Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்

Featured Replies

  • Replies 209
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

6வது படம் 8வதாகவும் 9தாகவும் இருமுறை மேலதிகமாகப் பதியப்பட்டுவிட்டது. முதல்முறையாக படம் இணைத்ததால் தவறு நேர்ந்துள்ளது. மன்னிக்கவும் அல்லது மேலதிகமாகப் பதியப்பட்ட படங்களை நீக்கும் முறையை விளக்கவும். வாத்தியாரின் tinypic முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

தொடர்ந்தும் எனது மனதைக் கொள்ளையடித்தவற்றைப் பதியவுள்ளேன். இவற்றைப் பதிவதற்கு இது சரியான இடமா என்பதும் தெரியவில்லை. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாக இருக்கின்றன, தொடர்ந்தும் இணையுங்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

அருமை

அந்த நாள் ஞாபகங்கள் வந்து போகின்றன...

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இயற்கையான காட்சிகள் தான் அடிக்கடி ஊரை நோக்கிச் சுண்டி இழுக்கும். இணைப்பிற்கு நன்றி ஜீவன் சிவா.

 

. வாத்தியாரின் tinypic முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

 

இதென்ன புதிய முறை ஒன்று. :D

 

மேலே இருப்பவர் சிரிப்பது தெரிகின்றது. :D:lol:

  • தொடங்கியவர்
நன்றி.
 
இம்முறை இயற்கை ஆழகுகளை மட்டுமே பதியவுள்ளேன். 
அவலங்களையும் அனர்த்தங்களையும் வேறு பதிவில் செப்ரெம்பரின் பின்னர் பதிகின்றேன். 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
அழகான காங்கேசன்துறை கடற்கரை
 
இங்குள்ள விடுதி (hotell), பழைய வாடி வீட்டை (Rest house) இராணுவம் மறுசீரமைத்து Thalsevana Holiday Resort எனும் பெயரில் நடத்துகின்றார்கள். மனதிற்குள் ஒருவகை நெருடல் இருப்பினும் 25 வருடங்களின் பின்னர் இம்மண்ணில் கால் வைக்கும் போது இழந்த குழந்தையை கண்ட தாயின் உணர்வு.
 
evbes7.jpg
 
2nib2th.jpg
 
2m5h24k.jpg
 
1hfatg.jpg
 
rqw550.jpg
 
jq2gt5.jpg
 
jb0fh0.jpg
 
260u0yc.jpg
 
21tqj8.jpg
 
mltilh.jpg
 
2zqbxhz.jpg
 
28v877t.jpg
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அழகு

கொள்ளை அழகு என் பூமி...

தொடருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஜீவன்,

தல செவனவுக்குப் போயிருந்த்ஹீர்கள் போல?

கான்ஹ்கேசந்த்ஹுறைக்கு இப்போ போக விடுறாங்களா? அல்லது கோட்டல் போவோர்க்கு மட்டும்தானா?

  • தொடங்கியவர்

காங்கேசன்துறைக்கு அனுமதி இல்லை. தலசெவனவுக்கு மட்டும் அனுமதி (அடையாள அட்டை தேவையில்லை வாகனம் மட்டும் பதிய வேண்டும்) அதுவும் சீமேந்து தொழிற்சாலையில் இருந்து KKS வீதியை மீறி எங்கும் செல்ல முடியாது. புதிதாக கட்டப்பட்ட புகையிரத நிலையத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

புலுனி

 

இந்தப் பறவையைத் தெரியாதவர்கள் இலங்கையில் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Seven Sisters என்றழைக்கப்படும் இவற்றை jungle babbler (Turdoides striata) என்றும் அழைப்பார்கள். இவை பொதுவாகவே கூட்டமாக திரியும் அதுவும் 7 இலிருந்து 10 வரை. அழகான இக்குருவியினை எனது கண்கள் கமராவினூடாக அனுபவித்ததை உங்களுடன் பகிர்கின்றேன்.

 

wbwjsk.jpg

 

4j15qu.jpg

 

4tkr9f.jpg

 

2gtn85x.jpg

 

6suqs5.jpg

 

vs2wk0.jpg

 

2chu8af.jpg

 

2ufetq8.jpg

 

2hwhann.jpg

 

20uejd2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தள் செவன என்னும் சிங்களப் பெயர் "பனை நிழல் " என்பதாக பொருள் படும். 

