Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறுபட்ட தளத்தில் பணிபாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது: -புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச நீங்கள் கனவில் இருங்கோ, அங்க சித்தர் முகநூலில் ராசி பலன் போட்டுக்கொண்டு இருக்கிறார் 

  • Replies 59
  • Views 2.5k
  • Created
  • Last Reply

வவுனியா மட்டுமா ? 

இறை ,உமையில் தொடங்கி முகாம்கள் ,சுழிபுரம் ,தமிழ் நாடு கடற்கரை கடைசியில் மன்னார்,வவுனியா,கொழும்பு  வரை தொடர்ந்தது .

ஆயுத போரட்டம் தொடங்கி ஆயுதத்தை தொட்டவுடன்  எமது இளைஞர்களுக்கு ஏற்பட்ட மனோ வியாதி இது .

உட்கொலை ,கொலைகள் செய்யாத ஒரே அமைப்பு ஈ பி தான் அதன் தலைமை அப்படி .  இந்திய இராணுவ வருகையுடன் அவர்களும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள் .இதில் யார் கூட குறைய என்று கணக்கு பார்க்க வெளிக்கிட்டால் புலிகளுக்கு கிட்ட மற்றவர்கள் நெருங்கவும் முடியாது .

அவ்வளவு கொலைகள் சித்திரவதைகள் மாற்று இயக்கத்தவர்களையும் பொதுமக்களையும் செய்து தொலைத்தவர்கள் அவர்கள் .துரையப்பா தொட்டு முள்ளிவாய்கால் வரை அது தொடர்ந்தது .பல வதை முகாம்களே வைத்திருந்தார்கள் .

இப்படியானவர்களை தலைவராகவும் தமிழர்களின் விடுதலைக்கான அமைப்பாகவும் அங்கீகரித்தவர்கள் சித்தரை பார்த்து சிரிப்பது அடுப்பை பார்த்து சட்டி கறுப்பு என்ற கதைதான் .

இந்திய இராணுவம் இலங்கையில் கொலைகளோ பாலியல் வல்லுறவோ செய்யவில்லை என்பது போலத்தான் வாலுகளின் நிலைபாடும் ஆனால் ஐ நா அறிக்கை பக்கம் பக்கமாக இருக்கு .

நெடுக்கர் பதிந்தது ஒரு பக்கம் புலிகள் செய்த கொலைகளை பதிய அது புத்தகம் ஆகிவிடும் .

சித்தருக்கு வால் பிடிக்கிறதை விட்டுட்டு ....இனியாவது திருந்தலாம் ....தலைவரை பற்றி கதைக்கும் அருகதை அற்ற .....வர்கள் ...அடங்குவது நல்லம் .... சித்தரும் கடைசியில் தலைவரின் நாமத்தை சொல்லி தான் வந்தவர் எனற கருமங்களை எப்படி வாலுகள் மறுக்கின்றார்கள் என்பது தான் தெரியவில்ல ....வெட்கம் கெட்ட  சித்தரும்

என் போன்றோரது சம் சும்முக்கான ஆதரவென்பது புலிவாந்தி இல்லை. உங்கள் போன்றோருக்கு புலிகளிற்கு ஒரு மாற்றீட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இங்கு அர்ஜுன் போன்றோர் எழுதுவது போன்று உட்கொலைகள் முதல் சித்திரவதைகள், கொலைகள் என்பவற்றைப் பார்ப்போமாயின் மற்ற இயக்கங்கள் செய்த அளவானது புலிகள் செய்ததுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிது - அதாவது புறக்கணிக்கக்கூடியது. அதற்காக மற்றர்கள் உத்தமர்கள் என்று நான் கூற முயலவில்லை.

வெறுமனே சம்மந்தர் நித்திரை கொள்வதாக வேறு ஒரு திரியில் ஏளனம் செய்வது உங்கள் அறியாமையையும் கருத்து பஞ்சத்தையுமே வெளிக்காட்டுகின்றது. சம்பந்பந்தர் கண்ணை மூடிக்கண்டு பேசுவதை வழக்கமாகக் கொண்டவர். வக்கீல் என்பதால் வார்த்தைகளை சிதறவிடாது கவனமாக கதைக்கக்கூடிய ஒருவர். அது மட்டுமன்றி தான் பேசியதை மறுபடியும் எந்த தவறுமில்லாமல் பேசக்கூடியவர் என்பது சம்பந்தரை தெரிந்தவர்களிற்கு நன்றாகவே தெரியும். ஏன் சி. வி விக்னேஸ்வரனும் எழுதியே வாசிக்கும் பழக்கம் உள்ளவர். அதற்காக பேச்சுவன்மை குறைந்த மனிதரில்லை. அவரிடம் தான் பேசிய பேச்சுகள் யாவும் கோப்புகளில் உள்ளது. இவர்கள் தமிழக அரசியல்வாதிகளில்லை. அளந்து அறிவாற்றலுடன் பேசுபவர்கள், பேசியதை நினைவில் வைத்திருப்பவர்கள்.

என்ன செய்வது யாழ் மாவட்டத்திலும் 53 740 புல்லுருவிகள் சித்தருக்கு வாக்குகள் போட்டிருக்கினம், அப்புறம் சுமந்திரனுக்கு வேறு 58 043 வாக்குகள் போட்டிருக்கினம். அப்புறம் EPDPக்கு வேற 30 232, UNPக்கு 20 025,  UPFAக்கு 17 309

சீ புலிகள் இல்லாததால் யாழ் மாவட்டத்தில் துரோகிகள், புல்லுருவிகள் அதிகரித்து விட்டார்கள். 

