Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பிள்ளை போதுமா, இன்னும் ரெண்டு வேணுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிள்ளையுடன் நிறுத்தி விடும் பல குடும்பங்களை தற்போது காணகூடிதாக உள்ளது. கேட்டால். Career, படிப்பு என பல ஏதோ காரணங்களை சொல்கிறார்கள்.

எனது பொதுவான கருத்து பெண் என்பவள் பிள்ளை பெத்து தள்ளும் ஒரு இயந்திரம் இல்லை.

இதன் நன்மை தீமை பற்றி உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

.. இதன் நன்மை தீமை பற்றி உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்.

திருமணம் ஆகிவிட்டதா?  :o  'விடலை'களிடம் கதைப்பது உகந்ததல்ல..! :lol::D

அவர்களுக்கு சூட்சுமங்கள் புரிய, நாட்கள் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் பிள்ளை வேண்டும் என்பதற்கு 
என்ன பதில் வைத்திருக்கிறீர்களோ ...........?
பதில் அதில்தான் இருக்கிறது. 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிள்ளை வேண்டும் என்பதற்கு 
என்ன பதில் வைத்திருக்கிறீர்களோ ...........?
பதில் அதில்தான் இருக்கிறது. 

இது நல்ல ஒரு கேள்வி. இதற்கு பல விடைகள் என்னிடம் உண்டு.

1. நான் இயலாத காலத்தில் என்னை பார்க்க

2. இந்த வாழ்க்கையில் பிள்ளை சுகம் ஒரு சுகம். அதை அனுபவிக்க.

3. மலடு என இந்த சமுகம் என்னை ஒதுக்காமல் இருக்க.

4. என் சந்ததியை பெருக்க, என் பெயர் சொல்ல ஒன்று வேண்டும் அல்லவா

இப்படி பல

  • கருத்துக்கள உறவுகள்

இது விடயத்தில் குறிப்பிடத்தக்க சனத்தொகை புலம்பெயர் தமிழர்களின் கணக்கு இதுதான்..

1. முதலில் ஒரு பாப்பா வேணும்.. அப்புறம் அது விளையாட ஒரு பாப்பா வேணும்.. அப்புறம் அது விளையாட ஒரு பாப்பா வேணும்.

2. முதல் பாப்பாவுக்கு அரசாங்கமா வலிஞ்சு கிழமைக்கு 82 பவுன் இலவசமா கொடுக்கும்.. பின் இன்னும் ஒரு 82 வந்தால் என்னப்பா.. என்பது 4 பெத்துப்போட வைக்கும்.

3. 18 வயசாகப் போகுது.... சைல்ட் பெனிபிட் நிப்பாட்டப் போறாங்களே... அவசரமா அவனுக்கு/அவளுக்கு ஒரு தம்பி / தங்கச்சி பாப்பா...! இப்படியே தொடரும்.. உடம்பு இயலும் வரை. 

இது நகைப்புக்கல்ல.. நடக்கிற நிஜம். 

அண்மையில்.. ஒரு தமிழ் குடும்பம்.. வைத்தியசாலைக்கு வந்திருந்திச்சு..

அந்த அம்மாக்கு.. 22 வயசில பொடி இருக்குது. அவாக்கு இடையில 3 பிள்ளை.. இப்ப இன்னொன்று பிறந்திருக்குது. முடியல்லைட்டா சாமி. இதை எங்க போய் சொல்ல. எல்லாம்.. அந்த அகதியாண்டவருக்கே வெளிச்சம்.  :lol:  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

£20.30 (£1,056 a year) for the oldest or only child.

£13.40 (£697) for each additional child.

அந்த அம்மாக்கு.. 22 வயசில பொடி இருக்குது. அவாக்கு இடையில 3 பிள்ளை.. இப்ப இன்னொன்று பிறந்திருக்குது. முடியல்லைட்டா சாமி. இதை எங்க போய் சொல்ல. எல்லாம்.. அந்த அகதியாண்டவருக்கே வெளிச்சம். :lol::icon_idea:

£20.30 (£1,056 a year) for the oldest or only child.

£13.40 (£697) for each additional child.

ஒரு பிள்ளையுடன் நிறுத்தி விடும் பல குடும்பங்களை தற்போது காணகூடிதாக உள்ளது. கேட்டால். Career, படிப்பு என பல ஏதோ காரணங்களை சொல்கிறார்கள்.

எனது பொதுவான கருத்து பெண் என்பவள் பிள்ளை பெத்து தள்ளும் ஒரு இயந்திரம் இல்லை.

