Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

கொத்து ரொட்டி இந்தியாவுக்கு எக்போட் பண்ணோனும். உங்கள சந்திக்கேலுமா?

நடப்பதை அல்ல, நடக்கக் கூடியதை தான் சிந்திக்க வேண்டும்.

நாம் எப்படித்தான் கத்தினாலும், சூடு பட்ட பூனை என்ன குளிராயினும் அடுப்பங்கரை நாடாது. இதை கஜே கோஸ்டி மறந்து விட்டது.

அதுக்கென்ன பண்ணலாமே,

பூனையல் அடுத்த எலக்சன் எப்ப வரும் எண்டு பார்த்தோண்டு திரியுதுகள் கவனமாய் இருக்கோணும்

  • Replies 571
  • Views 32.9k
  • Created
  • Last Reply

தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகிடைக்கதவர்க்கு, தேசிய பட்டியல் ஆசனம் கொடுக்கலாம?

உண்மையா சொல்லுங்கோ நீங்க பகிடிதானே விடுறிங்க?

நிராகரிக்கபட்டவர்களுக்கு எதுக்கு நியமனம்?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123108/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பிணக்க அரசியலில் என்ன ஐயா சாதிக்கப் பட்டது?

போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் கண் முன்னே தெரிகிறதே.

மக்கள், வெளிநாடு என்று வெளிக்கிட, 9 இல் இருந்த உறுப்பினர் தொகை 7 ஆகி உள்ளது. இது எதனைச் சொல்கிறது?

இப்போது தேவை இணக்க அரசியல். அதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பிக்கை கொள்ள வைத்து, தாயகத்தில் முதலீடு செய்ய வைத்து, பக்கத்தில் இருக்கும் இந்திய பெரும் சந்தையினை குறி வைத்து, உற்பத்திகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்.

அரசுடன் இணங்கி, பொருளாதார வளையங்களை உருவாகக்க வேண்டும்.

சிங்களவர்களும் வேலை வாய்ப்புக்களுக்க, மத்திய கிழக்குக்கு பதில் எமது பகுதிகளுக்கு வரும் போது, எமது ஆளுமை அதிகமாகும்.

பொருளாதாரமே பெரும் பலமாக வரும். ஆயுதம் அல்ல.

 பிரித்தானியாவின் பெரும் வியாபாரி virgin அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கரிபியனில் ஒரு தீவினை வாங்கி விட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் கீரிஸ், பல சிறிய தீவுகளை விற்க முனைகிறது.

கொழும்பில் ஒரு சிங்கள டாக்ஸி டிரைவர் சொன்னார்: '83 ல் அடித்து விரட்டப் பட்ட தமிழர்கள் பெரும் பொருளாதார பலத்துடன், மீண்டு வந்து, கொள்ளுபிட்டியில் இருந்து பாணத்துறை வரை, சிங்களவர்களை பணத்தினால் அடித்து திரத்தி விட்டனர்.

இஸ்ரேல் நாடு பிறந்தது அவர்களது பொருளாதாரத்தினால் வந்த அரசியல் பலத்தினால்.

மிகச் சிறிய சிங்கப்பூருக்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள ஆளுமையை பாருங்கள். 

இந்தியா ஒரு நாடாக இணைந்து இருப்பதால் தான் பெரும் பொருளாதார நாடாக உருவெடுத்து உள்ளது.

எமது தீவு இரண்டானால், எமது எதிர்கால சந்ததிக்கு பக்கத்து சிங்கள நாடுடன் தீரா எல்லைச் சண்டையுடனே காலம் போகும்.

எனவே, உணர்வு பூர்வ சிந்தனைக்கு பதில், அறிவு பூர்வ சிந்தனை தான் இன்றைய தேவை.

நாதமுனி எழுதியுள்ள விடயம் பரவலாக முதலாளித்துவ நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் கொள்கை. நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ.. இதுதான் இப்போது உலக நடைமுறை.

உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில், ஸ்பானியர்கள், ஆங்கிலேயர்கள் இத்தாலியர்கள் எல்லோரும் உள்ளார்கள். ஆனால் ஸ்பானிய தேசியம் என்று தனிப்பட்டு உருவாகாமல் நாமெல்லோரும் அமெரிக்கர்கள் என்று சொல்லித்தந்து வருகிறார்கள். ஆனால் இதன் பின்புலத்தில் ஆங்கில தேசியம் மேலோங்கி நிற்கும். அரச கரும மொழி ஆங்கிலமே. இதற்கு அவர்களது பொருளாதார பலம் வலு சேர்க்கிறது

அடுத்ததாக கனடாவிலும், கனேடியர்கள் என்கிற ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள். இதற்க்கு இடையூறாக நிற்பது பிரென்சு தேசியம். அதையும் இன்னும் சில தசாப்தங்களில் வழிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.

அதேபோல இலங்கையிலும், தமிழ்தேசியம், இஸ்லாமியர்கள் உருவாக்க முயலும் முஸ்லீம் தேசியமும் அடிவாங்கி எல்லோரும் சிறீலங்கர்களே என்கிற நிலை உருவாகும் முக்கிய காலப்பகுதி இதுவாகும். இதற்குப் பின்புலத்தில் சிங்களமும், வெளிநாட்டு முதலீடுகள் என்கிற வலுவும் அவர்களுக்கு இருக்கும். இதனைப் பிடிக்காதவர்கள் ஒன்றில் மறைந்துபோவார்கள், அல்லது வெளியேறிப்போவார்கள். மற்றவர்கள் இசைந்து வாழ்ந்து கொள்வார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும்.

இந்த நிலை நீடிக்கும்போது, தமிழர்களுக்கென்று ஒரு நிலமாக மிஞ்சப்போவது தமிழ்நாடு மட்டுமே. அதை அழித்து முடிப்பதற்கு பல காலங்கள் பிடிக்கும். ஆட்சி அதிகாரங்கள் மற்றும் பணபலம் கொண்ட‌ இனக்குழுக்கள் மட்டுமே இவ்வுலகில் தம் இன, மத, மொழி அடையாளங்களைப் பாதுகாத்து வாழும். ஆனால் அவை ஏதோவொரு புனைவு தேசியத்தின் பின்னால் மறைந்துகொண்டு செயற்படும் (அமெரிக்கர், கனேடியர், சிறீலங்கர் என..) இதனைப் புரிந்துகொண்டால் எந்தவித‌ மனச்சஞ்சலமும் ஏற்படாது.

Edited by இசைக்கலைஞன்

எதுக்கு இப்பிடி பெரிய பந்தியெல்லாம் இணைக்கிறிங்க? உங்க மனதில அது சரியா படுதா?

தொகுதி பங்கீடு செய்யும்போது தொகுதியில் இடம் கிடைக்காதவர்களுக்கு தேசிய பட்டியலில் இடம்.

தொகுதியில் தோற்றுப்போனால் (தொர்ருபோனால் பலகாரணம்) அந்த தொர்ருபோனவருக்கே திரும்பவும் இடமென்றால் கேலி கூத்தாக இராதா?

இந்த நிலை நீடிக்கும்போது, தமிழர்களுக்கென்று ஒரு நிலமாக மிஞ்சப்போவது தமிழ்நாடு மட்டுமே. அதை அழித்து முடிப்பதற்கு பல காலங்கள் பிடிக்கும். ஆட்சி அதிகாரங்கள் மற்றும் பணபலம் கொண்ட‌ இனக்குழுக்கள் மட்டுமே இவ்வுலகில் தம் இன, மத, மொழி அடையாளங்களைப் பாதுதாத்து வாழும். ஆனால் அவை ஏதோவொரு புனைவு தேசியத்தின் பின்னால் மறைந்துகொண்டு செயற்படும் (அமெரிக்கர், கனேடியர், சிறீலங்கர் என..) இதனைப் புரிந்துகொண்டால் எந்தவித‌ மனச்சஞ்சலமும் ஏற்படாது.

நீக்க தான் அடுத்த பாஸ்..

வேகமாக அழிந்துவரும் இனங்களுக்குள் தமிழும் ஒன்று. இதை நான் சொல்லவில்லை UNICEF சொன்னது. 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி எழுதியுள்ள விடயம் பரவலாக முதலாளித்துவ நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் கொள்கை. நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ.. இதுதான் இப்போது உலக நடைமுறை.

உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில், ஸ்பானியர்கள், ஆங்கிலேயர்கள் இத்தாலியர்கள் எல்லோரும் உள்ளார்கள். ஆனால் ஸ்பானிய தேசியம் என்று தனிப்பட்டு உருவாகாமல் நாமெல்லோரும் அமெரிக்கர்கள் என்று சொல்லித்தந்து வருகிறார்கள். ஆனால் இதன் பின்புலத்தில் ஆங்கில தேசியம் மேலோங்கி நிற்கும். அரச கரும மொழி ஆங்கிலமே. இதற்கு அவர்களது பொருளாதார பலம் வலு சேர்க்கிறது

அடுத்ததாக கனடாவிலும், கனேடியர்கள் என்கிற ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள். இதற்க்கு இடையூறாக நிற்பது பிரென்சு தேசியம். அதையும் இன்னும் சில தசாப்தங்களில் வழிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.

அதேபோல இலங்கையிலும், தமிழ்தேசியம், இஸ்லாமியர்கள் உருவாக்க முயலும் முஸ்லீம் தேசியமும் அடிவாங்கி எல்லோரும் சிறீலங்கர்களே என்கிற நிலை உருவாகும் முக்கிய காலப்பகுதி இதுவாகும். இதற்குப் பின்புலத்தில் சிங்களமும், வெளிநாட்டு முதலீடுகள் என்கிற வலுவும் அவர்களுக்கு இருக்கும். இதனைப் பிடிக்காதவர்கள் ஒன்றில் மறைந்துபோவார்கள், அல்லது வெளியேறிப்போவார்கள். மற்றவர்கள் இசைந்து வாழ்ந்து கொள்வார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும்.

இந்த நிலை நீடிக்கும்போது, தமிழர்களுக்கென்று ஒரு நிலமாக மிஞ்சப்போவது தமிழ்நாடு மட்டுமே. அதை அழித்து முடிப்பதற்கு பல காலங்கள் பிடிக்கும். ஆட்சி அதிகாரங்கள் மற்றும் பணபலம் கொண்ட‌ இனக்குழுக்கள் மட்டுமே இவ்வுலகில் தம் இன, மத, மொழி அடையாளங்களைப் பாதுகாத்து வாழும். ஆனால் அவை ஏதோவொரு புனைவு தேசியத்தின் பின்னால் மறைந்துகொண்டு செயற்படும் (அமெரிக்கர், கனேடியர், சிறீலங்கர் என..) இதனைப் புரிந்துகொண்டால் எந்தவித‌ மனச்சஞ்சலமும் ஏற்படாது.

இசையர்....

என்னாச்சு? ரொம்ப நாளாச்சு.

நாங்க எல்லாம், இசையர் சைக்கிள்ளோட கிளம்பி இரண்டு ரௌண்டு ஊர்பக்கமா போயிடீன்களோ என்னு யோசித்தோம்.

சைக்கிள் ஒகேயோ ? :)

******************************************

இல்லை, இசையர்...

நீங்கள் சொல்வது பொருளாதார பலமில்லா இனமொன்றினை.

நான் சொல்வது எமது பொருளாதாரத்தினை அதிகரிப்பதன் மூலம் எமது ஆளுமையினை அதிகரித்து கொள்ள முடியும் என்பதை.

இஸ்ரேல் என்ன செய்தது. பொருளாதார பலத்தினைக் கொண்டு, பலஸ்தீநியர்களிடம் இருந்து நிலங்களை விலைக்கு வாங்கி கையகப் படுத்தி கொண்டு பின்னர் அரசியல் பலம் கொண்டு நாட்டினை உருவாக்கியது.

பொருளாதாரமே அனைத்துக்கும் அடிப்படை. அது இருந்தால் திறக்காத கதவும் திறக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இசையர்....

என்னாச்சு? ரொம்ப நாளாச்சு.

நாங்க எல்லாம், இசையர் சைக்கிள்ளோட கிளம்பி இரண்டு ரௌண்டு ஊர்பக்கமா போயிடீன்களோ என்னு யோசித்தோம்.

சைக்கிள் ஒகேயோ ? :)

நான் சைக்கிள் ஊர்போய் சேரும் என்று நம்பியிருக்கவில்லை. :grin: சைக்கிள் ஆளும் இல்லை. :shocked: அதேபோல் சம்பந்தன் ஐயா, சுமந்திரன் இவர்களை நம்பும் நிலையிலும் இல்லை. :innocent:

நீங்கள் எந்த நாட்டில இருக்கிறீயளோ தெரியல.