என்ன செய்வது ஆயுத அடக்குமுறையில் பல சகாப்த்தங்களாக உணர்வுகளை அடக்கி வைத்திருந்த மக்கள் தமது அபிலாசைகளை வாக்கு மூலமாவது வெளிக் கொண்டு வருவோம் என்று வெளிக்கிட இந்த புலம் பெயர் புலிகளின் அலப்பறை, இம்சை தாங்க முடியல்ல.

ஆனாலும் moonஐப் பார்த்து குரைத்த dog ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

   .... இவர்கள் தமிழக அரசியல்வாதிகளில்லை.. அளந்து அறிவாற்றலுடன் பேசுபவர்கள், பேசியதை நினைவில்   வைத்திருப்பவர்கள்.

ஹலோ, உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கையும், கசடுகளையும் வைத்துக்கொண்டு தமிழகம் பற்றி பேச உங்களுக்கு தார்மீகம் இல்லை.. :unsure:

உங்களுக்குள் உந்த புடுங்குபாடுகளை வைத்துக்கொள்ளுங்கள் !

Edited by ராசவன்னியன்

11873766_973469412713906_421474592153034

கடலில் கல்லை கட்டி இளங்கோவன், குஷ்பு உருவ பொம்மைகளை இறக்கிய தூத்துக்குடி மேயர் ///

புதுசு புதுசா தினுசு தினுசா போராட்டம் நடத்திறதில ரத்தத்தின் ரத்தங்கள யாரும் அசைக்க முடியாது.....

எங்களுக்கும் அப்படி எல்லாம் எழுதாமல் விடத்தான் விருப்பம் ஆனால் மீண்டும் மீண்டும் எழுத வைக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

..புதுசு புதுசா தினுசு தினுசா போராட்டம் நடத்திறதில ரத்தத்தின் ரத்தங்கள யாரும் அசைக்க முடியாது.....

So what?

காலையிலெழுந்து இரவில் துயில்கொள்ளும் வரை, அனைத்திலும் தமிழ்நாட்டின் பிரதிபலிப்பு மற்றும் அப்பட்டமான சார்பு இலங்கை தமிழரிடம் உண்டு.. இதை மறுக்க முடியுமா?

இதில் எங்களைப் பார்த்து நக்கல்!! என்ன குறுகலான புத்தி..?

இது மறுக்க முடியாத உண்மை. இதற்கு முக்கிய காரணம் இந்திய சினிமா மற்றும் டீவீ சீரியல்களின் அளவுக்கு மீறிய ஆதிக்கம். வீடு கட்டும் போது வாஸ்து பார்ப்பதிலிருந்து திருமண நிகழ்வின் போது மேகண்தி பார்ட்டி வரை எமது பாரம்பரியங்கள் மாற்றப்படுகின்றன. 

ஹலோ, உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கையும், கசடுகளையும் வைத்துக்கொண்டு தமிழகம் பற்றி பேச உங்களுக்கு தார்மீகம் இல்லை.. :unsure:

உங்களுக்குள் உந்த புடுங்குபாடுகளை வைத்துக்கொள்ளுங்கள் !

ஹலோ, உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கையும், கசடுகளையும் வைத்துக்கொண்டு தமிழீழம் பற்றி பேச உங்களுக்கு தார்மீகம் இல்லை.. :unsure:உங்களுக்குள் உந்த புடுங்குபாடுகளை வைத்துக்கொள்ளுங்கள் ! 

ராசவன்னியன் இவ்வரிகள் உங்களுக்கும் அப்படியே பொருந்துதே. 

So what?

காலையிலெழுந்து இரவில் துயில்கொள்ளும் வரை, அனைத்திலும் தமிழ்நாட்டின் பிரதிபலிப்பு மற்றும் அப்பட்டமான சார்பு இலங்கை தமிழரிடம் உண்டு.. இதை மறுக்க முடியுமா?

இதில் எங்களைப் பார்த்து நக்கல்!! என்ன குறுகலான புத்தி..?

முதலாவது உண்மைதான் முற்றிலும் இல்லை 

இரண்டாவது சனத்தொகை மற்றும் அரசியல் 

மிக முக்கியமானது ,

நல்லதை பாராட்டவும் கெட்டதை பார்த்து கோபப்படவும் நகைச்சுவையை பார்த்து சிரிக்கவும் துன்பங்களை பார்த்து அழவும் மனிதனாக பிறந்த எவருக்கும் உரிமை உண்டு என்று நம்புகின்றேன் . 

சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்தே ஆகவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ, உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கையும், கசடுகளையும் வைத்துக்கொண்டு தமிழீழம் பற்றி பேச உங்களுக்கு தார்மீகம் இல்லை.. :unsure:உங்களுக்குள் உந்த புடுங்குபாடுகளை வைத்துக்கொள்ளுங்கள் ! 

ராசவன்னியன் இவ்வரிகள் உங்களுக்கும் அப்படியே பொருந்துதே. 

நாங்கள் ஈழத்தின் அரசியல்வாதிகளை எவரோடும் ஒப்பீடு செய்வதில்லை.. உங்களின் மீளாத் துயரம் கண்டு, இந்நிலையிலும் ஏன் ஒற்றுமையின்றி இருக்கின்றீர்கள்? என வருத்தப்படுவதுண்டு..

