Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

M.A.சுமேந்திரன் அவர்களின் நேர்காணல்

Featured Replies

https://www.youtube.com/watch?v=8piXgc2fws0&t=20

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

வாறமுறை இலங்கை சுதந்திரதினத்தை இஙுகு கொண்டாட வேண்டும் ..சிங்களத்தை உங்கள் பிள்ளைகளுக்கு கற்பியுங்கள்.....தமிழை மறவுங்கள்....என்னைப்போல் பெட்டி நிரப்புங்கள்....இந்த சி எம் ஆர் ஒரு வெட்கம் கெட்ட பிழைப்பு நடத்துகிறது......தூ..

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு பேட்டி. பொறுப்புள்ள ஊடகமாக சரியான கேள்விகளை கேட்டுள்ளது CMR.

பொறுப்பான அரசியல்வாதியாக பதில் சொல்லியிருக்கிறார் சுமந்திரன்.

அனைவரும் நிச்சயம் பார்கவேண்டிய பதிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 மைதியாக ஆறுதலாக 1950ம் மீண்டும் ஆண்டுகளுக்கு அழைத்து செல்கின்றார்.
 
ஆனால் அவை தருவினமோ தரமாட்டினமோ அது ஐமிச்சம் எண்டமாதிரி நாசுக்காய் சொல்லுறார்..
  • கருத்துக்கள உறவுகள்

இவர் சிங்களத பெருந்தேசிய இனத்துக்கான மேட்டுக்குடி..பெருங்குடித் தமிழர்களின் அரசியல் பேசுகிறார்..! இதே தவறைத் தான்  சுதந்திரத்திற்கு முன்னிருந்து உந்த சட்டாம்பிமார் செய்து கொண்டு வருகினம். முடிவு.. பேரழிவுகளும்.. உரிமை இழப்பும். அகதி வாழ்வும்.  :icon_idea:

கள நிலைமை இப்படி உள்ளது..

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது முந்தநாளான் களநிலைமை.

இன்றைய கள நிலமை - மைத்திரி, ரணில், சந்திரிக்காவுடன் சீவீ யும் மேடை ஏறி மீள் கையளிப்பை ஆரம்பித்தார் என்பதே.

சுமந்திரன் சொல்வது போல நான் முன்பும் பலமுறை ஏமாற்றப் பட்டிருக்கிறோம். இனியும் ஏமாற்றப் படலாம், அதுக்காக முயற்சி செய்யாமல் இருக்க முடியாது.

"நீங்கள் எங்களையும், நாங்கள் உங்களையும் நம்புவதை தவிர வேறு வழியில்ல" என்று சம்பந்தத் சந்திரிக்காவுக்கு சொன்னது போல்.

இலங்கை ராணுவம் HSZ ஐ குறைப்பதற்கு பெரும் எதிர்ப்பு காட்டுகிறது என்பது தெரிகிறது. 2003 இல் புலிகள் கேட்ட போதும், ரணிலை ராணுவமே ( பொன்சேக்கா) இதை செய்ய விடாது தடுத்தனர். அப்போ சந்திரிக்காவும் அதிபராக ராணுவ சார்பு நிலையே எடுத்தார்.

இப்போ நிலைமை மாறி இருக்கிறது. ஆனாலும் ரணில் தானும் ஒரு சிங்கள பெளத்த அடிப்படைவாதி என்பதை நிறுவ பெரிதும் முயல்கிறார். மீனவரை சுடுவோம், சீவீ யுடன் முரண்டுப்பிடி என்று இவர் செய்வதெல்லாம் தேர்தலை மனதில் கொண்டே.

இதைப் புரிந்து சீவீ விட்டுப்பிடித்திருக்கலாம். அவர் எல்லா அரசியல்வாதிகளும் சொல்ல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்.

இப்போ எம் அடிப்படை தேவைகள் நில விடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு.

மைத்திரி சொல்கிறார் இது ஆரம்பம் மட்டுமாம்.

பார்ப்போம் பினிசிங் எப்படி வருகுது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிக்கு முந்தநாள் வரை இந்த நிகழ்வுக்கு உத்தியோகபூர்வாக ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பே வரவில்லை.

இன்று விக்கி மேடையில் தோன்றினார் என்பதற்காக.. முந்தநாள் பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விட்டன என்பது போல் இருக்கிறது சிலரின் வியாக்கியானம்.

முந்தநாளே.. விக்கி சொல்லிட்டார்.. உந்த ஜனாதிபதியிடம் காணி விடுவித்தலில் மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே உள்ள புடுங்குப்பாடுகளைப் பற்றி பேசுவேன்.. வேறென்ன அவரிடம் பேச முடியும் என்று.

விக்கி மகிந்த கூடவும் தான் கைகுலுக்கினார்.. முன்னிலையில் பதவி ஏற்றார்.. மேடைகளில் தோன்றினார்.. ஆனால்.. பினிஸிங்... என்னென்று காத்துக் காத்தே தமிழனுக்கு ஒன்றுமில்லாமல் ஆக்கிட்டாங்க.

இன்னும் இன்றும் அதே பழைய மக்களை ஏமாற்றும் அரசியல் செய்யலாம் என்று சுமந்திரனும் சம்பந்தனும் நினைக்கின்றனர். ஆனால் மக்கள் எனி ஏமாறத் தயாரில்லை. அதனை விக்கி உணர்கிறார். சுமந்திரன் இன்னும் உணரல்லை. உணரவும் மாட்டார். காரணம்.. அவர் மக்கள் பிரதிநிதி அல்ல.சம்பந்தனின் பிரதிநிதி.  :icon_idea:  :lol:

இது முந்தநாளான் களநிலைமை.

