Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைய சொல்லபோனா இன்றைக்கு uk இல கடை நல்ல வீடு எண்டு வசதியா வாழுற முக்கால் வாசி பேர் கள்ள வழியில்தான் உளைசிருக்கீனம் . கள்ள மட்டை வங்கி கணக்கு மோசடி அதை விட பெரிய பெரிய நிருவனங்களில வேலை செய்து அந்த நிறுவனங்களை ஏமாத்தி சுருட்டின காசு தான் இவ்வளவும்.
 
என்னதான் நீங்க நேர்மையா 24 மணித்தியாலம் உளைச்சலும் இவ்வளவு இந்த கள்ளரை போல உளைக்கேளது . அவன்களை பர்தீண்கண்ட மூண்டு நாலு கடை வீடு. அதைவிட தண்ட குடும்பம் மனிசியிட குடும்பம் எல்லாம் வெளிநாட்டில. அதவிட பிறந்தநாள் சமத்திய வீடு எண்டு வருஷம் முழுக்க கொண்டாடம். இதையெல்லாம் நீங்க நேர்மையாய் உழைச்சு செய்தால் உங்கட பரம்பரையே இங்க கடநிலதான் வாலூனும்.
 
ஆனா அதைவிட கொடுமையெண்டா இவங்க தங்களுக்கு கீழ வேலை செய்யிற ஆட்களை அடிமையிலும் கேவலமாத்தான் நடத்துவங்கள். ஒழுங்கா சம்பளம் கொடுக்க மாட்டங்கள்.  அடிமாட்டு சம்பளத்துக்கு தான் வேலை. ஆனா காசும் ஒழுங்கா உரிய நேரத்துக்கு வராது. வீட்டு பிரச்சனை வங்கி பிரச்சனை எல்லாத்தையும் இந்த அடிமைகளிட்டதன் காட்டுவணுங்கள்.
 
அதுகும் நீங்க ஒளிஞ்சு வாழுற இந்திய தமிழனா மட்டும் இருந்தீங்க உங்க கதை கோவிந்தா தான். உரிச்சு  நார் நார் ஆ பிரிச்சு எடுத்துடுவனுங்க. ஆனா போடறது எல்லாமே தேசிய வேஷம். இதாலே நிறைய தமிழக தமிழருக்கு எங்க போராட்டம் எண்டாலே கோபம் வரும். 

இதில் நீங்கள் கூறியிருப்பதில் இருந்தே நீங்களும் நேர்மையாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. உங்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக ஏன் அடிமாட்டுச் சம்பளத்துக்குச் சம்மதிக்கிறீர்கள். உங்களுக்கு பேப்பர் கொடுத்து வேலை செய்ய முடிந்தால் செய்வது அல்லது நீங்கள் கவுன்சிலுக்கு அறிவித்தல் அவர்கள் அந்த முதலாளிக்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் தானே. அதைவிட்டு இங்குவந்து புலம்பி என்ன பயன். 

கள்ளமட்டை இப்பவும் இருக்கா லண்டனில் என்று எனக்குத் தெரியவில்லை.

நாம் என்னிடம் வேலை செய்பவர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுத்து நேர்மையாகச் செய்வதனால் நாம் யாருக்கும் பயப்படுவதும் இல்லை.

ஒருவன் இரண்டு மூன்று வீடு வைத்துள்ளான் எனில் பெரும்பாலும் பத்து ஆண்டுகளின் முன் வீடு வாங்கியவர்களாக இருக்கலாம். வீட்டின் பெறுமதி அதிகரித்துக்கொண்டு செல்லும்போது சொந்த பிஸ்னெஸ் வைத்திருப்பவர்களுக்குக் கடன் கொடுக்கும் வங்கிகள். மற்றும் ஒரு வீடு வைத்திருந்தால் வீட்டின் பெறுமதி உயர்ந்தபின்  அந்தப் பணத்தை மேலதிகமாக வங்கிகளில் கடனாகபோ பெற்றுக்கொள்ள முடியும். நிரந்தர வேலை உள்ளவர்கள் பலரே இப்படி பணம் பெற்று இரண்டு மூன்று வீடுகளை வாங்கியுள்ளனர். இதற்குத் தேவை துணிவும் நம்பிக்கையும் மட்டுமேயன்றி களவு செய்யவேண்டிய தேவை இல்லை.

