Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க் கட்ச்சித் தலைவராகச் சம்பந்தன் - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2015  அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற வைத்த வட கிழக்கு தமிழ் மக்கள்  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையி ஆழ்ந்துள்ளனனர்,

ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணை  தொடர்வேண்டும் என் திரு சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார். திரு சம்பந்தனுக்கு ஈழ தமிழர் வளங்கிய ஆணை  அரசியல் தீர்வுக்கு உகந்த தேசிய சர்வதேசிய சூழலை உரூவாக்கி  தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்று தருவதாகும். 

தேசிய அரசை வெளியில் இருந்து ஆதரித்தல் அல்லது அமைச்சராக இணைந்து கொள்ளுதல் போன்றவை தவறான சமிக்ஞையாகி விடலாம். ஈழத்தமிழர் சம்மதத்துடன் இனப் பிரச்சினையைத் தீர்பதற்க்கான உழ்வாரிப் பொறிமுறை ஒன்று உருவாகியுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை நாம் ஏற்படுத்தி விடக்கூடாது, 

ரணிலும் மைதிரியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைகக்கூடிய சந்தர்ப்பம் உருவாகி வருகிறது. இந்த சந்தற்பத்தில் சம்பந்தர் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னை எதிர்க்கட்ச்சியாம மேம்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறேன். சம்பந்தர் எதிர்க்கட்ச்சி தலைவராக மேம்படுவது தேசிய சர்வதேச ரீதியாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக மிகுந்த செல்வாக்கோடு செயல்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்,

இதற்க்குமுன்னம் திரு அ.அமிர்தலிங்கம் அபவர்கள் 4 ஆகத்து 1977 – 24 அக்டோபர் 1983 காலப்பகுதியில் எதிர்க்கட்ச்சித் தலைவர் பதவியில் இருந்திருக்கிறார். 

வரலாற்றில் சிங்களவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மாதிரி ஒரு இராச தந்திரியைக் கண்டிருக்க மாட்டார்கள். பலவீனமா ன அரசியல்வாதி தோற்றம் காட்டியபடி அவர் நகர்த்தும் காய்கல் என்னையே ஆச்சரியப் படுத்துது. 

தேசிய அரசமைத்தால் சுதந்திரகட்ச்சி உதவிபிரதமார வர விரும்பும். மைதிரி மகிந்தவை அடக்கியும் ரணிலைக் குட்டியும் வைக்கும் நோக்கத்தில் இருக்கிறார். சம்பந்தருக்கும் மைதிரிபால சிறிசேன கடமைப் பட்டிருக்கிறார். தேசிய அரசமைந்தால் மூன்றாவது பெரிய கட்ச்சித் தலைவரான சம்பந்தர் மந்திரிப் பதவிக்கு மயங்காமல் இருந்தால் எதிர்க்கட்ச்சித் தலைவராக வாய்ப்புள்ளது.

1977ல் அமிர்தலிங்கம் எதிர்க் கட்ச்சித் தலைவராக இருந்தபோது நாம் மூடப்பட்ட இலங்கைக்குள் மூடப்பட்டிருந்தோம். அன்ற் நமது அரசியல் தளம் வேறு. உலகமயமாதலும் ஆயுதப் போராட்டமும் நமது தளங்களை மாற்ற்யுள்ளது, சர்வதேச மயபட்ட இன்றைய சூழலில் சம்பந்தர்  எதிர்கட்ச்சித் தலைவர் பதவி பெற்றால் அது மிகப் பெரிய பெறுபேறாக அமையும். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்க நாடாளுமன்றத்தின் எதிர்கட்ச்சி தலைமையைக் கைபற்றும் அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாது என பிரார்திக்கிறேன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கு கோபம் வரப்போகுது .....ஜனாதிபதியாக வரவிடவில்லை,பிரதமராக வரவிவிடல்லை......கடைசியா எதிர்கட்சி தலைவர் பதவிக்கும் ஆப்பு வைச்சிட்டான்....தமிழன் என்று திட்டப்போகிறார்..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2015  அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற வைத்த வட கிழக்கு தமிழ் மக்கள்  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையி ஆழ்ந்துள்ளனனர்,

ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணை  தொடர்வேண்டும் என் திரு சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார். திரு சம்பந்தனுக்கு ஈழ தமிழர் வளங்கிய ஆணை  அரசியல் தீர்வுக்கு உகந்த தேசிய சர்வதேசிய சூழலை உரூவாக்கி  தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்று தருவதாகும். 

