Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம்தமிழர்கட்சி 234 தொகுதிகளிலும் ஒரே நாளில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, arjun said:

உண்மைகளை சுட்டி காட்டினால் பதில் எழுத திராணியில்லாவிட்டால் அல்லது கருத்துபஞ்சம் வரும்போது  ஓடி ஒழிய வேண்டிய தேவை வரும் .

இருபது வருட பயங்கரவதத்தை ஆதரித்தவர்களுக்கு ஜனநாயக கருத்துக்கள் கஷ்டத்தைத்தான் கொடுக்கும் .

எங்களுக்கு எந்த பஞ்சமும் இல்லை

புலிகளின் கருத்துடன்

அவர்களின் போராட்டத்துடன்

நின்றவர்கள்...

புலிகள் பற்றியோ வேறு இயக்கங்கள் பற்றியோ எழுதாது

தமிழரின் சுயநிர்ணய போராட்ம் சார்ந்தும்

அவர்களது தேவைகள் பற்றியும் 

அதற்காக நாம் செய்யவேண்டியவை பற்றியும் மட்டும் என்னால் கருத்து வைக்கமுடியும்

உங்களால் முடியுமா?

இன்றிலிருந்து ஆரம்பிக்கலாமா?

இனத்துக்கும்  யாழுக்கும்

ஏன் எனக்கும் உங்களுக்கும் கூட நல்லது....

இப்படி எத்தனை தரம் சாலஞ் வைத்துவிட்டீர்கள் ,

நாங்கள் விமர்சனம் என்று வரும்போது எந்த அமைப்பு என்று இல்லை துணிந்து விமர்சனததை வைப்போம் ஆனால் உங்கள் நிலை அப்படியல்ல ,

பிரச்சனயே அதுதான் .

புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அவர்களை எதிர்பவர்கள் துரோகிகள் இதுதான் இங்குள்ள பலரின் நிலை .

சீமானை யார் கணக்கில் எடுத்தார் ,அவர் பிரபாகரனை என்ன யார் படத்தையும் வைத்து அரசியல் செய்யயட்டும் ஆனால் தமிழ்நாட்டிலும் உலகமெங்கும் திரிந்தும் காசுக்காக எமது போரட்டத்தை விற்றால் அதை எதிர்த்து எழுதத்தான் வேண்டும் . 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, arjun said:

சீமானாலொ   பூலாந்தேவி யாலோ குத்தி அரிசியை மக்களுக்கு கொடுக்க நினைப்பவன் 
சாதரான ஆறறிவு மனிதன் !

கையாகலாத கூட்டம் வாய் வாந்தி எடுப்பதை தவிர 
வலது குறைஞ்ச கூட்டம் விமர்சன கூப்பாடு போடத்தான் முடியும்.

முடிஞ்சா  இன்னதை செய்வேன் என்று சொல்லி ஒன்றை முதலில் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை சீமானின் நாம் தமிழர் கட்சி எத்தனை இடத்தில் கட்டுக்காசை இழக்கப்போகின்றார்கள் என்பதுதான் எனது ஆவல்.
அதை வைத்து அடுத்த தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் யோசனையில் இறங்கலாம்.

தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைப்பெற்றுத் தருவார்கள் என நம்புவதும் புத்திசாலித்தனம் அல்ல.
முடிந்த அளவில் அவர்களின் ஈழ ஆதரவுக் குரலை எமக்குச் சாதகமாக்குவதே புத்திசாலித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

எங்களுக்கு அவர்கள் என்ன கறிவேப்பிலையா ??

எப்படி நாங்கள் அவர்களை சாதகம் ஆக்கலாம் ..
அவர்கள் எங்களை சாதகம் ஆக்க கூடாது ?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகுது நாதமுனி.உங்களுக்கு எனக்கு பதில் அளிக்க முடிந்தால் எழுதுங்கள்.இல்லா விட்டால் கையை கட்டிக் கொண்டு பேசாமல் இருங்கள்...யாழில ஒருத்தர் நாள் முழுவது நின்று எழுதினால் என்ன,ஒரு நிமிசம் வந்து எழுதிட்டுப் போனால் என்ன...உங்களுக்கு ஏன் அது குத்துது.