இங்கு வசதியான வாழ்வு வாழும் சிலர் செய்த செய்யும் திருட்டுத் தனங்களுக்கு ஒட்டுமொத்தமாக எல்லோரையும் கள்ளர் என்பது சரியல்ல.

நன்றாக வாழும் பலர் தம் கடின உழைப்பினால் மட்டும் தான் முன்னேறியுள்ளனர். நாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ன எண்ணினால் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே நிரந்தரமாக எம்மிடம் பொருள் சேர்க்க வல்லது.

பிரித்தானியாவில் வாழ முடியாதவர்கள் எங்கும் வாழ்வே முடியாதவர்கள்தான். சொந்தத் தொழில் செய்பவனுக்குத் தான் அதன் கஷ்டம் புரியுமே தவிர மற்றவர்கள் பலருக்கும் எத்தனை சொல்லியும் அதுபோர்றிப் புரியப் போவதில்லை

  • Replies 175
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் வாழ முடியாதவர்கள் எங்கும் வாழ்வே முடியாதவர்கள்தான். சொந்தத் தொழில் செய்பவனுக்குத் தான் அதன் கஷ்டம் புரியுமே தவிர மற்றவர்கள் பலருக்கும் எத்தனை சொல்லியும் அதுபோர்றிப் புரியப் போவதில்லை

நிதர்சனமான உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் வாழ முடியாதவர்கள் எங்கும் வாழ்வே முடியாதவர்கள்தான்.
 
இது ஒரு தப்பான புரிதல். பிரித்தானியாவில் உள்ள வெள்ளைகள் கூட மத்திய கிழக்கு நாடுகளுக்கு போகுதுகள் ஏனென்றால் அங்கு உழைப்பது போல் எங்கும் உழைக்க இயலாது. மேலே ஒருவர் சொன்னது போல "அம்மணமான கூட்டத்தில் கோவணத்தை கட்டிக்கொண்டு நிற்ககூடாது" என்பது இங்கே மிக பொருந்துது.

Edited by M.P

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் வாழ முடியாதவர்கள் எங்கும் வாழ்வே முடியாதவர்கள்தான்.

இது ஒரு தப்பான புரிதல். பிரித்தானியாவில் உள்ள வெள்ளைகள் கூட மத்திய கிழக்கு நாடுகளுக்கு போகுதுகள் ஏனென்றால் அங்கு உழைப்பது போல் எங்கும் உழைக்க இயலாது.

மத்திய கிழக்கிற்குச் செல்பவர்கள் உழைக்கத்தானே செல்கின்றனர்.

அங்கு வாழவா செல்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் வாழ முடியாதவர்கள் எங்கும் வாழ்வே முடியாதவர்கள்தான்.

இது ஒரு தப்பான புரிதல். பிரித்தானியாவில் உள்ள வெள்ளைகள் கூட மத்திய கிழக்கு நாடுகளுக்கு போகுதுகள் ஏனென்றால் அங்கு உழைப்பது போல் எங்கும் உழைக்க இயலாது. மேலே ஒருவர் சொன்னது போல "அம்மணமான கூட்டத்தில் கோவணத்தை கட்டிக்கொண்டு நிற்ககூடாது" என்பது இங்கே மிக பொருந்துது.

நீங்கள் எப்பொழுதும்  சுயநலஒட்டுண்ணியாக  இருந்திருக்கிறீர்கள்..

அவுசிலிருந்து எப்ப ..?

எங்க...??

மீண்டும் லண்டனில் தமிழர்களின் கடைக்கு வராமல் இருக்க வாழ்த்துக்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் நீங்கள் கூறியிருப்பதில் இருந்தே நீங்களும் நேர்மையாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. உங்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக ஏன் அடிமாட்டுச் சம்பளத்துக்குச் சம்மதிக்கிறீர்கள். உங்களுக்கு பேப்பர் கொடுத்து வேலை செய்ய முடிந்தால் செய்வது அல்லது நீங்கள் கவுன்சிலுக்கு அறிவித்தல் அவர்கள் அந்த முதலாளிக்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் தானே. அதைவிட்டு இங்குவந்து புலம்பி என்ன பயன். 

கள்ளமட்டை இப்பவும் இருக்கா லண்டனில் என்று எனக்குத் தெரியவில்லை.

நாம் என்னிடம் வேலை செய்பவர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுத்து நேர்மையாகச் செய்வதனால் நாம் யாருக்கும் பயப்படுவதும் இல்லை.