இதன் நன்மை தீமை பற்றி உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்.

200K  இல 10 பிள்ளைகள் வளர்க்கலாமே?

இதன் நன்மை தீமை பற்றி உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்.

என்னை பொறுத்தளவில் இது சம்பத்தப்பட்ட இருவரதும்  தெரிவு. 
 
நன்மை, கஷ்டம்-நட்டம்  எல்லாம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பொதுமைபடுதுவது கடினம்.
 
ஒற்றை பிள்ளையாக  யாழ் நகரில் ( பெற்றோர் இருவரும் வேலை - காதலித்து கல்யாணம் செய்ததால்  இரு வீட்டார் உறவுகளும் இல்லை) வளர்ந்த என் நண்பி ஒருவரின் ஏக்கம் எனக்கு தெரியும். அவரின் வலிகளை  சொல்லும்போது நிறையவே அழுவார் . இப்ப அவா கல்யாணம் கட்டி நிறைய குழந்தைகலுடன்  வெளி  நாட்டில் உள்ளார். நல்ல சம்பளத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு பிள்ளைகளை வளர்கிறார். நல்ல  சந்தோசமாக இருக்கிறார்.
 
புலத்தில், எம் சிந்தனைக்கும் எம் பிள்ளைகளின் சிந்தனைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும் . பிள்ளை எங்களுடன் தன்  உணர்வை முழுமையாக வெளிக்காட்டாது.ஒரு சகோதரனோ, சகோதரியோ இருந்தால் இலகுவில் அவர்கள் தங்கள் உணர்வுகளை  பகிரலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

£20.30 (£1,056 a year) for the oldest or only child.

£13.40 (£697) for each additional child.

£20.30 (£1,056 a year) for the oldest or only child.

£13.40 (£697) for each additional child.

உது child benefit.

child tax credit.. ???????! + https://www.gov.uk/maternity-allowance/what-youll-get + https://www.gov.uk/childcare-grant

உதுகள் எல்லாத்தை கூட்டினால்.. பிரிச்சால்.. நாங்க காட்டினதை விட எகிறும்..! நாங்க ஒரு சராசரி தான் போட்டிருக்கிறம். 

நீங்க இன்னும் சைட் ரக்ஸ் கிரடிட் எடுத்து இன்புறவில்லை என்றால் எடுத்து இன்புறுங்கள்.

https://www.gov.uk/child-benefit/what-youll-get

https://www.gov.uk/child-tax-credit/what-youll-get

https://www.gov.uk/childcare-grant

Elements Yearly amount For each child Up to £2,750 For each disabled child Up to £3,100 (on top of the child element) For each severely disabled child Up to £1,255 (on top of the child element and the disabled child element)

:lol:  :D

Edited by nedukkalapoovan

காசுக்காகவும்  பிள்ளைகள் பெறுகினம் என்ற கருத்தை  நம்பமுடியவில்லை நெடுக்ஸ். அப்படியும் புலத்தில் நடக்குதா பாஸ்?
 
  • கருத்துக்கள உறவுகள்

காசுக்காகவும்  பிள்ளைகள் பெறுகினம் என்ற கருத்தை  நம்பமுடியவில்லை நெடுக்ஸ். அப்படியும் புலத்தில் நடக்குதா பாஸ்?

உறுதியாகச் சொல்ல முடியும்.. நடக்குது என்று. குறிப்பாக தெற்காசிய பகுதியில் இருந்து வரும் குடிவரவாளர்கள்.. இந்த முறையை கையாள்கிறார்கள். தமிழர்களிலும் குறிப்பிடத்தக்கோர் செய்கிறார்கள். அத்தோடு.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. டென்மார்க்.. சுவீடன்.. சுவிஸ்.. இங்கிருந்தும்.. இந்த பெனிபிட்டுகளுக்காக படிப்பைச் சாட்டி ஓடி வருகிறார்கள். பிள்ளைகள் பிறந்து வளர்ந்த நாட்டில்.. ஆரம்ப.. இடைநிலைக் கல்வியை பெறுவதுதான் அவர்களுக்கு நன்மை. ஆனால்.. தமிழர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. :)   :icon_idea:

அப்படின்னா காசுக்காக புள்ளையை பெறுவதற்கும், காசுக்காக  கூட்டிக்கொடுப்பதற்கும்  என்ன பெரிய வித்தியாசம்? 

