Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் நான் கூறியதாக வரும் அனைத்தும் பொய் - கருணா

Featured Replies

தமிழீழ  விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் நான் கூறியதாக வரும் அனைத்தும் பொய் என விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறை தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்...

தேர்தலை இலக்காக வைத்து அண்மைய நாட்களில் முகுநூல் மற்றும் இணையங்களில் இந்தச் செய்திகள் வருவதாகவும், அவை முற்று முழுதாக உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் இவ்வாறான பொய்களை அவிழ்த்து விடாமல் உண்மையாகவும், பொறுப்படுனும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்...

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122252/language/ta-IN/article.aspx

https://video-fra3-1.xx.fbcdn.net/hvideo-xft1/v/t42.1790-2/11767287_1029579973719430_2065517121_n.mp4?efg=eyJybHIiOjMwMCwicmxhIjo1MTJ9&rl=300&vabr=146&oh=46de1827c4a969e7ee8437663648f32a&oe=55B1FC59

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மானே......!

தாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவரை பொய் சொன்னாலும் தமிழர்கள் மெய் என்றே ஏற்றுக்கொண்டனர். ஏனெனில் அது நிலாவைக்காட்டிக் குழந்தைக்கு சோறூட்டும் தாயின் செயற்பாட்டிற்குச் சமமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

1968 இல் வந்த இந்த படம் கருணாவின கதை மாதிரி தான்.
அசைக்க முடியாத 4 பேர்.கருணா மாதிரி ஒரு ஆளை மூன்று பேரையும் போட்டுத் தள்ளி போட்டு வா என்றதும் அவரும் அதன்படியே டசெய்து தனியே போகிறார்.பின்னர் சுலபமாக அவரைப் போட்டு தள்ளுகிறார்கள்.

Kill them all come back alone

  • கருத்துக்கள உறவுகள்

இவரது கருத்தை முன்னுக்கு விட்டு

கருத்துத்தாக்குதல்  செய்தவர்கள் என்னவானார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

இவரது கருத்தை முன்னுக்கு விட்டு

கருத்துத்தாக்குதல்  செய்தவர்கள் என்னவானார்கள்.....

கருணாவும் புலிதானே அவரிடம் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம் என திட்டுவார்கள்....:D

கருணாவும் புலிதானே அவரிடம் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம் என திட்டுவார்கள்....:D

இந்த செய்தி வரமுதலே அது எழுதியாச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி வரமுதலே அது எழுதியாச்சு .

வரும் முன் காட்போன்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவும் புலிதானே அவரிடம் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம் என திட்டுவார்கள்....:D

 ஆனால் புலி  கதை சொன்னால்

கொண்டு திரிகிறார்களே....

  • கருத்துக்கள உறவுகள்

 ஆனால் புலி  கதை சொன்னால்

கொண்டு திரிகிறார்களே....

புலி வாலுகளுக்கு அரசியல் பாடம் எடுக்கினம் என்று நினைக்கினம் போல

  • கருத்துக்கள உறவுகள்
  • கருணா கும்மான் சிங்கள ஊடகங்களுக்கு சிங்கள மக்களை குசி ஏத்தச் சொன்ன பொய்யை வைச்சு.. இங்க புலி வாந்திக் கூட்டம் கழுவி ஊத்தினதுக்கு.. இப்ப என்ன மொக்காடு போட்டுக்கிட்டா யாழுக்கு வரப் போகினம். அவங்களுக்கு தான் வெட்கம் ரோசம் மானம் எதுவுமில்லையே. :grin:

புலி வாலுகளுக்கு அரசியல் பாடம் எடுக்கினம் என்று நினைக்கினம் போல

அதை விட கல்லில நார் உரிக்கலாம் .

தலைவருக்கே அரசியல் பாடம் என்றால் அலர்ஜி என்று ஐயர் பதிவில் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

புலி வாலுகளுக்கு அரசியல் பாடம் எடுக்கினம் என்று நினைக்கினம் போல

ஏன் இவை வென்றவையோ???

