Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படக் காரணமான மூன்று காரணிகள் – ஒரு அனைத்துலக ஆய்வு (சிறப்பு கட்டுரை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலிபானை அழிக்க சவுதியை தூண்டிவிட்டாச்சு ,தற்பொழுது போரை நடத்துவதற்கு கெரில்லா போராளிகள் தேவை ,அவர்களை மரபு வழி இராணுவமாக வளரவிட்டு பினபு அழிப்பதுதான் தற்பொழுது உலக நாடுகளின் கொள்கை....

Bhagat Singh:- Jailed, tortured and hanged

Neta Ji: Thrown out of country, spied by Nehru

Lala Lajpat Rai: Beaten to death

Azad: Fought till last bullet

But

Gandhi: Royal treatment in jail

Nehru:wrote book in jail

and our schools teach us??

Gandhi and nehru brought freedom to India.

மக்த்த்மா காந்தியை வெள்ளைக்காரன்தான் உருவாக்கினான். 
தென்னாபிரிக்காவில் கிழடு செய்த குள்ளநரி வேலைகளை பற்றி ஒரு 
தென்னாபிரிக்கர் எழுதி இருக்கிறார் 
இப்போ படித்துகொண்டு இருக்கிறேன். 

ஒரே ஒரு காரணம்தான்! வேறெதுவும் இல்லை. தமிழன் என்றால், எல்லோரும் தன்னைப்போலவே தமிழனாகவே இருப்பார்கள் என்று பிரபாகரன் கொண்ட நம்பிக்கைதான்.  :(

அவ்வளவு அறிவு .

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு அறிவு .

அப்படி இருந்ததால் தான் 30 வருடங்கள் உமா அதில் அரைவாசி கூட தாண்டவில்லை.

அவ்வளவு அறிவு .

சரிதான் கனடா பாஸ்போட்டுடன் கடுகு, சீரகம், சீடி விற்பதோட பொழுதுபோக்காக்காக இங்கு வந்து இணையத்தில் மற்றவர்களை நக்கல் அடிக்கும் கீழ் அறிவு இருந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.

Edited by trinco

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளவு அறிவு .

பெற்றோர் பிள்ளைகளை நம்பிக்கெட்டால் அதற்கும் நாசமறுத்த அறிவுதான் காரணமா அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமான  அக புற காரணிகளை விரிவாக ஆராய விவாதிக்க  நமக்கு கழமில்லை. புத்தகமாக எழுதுவது பார்ய பணி. மேலும் அது ஒரு வழிப்பதையே. புறக்காரணிகளை மட்டுமே நாம் எழுதுகிறோம். அக புறக் காரணிகள் சேர்ந்ததுதான் யானையின் முழுமை. அல்லாவிட்டால் குருடர்கள் யானை பார்த்த கதைதான்.  

பறங்கி ஆறு தாண்டி பாலி ஆற்றுக்கு மேல் பின்வாங்குவதை மக்களை வைதிருப்பதை எதிர்த்தவர்கலுள் நானும் ஒருவன். காடுகளில் இருந்து வெளியேறி காட்டுக்கு வெளியில் முறைசார் அரசு யந்திரத்தைக் கட்டியபோதே அககாரணிகள்  ஆரம்பித்துவிட்டது. கிறு குழுக்ககளாக சிங்கள தமிழ் காடுகளுக்கு பின்வாங்குவதை  தவிர்த்து கடற்கரை நோக்கி முன்னேற நிர்ப்பந்திதவர்கள் பற்றியெல்லாம் இன்றுவரை பேச்சில்லை.  அரசியல் இராணுவ மூல உபாயங்கள் பரற்றியும் தந்திரோபாயங்கள்பற்றியும். வன்னியில் ஓரளவுக்கு விவாதங்கள் இடம்பெற்றுள்ளது.. மேற்படி விவாதங்களில் பங்குபற்றிய சிலர் இன்னும் உயிர் தப்பி வாழ்கிறார்கள். அவர்கள் எழுத வேண்டும். இன்னும் அதற்க்கான கழங்கள்கூட இன்னும் உருவாகவில்லை.