தேசிய அரசை வெளியில் இருந்து ஆதரித்தல் அல்லது அமைச்சராக இணைந்து கொள்ளுதல் போன்றவை தவறான சமிக்ஞையாகி விடலாம். ஈழத்தமிழர் சம்மதத்துடன் இனப் பிரச்சினையைத் தீர்பதற்க்கான உழ்வாரிப் பொறிமுறை ஒன்று உருவாகியுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை நாம் ஏற்படுத்தி விடக்கூடாது, 

ரணிலும் மைதிரியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைகக்கூடிய சந்தர்ப்பம் உருவாகி வருகிறது. இந்த சந்தற்பத்தில் சம்பந்தர் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னை எதிர்க்கட்ச்சியாம மேம்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறேன். சம்பந்தர் எதிர்க்கட்ச்சி தலைவராக மேம்படுவது தேசிய சர்வதேச ரீதியாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக மிகுந்த செல்வாக்கோடு செயல்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்க நாடாளுமன்றத்தின் எதிர்கட்ச்சி தலைமையைக் கைபற்றும் அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாது என பிரார்திக்கிறேன்

நல்லவிடயம் தோழர்

ஆனால் 60 வருட அனுபவம்

இன்னும் சிங்களவனை புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை...:(:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுக்கு, இதற்க்குமுன்னம் திரு அ.அமிர்தலிங்கம் அபவர்கள் 4 ஆகத்து 1977 – 24 அக்டோபர் 1983 காலப்பகுதியில் எதிர்க்கட்ச்சித் தலைவர் பதவியில் இருந்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

விசுக்கு, இதற்க்குமுன்னம் திரு அ.அமிர்தலிங்கம் அபவர்கள் 4 ஆகத்து 1977 – 24 அக்டோபர் 1983 காலப்பகுதியில் எதிர்க்கட்ச்சித் தலைவர் பதவியில் இருந்திருக்கிறார். 

அன்று எதிர்க்கட்சியாக வருமளவுக்கு கூட்டணி பலம் பெற்றிருந்தது

அதாவது இலங்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்திருந்தது

இன்று.......??

அன்று எதிர்க்கட்சியாக வருமளவுக்கு கூட்டணி பலம் பெற்றிருந்தது

அதாவது இலங்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்திருந்தது

இன்று.......??

அப்படி ஒன்றும் பலம் பெறல்ல.  சிறி மாவை தலைமையிலான SLFP  8 தொகுதிகளில் மட்டும் வென்றதால் 18 தொகுதிகளை பெற்றிருந்த TULF நன்மை அடைந்தது. அவ்வளவுதான். 

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒன்றும் பலம் பெறல்ல.  சிறி மாவை தலைமையிலான SLFP  8 தொகுதிகளில் மட்டும் வென்றதால் 18 தொகுதிகளை பெற்றிருந்த TULF நன்மை அடைந்தது. அவ்வளவுதான். 

அதைத்தான் சொல்கின்றேன்

இலங்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்திருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

சு க விலிருந்து எத்தனை பேர் ரணிலைப் பிரதமராக ஏற்றுக்கொள்வார்கள்
என்பதற்கான விடை கிடைத்தால் யார் எதிர்க்கட்சித் தலைவராக வர முடியும் என உறுதி செய்யலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மகிந்த ஏற்கமாட்டார்?
news
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறினவுடன் தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
 
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முரண்பாட்டை தவிர்க்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மஹிந்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
 
இதன்படி நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி கூடவுள்ள புதிய நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் சபாநாயகராக மீளவும் சமல் ராஜபக்ஷவைத் தெரிவு செய்யும் முனைப்புக்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=458324204419611434#sthash.ED9fChUo.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முரண்பாட்டை தவிர்க்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மஹிந்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பிடிச்சு உள்ள போட்டிவாங்கள் அண்ணே ....அடக்கி வாசியுங்கோ....என்று சொல்லியிருப்பினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் சிங்களவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனா மாதிரி மாதிரி ஒரு இராச தந்திரியைக் கண்டிருக்க மாட்டார்கள். பலவீனமா ன அரசியல்வாதி தோற்றம் காட்டியபடி அவர் நகர்த்தும் காய்கல் என்னையே ஆச்சரியப் படுத்துது. 