இல்லை, 'நாங்கள் இப்படித்தான் இருப்போம், உங்களுக்கென்ன வந்தது?' என்றால் ஒன்றும் சொல்ல இயலாது, அது உங்கள் விதி!

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் இது எமக்கான களம். இங்கே நாம் எமது பிரசினைகளை அலசி ஆராய்த்தான் செய்வோம்.

அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக நாம் எம் பேச்சுரிமையக் விட்டுக்கொடுக்க முடியாது.

தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கிச போக்கிலிகள். சாதியவாத கிருமிகள். ஊழல் பெருச்சாளிகள்.

டக்லசை தவிர வேறு எவரையும் அவர்களோடு ஒப்பிட முடியாது.

இதை நாம் சொல்வதை சாதியை பெயரில் வைத்திருக்கும் எந்த கொம்பனும் தட்டிக்கேட்க முடியாது. 

இது இலங்கைத் தமிழருக்கான களம் என கள விதி எங்கேனும் இருக்கிறதா?

அப்படியுள்ளவர்கள், இவ்வளவு ரோசம் உள்ளவர்கள் ஏனப்பு போரின்போதும், துயரதின்போதும் தமிழகத்தை நோக்கி கூப்பாடு போட்டீர்கள்?

நாங்கள் ஊழல்வாதிகள்,போக்கிலிகள் என்றால் இங்கே ஏன் ஓடி வந்தீர்கள்..?

உங்கள் தலீவர்கள், போராளிகள், மக்கள் ஏன் படையெடுத்தார்கள்?

ஏன் இங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்துனீர்கள்?

அவ்வளவு சூடு, சொரணை இருந்தால் இங்கிருக்கும் உங்கள் ஈழ மக்களை அழைத்துக்கொள்ளுங்கள்,சொந்த மக்களை காப்பாற்ற வக்கில்லை, துப்பில்லை, பேச்சு மட்டும் நீளுது!

இடஞ்சல் கொடுத்தால் எந்தக் கொம்பனும் கேட்பான்.இதற்கு சாதி, மதம் முக்கியமில்லை!

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் இது எமக்கான களம். இங்கே நாம் எமது பிரசினைகளை அலசி ஆராய்த்தான் செய்வோம்.

அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக நாம் எம் பேச்சுரிமையக் விட்டுக்கொடுக்க முடியாது.

தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கிச போக்கிலிகள். சாதியவாத கிருமிகள். ஊழல் பெருச்சாளிகள்.

டக்லசை தவிர வேறு எவரையும் அவர்களோடு ஒப்பிட முடியாது.

இதை நாம் சொல்வதை சாதியை பெயரில் வைத்திருக்கும் எந்த கொம்பனும் தட்டிக்கேட்க முடியாது. 

இவர்களுடைய தாய்த் தமிழ் நாட்டு மக்களைப் பற்றிய புரிந்துணர்வு இவ்வளவு தான் வன்னியன் சார். இவர்கள் வீட்டு எல்லைக் காணியில் ஒரு கதியால் உள்ளே வந்தாலும் அண்ணன் தம்பியையே  கொலை செய்ய நினைப்பவர்கள். இவர்களுடன் வாதாடி உங்கள் நிலையை இறக்கிக் கொள்ளாதீர்கள்

So what?

காலையிலெழுந்து இரவில் துயில்கொள்ளும் வரை, அனைத்திலும் தமிழ்நாட்டின் பிரதிபலிப்பு மற்றும் அப்பட்டமான சார்பு இலங்கை தமிழரிடம் உண்டு.. இதை மறுக்க முடியுமா?

இதில் எங்களைப் பார்த்து நக்கல்!! என்ன குறுகலான புத்தி..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"என்ன செய்வது ஆயுத அடக்குமுறையில் பல சகாப்த்தங்களாக உணர்வுகளை அடக்கி வைத்திருந்த மக்கள் தமது அபிலாசைகளை வாக்கு மூலமாவது வெளிக் கொண்டு வருவோம் என்று வெளிக்கிட இந்த புலம் பெயர் புலிகளின் அலப்பறை, இம்சை தாங்க முடியல்ல"

2004 இல் புலிகள் இருந்த போது தான் மக்கள் வரலாறு காணாத அளவில் வாக்களிப்பில் கலந்து கொண்டார்கள் .
6 லட்சத்திற்கு மேலான மக்கள் வாக்களிப்பில் கலந்து  22 கூட்டமைப்பு
உறுப்பினர்களைப்  பாராளு மன்றத்திற்கு அனுப்பினார்கள் .
 சம் சும் என்ன தான் பாடுபட்டாலும் இறுதித் தீர்வைக் கூவி விற்பதைத்  தவிர  அப்படியான ஒரு நிலைமையை இனிமேல் உருவாக்க முடியாது.