கவிஞர் ஐயாவின் கருத்து மிக முக்கியமானது.

புலிகள் பின்வாங்கி காட்டுக்குள் செல்வார்கள் என்றுதான் இந்தியாவும் எண்ணியிருந்தது. ஆனால் நீரால் சூழப்பட்ட சிறு நிலத்தை தேர்ந்தெடுப்பார்கள் என்று இவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

காட்டுக்குள் சென்றிருந்தால் இன்றும் கூட கெரில்லா போர் முறையை கையாளுவார்கள். இலங்கை கொதிநிலையிலேயே இருக்கும்.. நமக்கும் லாபம் என்பது இந்தியா போட்ட கணக்கு. ஆனால்..

:D

பெற்றோர் பிள்ளைகளை நம்பிக்கெட்டால் அதற்கும் நாசமறுத்த அறிவுதான் காரணமா அண்ணா?

சும்மா வந்து படம் நெடுகிலும் படம் போடக்கூடாது என்பதற்காத்தான் அந்த பின்னேட்டத்தை இட்டேன் .

தமிழன் என்றால் எல்லோரும் தன்னை போல தமிழராக இருப்பார்கள் என்று நினைத்திருந்தால் துரையப்பாவை சுட்டிருக்கமாட்டார் .அவரின் போராட்டத்தில் முக்கால்வாசி  துரோகிகள் என்று அவர் நினைத்தவர்களை போடுவதிலே போய்விட்டது இதற்குள் வந்து அவர் தன்னை போல முழு தமிழர்களும் இருப்பார்கள் என்று நம்பினராம்.

நல்லா சொல்லுகின்றார்கள் டீடேய்லு :icon_mrgreen:

துரையப்பாவுக்கு முதலே புளொட் இயக்கம் தெளிவு நிலைக்கு வந்து விட்டதா?  :(  :o

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு அறிவு .

அர்ச்சுன் அவர்களே! அறப்படித்தால் கூழ்ப்பானைக்குள் விழுந்துவிடுவேன் என்ற பயத்தில் நான் உங்கள் அளவுக்குக்கூடப் படிக்கவில்லை என்பதுதான் உண்மை.  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு காரணம்தான்! வேறெதுவும் இல்லை. தமிழன் என்றால், எல்லோரும் தன்னைப்போலவே தமிழனாகவே இருப்பார்கள் என்று பிரபாகரன் கொண்ட நம்பிக்கைதான்.  :(

இன்று ரஸ்ய அதிபர் பூற்ரினைப் பற்றி ஒரு ரஸ்ய மாது சொன்னதை வானொலியில் கேட்டேன். ரஸ்ய அதிபர் பூற்ரின் உறுதியான, நேர்மையான ரஸ்ய மக்களையும் தேசத்தையும் நேசிக்கும் தலைவர். அதனால் அவருக்கு மக்களின் பேராதரவு உள்ளது. ஆனால் அவர் கீழ் இருக்கும் அதிகாரிகள் அவரைப் போல இல்லை என்பதால் அவர் பேருக்குக் களங்கம் ஏற்படுகின்றது.

ஒரு மதியூகம் மிக்க தலைவர் ஒருபோதும் தன்னைப் போன்றே மற்றவர்களும் இருப்பார்கள் என்று ஒருபோதும் கருதுவதில்லை. தான் நம்பும் கொள்கையை மற்றவர்களையும் உறுதியாகவும் சமரசமற்றும் கடைப்பிடிக்கத் தேவையான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்துகொண்டே இருப்பார். மற்றவர்களுக்கு எப்போதும் முன்மாதிரியாக இருப்பார். இப்படித்தான் தலைவர் பிரபாகரனும் இறுதிவரை இருந்தார். எல்லோரும் தன்னைப் போலவே தனிநாட்டில் பற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நம்பியிருந்தால் 1987 இல் இந்திய இராணுவத்துடன் சண்டை ஆரம்பிக்கும்போது தன்னை நம்புவர்களை இயக்கத்தில் இருக்கச் சொல்லியும், நம்பிக்கை இல்லாதவர்களை விட்டு விலகலாம் என்று சொல்லியிருக்கமாட்டார்.