தேசிய அரசமைத்தால் சுதந்திரகட்ச்சி உதவிபிரதமார வர விரும்பும். மைதிரி மகிந்தவை அடக்கியும் ரணிலைக் குட்டியும் வைக்கும் நோக்கத்தில் இருக்கிறார். சம்பந்தருக்கும் மைதிரிபால சிறிசேன கடமைப் பட்டிருக்கிறார். தேசிய அரசமைந்தால் மூன்றாவது பெரிய கட்ச்சித் தலைவரான சம்பந்தர் மந்திரிப் பதவிக்கு மயங்காமல் இருந்தால் எதிர்க்கட்ச்சித் தலைவராக வாய்ப்புள்ளது.

1977ல் அமிர்தலிங்கம் எதிர்க் கட்ச்சித் தலைவராக இருந்தபோது நாம் மூடப்பட்ட இலங்கைக்குள் மூடப்பட்டிருந்தோம். அன்ற் நமது அரசியல் தளம் வேறு. உலகமயமாதலும் ஆயுதப் போராட்டமும் நமது தளங்களை மாற்ற்யுள்ளது, சர்வதேச மயபட்ட இன்றைய சூழலில் சம்பந்தர்  எதிர்கட்ச்சித் தலைவர் பதவி பெற்றால் அது மிகப் பெரிய பெறுபேறாக அமையும். 

Edited by poet

அதைத்தான் சொல்கின்றேன்

இலங்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்திருந்தது

எப்படி? அந்த இன்னொன்றும் அதுதானா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் சூறாவளி.....SLFP + UNP தேசிய அரசமைத்தால் அவை அரசாங்க கட்சியாகிவிடும். அரசாங்க கூட்டனிக்கு வெளியே தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 வது பெரிய கட்ச்சியாக வந்துவிடும். சரிதானே

ஈழத் தமிழர் வலாற்றுக்கும் ராஜதந்திரத்துக்கும் வெகுதூரம். நாம் அந்த அரசியல் கலையை வளர்தெடுக்க வேணும்

Edited by poet

டன்பின் சூறாவளி.....SLFP + UNP தேசிய அரசமைத்தால் அரசாங்க கட்ச்சிகளின் வெளியே தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 வது பெரிய கட்ச்சியாக வந்துவிடும். சரிதானே

ஈழத் தமிழர் வலாற்றுக்கும் மிராஜதந்திரத்துக்கும் வெகுதூரம். நாம் அந்த அரசியல் கலையை வளர்தெடுக்க வேணும்

ஐயா,

சுதந்திர கட்சியை ஒரு குடையின் கீள் வைத்திருக்கும் வல்லமை மைத்திரிக்கு இருக்கு என நீங்கள் நினைகிரிர்களா?

அப்படி ஒரு ஆளுமை அவருக்கு இருந்தால் அந்த இடைவெளியில் கூட்டமைப்பு இரண்டாவதுக்கு வரலாம் அனால் இரண்டாவது பெரும் கட்சியாக தொடர முடியாது.

இதுக்கு நீங்கள் உதாரணம் கேட்க மாட்டீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பின்சூறாவளி, கட்ச்சியில் மதிய குழுவில் இருந்து தனக்கு எதிரான மகிந்தவின் ஆட்க்கள் எல்லோரையும் மைதிபால சிறீசேன தூக்கி வீசியது தெரியுமல்லவா? மகிந்த குடும்பத்தை மீழா சிறைப்பயத்தில் கட்டிப்போட்டிராவிட்டால் இப்படி பெட்டிப்பாம்பாக அவர் இருந்திருப்பர் என்று நினைக்கிறீங்களா? ரணிலிடம் இருந்து அடைக்கலம் கொடுத்ததே அவரை காலடியில் வைதிருக்கத்தானே. மகிந்த அடங்கினால் வேறுயார் ர்துணிவார்கள்.? கட்ச்சி மைதிரிபால சிறிசேனவின் கையிஒல் அல்லவா இருக்கு> ஒத்துகொள்ளுறீங்களா?