தெலுங்கன் கருணாநிதி தமிழ் மக்களை ஏமாத்துகிறார்,கன்னட ஜெயலலிதா தமிழ் மக்களை ஏமாத்துகிறார்.ஆகவே தமிழன் சீமானும் மக்களை ஏமாற்றட்டும்,ஏமாற்றலாம். அது தானே உங்கள் கருத்து...நாங்கள் அவர் தமிழன் என்ட படியால் அவர் செய்கிற ஏமாத்து அரசியலை ஜஸ்ட் ரசிச்சுக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

அவற்ற தமிழ்நாட்டில அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.ஆனால் எங்கட போராட்டத்தையும்,போராளிகளையும்,தலைவரையும் இழுக்காமல் தன்ட ஏமாத்து அரசியலை செய்யட்டும்.ஆனால் செய்ய மாட்டார் எங்கட போராட்டத்தை இழுக்காட்டில் யார் அவரின்ட பேச்சை கேட்கப் போறார்.

சீமான் எங்கட ஈழ அரசியலில் எங்களுக்கு எதாவது புடுங்குவார் என்று எப்பவுமே எதிர் பார்த்ததில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 17.2.2016 at 5:30 PM, Maruthankerny said:

எங்களுக்கு அவர்கள் என்ன கறிவேப்பிலையா ??

எப்படி நாங்கள் அவர்களை சாதகம் ஆக்கலாம் ..
அவர்கள் எங்களை சாதகம் ஆக்க கூடாது ?

ஈழத் தமிழர்களை வைத்து அவர்கள் அரசியல் செய்வது உண்மை.
தமிழக மக்கள் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் கரிசனையை

அரசியல்வாதிகள் வாக்காக மாற்ற நினைக்கின்றனர்.

அதனால் நங்கள் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைக் கறிவேப்பிலையாகப் பாவிப்பதில் தப்பில்லை. அவர்களும் எங்களைக் கறிவேப்பிலையாகத்தானே பாவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரதி said:

உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகுது நாதமுனி.உங்களுக்கு எனக்கு பதில் அளிக்க முடிந்தால் எழுதுங்கள்.இல்லா விட்டால் கையை கட்டிக் கொண்டு பேசாமல் இருங்கள்...யாழில ஒருத்தர் நாள் முழுவது நின்று எழுதினால் என்ன,ஒரு நிமிசம் வந்து எழுதிட்டுப் போனால் என்ன...உங்களுக்கு ஏன் அது குத்துது.

தெலுங்கன் கருணாநிதி தமிழ் மக்களை ஏமாத்துகிறார்,கன்னட ஜெயலலிதா தமிழ் மக்களை ஏமாத்துகிறார்.ஆகவே தமிழன் சீமானும் மக்களை ஏமாற்றட்டும்,ஏமாற்றலாம். அது தானே உங்கள் கருத்து...நாங்கள் அவர் தமிழன் என்ட படியால் அவர் செய்கிற ஏமாத்து அரசியலை ஜஸ்ட் ரசிச்சுக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

அவற்ற தமிழ்நாட்டில அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.ஆனால் எங்கட போராட்டத்தையும்,போராளிகளையும்,தலைவரையும் இழுக்காமல் தன்ட ஏமாத்து அரசியலை செய்யட்டும்.ஆனால் செய்ய மாட்டார் எங்கட போராட்டத்தை இழுக்காட்டில் யார் அவரின்ட பேச்சை கேட்கப் போறார்.

சீமான் எங்கட ஈழ அரசியலில் எங்களுக்கு எதாவது புடுங்குவார் என்று எப்பவுமே எதிர் பார்த்ததில்லை

ஈழ/ தமிழக அரசியலை விடுத்து....... தமிழன் தலைநிர்ந்து நிற்க வேண்டும். தமிழனை தமிழனே ஆள வேண்டும்.தமிழினம் அழியக்கூடாது. தமிழர் பூமியில் தமிழ் மொழி பேசப்படவேண்டும்.தமிழனுக்கு தனியுரிமை வேண்டும் என கங்கணம் கட்டிபோராடுகின்றவர்களை ஆதரிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகுது நாதமுனி.உங்களுக்கு எனக்கு பதில் அளிக்க முடிந்தால் எழுதுங்கள்.இல்லா விட்டால் கையை கட்டிக் கொண்டு பேசாமல் இருங்கள்...யாழில ஒருத்தர் நாள் முழுவது நின்று எழுதினால் என்ன,ஒரு நிமிசம் வந்து எழுதிட்டுப் போனால் என்ன...உங்களுக்கு ஏன் அது குத்துது.