போனமுறையும் இந்த முறையும் அருந்தவபாலன் வென்றதாக அறிவித்து கடைசியாக முடிவு மாறிவிட்டது / மாற்றிவிடப்பட்டது.

ஆம் மாற்றும் போது நான் தான் விளக்கு பிடித்தேன், ஜோக்கர் கொஞ்சம் கூட ஆதாரம் இல்லாத கதை, இப்பவே பிரிவினையை தூண்ட தொடங்கினால் அடுத்தமுறை அருந்தவபாலன் சைக்கிளில் ஏறுவார் எண்டு நினைப்போ?

தொகுதி பங்கீடு செய்யும்போது தொகுதியில் இடம் கிடைக்காதவர்களுக்கு தேசிய பட்டியலில் இடம்.

தொகுதியில் தோற்றுப்போனால் (தொர்ருபோனால் பலகாரணம்) அந்த தொர்ருபோனவருக்கே திரும்பவும் இடமென்றால் கேலி கூத்தாக இராதா?

தோற்றுப் போனவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே. இவர்களிற்கு மறுபடியும் நியமனம் வழங்குவது எந்த வகையிலும் நியாயமாக எனக்குப்படவில்லை. ஆனாலும் இலங்கையின் தேர்தல் வரலாறு இவ்வாறான பிரதிநிதிகளைக் கொண்டுதான் உள்ளது. ஆனால் இம்முறை தேர்தல் ஆணையாளர் தேசியப்பட்டியலில் இல்லாதவர்களை நியமிக்க முடியாது என்று கூறி உள்ளார். இத் தேர்தலில் தேர்தல் ஆணையாளர் மிகவும் இறுக்கமாகவும் நேர்மையாகவும் கடமையாற்றி இருந்தார். எனவே சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளே வரமாட்டார் என நம்புகின்றேன். கனக மனோகரன், சிற்றம்பலம் பெயர்கள் பரலாக கூட்டமைப்பு மத்தியில் அடிபடுகின்றது - பார்க்கலாம்.

நீங்கள் எந்த நாட்டில இருக்கிறீயளோ தெரியல.

போனமுறையும் இந்த முறையும் அருந்தவபாலன் வென்றதாக அறிவித்து கடைசியாக முடிவு மாறிவிட்டது / மாற்றிவிடப்பட்டது.

கட்சிதலமையகதில் வாக்குவாதம் இடம்பெற்றது

என்னமோ போங்க, தமிழருக்கு இருக்கிறதே இரண்டு நியமன ஆசனம் (விளங்காதவர்களுக்காக - பின்வாசல் ஆசனம்) அதை ஒருமித்த மனதோடு பகிர்ந்தால் நல்லதே. 

தோற்றுப் போனவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே. இவர்களிற்கு மறுபடியும் நியமனம் வழங்குவது எந்த வகையிலும் நியாயமாக எனக்குப்படவில்லை. ஆனாலும் இலங்கையின் தேர்தல் வரலாறு இவ்வாறான பிரதிநிதிகளைக் கொண்டுதான் உள்ளது. ஆனால் இம்முறை தேர்தல் ஆணையாளர் தேசியப்பட்டியலில் இல்லாதவர்களை நியமிக்க முடியாது என்று கூறி உள்ளார். இத் தேர்தலில் தேர்தல் ஆணையாளர் மிகவும் இறுக்கமாகவும் நேர்மையாகவும் கடமையாற்றி இருந்தார். எனவே சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளே வரமாட்டார் என நம்புகின்றேன். கனக மனோகரன், சிற்றம்பலம் பெயர்கள் பரலாக கூட்டமைப்பு மத்தியில் அடிபடுகின்றது - பார்க்கலாம்.

சுரேசர் தோற்கவில்லை.......நிராகரிக்கப்பட்டுள்ளார்

ஏற்கனவே நாங்கள் சிறிலங்கன் தான் .

அமேரிக்காவில் ஸ்பானிஷ் ,இத்தாலியர் ,ஐரிஸ் என்று பல இனங்கள் இருக்கு அனால் எல்லோரும் அமெரிக்கர்கள் தான் ஸ்பானிய தேசியம் ,இத்தாலிய தேசியம் ஐரிஸ் தேசியம் உருவாகாமல் சிரிப்பு வந்துவிட்டது  .