ஒருவன் இரண்டு மூன்று வீடு வைத்துள்ளான் எனில் பெரும்பாலும் பத்து ஆண்டுகளின் முன் வீடு வாங்கியவர்களாக இருக்கலாம். வீட்டின் பெறுமதி அதிகரித்துக்கொண்டு செல்லும்போது சொந்த பிஸ்னெஸ் வைத்திருப்பவர்களுக்குக் கடன் கொடுக்கும் வங்கிகள். மற்றும் ஒரு வீடு வைத்திருந்தால் வீட்டின் பெறுமதி உயர்ந்தபின்  அந்தப் பணத்தை மேலதிகமாக வங்கிகளில் கடனாகபோ பெற்றுக்கொள்ள முடியும். நிரந்தர வேலை உள்ளவர்கள் பலரே இப்படி பணம் பெற்று இரண்டு மூன்று வீடுகளை வாங்கியுள்ளனர். இதற்குத் தேவை துணிவும் நம்பிக்கையும் மட்டுமேயன்றி களவு செய்யவேண்டிய தேவை இல்லை.

இங்கு வசதியான வாழ்வு வாழும் சிலர் செய்த செய்யும் திருட்டுத் தனங்களுக்கு ஒட்டுமொத்தமாக எல்லோரையும் கள்ளர் என்பது சரியல்ல.

நன்றாக வாழும் பலர் தம் கடின உழைப்பினால் மட்டும் தான் முன்னேறியுள்ளனர். நாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ன எண்ணினால் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே நிரந்தரமாக எம்மிடம் பொருள் சேர்க்க வல்லது.

பிரித்தானியாவில் வாழ முடியாதவர்கள் எங்கும் வாழ்வே முடியாதவர்கள்தான். சொந்தத் தொழில் செய்பவனுக்குத் தான் அதன் கஷ்டம் புரியுமே தவிர மற்றவர்கள் பலருக்கும் எத்தனை சொல்லியும் அதுபோர்றிப் புரியப் போவதில்லை

நேர்மையாக கடை நடத்தும் உங்களின் கருத்துகளை மதிக்கிறேன். இந்த திரியில் நாங்கள் உருட்டும் மாட்டு பண்ணி கடை போட்ட, இப்பவும் பண்ணிக் கொண்டு இந்த சமுகத்தை ஏமாற்றி வாழும் கடை காரர்களை பற்றி தான் கதைக்கிறோம். என் கருத்துகள் உங்களை புண் பண்ணி இருந்தால் தாழ்மையுடன் மன்னித்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உழைத்து முன்னேற வக்கில்லாத அல்லது இலகுவாக பணம் உழைக்க,கள்ளக் காட் அடிக்க வெளிக்கிட்டு மாட்டுப்பட்ட கூட்டம் ஒன்று யாழில் இப்போது வலம் வரத் தொடங்கி இருக்கினம்.பெற்றோல் செட்,தமிழ்க்கடை,கள்ளக்காட் என்று தொடங்கி நாளைக்கே இந்த டொக்டரிடம் எப்படி இவ்வளவு காசு வந்தது?,இந்த இஞ்சினியருக்கு இத்தனை வீடு எப்படி வந்தது என்று ஆராய்வினம். இருந்த இடத்தில் இருந்து கொண்டு நோகாமல் நொங்கு குடிக்க ஆசைப்படுகின்ற கூட்டம்...பாவம் ஒன்றுமே சரி வரேல்ல... இப்படியானவர்களுக்கு பதில் எழுதி நேரத்தை வீணாக்கும் சக உறுப்பினர்களை சொல்ல வேண்டும். இவர்கள் குறித்து கள உறுப்பினர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவர்களது முதலாவது கருத்தை வாசிக்கும் போதே விளங்க வேண்டாமோ :icon_idea:

சரியான கருத்து... :icon_idea:

(பச்சை கைவசமில்லை)

இதில் நீங்கள் கூறியிருப்பதில் இருந்தே நீங்களும் நேர்மையாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. உங்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக ஏன் அடிமாட்டுச் சம்பளத்துக்குச் சம்மதிக்கிறீர்கள். உங்களுக்கு பேப்பர் கொடுத்து வேலை செய்ய முடிந்தால் செய்வது அல்லது நீங்கள் கவுன்சிலுக்கு அறிவித்தல் அவர்கள் அந்த முதலாளிக்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் தானே. அதைவிட்டு இங்குவந்து புலம்பி என்ன பயன். 