இன்றைய கள நிலமை - மைத்திரி, ரணில், சந்திரிக்காவுடன் சீவீ யும் மேடை ஏறி மீள் கையளிப்பை ஆரம்பித்தார் என்பதே.

சுமந்திரன் சொல்வது போல நான் முன்பும் பலமுறை ஏமாற்றப் பட்டிருக்கிறோம். இனியும் ஏமாற்றப் படலாம், அதுக்காக முயற்சி செய்யாமல் இருக்க முடியாது.

"நீங்கள் எங்களையும், நாங்கள் உங்களையும் நம்புவதை தவிர வேறு வழியில்ல" என்று சம்பந்தத் சந்திரிக்காவுக்கு சொன்னது போல்.

இலங்கை ராணுவம் HSZ ஐ குறைப்பதற்கு பெரும் எதிர்ப்பு காட்டுகிறது என்பது தெரிகிறது. 2003 இல் புலிகள் கேட்ட போதும், ரணிலை ராணுவமே ( பொன்சேக்கா) இதை செய்ய விடாது தடுத்தனர். அப்போ சந்திரிக்காவும் அதிபராக ராணுவ சார்பு நிலையே எடுத்தார்.

இப்போ நிலைமை மாறி இருக்கிறது. ஆனாலும் ரணில் தானும் ஒரு சிங்கள பெளத்த அடிப்படைவாதி என்பதை நிறுவ பெரிதும் முயல்கிறார். மீனவரை சுடுவோம், சீவீ யுடன் முரண்டுப்பிடி என்று இவர் செய்வதெல்லாம் தேர்தலை மனதில் கொண்டே.

இதைப் புரிந்து சீவீ விட்டுப்பிடித்திருக்கலாம். அவர் எல்லா அரசியல்வாதிகளும் சொல்ல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்.

இப்போ எம் அடிப்படை தேவைகள் நில விடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு.

மைத்திரி சொல்கிறார் இது ஆரம்பம் மட்டுமாம்.

பார்ப்போம் பினிசிங் எப்படி வருகுது என்று.

பினிசிங் வரும் ஆனா வராது

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலில் வந்ததே ஒரு பினிசிங். அப்படி வராதவரைக்கும் ஓகே.

கூட்டமைப்பு மிக தெளிவான அரசியல் செய்கின்றார்கள் .(உள்முரண்பாடு தொடர்கதை தான் ).

சுமந்திரன் அரசுடன் ,வெளிநாடுகளுடன் பேசுகின்றார் சீவி தொடர்ந்தும் நடைமுறை மாற்றங்கள் பற்றி அழுத்தம் கொடுக்கின்றார்.

பார்ப்பம் சிங்களம் என்ன செய்ய போகின்றது என்று . 

சிங்களம் இருக்கட்டும், முதல்ல நாக்க என்ன செய்யுறம் எண்டு இருந்து பாருங்கோ.

நோங்கேடுக்காமல் விடமாட்டமில்ல.

முள்ளிவாய்காலில் வந்ததே ஒரு பினிசிங். அப்படி வராதவரைக்கும் ஓகே.

பினிசிங்க்குகள் தொடர்ந்தும் ஒரே மாதிரி இருக்காது....தொடர்ந்தும் வால் பிடித்தால் பினிசிங் பிரச்சனையாக தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலில் வந்ததே ஒரு பினிசிங். அப்படி வராதவரைக்கும் ஓகே.

14240184.jpg

ஒரு சிகரெட் பத்தி முடிவதற்குள் புலிகளை அழிப்போம் என்று 
வந்தவர்களின் பினிஷிங்.
1990இல் கப்பல் ஏறி போகிறார்கள்.
 
NewsweekNov91987sarongclad.JPG

ஐ ந உடந்தையாக 20 வரையான நாடுகள் சேர்ந்து ஒரு சிறிய இனத்தை 
துடைத்தால் அது பினிசிங் இல்லை.
சுத்த மனித வதை.
இதை ஏற்கனவே இந்த உலகு ருவண்டாவில் செய்துவிட்டது.
இப்போ ஈழம் .....
இன்னமும் தொடரும். 

tigers-plus-kuuppi.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் நடந்தது மனிதவதையே - ஆனால் அந்த பினிசிங் வரை இழுத்துப்போனதில் எம் ஏக பிரதிநிதிகளாக 20 ஆண்டாய் செதல்பட்டோருக்கு பெரும் பங்குண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

      This video has been removed by the user.

சுமன்திரனின்  அரசியலை கேட்பமென்றால் இப்படி வருது ....................

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

:lol:  :lol:  :lol:  :lol:

ஏற்கனவே உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து பினீசிங் தரவேண்டுமென்று தீர்மானிச்சிட்டுகள் 
ஆனால் எப்படியான,என்ன பினிசிங் தரவேண்டுமென்று தீர்மானிக்கவில்லை 

(ஒருகாலத்தில் பொதி வந்தது போல பினிசிங் உம் வரும்) 
அதுவரை நீங்க எல்லோரும் பொரிமா தோண்டுங்கோ  :icon_idea:

எப்படி இருக்கு  நம்ம பினிசிங் .....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.