கனடாவில் தமிழ் தேசியம் பஞ்சாபி தேசியம் குஜராத்தி தேசியம் எல்லாம் அடக்கி வைத்திருகின்றார்கள் என்று அடுத்த கட்டுரை வராவிட்டால் சரி .

Surveyor 

தோற்றவர்களை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று எழுதியிருந்தேன். நீங்கள் "சுரேசர் தோற்கவில்லை ....... நிராகரிக்கப்பட்டுள்ளார்" என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் "......." சுத்தமாகப் புரியவில்லை.

மன்னித்தருளவும், மண்டையனில் கடுப்பதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, இசையர்...

நீங்கள் சொல்வது பொருளாதார பலமில்லா இனமொன்றினை.

நான் சொல்வது எமது பொருளாதாரத்தினை அதிகரிப்பதன் மூலம் எமது ஆளுமையினை அதிகரித்து கொள்ள முடியும் என்பதை.

இஸ்ரேல் என்ன செய்தது. பொருளாதார பலத்தினைக் கொண்டு, பலஸ்தீநியர்களிடம் இருந்து நிலங்களை விலைக்கு வாங்கி கையகப் படுத்தி கொண்டு பின்னர் அரசியல் பலம் கொண்டு நாட்டினை உருவாக்கியது.

பொருளாதாரமே அனைத்துக்கும் அடிப்படை. அது இருந்தால் திறக்காத கதவும் திறக்கும்.

எந்தத் துன்பத்துக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே.. அந்த அதிகாரத்தை வைத்துக்கொள்ளாமல் வெறும் பணத்தை மட்டும் வைத்து சாதிப்பது என்பது தனிநபர்களுக்கு வேண்டுமானால் சரிவரும். இனங்கள் மற்றும் நாடுகளுக்கு எடுபடாது.

வடகொரியா என்கிற அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட பல தொகை மக்களைக் கொண்ட ஒரு நாடு அடிக்கடி அமெரிக்காவுக்கு எதிராக (வடிவேல் பாணியில்தன்னும்) சத்தம் போட முடிகிறது. காரணம் அதற்கென்ற ஒரு ஆட்சி அதிகாரம்.. அந்த அதிகாரத்தினால் விளைந்த உலக அங்கீகாரம் என அதற்கென ஒரு பலமும், பாதுகாப்பும் உள்ளது. சீனா என்கிற இன்னொரு வல்லரசு நாட்டை அண்டிப் பிழைத்துக்கொள்ள முடிகிறது.

நீங்கள் சொல்லும் இஸ்ரேல் உதாரணத்திலேயே இதனைக் காணலாம். இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் இதே இஸ்ரேலியர்கள் பணபலத்துடன் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்களின் வளர்ச்சியைப் பொறுக்காத ஜேர்மானியர்கள் அவர்களை அழிவுக்கு உள்ளாக்கினார்கள். காரணம் அந்த இஸ்ரேலியர்களுக்கு என்று எந்த ஆட்சி அதிகாரமும் இருக்கவில்லை. கப்பல்களில் அகதிகளாக ஓடினார்கள்.

உலகப்போரின் பின்னர் அவர்களுக்கு ஒரு ஆட்சி அதிகாரம் கிடைத்தது. அதைக்கொண்டு அவர்கள் முதலில் செய்த வேலைகளுள் ஒன்று.. தென்னாபிரிக்காவில் தலைமறைவாக‌ வாழ்ந்து வந்த‌ சில ஜேர்மன் நாட்சி இராணுவத் தலைவர்களைக் கடத்திச்சென்று இஸ்ரேலில் வைத்து விசாரித்து தண்டனை வழங்கினார்கள். அப்போது அவர்களிடம் இன்றிருக்கும் பொருளாதார பலம் இல்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் மட்டுமே இருந்தது.

ஆக, ஆட்சி அதிகாரம் உள்ள இனக்குழுமங்கள் மட்டுமே இவ்வுலகில் தப்பிப் பிழைக்கும்.

ஏற்கனவே நாங்கள் சிறிலங்கன் தான் .