Edited by வாத்தியார்

நிச்சயமாக

இனிமேல் யாரையும் வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைக்கமுடியாது. இனிமேல் யாரையும் வலுக்கட்டாயமாக வாக்களிக்க முடியாமல் பண்ணவும் முடியாது. எல்லாம் 2009இல் உடன்கட்டை ஏற்றப்பட்டு விட்டது. இப்போதுதான் ஜனநாயகம் மெதுவாக பூக்கத் தொடங்குகின்றது. 2004இல் ஏன் வேட்பாளர் தொகை அதிகமாக இல்லை? பயம், ஆயுத பயம். 2004 இல் தமிழரசுக் கட்சியையும் முஸலீம் காங்கிரசையும் இபிடிபியையும் தவிர யாழ் மாவட்டத்தில் கேட்ட கட்சிகள் அனைத்தும் தென்னிலங்கை கட்சிகள். ஏன்? பயம் ஆயுத அடக்குமுறை. தவறி யாராவது கேட்டால் மரணம் - இதுதான் அன்றைய நிலை. உங்களுக்கே வெட்கமாக இல்லையா 2004 தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக சுட்டிக் காட்டுவதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

2004 தேர்தல் என்பது ஒரு கோமாளிக்கூத்து. என் நண்பர் ஒருவர் தெரிவத்தாட்சி அதிகாரி. இயக்கச்சியில் ஐந்து வாக்குகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி ஒரே பெட்டியில் இருந்ததாம். எல்லாம் குதிரைக்கு குத்தப் பட்ட வாக்குகளாம்.

மொக்குத்தனமாய் கள்ளவோட்டுப் போட்டு மாட்டுப்பட்ட மோட்டுக்கூட்டம்.

இதனால்தான் வெளிநாட்டுக்காரன் எவனும் 22 கூட்டமைப்பு எம்பிகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

சொந்த செலவில் சூனியம் வைக்க உங்களை வெல்ல ஆளில்லை. அப்பவும் இப்பவும்.

தமிழ் நாட்டில் இருந்து ஹொலிடே வீசாவில் இலங்கைக்கு வந்து சீலை விக்கும், சாத்திரம் பாக்கும் இதர தொழில் செய்து பஞ்சம் பிழைக்கும் த்ச்மிழ்நாட்டுக்காரரையும், எம் மீன்வாங்களை சூறையாடும் திருட்டு மொள்ளமாரிகளையும் மீள அழையுங்கள்.

நாங்கள் அகதிகளை திரும்ப பெறுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத்தனமாக கள்ள விசாவில் வந்தால் ஏன் விட்டுவைக்கோணும்..? உங்களின் வழக்கமான 'சக தமிழனை' குழிபறித்து சாகடிக்கும் கலை உங்களிடம் இருக்கே? பிடித்து உள்ளே போடவேண்டியதுதானே?

ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு யாரும் பஞ்சம் பிழைக்க, உயிர் பிழைக்க வராமல், 'காக்டெயில்' பிசினஸ் செய்யவோ வந்துள்ளார்கள்?  

இலங்கையிலிருந்து இதுநாள்வரை கடத்தல் தொழில் செய்யும் இலங்கை மீனவர்கள், இலங்கை கள்ள மொள்ளமாறிகளை தடுங்கள், ஈழ அகதிகள் பற்றி பின்னர் பேசலாம்.

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக

இனிமேல் யாரையும் வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைக்கமுடியாது. இனிமேல் யாரையும் வலுக்கட்டாயமாக வாக்களிக்க முடியாமல் பண்ணவும் முடியாது. எல்லாம் 2009இல் உடன்கட்டை ஏற்றப்பட்டு விட்டது. இப்போதுதான் ஜனநாயகம் மெதுவாக பூக்கத் தொடங்குகின்றது. 2004இல் ஏன் வேட்பாளர் தொகை அதிகமாக இல்லை? பயம், ஆயுத பயம். 2004 இல் தமிழரசுக் கட்சியையும் முஸலீம் காங்கிரசையும் இபிடிபியையும் தவிர யாழ் மாவட்டத்தில் கேட்ட கட்சிகள் அனைத்தும் தென்னிலங்கை கட்சிகள். ஏன்? பயம் ஆயுத அடக்குமுறை. தவறி யாராவது கேட்டால் மரணம் - இதுதான் அன்றைய நிலை. உங்களுக்கே வெட்கமாக இல்லையா 2004 தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக சுட்டிக் காட்டுவதற்கு.

சும்மா சாக்குப் போக்குச் சொல்லாதேங்கோ
 மத்தியில் கூட்டாட்சி  மாநிலத்தில் சுயாட்சி என்று கூவிய டக்கி அண்ணை இன்று வேலை இல்லாத்திண்டாட்டத்தில் தவிக்கின்றாராம்.
இன்று கூட்டமைப்பு அதையும் விடக் கீழே இறங்கி  வந்தால் சொல்லவா வேண்டும் உங்கள் பாடு கொண்டாட்டம் தான் என்ஜாய் நண்பர்களே.

2004 தேர்தல் என்பது ஒரு கோமாளிக்கூத்து. என் நண்பர் ஒருவர் தெரிவத்தாட்சி அதிகாரி. இயக்கச்சியில் ஐந்து வாக்குகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி ஒரே பெட்டியில் இருந்ததாம். எல்லாம் குதிரைக்கு குத்தப் பட்ட வாக்குகளாம்.

மொக்குத்தனமாய் கள்ளவோட்டுப் போட்டு மாட்டுப்பட்ட மோட்டுக்கூட்டம்.

இதனால்தான் வெளிநாட்டுக்காரன் எவனும் 22 கூட்டமைப்பு எம்பிகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

சொந்த செலவில் சூனியம் வைக்க உங்களை வெல்ல ஆளில்லை. அப்பவும் இப்பவும்.

தமிழ் நாட்டில் இருந்து ஹொலிடே வீசாவில் இலங்கைக்கு வந்து சீலை விக்கும், சாத்திரம் பாக்கும் இதர தொழில் செய்து பஞ்சம் பிழைக்கும் த்ச்மிழ்நாட்டுக்காரரையும், எம் மீன்வாங்களை சூறையாடும் திருட்டு மொள்ளமாரிகளையும் மீள அழையுங்கள்.