Edited by கிருபன்

சும்மா வந்து படம் நெடுகிலும் படம் போடக்கூடாது என்பதற்காத்தான் அந்த பின்னேட்டத்தை இட்டேன் .

தமிழன் என்றால் எல்லோரும் தன்னை போல தமிழராக இருப்பார்கள் என்று நினைத்திருந்தால் துரையப்பாவை சுட்டிருக்கமாட்டார் .அவரின் போராட்டத்தில் முக்கால்வாசி  துரோகிகள் என்று அவர் நினைத்தவர்களை போடுவதிலே போய்விட்டது இதற்குள் வந்து அவர் தன்னை போல முழு தமிழர்களும் இருப்பார்கள் என்று நம்பினராம்.

நல்லா சொல்லுகின்றார்கள் டீடேய்லு :icon_mrgreen:

இவரின் கருத்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவை இல்லை .
தேச துரோக குமபல் புளொட் ,...அதுதான் இப்படி ஒரே அலட்டல் .
 
சிங்கபூரினை உதாரணமாக சொல்லலாம் .. உங்கள் எல்லோருக்கும்  இவரினை தெரியும் 
திரு . லீ குவான் யூ . உன்னதமான தலைவர் சாத்தியப்படாத தேசத்தினை உருவாக்கி இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றியவர் . 
 
அவரின் கொள்கைகளை சற்று படியுங்கள் அப்ப தெரியும் எங்கள் தேசியதலைவர் அவர்களுடைய கொள்கைகள் சரியா தவறா என்று .
 
உங்கள்  புளொட் மாதிரியானவர்கள் என்ன மனிதர்களா .... மகா பாவிகள் .. தமிழர் என்று எந்த முகத்தினை வைத்து சொல்ல முடியும் ... காக்கை வன்னியனின் தொடர்கள் ....
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சொல்ல முடியாதே.

தலிபான் தோற்கடிக்கப் படவில்லை. காரணம் அவர்கள் எண்ணிக்கை, தோற்கடிக்க முனைவோரிலும் அதிகம்.

நைஜீரிய போக்க ஹாரம் இறுதியில் அழியும். காரணம் இந்தக் கணக்கு.

இந்திய, சிம்பாபே, தென்னாபிரிக்க, விடுதலைப் போர் வெற்றியும் இந்தக் கணக்கே.

இந்தக் கணக்குப் புரியாமல் போராடினால், கொரில்லா முறையில், ஆண்டுக் கணக்கில் போராடலாம். மரபு வழியில் தாக்குப் பிடியாது.

யாரையும் நோக முடியாது.

நாதமண்ணை 

தலிபான்களை தோற்கடிக்க முடியாது ,எண்ணிக்கை கூடினாலும் சரி குறைந்தாலும் சரி 

போக்கோ களும் அப்படித்தான்...... என்ன அடி உரக்கக்க அப்படியே நழுவி மாறி விடுவார்கள் 

தொடர்ச்சியான நில அமைப்பு இவர்களுக்கு உதவுகிறது  (பாகிஸ்தானுக்குள்ள பதுங்கிறது கூட இந்த வகையறா தான்)

காட்டிட்குள்ள இருந்து அடிச்ச காலம் எல்லாம் மலையேறி போயிட்டு (Drone,UAV) Thermal Scope/Night Vision, IR Sweep,SAT Surveillance 