:):)

ஐயா,

சுதந்திர கட்சியின் பாசறையில் வளர்ந்த ஒருத்தார் தான் மகிந்த, அனால் அவர் ஒருத்தர் மாத்திரம் அல்ல.

நிச்சயம் உடையும் அந்த ஒரு துண்டு 16ம் விட பெரிதாக இருக்கும் என்பது எனது அனுமானம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் சூறாவளி, மைதிரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியை மட்டுமல்ல இப்போ பிரதமர் பதவியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார். அவர் எதிர்கட்சித் தலமையையும் கட்டுபடுத்த முடிவெடுத்து தானே விரும்பி 16 பேருக்கு அதிகாம அங்கத்தவர் கொண்ட ஒரு பிரிவினையை உருவாக்கினால் ஒழிய அவரது கட்ட்சியில் இருந்து 17 பேரோ அல்லது அதிகமாவோ பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறும் சாத்தியமில்லை.. உங்கல் கருத்தென்ன?

இது தான் நிஐம்

தோழர்

தமிழருக்கு நன்மை வருமென்று தெரிந்தாலே மைத்திரி முழித்துக்கொள்வார்

இவ்வளவு அப்பாவியாக இருக்கின்றீர்களே....

இதுதான் தமிழரின் பரிதாபநிலைக்கு காரணம்

தலைகள் எல்லாம் நம்பி நடந்து ஏமாந்துவிடுகிறார்கள்:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

உவர் எதிர்கட்சி தலைவராகி கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதிலும்.. தமிழ் மக்களின் பிரதிநிதியாக  அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தற்துணிவுடன் செயற்படுவது தான் இன்றைய தேவை. -------.. இவரை சபாநாயகராக்கி.. சொறீலங்கா சாதிக்கக் கூடியது ஒன்றே ஒன்று தான்.. சிங்கள நாடாளுமன்றத்தில் தமிழர் ஒருவரும் சபாநாயகராக இருக்கலாம்... என்ற கூச்சலை தான் அது வலுப்படுத்தும். தமிழர்களுக்கு இதனால் ஒரு விமோசனமும் இல்லை. செயற்பட வேண்டிய களம் வேறு.. இவர்கள் செயற்பட நினைக்கும் களம் வீணாப் போற களம். :)

Edited by நிழலி
அநாகரீக நையாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அரசு ஒன்று உருவாகும் என்பது தற்சமயம் தெளிவாக இல்லை.
சு க விலிருக்கும் மைத்திரி ஆதரவாளர்கள் 30 பேர் மட்டில் ரணிலுக்கு ஆதரவு கொடுத்தால்

சம்பந்தரும் தன்னுடன் இருக்கும் 15 பா ஊ க்களையும் அழைத்துச் சென்றால் மட்டுமே 3 இல் 2 பெரும்பான்மை கொண்ட  ஒரு தேசிய அரசு அமையும்.

மகிந்தவிற்கு  சு க விலிருக்கும் செல்வாக்கு மங்கி விட்டதாக நினைப்பது தவறாகக் கூட இருக்கலாம்.
உள் நாட்டு விசாரணை, போர்க்குற்றம் என்பனவற்றை வைத்து மகிந்தவைத் தனிமைப்படுத்த விரும்பினால் அதுவும் சிங்கள மக்களிடையே எடுபடமாட்டாது.