அழகான நிழல் படங்கள் ஜீவன்
  
  • கருத்துக்கள உறவுகள்

புலுனிகள் அழகான பறவைகள்...! முற்றத்தில் ஊத்துகின்ற கஞ்சி, கழனிகள், புடைத்துக் கொட்டும் தானியங்கள் , பிள்ளைகள் சிந்தும் உணவுகள் என்று எல்லாம் பொறுக்கித் தின்னும்...! :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களை இணைக்கும் ஜீவன் சிவாவிற்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

 

தள் செவன என்னும் சிங்களப் பெயர் "பனை நிழல் " என்பதாக பொருள் படும். 

அழகான நிழல் படங்கள் ஜீவன்

 

 

சசி-வர்ணம் எனக்கு சிங்களம் தெரியாது. மொழிபெயர்ப்பிற்கு நன்றி

புலுனிகள் அழகான பறவைகள்...! முற்றத்தில் ஊத்துகின்ற கஞ்சி, கழனிகள், புடைத்துக் கொட்டும் தானியங்கள் , பிள்ளைகள் சிந்தும் உணவுகள் என்று எல்லாம் பொறுக்கித் தின்னும்...! :rolleyes::)

 

 

அழகான படங்களை இணைக்கும் ஜீவன் சிவாவிற்கு நன்றிகள்

 

ஊக்கத்திற்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

 

தள் செவன என்னும் சிங்களப் பெயர் "பனை நிழல் " என்பதாக பொருள் படும். 

அழகான நிழல் படங்கள் ஜீவன்

 

 

இராணுவ வசமுள்ள தல்செவன கலாச்சார சீரழிவின் மையம்!!

 

இப்படியும் பொருள் படுகுதே. :icon_idea:

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/157669-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95/

 

--------------------------------------------------------

 

படங்கள் அழகாக இருந்தாலும் மனதுக்கு அடிமைப்பட்ட பூமியின் நிழல்களாகவே தெரிவதால் ரசிக்க மனம் கூடுதில்லை. :(:rolleyes:

  • தொடங்கியவர்

படங்கள் அழகாக இருந்தாலும் மனதுக்கு அடிமைப்பட்ட பூமியின் நிழல்களாகவே தெரிவதால் ரசிக்க மனம் கூடுதில்லை. :(:rolleyes:

 

நெடுக்ஸ் உங்கள் வலி புரிகின்றது. இருப்பினும் இது நான் பிறந்து தவழ்ந்த பூமி. மனம் நிறைய பசும் நினைவுகள். 25 வருடங்களின் பின்னர் கால் வைத்தேன். இன்னொருவனின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும் எனது ஊர் எனக்கு பெரியது. அதனழகு எனக்கு பேரழகு.

  • 2 months later...
  • தொடங்கியவர்

மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பு வாவியில் ஒரு மாலை நேரம்

8xik4j.jpg

15ofrpj.jpg

p37rc.jpg

21dk3s0.jpg

2nuhys9.jpg

 

  • 5 months later...
  • தொடங்கியவர்

இரணைமடு

ve4or7.jpg

29vcb52.jpg

a11cw.jpg

3093c50.jpg

mjxooj.jpg

3091vsi.jpg

 

 

 

Edited by ஜீவன் சிவா

வாவ்!! படங்கள் மிக நல்லாய் இருக்கின்றன... மிக்க நன்றி சகோ... தொடர்ந்து இணையுங்கள்!!

  • தொடங்கியவர்
1 minute ago, மீனா said:

வாவ்!! படங்கள் மிக நல்லாய் இருக்கின்றன... மிக்க நன்றி சகோ... தொடர்ந்து இணையுங்கள்!!

ஊக்கத்திற்கு நன்றி.

அழகாக இருக்கிறது ஜீவன்.

 

  • தொடங்கியவர்
Just now, நவீனன் said:

அழகாக இருக்கிறது ஜீவன்.

 

நன்றி.

எமது நாடு அழகானதுதானே!

  • தொடங்கியவர்

எனது பூனையும் குட்டிகளும்.

2saz9rc.jpg

 

351yi9u.jpg

 

33w1q93.jpg

 

pu99y.jpg

 

2ynie12.jpg

 

35l9ds0.jpg

 

 

Edited by ஜீவன் சிவா
ஒரே படம் இருமுறை இணைக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.