நாங்கள் அகதிகளை திரும்ப பெறுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை வவுனியா இறம்பைக்குளம் என நினைக்கிறேன் ஒரு சமய வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு இளைஞன் இரண்டு கால்களும், கைகளும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் தப்பித்து வந்து  வழிபாட்டு நேரம் குரவரின் காலடியில் விழுந்து தன்னைக் காப்பாற்றுமாறு கதறினான். எப்படி தப்பித்தான் என்பது அவனுக்குத்தான் தெரியும்.அவனை துரத்தி வந்த முரடர்கள் அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு வற்புறுத்தினார்கள். குரவரால் அவனை அவர்களிடம் ஒப்படைக்கவும்  முடியவில்லை, காப்பாற்றவும் இயலவில்லை. செஞ்ச்சிலுவை சங்கத்தை வர  அழைத்து அவனை அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அவனை பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள். திருந்தி நல்லது செய்தால் வரவேற்கத்தக்கது. வேஷம் போட்டு ஏமாத்தினால்.... ஒருநாள் அறுவடை பிரமாதமாக இருக்கும். எப்படியும் தண்டனை ஒருநாள், மக்கள் மன்னிக்கலாம், மகேசன்???  

  • கருத்துக்கள உறவுகள்

2004 தேர்தல் என்பது ஒரு கோமாளிக்கூத்து. என் நண்பர் ஒருவர் தெரிவத்தாட்சி அதிகாரி. இயக்கச்சியில் ஐந்து வாக்குகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி ஒரே பெட்டியில் இருந்ததாம். எல்லாம் குதிரைக்கு குத்தப் பட்ட வாக்குகளாம்.

மொக்குத்தனமாய் கள்ளவோட்டுப் போட்டு மாட்டுப்பட்ட மோட்டுக்கூட்டம்.

இதனால்தான் வெளிநாட்டுக்காரன் எவனும் 22 கூட்டமைப்பு எம்பிகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

சொந்த செலவில் சூனியம் வைக்க உங்களை வெல்ல ஆளில்லை. அப்பவும் இப்பவும்.

தமிழ் நாட்டில் இருந்து ஹொலிடே வீசாவில் இலங்கைக்கு வந்து சீலை விக்கும், சாத்திரம் பாக்கும் இதர தொழில் செய்து பஞ்சம் பிழைக்கும் த்ச்மிழ்நாட்டுக்காரரையும், எம் மீன்வாங்களை சூறையாடும் திருட்டு மொள்ளமாரிகளையும் மீள அழையுங்கள்.

நாங்கள் அகதிகளை திரும்ப பெறுகிறோம்.

இதை உங்கட நவகால தலீவர் சம்பந்தன் சொல்லட்டும். உங்க நண்பர் உங்களை விடக் கேவலமான ஒரு பிறவியாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. புலிகள் புள்ளடி போட்ட கையை வெட்டி தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்ட லக்காபுவத்திலும் தமிழர்கள் இருக்கினம். எங்க தான் இல்லை.. காக்கவன்னிய.. எட்டப்பன் கூட்டம். tw_blush:tw_dizzy:

கொடும் கொலைகளை சித்திரவதைகளை இன்றும் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் புளொட்டுக்கு புள்ளடி போடும் நிலையில் இருந்து கொண்டு தமிழக மக்களைக் குறை சொல்லும் கூட்டத்தை என்னென்று சொல்வது. அடைக்கலமும் பயிற்சியும் கொடுத்த தமிழகத்தில் துப்பாக்கிய தூக்கிக்கிட்டு.. ஊர்மிளாவுக்கு சண்டை போட்டு அன்று ஆரம்பிச்சதை இன்றைக்கும் ஊரில சொந்தச் சகோதரிகளை சிங்களவனுக்கு கூட்டிக்கொடுத்து.. பின் தாங்களும் சித்திரவதை செய்து.. அதன் பின் விடுவிக்க.. அந்த சகோதரிகளின் குடும்பங்களிடம் தமக்கும் எஜமானனுக்கும் கப்பம் வாங்கும் கும்பல்கள் எல்லாம்......... தமிழகம் பற்றி கதைக்க என்ன அருகதை இருக்குது. சோத்துப் பார்சலுக்கு வழிதெரியாமல் இருந்ததுகளுக்கு நடிகைகள் மடியில் புரள இடமளிச்சது தான் தமிழகம் செய்த மிகப் பெரிய தவறு. அப்பவே அடிச்சு விரட்டி இருந்தால்.. இதுங்களின் அராஜக வரலாறு ஒன்றையாவது தமிழக மக்கள் ஈழத் தமிழர்களுக்கு பரிசளிக்காமல் விட்டு வைச்சிருக்கலாம். 

இன்றும்............

தமிழக மக்கள் வேண்டாம்..