எதையாவது சாதித்தவையோ...?

அந்த நேரத்தில நாலு ஓணானை சுட்டு பயிற்சி எடுப்பது திறம் என்று நம்பியவர் அவர் 

ஏன் இவை வென்றவையோ???

எதையாவது சாதித்தவையோ...?

அது அறிவு சம்பந்தமானது .வெற்றி தோல்வி என்று எல்லாம் இல்லை .

1968 இல் வந்த இந்த படம் கருணாவின கதை மாதிரி தான்.
அசைக்க முடியாத 4 பேர்.கருணா மாதிரி ஒரு ஆளை மூன்று பேரையும் போட்டுத் தள்ளி போட்டு வா என்றதும் அவரும் அதன்படியே டசெய்து தனியே போகிறார்.பின்னர் சுலபமாக அவரைப் போட்டு தள்ளுகிறார்கள்.

Kill them all come back alone

நான் யாழ் ரீகலில் பார்த்து மிக ரசித்த படங்களில் இதுவும் ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்

அது அறிவு சம்பந்தமானது .வெற்றி தோல்வி என்று எல்லாம் இல்லை .

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது..

செயலற்ற எதுவும் நிதர்சனமாகாது.......

பிழையான ஒரு செயலை செய்வதை விட செய்யாமல் இருக்கலாம் .

எமது போராட்டம் தந்த பெரிய பாடம் அது .

புளொட் அழியவேண்டும் என்று நாங்கள் நம்பியதற்கு அதுதான் முக்கிய காரணம் .அதை முற்றுமுழுதாக நாங்கள் செய்திருந்தாலே பின்னர் நடந்த எத்தனையோ அநியாங்கள் நடந்து இருக்கமாட்டாது .

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ மகிந்தவின் மாஸ்ரர் பிளான் என ஒருவர் எழுதினார். புஸ்வாணமாய் போச்சு. முந்திரிக்கொட்டைகள் கூடிபோச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் மாஸ்ரர் பிளான் தான்.

அறிக்கை விட வைத்ததும் - அந்த செய்தி சேர வேண்டியவர்களை சேர்ந்த பின்.

இப்போ சர்வதேச விசாரணைகளில் கேள்வி வராமல் இருக்க மறுப்பறிக்கையும் ?

இதெல்லாம் விளங்குமெண்டால் நீங்கள் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்பீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா.. கருணா கும்மான் மீது சர்வதேச விசாரணைக்கு உந்த சிங்கள மக்களை குசிப்படுத்த ஊடகங்களில் சொன்ன பொய் வழிவிட்டிடும் என்று.. இப்ப மறுப்பறிக்கை தந்திருக்கினமாம்.. என்று ஒருத்தர் தமிழீழத்து புது வழிகாட்டிறார்.

கருணா கும்மான் மீது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் பதிவு செய்துள்ள மானுடத்துக்கு எதிரான குற்றங்களின் பெயரில் அவர் சொறிலங்காவை விட்டே வெளிய போக முடியாமல் உள்ள நிலையில்.. இந்த ஊடக அறிக்கை மட்டும் அவரை விசாரணைக்கு அழைச்சிடும் என்றும்.. மகிந்த அதுக்கு பயந்திட்டார் என்றும்.. முடியல்ல. இவங்களால மட்டும் தான் இப்படி.. மொக்கை மொக்கையா எழுதி.. அவமானப்பட முடியும். இருந்தும் மீண்டும் மீண்டும் வந்து எழுதிக்கிட்டே இருக்குங்கள். அதிலும் தாங்க புத்திசாலிகள் என்ற சுயநினைப்பு வேற. மகிந்த அரசு மீதே சர்வதேசம் எதிர்ப்புக்காட்டி அகற்றியும் விட்டது. இப்ப.. மகிந்த என்னதான் நடித்தாலும்.. சர்வதேசம் அவரை நம்பத் தயாரும் இல்லை.. என்பதை இந்த மொக்கை கூட்டம் தெரிஞ்சு கொள்வது நல்லம். :grin:

பிழையான ஒரு செயலை செய்வதை விட செய்யாமல் இருக்கலாம் .