கள்ளமட்டை இப்பவும் இருக்கா லண்டனில் என்று எனக்குத் தெரியவில்லை.

நாம் என்னிடம் வேலை செய்பவர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுத்து நேர்மையாகச் செய்வதனால் நாம் யாருக்கும் பயப்படுவதும் இல்லை.

ஒருவன் இரண்டு மூன்று வீடு வைத்துள்ளான் எனில் பெரும்பாலும் பத்து ஆண்டுகளின் முன் வீடு வாங்கியவர்களாக இருக்கலாம். வீட்டின் பெறுமதி அதிகரித்துக்கொண்டு செல்லும்போது சொந்த பிஸ்னெஸ் வைத்திருப்பவர்களுக்குக் கடன் கொடுக்கும் வங்கிகள். மற்றும் ஒரு வீடு வைத்திருந்தால் வீட்டின் பெறுமதி உயர்ந்தபின்  அந்தப் பணத்தை மேலதிகமாக வங்கிகளில் கடனாகபோ பெற்றுக்கொள்ள முடியும். நிரந்தர வேலை உள்ளவர்கள் பலரே இப்படி பணம் பெற்று இரண்டு மூன்று வீடுகளை வாங்கியுள்ளனர். இதற்குத் தேவை துணிவும் நம்பிக்கையும் மட்டுமேயன்றி களவு செய்யவேண்டிய தேவை இல்லை.

இங்கு வசதியான வாழ்வு வாழும் சிலர் செய்த செய்யும் திருட்டுத் தனங்களுக்கு ஒட்டுமொத்தமாக எல்லோரையும் கள்ளர் என்பது சரியல்ல.

நன்றாக வாழும் பலர் தம் கடின உழைப்பினால் மட்டும் தான் முன்னேறியுள்ளனர். நாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ன எண்ணினால் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே நிரந்தரமாக எம்மிடம் பொருள் சேர்க்க வல்லது.

பிரித்தானியாவில் வாழ முடியாதவர்கள் எங்கும் வாழ்வே முடியாதவர்கள்தான். சொந்தத் தொழில் செய்பவனுக்குத் தான் அதன் கஷ்டம் புரியுமே தவிர மற்றவர்கள் பலருக்கும் எத்தனை சொல்லியும் அதுபோர்றிப் புரியப் போவதில்லை

வணக்கம் சுமே அக்கா . என்னுடைய பதிவை பார்த்தீர்களானால் நான் ஒட்டுமொத்தமாக  என்று சொல்லவில்லை. முக்காவாசி பேர் என்றே சொன்னேன். மிகுதியில் நீங்கள் இருந்தால் ரொம்ப மகிழ்ச்சி .
 
அத்தோடு நான் இரண்டு வேலைகள் வரி கட்டித்தான் செய்கின்றேன். அதுவும் ஏழு நாட்களும் வேலை செய்கிறேன். நான் வேலை செய்யும் நிறுவனங்களிலேயே கள்ள மட்டை போட்டு சாமான்கள் கொள்வனவு செய்வார்கள் தமிழ் கடை முதலாளிகளும் அவர்களது அடிப்பொடிகளும். இவையெல்லாம் உங்களுக்கு தெரியாது எண்டால் பூனை கண்ணை முடிவிட்டு உலகமே இருட்டாக இருப்பதாக நினைக்குமாம். அதை போன்று தான் இருக்கு. 

உழைத்து முன்னேற வக்கில்லாத அல்லது இலகுவாக பணம் உழைக்க,கள்ளக் காட் அடிக்க வெளிக்கிட்டு மாட்டுப்பட்ட கூட்டம் ஒன்று யாழில் இப்போது வலம் வரத் தொடங்கி இருக்கினம்.பெற்றோல் செட்,தமிழ்க்கடை,கள்ளக்காட் என்று தொடங்கி நாளைக்கே இந்த டொக்டரிடம் எப்படி இவ்வளவு காசு வந்தது?,இந்த இஞ்சினியருக்கு இத்தனை வீடு எப்படி வந்தது என்று ஆராய்வினம். இருந்த இடத்தில் இருந்து கொண்டு நோகாமல் நொங்கு குடிக்க ஆசைப்படுகின்ற கூட்டம்...பாவம் ஒன்றுமே சரி வரேல்ல... இப்படியானவர்களுக்கு பதில் எழுதி நேரத்தை வீணாக்கும் சக உறுப்பினர்களை சொல்ல வேண்டும். இவர்கள் குறித்து கள உறுப்பினர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவர்களது முதலாவது கருத்தை வாசிக்கும் போதே விளங்க வேண்டாமோ :icon_idea:

இதைத்தான் கருத்து வரட்ச்சி என்பார்கள். இல்லாதுவிடின் நீங்களும் அந்த கள்ளர் கூட்ட உறுப்பினரோ.
 