என்னுடைய கணிப்பின் படி முன்பு சந்திரிகா எதிர் ரணில் இருந்த மாதிரி
இந்த முறையும் மைத்திரியும் ரணிலும்  எதிர் மகிந்த என்ற நிலைப்பாட்டில் (கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பொறுத்து)   ஒரு இழுபறி நிலையே இருக்கப் போகின்றது. அப்படியே அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் வந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

உவர் எதிர்கட்சி தலைவராகி கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதிலும்.. தமிழ் மக்களின் பிரதிநிதியாக  அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தற்துணிவுடன் செயற்படுவது தான் இன்றைய தேவை. -------.. இவரை சபாநாயகராக்கி.. சொறீலங்கா சாதிக்கக் கூடியது ஒன்றே ஒன்று தான்.. சிங்கள நாடாளுமன்றத்தில் தமிழர் ஒருவரும் சபாநாயகராக இருக்கலாம்... என்ற கூச்சலை தான் அது வலுப்படுத்தும். தமிழர்களுக்கு இதனால் ஒரு விமோசனமும் இல்லை. செயற்பட வேண்டிய களம் வேறு.. இவர்கள் செயற்பட நினைக்கும் களம் வீணாப் போற களம். :)

கொட்டாவி விடுபவர்கள்.... எதிர்க்கட்சி தலைவராக வந்தால் தான்,பாராளுமன்றம் கூச்சல், குழப்பம் இல்லாமல் நடக்கும் என்பதால்....  
சம்பந்தன் எ.க. தலைவராக வருவதையே  அரசாங்கமும், விரும்பும். :grin:

கொட்டாவி விடுபவர்கள்.... எதிர்க்கட்சி தலைவராக வந்தால் தான்,பாராளுமன்றம் கூச்சல், குழப்பம் இல்லாமல் நடக்கும் என்பதால்....  
சம்பந்தன் எ.க. தலைவராக வருவதையே  அரசாங்கமும், விரும்பும். :grin:

கஜேந்திரகுமார் தேசியபட்டியலில் போக ஆசைப்படுறாராம்.......என்னமாதிரி கதைக்கவோ?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் எதிர்கட்சி தலைவராகும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி?

Submitted by P.Usha on Thu, 08/20/2015 - 08:58

புதி­தாக கூட­வுள்ள நாட்டின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி கிடைக்­க­லா­மென அர­சியல் வட்­டா­ரத்தில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

sampanthan_6.jpg

பிர­தமர் பத­வி­யேற்­க­வுள்ள ரணில் விக்­கிர­ம­சிங்க நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் தேசிய அர­சாங்கம் ஒன்று அமை­ய­வுள்­ளமை தொடர்பில் குறிப்­பிட்­டி­ருந்தார். இதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் புதிய அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வார்­க­ளெ­னவும் அதில் நிமல் சிறி­பால டி சில்­வா­விற்கு பிரதி பிர­தமர் பதவி வழங்­கப்­ப­டு­மெ­னவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் ஐ.தே.க வும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து புதிய அர­சாங்­கத்தை அமைக்­கு­மாயின் அடுத்­த­தாக அதி­கூ­டிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பிற்கே எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இதே­வேளை தேர்தல் வெற்றி குறித்து கருத்துத் தெரி­வித்­துள்ள கூட்­ட­மைப்பின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள மாவை சேனா­தி­ராஜா தாங்கள் புதிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பதவி ஏற்­கப்­போ­வ­தில்­லை­யெ­னவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்­திற்கு வெளியே இருக்கக் கூடிய கட்­சி­களில் அதி­கூ­டிய ஆச­னங்­களை தம்­வசம் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டி­யேற்­படும். அந்­த­வ­கை­யி­லேயே இரா. சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/08/20/சம்­பந்­த­னுக்கு-எதிர்க்­கட்சி-தலைவர்-பதவி

சம்பந்தரும் எதிர்கட்சி தலைவராகி என்ன செய்யலாம் என்பது எனக்கும் தெரியாது. நான் சம்பந்தர் எதிர்கட்சி தலைவராக வர வேண்டும் என்று ஆசைப்படுவதாக அர்த்தமில்லை.

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க் கட்ச்சித் தலைவராகச் சம்பந்தன் - தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்களை முன்வைதிருக்கிறீர்கள். விவாதத்தின் நாகரீகம் ஆர்வம் தருவதாக உள்ளது.