அந்த அம்மாக்கு.. 22 வயசில பொடி இருக்குது. அவாக்கு இடையில 3 பிள்ளை.. இப்ப இன்னொன்று பிறந்திருக்குது. முடியல்லைட்டா சாமி. இதை எங்க போய் சொல்ல. எல்லாம்.. அந்த அகதியாண்டவருக்கே வெளிச்சம்.  :lol:  :icon_idea:

இருண்டு சகாப்தங்களுக்கு  பிறகு கூட  காதல் தொடருது என்று ஏன் பாக்ககூடாது ?

1. முதலில் ஒரு பாப்பா வேணும்.. அப்புறம் அது விளையாட ஒரு பாப்பா வேணும்.. அப்புறம் அது விளையாட ஒரு பாப்பா வேணும்.

ஒரு சினிமா பாடல் வரிகள்..
 
''இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தன விளையாட, அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மை செய்தன தாம்  விளையாடி ..''
 
ஆக முதல் பாப்பாவும் ஒரு விளையாட்டில்தான் !
  • கருத்துக்கள உறவுகள்

அப்படின்னா காசுக்காக புள்ளையை பெறுவதற்கும், காசுக்காக  கூட்டிக்கொடுப்பதற்கும்  என்ன பெரிய வித்தியாசம்? 

இரண்டும் ஒன்று தான்.  :icon_idea: 

இருண்டு சகாப்தங்களுக்கு  பிறகு கூட  காதல் தொடருது என்று ஏன் பாக்ககூடாது ?

காதல் ஆயுள் வரை தொடரலாம். இது.. காமம் காசுக்காக தொடருது.  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள்  அதிகம் பிள்ளைகளைப்பெறணும்

நான் பெத்தவை நான்கு..

தொடர்ந்து 2 வேலைகள் செய்வதால் அரச உதவிகளை நாடி  பிள்ளைபெறவில்லை

அதற்காக பெறுபவர்களும் இருக்கிறார்கள்

ஆனால் எப்படியாயின்

தமிழருக்கான நன்மை பற்றியே பார்க்கணும்

தமிழினம் பெருகணும்.......

முஸ்லீமும் உதைத்தான் சொல்லி பெருக்கிறாங்க. அவங்க உலகம் பூரா முஸ்லீமாவே இருக்கிறாங்க. ஆனால் தமிழன் வெளிநாடுகளில் பெருக்கிறது தமிழனாவா இருக்கும். இங்கினையே சிலர் சொல்லி இருக்கினம்.. தங்கட பிள்ளைகளை தமிழனா அடையாளப்படுத்த வெக்கப்படுகினமாமில்ல. தமிழனா வளர்க்கமாட்டினமாம். இப்படி இருக்குது நிலைமை. நீங்க என்னடான்னா...  :lol:  :icon_idea:

இவர்கள் எதுவேண்டுமானாலும் நினைக்கட்டும் ராசா

இவர்களை வைத்திருக்கும் நாடுகளின் பார்வை தானே கணக்கு.. :icon_idea:

முஸ்லீமும் உதைத்தான் சொல்லி பெருக்கிறாங்க. அவங்க உலகம் பூரா முஸ்லீமாவே இருக்கிறாங்க. ஆனால் தமிழன் வெளிநாடுகளில் பெருக்கிறது தமிழனாவா இருக்கும். இங்கினையே சிலர் சொல்லி இருக்கினம்.. தங்கட பிள்ளைகளை தமிழனா அடையாளப்படுத்த வெக்கப்படுகினமாமில்ல. தமிழனா வளர்க்கமாட்டினமாம். இப்படி இருக்குது நிலைமை. நீங்க என்னடான்னா...  :lol:  :icon_idea:

 தனிய மொழி சார்ந்த அடையாளமாக புலத்தில் இருப்பது ஒரு நீண்ட காலத்திற்கு சாத்தியபடாது. ஆனால் மதம் சாந்த அடையாளம்( அதற்கான ஒரு பாவனை மொழி)  நீண்டு இருக்கும். முஸ்லிம், யூதர்  உதாரணம் சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்

 தனிய மொழி சார்ந்த அடையாளமாக புலத்தில் இருப்பது ஒரு நீண்ட காலத்திற்கு சாத்தியபடாது. ஆனால் மதம் சாந்த அடையாளம்( அதற்கான ஒரு பாவனை மொழி)  நீண்டு இருக்கும். முஸ்லிம், யூதர்  உதாரணம் சொல்லலாம்

தமிழர்களுக்கு சொந்த மத அடையாளமே மறந்து போச்சு.. அல்லது தெரியாமல் செய்யப்பட்டு விட்டது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் வட இந்திய இந்து மத அடையாளங்களை தான் தமதாக்கி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலைமை. ஆனால் கட்டுப்படுத்தவும் முடியாத சூழல். ஊருக்கு போய் வந்தால் தான் உண்டு..?! அங்கும் போய் ஹிந்தியத்தை விதைத்து விட்டு தான் வருகிறார்கள்..! :icon_idea:  :rolleyes:  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிள்ளையைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத கணவன் மனைவியர்க்கே தெரியும் அந்த மழலைகளின் அருமை.