எமது போராட்டம் தந்த பெரிய பாடம் அது .

புளொட் அழியவேண்டும் என்று நாங்கள் நம்பியதற்கு அதுதான் முக்கிய காரணம் .அதை முற்றுமுழுதாக நாங்கள் செய்திருந்தாலே பின்னர் நடந்த எத்தனையோ அநியாங்கள் நடந்து இருக்கமாட்டாது .

தாங்க முடியவில்லை இவரின் கோமாளித்ததனத்தை ...அதற்குள் அறிவுரை வேறு ...

மகிந்தவின் மாஸ்ரர் பிளான் தான்.

அறிக்கை விட வைத்ததும் - அந்த செய்தி சேர வேண்டியவர்களை சேர்ந்த பின்.

இப்போ சர்வதேச விசாரணைகளில் கேள்வி வராமல் இருக்க மறுப்பறிக்கையும் ?

இதெல்லாம் விளங்குமெண்டால் நீங்கள் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்பீர்கள் ?

மகிந்தவும் கிடையாது ஒரு புடலங்கயும் இல்லை ...மகிந்தவே இப்ப சிங்களவனிடம் அடி வாங்குகின்ற நிலையில் தான் அவரின் இருப்பு இப்போது .... சும்மா அது இது என்று புலம்ப வேண்டாம் ... 

கருநாய் மப்பில உளறுவதை ஒரு விடயமாகவே எடுக்க கூடாது ..அதில மகிந்தவின் பிளான் இதெல்லாம் ரொம்ப ஓவரான பில்ட் அப் ...

இந்த கோமாளிகளின் ஆட்டம் எப்பவோ முடிந்து விட்டது ... இதனை ஒரு விடயம் என்று இங்கு சொல்வதில் அர்த்தம் இல்லை ..

  • கருத்துக்கள உறவுகள்

 ஆனால் புலி  கதை சொன்னால்

கொண்டு திரிகிறார்களே....

"புலி வாலை..... எவர் மிதித்தாலவது, அவரை... நாம் மதிப்போம்."  
அர்ஜுன்  நேற்று... ஒரு பதிவில் கூறியிருந்தார்.
அதனை... வாசித்து, எனக்கு மிகவும் கவலையாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா அமைப்புகளின்ர அறிக்கைக்கும் பிறகுதான் கள்ளப் பாஸ்போர்ட்டில் லண்டன் வந்து, அசைலம் அடிச்சு, அதயும் வாபஸ் வாங்கீட்டு கீத் ரோ வழியா கைகாட்டின படி போனவன் கருணா.

புலவாலுகளலால் ஒரு சுண்டு விரலைக்கூட தொட முடியவில்லை ?

கேட்டா அம்மானுக்கு பெம்மான் ரேஞ்சில கதை அளக்க மட்டும் ரெடி ?

மகிந்த கருணா போன்றவர்களை குறை மதிப்பீடு செய்து வாங்கி கட்டுவது உங்களுக்கு பரம்பரை வியாதி.

நடக்கட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் உளறும் அளவிற்கு புத்தியில்லாதவர் இல்லை. அப்படி உளறியிருந்தால் போதையில் இருந்திருப்பார் என்றுதான் நினைத்தேன்.