ஒரு ஆய்வாளராக நான் ஒரு சோம்பேறி என வன்னியியிலும் உலகளாவியும் என் நண்பர்கள் குறை பட்டதை நான் அறிவேன். .என்னிடம் போதிய வளமின்மையும் பிறரின் வளங்களை நிராகரித்தமையுமே மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு காரணம். எனினும் நான் எழுதுகிற சொல்கிற ஒவ்வொரு கருத்துக்குப் பின்னரும் என் உழைப்பு நிறைதுள்ளதுளென்னுடைய எதிர்வு கூறலில் உள்ள வழுக்களுக்கு காரணமாய் அமைந்தவை பற்றி விழக்க வேண்டியது  கடமையாகும்.

கூட்டமைப்பு 16 அல்லது 17 ஆசனங்கலைப் பெறுவார்கள் என நான் எதிர்வு கூறுணேன். 16 அல்லது 17 எனக்கூறியது ஏன்? யாழிலோ திருகோணமலையிலோ அல்லது மட்டக்கிளப்பிலோ   விடுதலை உணர்வுள்ள தமிழர் வாக்குகல் பிரியாமல் விழுந்தால் ஒரு ஆசனம் கூடும் நிலை இருந்ததால்தான் அந்த முடிவுக்கு வந்தேன். வன்னியில்கூட அந்த நிலை இருந்தது. ஒட்டுமொத்தமாக தமிழ் வாக்குகள் ஒருகட்ச்சிக்கு விழுந்தால் 20 ஆசனக்கல் வரை உயர வாய்புள்ளது.

யாழில் தமிழ்காங்கிரஸ் 1522 வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருப்பின் வியயகலா மகேந்திரன் தோற்றுப்போயிருப்பார். கூட்டமைப்புக்கு 1 ஆசனம் கூடியிருக்கும்.

சிங்களவர் மட்டுமென்று பார்த்தால் ராஜபக்சவே முன்னணி வகிக்கிறார். ரணில் 45.6% ராஜபக்சவுக்கு 42.35% ரணிலில்ன் வாக்கு வங்கியில் வடகிழக்கிற்க்கு வெளியில் வாழும் தமிழர் மலையக தமிழர் இலங்கை தமிழ்ர் வாக்குகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் ரணில் பெற்றிருக்கக்குடிய சிங்கள வாக்குகள் மிகக்குறைவே.

SLFP agrees to natl. govt. Featured

 20 August 2015
 
The SLFP central committee that met today (20) under the chairmanship of president Maithripala Sirisena has decided to join with the UNP to form an integration national government.

This was the plan of the president and prime minister Ranil Wickremesinghe even before the parliamentary polls.

Ex-president Chandrika Kumaratunga was present at this SLFP CC meeting after an absence of 10 years.

She will head a committee appointed to take forward the decision, also comprising Nimal Siripala de Silva, Susil Premajayantha, S.B. Dissanayake, Sarath Amunugama and Mahinda Samarasinghe.

According to political sources, the SLFP will join the UNP and other parties for a period of two years and based on the results, will decide the next course of action.

SLFP CC member Nandimitra Ekanayake said the main objective of this government would be to unite as a country and nation to face the upcoming Geneva challenge.

Ranil to take oaths tomorrow

Meanwhile, Ranil Wickremesinghe will take oaths as the prime minister tomorrow, said his media coordinator Saman Athaudahetti.

Thereafter, the new cabinet will be announced.

The opposition ridiculed Wickremesinghe after president Sirisena appointed him the PM after the presidential election, but he had the last laugh after polling the highest ever preferential votes of 500,566 at the recent general election.

http://www.srilankamirror.com/news/item/5838-slfp-agrees-to-natl-govt

தேசிய அரசாங்கம் அமைவது சாத்தியம் போல் தெரிகின்றது. ஆனாலும் தேசிய அரசாங்கம் அமைவதற்கு நந்திமித்ரா எக்கநாயக்கா கூறும் காரணம் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டது) கொஞ்சம் ஓவர்தான். சரி எதையாவது சொல்லி தேசிய அரசாங்கத்தை அமைத்து ஒரு தீர்வுக்கு வந்தால் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.