இவ்வளவற்றிட்கும் மேலாக நிண்டு பிடிக்க முடியாது 

நளுவவும் முடியாது சுற்றி கடல் ,படகு வெளிய வந்தவுடனே கம்மாஸ் 

கட்டுரையாளர்  விடும் கரடிகள் தான் தாங்க முடியாதவை 

இலங்கையின் மூலோபாயம் என்கிறார் பிறகு அமெரிக்கா, இந்தியா என்று எல்லாவற்றையும் உள்ளுக்க இழுக்கிறார்

பிறகு நாடுகளுக்கிடையிலான யுத்தங்களை  உள்நாட்டு யுத்தத்துடன் ஒப்பிடுகிறார் 

ஆழ ஊடுருவிய இத்துப்போனவனுகளை எல்லாம் Navy Seals உடன் ஒப்பிடுகிறார் 

அவரே சொல்கிறார் புலிகள் 30000 இராணுவம் 300000 என்று 

யாருக்கு உடுருவுவது இலகு என்று அவருக்கே தெரியவில்லை 

பிறகு இன்னொன்றை சொல்கிறார் அதுதான் தாங்க முடியல 

சிறிலங்கா கடற்படையினரின் இத்தகைய கடற் தாக்குதல்கள் அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறைமையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது.

அப்ப முலோபாயம் வந்து யாரோடது ....? இதுக்கு பெயர் தான் பினாத்திறது ... :D  :D  :D  

  • கருத்துக்கள உறவுகள்

நாதமண்ணை

தலிபான்களை தோற்கடிக்க முடியாது ,எண்ணிக்கை கூடினாலும் சரி குறைந்தாலும் சரி

போக்கோ களும் அப்படித்தான்...... என்ன அடி உரக்கக்க அப்படியே நழுவி மாறி விடுவார்கள்

தொடர்ச்சியான நில அமைப்பு இவர்களுக்கு உதவுகிறது (பாகிஸ்தானுக்குள்ள பதுங்கிறது கூட இந்த வகையறா தான்)

காட்டிட்குள்ள இருந்து அடிச்ச காலம் எல்லாம் மலையேறி போயிட்டு (Drone,UAV) Thermal Scope/Night Vision, IR Sweep,SAT Surveillance

இவ்வளவற்றிட்கும் மேலாக நிண்டு பிடிக்க முடியாது

நளுவவும் முடியாது சுற்றி கடல் ,படகு வெளிய வந்தவுடனே கம்மாஸ்

கட்டுரையாளர் விடும் கரடிகள் தான் தாங்க முடியாதவை

இலங்கையின் மூலோபாயம் என்கிறார் பிறகு அமெரிக்கா, இந்தியா என்று எல்லாவற்றையும் உள்ளுக்க இழுக்கிறார்

பிறகு நாடுகளுக்கிடையிலான யுத்தங்களை உள்நாட்டு யுத்தத்துடன் ஒப்பிடுகிறார்

ஆழ ஊடுருவிய இத்துப்போனவனுகளை எல்லாம் Navy Seals உடன் ஒப்பிடுகிறார்

அவரே சொல்கிறார் புலிகள் 30000 இராணுவம் 300000 என்று

யாருக்கு உடுருவுவது இலகு என்று அவருக்கே தெரியவில்லை

பிறகு இன்னொன்றை சொல்கிறார் அதுதான் தாங்க முடியல

அப்ப முலோபாயம் வந்து யாரோடது ....? இதுக்கு பெயர் தான் பினாத்திறது ... :D:D:D

நெருப்பு,

நான் சொல்ல வந்த விசயம் என்னென்டா, போராடுற பகுதியின் மொத்த சனத் தொகை வீதாசாரத்தில் தான் வெற்றி தோல்வி தங்கி இருக்குது.

இந்த கணக்கு புரிந்தா, கொரில்லா யுத்தத்திற்கும், மரபு யுத்தத்திற்கும் இடையேயான வெற்றி , தோல்வி காரணம் புரியும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.