முரளிதரன்களின் தங்கையிடமிருந்து இதை விட என்ன எதிர் பார்க்க முடியும். 
  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன்களின் தங்கையிடமிருந்து இதை விட என்ன எதிர் பார்க்க முடியும்.

செந்தமிழாளன் 

நீங்க சொல்வது  முத்தையா முரளிதரனை தானே 

ரதி அக்கா அவ்வளவு நன்றாகவா சுழல் பந்து வீசுகின்றார்  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

One of my friends is an " Engineer Manager " for a high way project.  I remember, two years ago he was telling me he is getting around 135ks.

He is from Royal college Colombo, and then he came to Oz and continued his schooling in Australia. Did his BSc.Eng in Australia.

Speaks English like Australians.

He has Many years of Australian experience and yet he draws only 135Ks ( 2 years ago) . Nowhere near your 200k mark !

--------------------------------------------------------------------------

நான் இந்த திரியில் இருந்து தூர விலகிய ஒரு பார்வையாளராக இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் உங்களின் எழுத்துகள் என்னை விடுவதாய் இல்லை.

உங்கள் நண்பன் எப்படிபட்ட Company ல் வேலை செய்கிறார் என எனக்கு தெரியாது. நானும் ஒரு Engineer இல்லை. சம்பளம் என்பது பல விடயங்களில் தங்கி உள்ளது. உங்களின் அதி தேர்ச்சி, வேலை செய்யும் இடம், வேலை பார்த்த பழைய ப்ராஜெக்ட், படிப்பு. இப்படி அடுக்கி கொண்டே போகலாம். என் நண்பன் ஒருவன், அவன் ஒரு Specialised Offshore Geotechnical Engineer ஆக ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறான். 2012 ம் ஆண்டு ஆஸ்திரேலியா பொருளாதாரம் மிக உயர்வாக இருந்த நேரம் வந்த ஒரு நியூஸ் பக்கத்தை எனக்கு தந்தான். அதை நீங்களும் கீழே பார்க்கலாம்.

www.theaustralian.com.au/business/shortage-drives-up-engineering-salaries/story-fn717l4s-1226333627408

If the link above doesn't work, place "Shortage drives up engineering salaries, Australia" in Google search. You could be able to view the article.

அதில் இருந்து சில பாகங்கள் இதோ:

Australia Wide Personnel's Noble says mining engineers with just eight months experience have been offered $150,000 packages;

Searchstream's 2011-12 remuneration survey of about 60 mostly ASX-listed companies shows that executive-level salaries in safety increased by 9 per cent from last year to $296,014

அத்துடன் அதே கால பகுதியில் ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய UK ல் பிரசுரிக்க பட்ட, ஒரு விளம்பரத்தையும் தந்தான். அதுவும் உங்களுக்காக

http://www.rigzone.com/jobs/postings/347211/Geotechnical_Engineer_Offshore.asp

£150,000 × 1.8 = AUD 270,000

இந்த விளம்பரம் கேட்பது ஆக 8+ experience, Bachelor அல்லது 3-4 years Study.

இவ்விரண்டையும் உங்களால் நம்ப முடியாவிட்டால் இந்த விளம்பரம் செய்த கம்பனியை தொடர்புகொள்ளுங்கோ.

இதை உங்களின் நண்பனுடன் பகிர்வது அவருக்கும் உதவியாய் இருக்கும் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் கருத்து வரட்ச்சி என்பார்கள். இல்லாதுவிடின் நீங்களும் அந்த கள்ளர் கூட்ட உறுப்பினரோ.