ஆனால்.. தமிழக சினிமா வேண்டும்.. தமிழக தொலைக்காட்சிகள் வேண்டும்.. கள்ளப் பொய் சொல்லி உந்த ஐரோப்பிய.. அமெரிக்க நாடுகளில் வாங்கிய அகதி அந்தஸ்தில்.. பொம்பிளைக்கு தாலிகட்ட தமிழகம் வேண்டும்.. மேற்குலக நாடுகள் போடும் பிச்சை சுருட்டி.. முதலீடு செய்ய தமிழக காணி நிலம் வீடு வேண்டும்.... இவைட பொண்டில்மார் கட்ட தமிழக சேலை.. மகள்மார் உடுக்க.. சுடி.. மிடி.. குடி.. இவைக்கு பட்டுவேட்டி.. எல்லாத்துக்கும் தமிழகம் வேண்டும்.. ஆனால்.. அரசியல் என்று வாறப்ப கக்கூஸ் இல்லாத தமிழகம் வேண்டாம் சிங்களக் கொழும்பும்.. மகன்மார் தாலிகாட்ட வடஹிந்திய  பெட்டையளும்.. சம்பந்தன் உள்ளிட்ட தலீவர்கள்.. கூத்தடிக்க.. டெல்லியும்.. மலையாள குழாய் புட்டும்..மலபார் பீடியும் வேண்டும். :rolleyes:

இந்தக் கேடு கெட்ட கூட்டம் தான்.. இப்ப சிங்களவனோடு இதயத்தால் இணைந்து உடலால் பின்னிக்கிட்டு திரியுது. :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சுதுமலை கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எழுதி வைத்து படித்ததனை முதியவர் ஒருவர் நக்கலடித்த போது புளொட் இயக்கத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், இல்லை பெரியவரே ஒரு அமைப்பின் தலைவர் என்பவர் முக்கியமான உரையாற்றும் போது எழுதி வைத்துத்தான் படிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

புளொட் செய்த படுகொலைகளை இங்கே நான் நியாயப்படுத்த முனையவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க தூண்டியதே விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பல தடவை வோக்கி டோக்கியில் புலிகளைத் தொடர்பு கொண்ட புளொட் உறுப்பினர்கள், உங்கள் வழியில் நாங்கள் வரவில்லை. அதே போன்று எமது வழியில் நீங்களும் வராதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால், புலியின் புத்தி புலியை விட்டுப் போகாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்தானே.

உதாரணத்துக்கு ஒரு உண்மைக் கதையினை கூறுகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களாலும் சிறிலங்காப் படையினரால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் யாழ். நகரில் உள்ள புளொட்டின் காரியாலயத்தில் அடைக்கலம் கேட்க, புளொட்டும் அடைக்கலம் கொடுத்து அவரை பக்குவமாக வன்னிக்கு அனுப்பி விட்டது.

ஆனால், பிறகு நடந்ததுதான் சோகம். அடைக்கலம் கொடுத்த புளொட் உறுப்பினர்களில் ஒருவர் கொழும்பில் நின்றிருந்த வேளை, யாழில் அடைக்கலம் கேட்டிருந்த புலி உறுப்பினர் கண்டுவிட, அப்படியே புலிகளின் பிஸ்டல் குழுவிடம் அறிவிக்க அவரைப் போட்டுத் தள்ளி விட்டார்கள். என்ன காரணத்துக்காக போட்டார்கள் என்பது போடச் சொன்ன உறுப்பினருக்கும் ஆண்டவனுக்கும்தான் வெளிச்சம்.

இதே போன்று புளொட்டின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரை போட்டுத்தள்ள கிளைமோருடன் புலிகள் காத்திருந்தனர். பல தடவை காத்திருந்தும் அந்த புளொட் உறுப்பினர் அகப்படவில்லை.

ஒருநாள் தனது வாகனத்தில் மனைவியுடனும் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடனும் வந்து கொண்டிருந்தார். அப்போது, கிளைமோர் தாக்குதல் நடத்தவிருந்த புலி உறுப்பினர் வன்னிக்கு தொடர்பு கொண்டு குழந்தையுடன் வருகின்றார் என்ன செய்ய என்று கேட்டிருக்கின்றார். அப்போது புலிகளின் தலைமை (சரியாக கவனித்துக் கொள்ளுங்கள்) அதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அடி என்றார்களாம். இது எப்படி இருக்கின்றது?.

2004 ஆம் ஆண்டு சித்தார்த்தன் தோல்வியடைந்தது தொடர்பில் இங்கே நக்கலடித்து எழுதுகின்றனர். அன்றைய சூழ்நிலையில் வவுனியா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ள மக்கள் மட்டும் வாக்களித்திருந்தால் சித்தார்த்தன் வென்று இருக்கக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாக இருந்ததாக பலரும் தெரிவித்து இருந்தனர்.

அன்று நடைபெற்ற தேர்தலை விடுதலைப் புலிகளின் அரசியல்துறையே முன்னின்று பிரச்சாரம் செய்தது என்பதனை மறக்கக்கூடாது.

சித்தார்த்தன் வவுனியா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஒரு அமைச்சர் செய்ய முடியாத அபிவிருத்திகளை எல்லாம் வவுனியாவுக்கு கொண்டு வந்திருக்கின்றார்.

இன்னொரு விடயம், இன்று மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆழமாக வேரூன்றி இருப்பதற்கு காரணம் புளொட் என்பது பலருக்கு தெரிந்திருக்குமோ தெரியாது.

வெறுமனே வந்த ரெலோ இயக்க உறுப்பினர்களுக்கு அலுவலகம் உட்பட வாகன வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தது புளொட் இயக்கம். பின்னர், அவர்கள் மன்னார் ஆயர் ஊடாக தமக்கான செல்வாக்கினை நன்றாக வேரூன்ற செய்து விட்டனர்.

