      55%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      65%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
       55%
 
எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் :) இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் விடமுடியுமா என்ன? :D

சும்மா ஒரு குத்து மதிப்பாக பதில் அளித்துள்ளேன். :icon_idea:

Posted

முதலாவது பெண் சிங்கமாய் களங்கண்ட தமிழினிக்கு வாழ்த்துக்கள். :D

மணி ரொம்ப ராங்ஸ்.

என்னுடைய வங்கி இலக்கத்தை தரவா  :D

ஆனால் அது மகிந்தர் சொல்லுவது போன்ற சலூன கதவு அல்ல.. ஒரு வழிப் பாதை மட்டுமே 

1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)
    மைத்திரி 
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?
     59%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
    கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, அநுராதபுரம், பொலன்நறுவ, பதுளை,   யாழ்ப்பாணம், வன்னி,   மட்டக்களப்பு,  
     திருகோணமலை,  புத்தளம், அம்பாறை
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
   காலி , ஹம்பாந்தோட்டை, குருநாகல் ,மொனராகலை ,கேகாலை, இரத்தினபுரி.
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
    0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
    5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      65%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
     69%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
     62%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      55%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      65%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
       55%
 
எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் :) இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் விடமுடியுமா என்ன? :D

சும்மா ஒரு குத்து மதிப்பாக பதில் அளித்துள்ளேன். :icon_idea:

தமிழினி!

மாவட்டங்கள் குறித்த கேள்வியில் கம்பஹா மற்றும் மாத்தறை மாவட்டங்கள் தவறவிடப்பட்டுள்ளன.. இலங்கையில் மொத்தம் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன. திருத்தி விடுங்கள்...

Posted

மாவட்டங்கள் குறித்த கேள்வியில் கம்பஹா மற்றும் மாத்தறை மாவட்டங்கள் தவறவிடப்பட்டுள்ளன.. இலங்கையில் மொத்தம் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன. திருத்தி விடுங்கள்...

நல்லவேளை, மாவட்டங்களை பட்டியலிட்டால் ஒன்றிரண்டு தவற விடலாம் என்பதால் தான் , நான் மைத்திரி தோற்கும் மாவட்டங்களை குறிப்பிட்டு மிச்சவற்றில் வெல்லுவார் என்று போட்டேன்.

Posted

நிழலி முடிந்தால் இந்தத் தலைப்பை நாளை மாலை ஆறு மணியளவில் பூட்டிவிட முடியுமா? பின்னர் இதன் முடிவுகள் மற்றும் சம்பாசணைகளை இன்னொரு பதிவில் ஆராயலாம்.

அல்லது யாராவது 6 மணிக்குப் பிறகு பதிவில் திருத்தங்கள் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டலாம் பவரல் அமைப்பிடம் பதில் சொல்லிக் கட்டாது :D  :D  :D

நல்லவேளை, மாவட்டங்களை பட்டியலிட்டால் ஒன்றிரண்டு தவற விடலாம் என்பதால் தான் , நான் மைத்திரி தோற்கும் மாவட்டங்களை குறிப்பிட்டு மிச்சவற்றில் வெல்லுவார் என்று போட்டேன்.

நிழலியா கொக்கா! ஆனால் எனக்குத் தான் அதிக வேலை வைத்து விட்டீர்கள்..

ஆனேகமாக எல்லாரும் இப்போது திருத்தி விட்டார்கள்...

Posted

நிழலி முடிந்தால் இந்தத் தலைப்பை நாளை மாலை ஆறு மணியளவில் பூட்டிவிட முடியுமா? பின்னர் இதன் முடிவுகள் மற்றும் சம்பாசணைகளை இன்னொரு பதிவில் ஆராயலாம்.

அல்லது யாராவது 6 மணிக்குப் பிறகு பதிவில் திருத்தங்கள் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டலாம் பவரல் அமைப்பிடம் பதில் சொல்லிக் கட்டாது :D  :D  :D

...

6 மணியளவில் பூட்டி விடுகின்றேன் (..ஆனால் மனுசருக்கு ஞாப மறதி அதிகரிச்சுக் கொண்டு வருகுது.. எதுக்கும் ஒரு Miss Call நல்லம் :) )

..அப்படி திருத்தம் செய்தாலும் திருத்திய திகதி / நேரம் எல்லாவற்றையும் பதிவு காட்டிக் கொடுத்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ராசா

இனி செய்த அட்டவணையை மாற்றிக்கொண்டிருப்பதற்கு பஞ்சிப்பட்டுத்தானே இவ்வாறு கேட்கிறீர்கள்...? :lol:

அப்படியென்றால் இதிலையே தொடரலாம்.. தகவலுக்கு நன்றி...

Posted

ஏன் ராசா

இனி செய்த அட்டவணையை மாற்றிக்கொண்டிருப்பதற்கு பஞ்சிப்பட்டுத்தானே இவ்வாறு கேட்கிறீர்கள்...? :lol:

அட கண்டுபிடிச்சிட்டியளே!

இல்லையண்ணா நான் excel இலை இதைச் செய்து வைச்சிருக்கிறதாலை கெதியா மாத்திடலாம்.

ஆனால் அதுக்காக அடிக்கடி மாத்திக் கொண்டு இருக்கிற இல்லை :lol:  :lol:

Posted

6 மணிக்கு முன்னர் வந்தால் சரி :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)
    மைத்திரி 
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?
     54%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
   கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா,யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல  
 (அம்பாறை), திருகோணமலை,  புத்தளம், பதுளை,  அநுராதபுரம், பொலனறுவை 
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
   காலி , ஹம்பாந்தோட்டை, குருநாகல் ,மொனராகலை ,கேகாலை,மாத்தறை,இரத்தினபுரி.
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
    0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
    5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
     75%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
     72%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
     70%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      58%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      62%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
       58%
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

மைத்திரி

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

54%

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி   யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு,அம்பாறை, திருகோணமலை, புத்தளம் பதுளை,  அநுராதபுரம், பொலனறுவை.