அமேரிக்காவில் ஸ்பானிஷ் ,இத்தாலியர் ,ஐரிஸ் என்று பல இனங்கள் இருக்கு அனால் எல்லோரும் அமெரிக்கர்கள் தான் ஸ்பானிய தேசியம் ,இத்தாலிய தேசியம் ஐரிஸ் தேசியம் உருவாகாமல் சிரிப்பு வந்துவிட்டது  .

கனடாவில் தமிழ் தேசியம் பஞ்சாபி தேசியம் குஜராத்தி தேசியம் எல்லாம் அடக்கி வைத்திருகின்றார்கள் என்று அடுத்த கட்டுரை வராவிட்டால் சரி .

அப்ப கனேடிய பாஸ்போர்ட்டுக்கு என்ன நடந்தது?

நாதமுனி, இசைக்கலைஞன் உங்கள் கருத்தாடல்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள், நேரம் கிடைக்கும்போது நானும் கலந்து கொள்கின்றேன்.

எந்தத் துன்பத்துக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே.. அந்த அதிகாரத்தை வைத்துக்கொள்ளாமல் வெறும் பணத்தை மட்டும் வைத்து சாதிப்பது என்பது தனிநபர்களுக்கு வேண்டுமானால் சரிவரும். இனங்கள் மற்றும் நாடுகளுக்கு எடுபடாது.

வடகொரியா என்கிற அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட பல தொகை மக்களைக் கொண்ட ஒரு நாடு அடிக்கடி அமெரிக்காவுக்கு எதிராக (வடிவேல் பாணியில்தன்னும்) சத்தம் போட முடிகிறது. காரணம் அதற்கென்ற ஒரு ஆட்சி அதிகாரம்.. அந்த அதிகாரத்தினால் விளைந்த உலக அங்கீகாரம் என அதற்கென ஒரு பலமும், பாதுகாப்பும் உள்ளது. சீனா என்கிற இன்னொரு வல்லரசு நாட்டை அண்டிப் பிழைத்துக்கொள்ள முடிகிறது.

நீங்கள் சொல்லும் இஸ்ரேல் உதாரணத்திலேயே இதனைக் காணலாம். இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் இதே இஸ்ரேலியர்கள் பணபலத்துடன் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்களின் வளர்ச்சியைப் பொறுக்காத ஜேர்மானியர்கள் அவர்களை அழிவுக்கு உள்ளாக்கினார்கள். காரணம் அந்த இஸ்ரேலியர்களுக்கு என்று எந்த ஆட்சி அதிகாரமும் இருக்கவில்லை. கப்பல்களில் அகதிகளாக ஓடினார்கள்.

உலகப்போரின் பின்னர் அவர்களுக்கு ஒரு ஆட்சி அதிகாரம் கிடைத்தது. அதைக்கொண்டு அவர்கள் முதலில் செய்த வேலைகளுள் ஒன்று.. தென்னாபிரிக்காவில் தலைமறைவாக‌ வாழ்ந்து வந்த‌ சில ஜேர்மன் நாட்சி இராணுவத் தலைவர்களைக் கடத்திச்சென்று இஸ்ரேலில் வைத்து விசாரித்து தண்டனை வழங்கினார்கள். அப்போது அவர்களிடம் இன்றிருக்கும் பொருளாதார பலம் இல்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் மட்டுமே இருந்தது.

ஆக, ஆட்சி அதிகாரம் உள்ள இனக்குழுமங்கள் மட்டுமே இவ்வுலகில் தப்பிப் பிழைக்கும்.

அப்ப கனேடிய பாஸ்போர்ட்டுக்கு என்ன நடந்தது?

நாங்கள் என்று கதைப்பது நாட்டில் உள்ள தமிழர்கள் பற்றி .

பாஸ்போர்ட் கனேடியன் என்றாலும் நாங்கள் மனத்தால் இலங்கையர் என்றபடியால் தான் யாழில் நின்று மாரடிக்கின்றம் .

தமிழ் ஈழம் சாத்தியம் என்றால் யார் வேண்டாம் என்றது.

உலகில் உள்ள இனக்குழுமங்கள் எத்தனை ? அதில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எத்தனை ?

உலகை விடுவம் ,இந்தியாவில் இன குழுமங்கள் எத்தனை ? இவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் எத்தனை பேர் ? இவர்களின் வரலாறு என்ன?