இன்னுமொரு விடயம், வன்னி நாடாளுமன்ற தேர்தல் தொகுதியில் இம்முறை வெற்றி பெற்றிருக்கும் சாள்சை புளொட் இயக்கம்தான் மாகாண சபை உறுப்பினராக தமது சார்பில் நிறுத்தி வெற்றியும் பெற வைத்தது. பின்னர் சாள்சை தமிழரசுக் கட்சி தமது சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் நிற்குமாறு கேட்டு அவரும் வெற்றி பெற்று இருக்கின்றார்.  

ஆக, ஒரு தரப்பாக குற்றம் சாட்டுவதனை விடுத்து மறு தரப்பாகவும் பிரச்சினைகளை ஆராயுங்கள்.

எனது கருத்தின்படி புளொட்டா? புலியா? அதிக அநியாயம் செய்தது என்று கேட்டால் புலி என்றுதான் கூறுவேன்.

ஒரு காலத்தில் இங்கே உள்ள எல்லோரையும் விட புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தவன்.

எப்போது ஊருக்குச் சென்று அதுவும் வன்னிக்குச் சென்று அந்த மக்களை சந்தித்து உரையாடினேனோ அன்றில் இருந்து விடுதலைப் புலிகள் தொடர்பான பிம்பம் எனது மனதில் இருந்து அகன்று விட்டது. அதற்காக அவர்கள் செய்த தியாகங்களை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. அவர்கள் செய்த தவறுகள் அவர்கள் செய்த தியாகங்களைக் கூட கொச்சையாக பேச வைத்துவிட்டதே என்பதுதான் எனது கவலை. இதில் நான் கூட அதிகம் விடுதலைப் புலிகளை விமர்சிக்க வேண்டியதாகி விட்டது.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

வ்வுனியா ரெலோ பொறுப்பாளரை கொழும்பில் வைத்து போட்டதே மாணிக்கம். 

பல தடவை புளொட் வோக்கியில் தொடர்பு - செம காமடி.

மாகாணசபை தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு தனது கட்சியின் சீட்டை கொடுத்தது, ஏனெனில் புளொட் சார்பில் தேர்தலில் நிற்க ஆட்களில்லை. 

"கிளைமோர் வைக்க வந்தவர், உடனடியாக தலமைக்கு அறிவிக்கிறாராம் மனைவி குழந்தையுடன் தனது இலக்கு வருகிறார் என" உங்களுக்கு இதை எழுதும் போது சிரிப்பு வரவில்லையே ? 

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சுதுமலை கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எழுதி வைத்து படித்ததனை முதியவர் ஒருவர் நக்கலடித்த போது புளொட் இயக்கத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், இல்லை பெரியவரே ஒரு அமைப்பின் தலைவர் என்பவர் முக்கியமான உரையாற்றும் போது எழுதி வைத்துத்தான் படிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

புளொட் செய்த படுகொலைகளை இங்கே நான் நியாயப்படுத்த முனையவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க தூண்டியதே விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பல தடவை வோக்கி டோக்கியில் புலிகளைத் தொடர்பு கொண்ட புளொட் உறுப்பினர்கள், உங்கள் வழியில் நாங்கள் வரவில்லை. அதே போன்று எமது வழியில் நீங்களும் வராதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால், புலியின் புத்தி புலியை விட்டுப் போகாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்தானே.

உதாரணத்துக்கு ஒரு உண்மைக் கதையினை கூறுகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களாலும் சிறிலங்காப் படையினரால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் யாழ். நகரில் உள்ள புளொட்டின் காரியாலயத்தில் அடைக்கலம் கேட்க, புளொட்டும் அடைக்கலம் கொடுத்து அவரை பக்குவமாக வன்னிக்கு அனுப்பி விட்டது.

ஆனால், பிறகு நடந்ததுதான் சோகம். அடைக்கலம் கொடுத்த புளொட் உறுப்பினர்களில் ஒருவர் கொழும்பில் நின்றிருந்த வேளை, யாழில் அடைக்கலம் கேட்டிருந்த புலி உறுப்பினர் கண்டுவிட, அப்படியே புலிகளின் பிஸ்டல் குழுவிடம் அறிவிக்க அவரைப் போட்டுத் தள்ளி விட்டார்கள். என்ன காரணத்துக்காக போட்டார்கள் என்பது போடச் சொன்ன உறுப்பினருக்கும் ஆண்டவனுக்கும்தான் வெளிச்சம்.

இதே போன்று புளொட்டின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரை போட்டுத்தள்ள கிளைமோருடன் புலிகள் காத்திருந்தனர். பல தடவை காத்திருந்தும் அந்த புளொட் உறுப்பினர் அகப்படவில்லை.

ஒருநாள் தனது வாகனத்தில் மனைவியுடனும் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடனும் வந்து கொண்டிருந்தார். அப்போது, கிளைமோர் தாக்குதல் நடத்தவிருந்த புலி உறுப்பினர் வன்னிக்கு தொடர்பு கொண்டு குழந்தையுடன் வருகின்றார் என்ன செய்ய என்று கேட்டிருக்கின்றார். அப்போது புலிகளின் தலைமை (சரியாக கவனித்துக் கொள்ளுங்கள்) அதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அடி என்றார்களாம். இது எப்படி இருக்கின்றது?.

2004 ஆம் ஆண்டு சித்தார்த்தன் தோல்வியடைந்தது தொடர்பில் இங்கே நக்கலடித்து எழுதுகின்றனர். அன்றைய சூழ்நிலையில் வவுனியா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ள மக்கள் மட்டும் வாக்களித்திருந்தால் சித்தார்த்தன் வென்று இருக்கக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாக இருந்ததாக பலரும் தெரிவித்து இருந்தனர்.