இன்றைய நிலையில் தமிழர்கள் அதிக குழந்தைகளைப் பெற்று அவர்களைக் கூடிய அளவு  தமிழ்ப்பிள்ளைகளாக வளர்க்க முயற்சிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எனக்கு Child Benifit மட்டும் பெறுவதால் Child Tax Credit பற்றி தெரியவில்லை

உது child benefit.

child tax credit.. ???????! + https://www.gov.uk/maternity-allowance/what-youll-get + https://www.gov.uk/childcare-grant

உதுகள் எல்லாத்தை கூட்டினால்.. பிரிச்சால்.. நாங்க காட்டினதை விட எகிறும்..! நாங்க ஒரு சராசரி தான் போட்டிருக்கிறம்.

நீங்க இன்னும் சைட் ரக்ஸ் கிரடிட் எடுத்து இன்புறவில்லை என்றால் எடுத்து இன்புறுங்கள்.

https://www.gov.uk/child-benefit/what-youll-get

https://www.gov.uk/child-tax-credit/what-youll-get

https://www.gov.uk/childcare-grant

Elements Yearly amount For each child Up to £2,750 For each disabled child Up to £3,100 (on top of the child element) For each severely disabled child Up to £1,255 (on top of the child element and the disabled child element)

:lol::D

நெடுக்ஸ் எனக்கு Child Benifit மட்டும் பெறுவதால் Child Tax Credit பற்றி தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எனக்கு Child Benifit மட்டும் பெறுவதால் Child Tax Credit பற்றி தெரியவில்லை

ஐயையோ.. நீங்கள்.. மிஸ் பண்ணிடிங்களே. உதுக்காகத் தானே அநேகர்.. 4.. 5 என்று பெத்துக் கொண்டிருக்கினம்.  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறுதியாகச் சொல்ல முடியும்.. நடக்குது என்று. குறிப்பாக தெற்காசிய பகுதியில் இருந்து வரும் குடிவரவாளர்கள்.. இந்த முறையை கையாள்கிறார்கள். தமிழர்களிலும் குறிப்பிடத்தக்கோர் செய்கிறார்கள். அத்தோடு.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. டென்மார்க்.. சுவீடன்.. சுவிஸ்.. இங்கிருந்தும்.. இந்த பெனிபிட்டுகளுக்காக படிப்பைச் சாட்டி ஓடி வருகிறார்கள். பிள்ளைகள் பிறந்து வளர்ந்த நாட்டில்.. ஆரம்ப.. இடைநிலைக் கல்வியை பெறுவதுதான் அவர்களுக்கு நன்மை. ஆனால்.. தமிழர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. :)   :icon_idea:

சாக்கடைகளுடன் இருந்தால் சாக்கடைகள் தான் பெரிதாக தெரியும். வெளியே வாருங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் கல்வி/பொருளாதார விடயங்களில் முன்னேறியிருப்பதை பாருங்கள்.  :)
எனக்கும் உங்களைப்போன்ற லண்டன் சாக்கடைகளை தெரியும். படங்களுடன் நாறுவீர்கள்.  :mellow:

ஆம் எமது சமூகத்தில் உள்ள சாக்கடை நோக்கங்களை தகர்த்தெறிவது தான் எங்கள் நோக்கமும்.

நாறுவது நாங்களாக இருக்காது நிச்சயம். ஒருவேளை.. உங்களுக்கு வேண்டியவர்களாக.. இருந்தால்.. அதற்கு நாம் பொறுப்பல்ல. எதுஎப்படியோ.. சாக்கடைக்குள் வாழ்ந்து அதுவே ஆதாயம் என்று.. இருப்பவர்களை.. மீட்க வேண்டும்.

அதனால்.. எமது சமூகம் நல்லெண்ணம் பெறும்.

பிற சமூகங்களும் நல்லெண்ணம் வளர்க்கும்.  :)  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் 40 வயதுக்கு மேல் குழந்தை பெறுவது நல்லதா?  இதனால் ஏதும் பாதகமான விளைவுகள் உண்டா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.