முரளிதரன்களின் தங்கையிடமிருந்து இதை விட என்ன எதிர் பார்க்க முடியும்.&

அட தொப்பி உங்களுக்கு அளவாய் இருக்குது போல போட்டு கொண்டீர்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே அக்கா . என்னுடைய பதிவை பார்த்தீர்களானால் நான் ஒட்டுமொத்தமாக  என்று சொல்லவில்லை. முக்காவாசி பேர் என்றே சொன்னேன். மிகுதியில் நீங்கள் இருந்தால் ரொம்ப மகிழ்ச்சி .
 
அத்தோடு நான் இரண்டு வேலைகள் வரி கட்டித்தான் செய்கின்றேன். அதுவும் ஏழு நாட்களும் வேலை செய்கிறேன். நான் வேலை செய்யும் நிறுவனங்களிலேயே கள்ள மட்டை போட்டு சாமான்கள் கொள்வனவு செய்வார்கள் தமிழ் கடை முதலாளிகளும் அவர்களது அடிப்பொடிகளும். இவையெல்லாம் உங்களுக்கு தெரியாது எண்டால் பூனை கண்ணை முடிவிட்டு உலகமே இருட்டாக இருப்பதாக நினைக்குமாம். அதை போன்று தான் இருக்கு. 

இதைத்தான் கருத்து வரட்ச்சி என்பார்கள். இல்லாதுவிடின் நீங்களும் அந்த கள்ளர் கூட்ட உறுப்பினரோ.
 
முரளிதரன்களின் தங்கையிடமிருந்து இதை விட என்ன எதிர் பார்க்க முடியும். 

 நீங்கள் தவறுக்குத் துணை போகிறீர்கள். அப்படியிருக்க எப்படி மற்றவரைக் கைகாட்டுகிறீர்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

நீங்கள் தவறுக்குத் துணை போகிறீர்கள். அப்படியிருக்க எப்படி மற்றவரைக் கைகாட்டுகிறீர்கள்.

அவர்கள் மற்றைய வாடிக்கையாளர் போன்று தமது வங்கி அட்டையை உபயோகித்து பொருட்கள் கொள்வனவு செய்யும்போது நான் என்ன செய்ய முடியும்.

பாவம் அந்த ஆள் பெட்ரோல் கடை முதலாளியில இருக்கிற கடுப்பை மறைக்க தன்னுடைய பெருமைகளை அவுத்து விடுவம் என்டா நீங்கள் இப்படி அடி வரை இறங்கி அலசி ஆராஞ்சு அவரை என்னும் கடுப்பு ஏத்துறீங்கள்.   :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கக்கடை மனேஜரையும், வெளிநாட்டில் வியாபாரம் செய்யும் ஆட்களையும் மட்டம் தட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட உரையாடல் இப்போது தான் வருசத்துக்கு 200,000 அவுஸ்திரேலியா வெள்ளிகள் பணம் சம்பாதிக்கின்றேன் என்பதை நிறுவும் நிலையில் நிற்கின்றது.

அடிப்படை சமூக கட்டமைப்பையே புரிந்து கொள்ள முடியாதவர்கள், Financial Modelingஇல் போய் நின்று என்னத்தை கிழிக்க முடியுமோ?

இந்த திரி மல்லாக்க படுத்து மேல் நோக்கி எச்சி துப்பும் பலரது போக்கையே வெளிபடுத்துகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில்.. யாழின் அனைத்து விதிகளும் மீறப்பட்டும்.. இது ஏன் இன்னும் பூட்டுப்படல்ல. இது யாழுக்கு தவறான உதாரணம் ஆகப் போவது மட்டும் உண்மை. :):lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவியல் பொறியியல்துறையைப் படித்து முடித்துவிட்டால் மட்டும் போதாது.. அதில் சரியான 'விளக்கம்' கிடைக்க வேண்டும். இந்திய இலங்கைப் பட்டதாரிகள் திணறவே செய்வார்கள். ஏனென்றால் அங்குள்ள கல்விமுறை அப்படி.. சரியான வேலை அனுபவம் கிடைப்பதும் குறைவு. இதனால் அங்குள்ள அனுபவத்துடன் மேலை நாடுகளில் வேலை தேடும்போது வேலை கிடைப்பது கடினமாகிவிடுகிறது. அப்படியே கிடைத்தாலும் சிறு நிறுவனங்களில் அடிமாட்டு சம்பளத்துக்குப் போகிறவர்களே அதிகம். கனடாவிலும் பலர் துறையை மாற்றிக் கொள்ளுகிறார்கள்.