சிங்களப் பத்திரிகையில் வந்தது, ஆங்கிலப் பத்திரிகையில் வந்தது என்று போட்ட செய்திகளை வைத்து கூகிள் ஆண்டவரின் துணையுடன் சில நாட்களாகத் தேடியும் ஒரு செய்தியையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எனவே கருணா அம்மான் தலைவரையும் அவரது குடும்பத்தையும் பற்றி சொன்னதாக வந்த செய்தியெல்லாம் பொய்தான். தெளிவுபடுத்திய கருணா அம்மானுக்கு நன்றியாவது சொல்லவேண்டாம்? அவர் சொல்லாவிட்டால் சாலியபுர, பனாகொட முகாம்களில் எடுத்த வீடியோக்கள் வரும் என்று கதைவிட்டவர்களின் முகத்தில் எப்படிக் கரிபூசமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா அமைப்புகளின்ர அறிக்கைக்கும் பிறகுதான் கள்ளப் பாஸ்போர்ட்டில் லண்டன் வந்து, அசைலம் அடிச்சு, அதயும் வாபஸ் வாங்கீட்டு கீத் ரோ வழியா கைகாட்டின படி போனவன் கருணா.

புலவாலுகளலால் ஒரு சுண்டு விரலைக்கூட தொட முடியவில்லை ?

கேட்டா அம்மானுக்கு பெம்மான் ரேஞ்சில கதை அளக்க மட்டும் ரெடி ?

மகிந்த கருணா போன்றவர்களை குறை மதிப்பீடு செய்து வாங்கி கட்டுவது உங்களுக்கு பரம்பரை வியாதி.

நடக்கட்டும். 

ஹலோ.... கோசான், 
கருணா கொம்மான், லண்டனுக்கு வந்ததுக்கு...
காரணம்... பயம். ஏற்கெனவே.... கருணா, தாலி கட்டிய தமிழ் மனைவி.. இங்கிலாந்தில் தான் வசிக்கின்றார்.
கருணாவின் ஆசைப்படியே... காட்டிக் கொடுத்த பின், இவனை ... நாங்கள் வைச்சிருந்தால்...பிரச்சினை என்று....
லண்டனுக்கு....  மகிந்தவின் தம்பி.... கோத்தாவின் ஏற்பாட்டில்,  கள்ள பாஸ் போர்ட் தயாரித்து, விமானத்திலை ஏத்தி விட்டார்கள்.

அங்கை வந்து, இறங்கினால்.... இது, கருணா இல்லை... கள்ள பாஸ்போட். என்று....
மறியலில் வைத்து விட்டார்கள். கருணா... இங்கிலாந்து மறியலில் இருக்கும் போது....
அங்கு.... வேறு காரணத்தால்.... சிறையில், இருந்த தமிழர் ஒருவர்.
கருணாவை..... அடையாளம் பிடித்து, சுடு தண்ணீரால்... அவன் முகத்தில், ஊத்தி விட்டார்.
இது.... பரவி.. பெரும் பிரச்சினையாக போக .....
கருணா.... தேடி வந்த, அந்த தமிழ் மனைவியும்.. இவர் தனக்கு, வேண்டாம் என்று சொல்லிய பின்.....
கருணாவை.... லண்டன்  மறியலில்  வைத்திருந்தால், தங்களுக்குத் தான் நட்டம் என்று.
இலங்கை தூதரகத்திடம் கையளித்து.... அவர், ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியின் உப தலைவர் என்னும் பதவியை பெற்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி,

கீழே யாவும் கற்பனை எனப் போட மறந்து போனீர்கள்.

இந்த விடயம் பற்றி சகல விபரமும் நான் அறிவேன். நீங்கள் சொல்கியது யாரோ கண்ட கனவு இதில் 1 சதவீதம் கூட உண்மையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி,

கீழே யாவும் கற்பனை எனப் போட மறந்து போனீர்கள்.

இந்த விடயம் பற்றி சகல விபரமும் நான் அறிவேன். நீங்கள் சொல்கியது யாரோ கண்ட கனவு இதில் 1 சதவீதம் கூட உண்மையில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், உப தலைவர் என்பதும் பொய்யா...... 

மனதை திறந்து, சொல்லுங்கள் கோசான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.