அன்று நடைபெற்ற தேர்தலை விடுதலைப் புலிகளின் அரசியல்துறையே முன்னின்று பிரச்சாரம் செய்தது என்பதனை மறக்கக்கூடாது.

சித்தார்த்தன் வவுனியா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஒரு அமைச்சர் செய்ய முடியாத அபிவிருத்திகளை எல்லாம் வவுனியாவுக்கு கொண்டு வந்திருக்கின்றார்.

இன்னொரு விடயம், இன்று மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆழமாக வேரூன்றி இருப்பதற்கு காரணம் புளொட் என்பது பலருக்கு தெரிந்திருக்குமோ தெரியாது.

வெறுமனே வந்த ரெலோ இயக்க உறுப்பினர்களுக்கு அலுவலகம் உட்பட வாகன வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தது புளொட் இயக்கம். பின்னர், அவர்கள் மன்னார் ஆயர் ஊடாக தமக்கான செல்வாக்கினை நன்றாக வேரூன்ற செய்து விட்டனர்.

இன்னுமொரு விடயம், வன்னி நாடாளுமன்ற தேர்தல் தொகுதியில் இம்முறை வெற்றி பெற்றிருக்கும் சாள்சை புளொட் இயக்கம்தான் மாகாண சபை உறுப்பினராக தமது சார்பில் நிறுத்தி வெற்றியும் பெற வைத்தது. பின்னர் சாள்சை தமிழரசுக் கட்சி தமது சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் நிற்குமாறு கேட்டு அவரும் வெற்றி பெற்று இருக்கின்றார்.  

ஆக, ஒரு தரப்பாக குற்றம் சாட்டுவதனை விடுத்து மறு தரப்பாகவும் பிரச்சினைகளை ஆராயுங்கள்.

எனது கருத்தின்படி புளொட்டா? புலியா? அதிக அநியாயம் செய்தது என்று கேட்டால் புலி என்றுதான் கூறுவேன்.

ஒரு காலத்தில் இங்கே உள்ள எல்லோரையும் விட புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தவன்.

எப்போது ஊருக்குச் சென்று அதுவும் வன்னிக்குச் சென்று அந்த மக்களை சந்தித்து உரையாடினேனோ அன்றில் இருந்து விடுதலைப் புலிகள் தொடர்பான பிம்பம் எனது மனதில் இருந்து அகன்று விட்டது. அதற்காக அவர்கள் செய்த தியாகங்களை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. அவர்கள் செய்த தவறுகள் அவர்கள் செய்த தியாகங்களைக் கூட கொச்சையாக பேச வைத்துவிட்டதே என்பதுதான் எனது கவலை. இதில் நான் கூட அதிகம் விடுதலைப் புலிகளை விமர்சிக்க வேண்டியதாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது உங்களைப் போன்ற ஏமாளிகளை வைத்துத்தான் விடுதலைப் புலிகள் தாயகத்திலும் அதேபோன்று விடுதலைப் புலிகளின் வால்கள் புலத்திலும் அரசியல் உள்ளிட்ட வேலைகளை செய்கின்றனர்.

நான் கூறுகின்ற கதைகள் பொய் எனில், உங்களுக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் யார் யாரைத் தெரியுமோ அவர்களை தொடர்பு கொண்டு கேளுங்கள்.

வோக்கி டோக்கி தொடர்பாடலை யாரும் கேட்கலாம் என்கின்ற சமானிய அறிவு கூட உங்களுக்கு தெரியவில்லை. இதில் நான் கூறிய வேறு எதுவும் தெரியவா போகின்றது?.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்கிறேன் வோக்கியில் கந்தனோ சுப்பனோ தொடர்பு கொண்டு நாங்கள் உங்கட வழியில் வரவில்லை நாங்களும் வராதீர்கள் என்று சொன்னால் போதுமா? 

நீங்கள் சொல்லும் கிளைமோர் விடயம் எங்கு எப்போது இடம்பெற்றது? 

என்ன செய்வது உங்களைப் போன்ற ஏமாளிகளை வைத்துத்தான் விடுதலைப் புலிகள் தாயகத்திலும் அதேபோன்று விடுதலைப் புலிகளின் வால்கள் புலத்திலும் அரசியல் உள்ளிட்ட வேலைகளை செய்கின்றனர்.

நான் கூறுகின்ற கதைகள் பொய் எனில், உங்களுக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் யார் யாரைத் தெரியுமோ அவர்களை தொடர்பு கொண்டு கேளுங்கள்.

வோக்கி டோக்கி தொடர்பாடலை யாரும் கேட்கலாம் என்கின்ற சமானிய அறிவு கூட உங்களுக்கு தெரியவில்லை. இதில் நான் கூறிய வேறு எதுவும் தெரியவா போகின்றது?.

அங்கு அந்த கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதா? 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உறுப்பினர் உட்பட மனைவி குழந்தை அனைவரும் உயிரிழந்து விட்டனர். அந்த சம்பவம் இடம்பெற்றது உண்மை. இடம்பெற்ற வருடம் சரியாக தெரியவில்லை. முடிந்தவரை அவரை தொடர்பு கொண்டு அறியத்தருகின்றேன். இதனை எனக்கு தெரிவித்தவரே புலிகளின் முன்னாள் உறுப்பினர். அவர் இன்றும் உயிருடன் வாழ்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.