சங்கக்கடை மனேஜரையும், வெளிநாட்டில் வியாபாரம் செய்யும் ஆட்களையும் மட்டம் தட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட உரையாடல் இப்போது தான் வருசத்துக்கு 200,000 அவுஸ்திரேலியா வெள்ளிகள் பணம் சம்பாதிக்கின்றேன் என்பதை நிறுவும் நிலையில் நிற்கின்றது.

அடிப்படை சமூக கட்டமைப்பையே புரிந்து கொள்ள முடியாதவர்கள், Financial Modelingஇல் போய் நின்று என்னத்தை கிழிக்க முடியுமோ?

நீங்கள் பதிலளித்தால் இன்னொருவர் வந்து  உங்கள் மாதிரியே அவரும் ஒன்றை சொல்லலாம்-  தனி மனித பண்பை உணராமல், குடும்ம்ப கட்டமைப்பின் அடிப்படையை உணராமல் சமுக கட்டமைப்பு பற்றி பாடம் நடத்த வந்துட்டா. நீங்கள் சொல்லியதற்கும் அவர் கேட்டதற்கும் சம்பந்தம் இருக்காது. ஆனாலும் திரி அந்த திசையில் கொஞ்சம் நீளும் .
 
ஒருவேளை நீங்கள் பதிலை தவிர்த்திருந்தால் நீங்கள் சொல்லியது பற்றி அவதூறான கருத்துகள் மேலோங்கும். 
 
எங்களில் பலர் ஒருவரது கருத்துடன் உடன்படாதவிடத்து , மாற்றுகருத்தை முன்வைக்காமல் கருத்து வைத்தவரை தாக்கும் பழக்கம் ஒரு ஆரோக்கியமானதாக தெரியவில்லை.

சில பத்து உறுப்பினர்கள் உரையாடும் கருத்து தளத்தில் தானாக தொடங்கிய விவாதத்தில் நிலைகுலைந்து கொள்பவர் 200k/yr வருமானம் கொடுக்கும் நிறுவனத்தில் எப்படி தாக்கு பிடிக்கின்றாரோ? இவரை நம்பி 200k/yr சம்பளத்துக்கு எந்த அப்பாவி உத்தியோகம் கொடுத்தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தற்பொழுது எழுதப்படும் கருத்துக்கள்

கள உறவுகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு பதிலாக

கள உறவுகளில் ஒரு பகுதியினரை

யார் பெரியவர் எனக்காட்டுவதற்காக

அல்லது

மற்றவவரை தரமிறக்க முயல்வது போல் தெரிகிறது....... :(  :(

தேவையான கருத்துக்களை  வைத்து 

திரியை  மெருகூட்டுங்கள் உறவுகளே...

ஈசனின் பிந்தைய அதே கருத்தைதான் நான் கணித மொழியில் சொன்னேன். அவர் அதை ஒரு எதிர்கருத்தாக நினைத்து அல்லது  அவ்வாறு விளங்கிக்கொண்டு  பதிலளித்தால் அது பற்றிய புரிதல் இல்லையென கூறினேன். அவர் ஒரு கணிதம் துறை சார்தவராக தென்பட்டது.  மற்றபடி இலகுவில் ஒருவரை முத்திரை குத்திவிடாதீர்கள்.--'யார் பெரியவர் எனக்காட்டுவதற்காக  அல்லது மற்றவவரை தரமிறக்க முயல்வது''

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவியல் பொறியியல்துறையைப் படித்து முடித்துவிட்டால் மட்டும் போதாது.. அதில் சரியான 'விளக்கம்' கிடைக்க வேண்டும். இந்திய இலங்கைப் பட்டதாரிகள் திணறவே செய்வார்கள். ஏனென்றால் அங்குள்ள கல்விமுறை அப்படி.. சரியான வேலை அனுபவம் கிடைப்பதும் குறைவு. இதனால் அங்குள்ள அனுபவத்துடன் மேலை நாடுகளில் வேலை தேடும்போது வேலை கிடைப்பது கடினமாகிவிடுகிறது. அப்படியே கிடைத்தாலும் சிறு நிறுவனங்களில் அடிமாட்டு சம்பளத்துக்குப் போகிறவர்களே அதிகம். கனடாவிலும் பலர் துறையை மாற்றிக் கொள்ளுகிறார்கள்.

ஆங்கில மொழி ஆளுமை போதைமை ஒரு முக்கிய காரணம்.  தொடர்பாடல் திறனும் குறைவு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.