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

மொனராகலை,மாத்தறை,ஹம்பாந்தோட்டை,குருநாகல்,கேகாலை,இரத்தினபுரி

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

0

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

5

கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

65 %

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

70%

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

70 %

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

60 %

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

60 %

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

55 %

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை போட்டியில் இணைந்து கொண்டுள்ளோர்

1. நிழலி

2.வாத்தியார்;

3. கிருபன்

4. விசுகு

5. சிம்ஸ்

6. ஈழப்பிரியன்

7. அர்யுன்

8. புலவர்.

9.தமிழ்சிறி

10.அகஸ்தியன்

11.சுவி

12தமிழரசு

13ஓவியன்

14புளுபேட்

15நுணாவிலான்

16. தமிழினி

17. வாதவூரான்

18. சுமா.

போட்டியில்.... கலந்து கொள்ள.... இன்று இறுதி நாள்..!!!!!!
 
Posted

போட்டியில் புதிதாக இணைந்து கொண்டுள்ள வாதவூரான் அண்ணா மற்றும் சுமா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1.  மைத்திரி
2. 60%
3. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா,யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல   (அம்பாறை), திருகோணமலை,  புத்தளம், பதுளை,  அநுராதபுரம், பொலனறுவை
4. காலி , ஹம்பாந்தோட்டை, குருநாகல் ,மொனராகலை ,கேகாலை,மாத்தறை,இரத்தினபுரி.
5. 1
6. 4
7. 72%
8. 68%
9. 59%
10. 50%
11. 64%
12. 72
 
Posted

போட்டியில் புதிதாக இணைந்து கொண்டுள்ள கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்...

கறுப்பி நீங்கள் வடக்கு கிழக்கில் ஒரு மாவட்டத்தில் மகிந்த வெற்றி றுவார் என்று பதலளித்து விட்டு 5 மாவட்டங்களிலும் மைத்திரிக்கு 50 இற்கும் மேலான வீதங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இன்று 6 மணி வரை திருத்துவதற்கு அனுமதிக்கப்படும்.

Posted

போட்டி நிறைவுற இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளன. 

யாழ் இணைய நேரம் 11.59 இற்கு பின்னர் போட்டியில் இணைந்து கொள்ளவோ அல்லது திருத்தங்களைச் செய்யவோ முடியாது..

இந்தப் போட்டியின் வெற்றியாளருக்கு யாழ் இணையத்தின் ஆஸ்தான அரசியல் கள விற்பன்னர் என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவிக்க உள்ளோம்  :D 

Posted

1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

    மைத்திரி 

2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

     52.5%

3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

   கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா,    யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல   

 (அம்பாறை), திருகோணமலை,  புத்தளம், பதுளை,  அநுராதபுரம், பொலனறுவை  

4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

   மாத்தறை,காலி , ஹம்பாந்தோட்டை, குருநாகல் ,மொனராகலை ,கேகாலை, இரத்தினபுரி.

5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

    0

6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

    5

7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

      72%

8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

     70%

9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

     72%

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

      65%

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

      60%

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

       58%

  • கருத்துக்கள உறவுகள்
Posted

01. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?

மைத்திரிபால சிறிசேன

02. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

59%

03. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, மாத்தறை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல, பதுளை, திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலனறுவை, குருநாகல், காலி

04. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

ஹம்பாந்தோட்டை,மொனராகலை ,கேகாலை, இரத்தினபுரி

05. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

0

06. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

5

07. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

73%

08. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

78%

09. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

62%

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

67%

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

65%

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

62%

Posted

போட்டியில் இணைந்து கொண்ட பகலவன் மற்றும் வாலிக்கு  வாழ்த்துக்கள்.

சில போட்டியாளர்கள் சதவீதங்களை தசம தானத்தில் தந்திருக்கின்றார்கள். ஆனாலும் அவை மிகக் கிட்டிய முழு எண்ணிற்கு மாற்றப்பட்டே புள்ளிகள் கணிக்கப்படும்.

அதே போல தேர்தல் முடிவுகளில் வரும் தசம எண்களும் கிட்டிய முழு எண்ணிற்கு மாற்றப்படும்.

குறிப்பாக ஒரு போட்டியாளர் வெற்றி பெறும் வேட்பாளர்  பெறும் வாக்கு வீதம் 53.2 எனக் குறிப்பிட்டு உரிய வெற்றியாளர் 54.67 சதவீத வாக்குகளை பெறுமிடத்து போட்டியார் குறிப்பிட்ட சதவீதம் 53 எனவும் வெற்றி பெற்றவர் பெற்ற சதவீதம் 55 எனவும் கணிக்கப்பட்டு குறித்த போட்டியாளர் -2 புள்ளிகளை பெறுவார்.

Posted

இதுவரை போட்டியில் இணைந்து கொண்டுள்ளோர்

1. நிழலி

2.வாத்தியார்;

3. கிருபன்

4. விசுகு

5. சிம்ஸ்

6. ஈழப்பிரியன்

7. அர்யுன்

8. புலவர்.

9.தமிழ்சிறி

10.அகஸ்தியன்

11.சுவி

12தமிழரசு

13ஓவியன்

14புளுபேட்

15நுணாவிலான்

16. தமிழினி

17. வாதவூரான்

18. சுமா

19. கறுப்பி

20 பகலவன்

21 வாலி

Posted

53

52.499 வரையிலான இலக்கங்கள்  52 எனவும் 52.500 இலிருந்தான இலக்கங்கள் 53 எனவும் கணக்கிடப்படும்

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.