அழிந்தா போய்விட்டார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, இசைக்கலைஞன் உங்கள் கருத்தாடல்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள், நேரம் கிடைக்கும்போது நானும் கலந்து கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்று கதைப்பது நாட்டில் உள்ள தமிழர்கள் பற்றி .

பாஸ்போர்ட் கனேடியன் என்றாலும் நாங்கள் மனத்தால் இலங்கையர் என்றபடியால் தான் யாழில் நின்று மாரடிக்கின்றம் .

தமிழ் ஈழம் சாத்தியம் என்றால் யார் வேண்டாம் என்றது.

உலகில் உள்ள இனக்குழுமங்கள் எத்தனை ? அதில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எத்தனை ?

உலகை விடுவம் ,இந்தியாவில் இன குழுமங்கள் எத்தனை ? இவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் எத்தனை பேர் ? இவர்களின் வரலாறு என்ன?

அழிந்தா போய்விட்டார்கள் ?

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 220 மொழிகள் அழிந்துபோயுள்ளன. அதாவது 220 இனக்குழுமங்கள் ஒழிந்துவிட்டன. அவர்கள் இப்போது வேறு ஏதாவது ஒரு மொழியைப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

http://blogs.reuters.com/india/2013/09/07/india-speaks-780-languages-220-lost-in-last-50-years-survey/

எமது கண்களுக்குத் தெரிவது தமிழ், தெலுகு, கன்னடம் இப்படியான பெரிய இனக்குழுமங்கள் மட்டுமே. அதுதான் ஏற்கனவே சொன்னேன்.. தமிழ்நாட்டில் அழிவு ஏற்பட பலகாலங்கள் பிடிக்கும் என.

ஆனால் இலங்கைத்தீவின் கதை வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

உலகப்போரின் பின்னர் அவர்களுக்கு ஒரு ஆட்சி அதிகாரம் கிடைத்தது. அதைக்கொண்டு அவர்கள் முதலில் செய்த வேலைகளுள் ஒன்று.. தென்னாபிரிக்காவில் தலைமறைவாக‌ வாழ்ந்து வந்த‌ சில ஜேர்மன் நாட்சி இராணுவத் தலைவர்களைக் கடத்திச்சென்று இஸ்ரேலில் வைத்து விசாரித்து தண்டனை வழங்கினார்கள். அப்போது அவர்களிடம் இன்றிருக்கும் பொருளாதார பலம் இல்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் மட்டுமே இருந்தது.

தென்னமெரிக்காவில் என்று வந்திருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதை தவிர வேறு தெரிவுகள் ஐ.தே.கவுக்கு உண்டா?

மைத்திரியும் ரணிலும் சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதில்தான் இப்போதும் முனைப்பாக உள்ளார்கள். அவ்வாறு ஒன்று அமைவதை தடுக்கும் முயற்சியில் மகிந்த இறங்கலாம் என்பதாலேயே சுதந்திர கட்சியின் மத்திய குழுவிலிருந்து 25பேரை மைத்திரி வெளியேற்றி இருந்தார். இவர்களில் 13பேரின் பேர்களை மட்டும் ஊடகங்களிற்கும் வெளிப்படுத்தி இருந்தார். இதில் ஜி.எல்.பீரிசும் அடக்கம்.

இவ்வாறான தேசிய அரசாங்கம் ஒன்று அமைவது தமிழர்க்கு நன்மை பயக்கும் என்று நினைக்கின்றேன். எமக்கான ஒரு தீர்வு வரும் பட்சத்தில் இரு பெரும் கட்சிகளும் இணைந்தே பாராளுமன்றில் கொண்டு வருவார்கள். முன்பு போல ஆளும்கட்சி தீர்வைக் கொண்டு வருவதும் எதிர்கட்சி எதிர்ப்பதும், பின்னர் கிடப்பில் போடும் விளையாட்டை இம்முறை விளையாட முடியாது. எவ்வாறான தீர்வு என்பது சம் சும்மின் சாணக்கியத்தில் நிறையவே தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

26 வதாக ஜி. எல் . பீரிஸையும் வெளியேற்றியிருக்கலாம். உந்தாள் தேருக்குச் சறுக்காக் கட்டை மாதிரி...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.