தெலுங்கன் கருணாநிதி தமிழ் மக்களை ஏமாத்துகிறார்,கன்னட ஜெயலலிதா தமிழ் மக்களை ஏமாத்துகிறார்.ஆகவே தமிழன் சீமானும் மக்களை ஏமாற்றட்டும்,ஏமாற்றலாம். அது தானே உங்கள் கருத்து...நாங்கள் அவர் தமிழன் என்ட படியால் அவர் செய்கிற ஏமாத்து அரசியலை ஜஸ்ட் ரசிச்சுக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

அவற்ற தமிழ்நாட்டில அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.ஆனால் எங்கட போராட்டத்தையும்,போராளிகளையும்,தலைவரையும் இழுக்காமல் தன்ட ஏமாத்து அரசியலை செய்யட்டும்.ஆனால் செய்ய மாட்டார் எங்கட போராட்டத்தை இழுக்காட்டில் யார் அவரின்ட பேச்சை கேட்கப் போறார்.

சீமான் எங்கட ஈழ அரசியலில் எங்களுக்கு எதாவது புடுங்குவார் என்று எப்பவுமே எதிர் பார்த்ததில்லை

ரதி

கருணாநிதி  ஜெயலலிதாவை விட 

எவரும் தமிழர்களையும் தமிழகத்தையும் அழித்துவிடமுடியாது

சீமான் மீது சில சந்தேகங்கள் தான் உங்களுக்கு..

இருப்பவை பேராபத்தானவை என்று தெரியும் நிலையில்

புதிதாக ஒன்றை பரீட்சித்துப்பார்ப்பதில் என்ன தயக்கம்...??

வந்த மலை

போனால்.....?

தமிழ் தமிழர் தமிழர் வழமை என்பது பண்பாடு . இதில் அரசியல் கலந்த அனைவரும் மண்ணை கவ்வினர் .  மேலும் தெளிவான அரசியல் இன்றி கனவுலகம் அல்லது நடைமுறை சாத்தியங்களற்ற வழிமுறைகளால் தோல்வியடைந்து பின்னர் தமிழனுக்கு சொரணை இல்லை அல்லது தமிழ் பற்றுள்ளோர் வெல்ல முடியாது என்ற மாய தோற்றம் பலரால் வந்தது அல்லது உருவாக்கினர் . அந்த வரிசையில் இப்போது சீமான் . 

1. ஈழம், பிரபாகரன் இரண்டும் தமிழ் நாட்டில் தமிழர்களை ஜாதி, மதம், கட்சி மறந்து ஒன்று பட வைத்த மந்திர சொற்கள் . அதை மதி கேட்டு அரசியலில் கலந்து அதன் வீரியத்தை பலர் காலி செய்தனர் .  சீமானும் அப்படியே .

2. சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை மக்களால் செய்யப்படும் கொடுமைகளை எதிர்த்து போராடியவர் பிரபாகரன் . ஆனால் தமிழ் நாட்டில் சிறுபான்மை ( பிற மொழியினர் ) மக்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வு மூட்டுகிறார் இவர்.

3. தெளிவான கோட்பாடுகளோ அல்லது கொள்கைகள் இன்றி  காமா சோமா கைதட்டல் கட்சியை தொடர்ந்து இருக்கிறார் .

4. ரொம்ப அறிவோடு செய்வதாக / பேசுவதாக நினைத்து கொண்டு வாயை கொடுத்து தொடர்ச்சியாக கேவலபட்டும் / மாட்டிக்கொண்டும் வருகிறார்.

5. ராமனை திட்டுவார் . முருகனுக்கு காவடி எடுப்பார் . ( முரண் )

6. திருமலை நாயக்கர் மகால் அவமான சின்னம் / தெலுங்கன் வந்தேறிகள் என்பார் . அப்படின்னா எல்லா பள்ளிவாசல்களையும் / முகமதிய அன்பர்களையும் ???

7. இவரை  கிருஸ்துவன் என தொடர்ச்சியாக விமர்சிப்பதால் உடனே ஏசுவை ஏசிவிட்டார் . பிறமதங்களை மதிக்க தெரியாதவன் தமிழர்களின் தலைவனா ???

இன்னும் நிறைய இருக்கு . அப்புறம் வர்றேன் 

பிரபாகரன் படங்கள் வைத்துத்தான் அனைத்து பிரச்சாரகூட்டங்களும் நடக்குது ,

இந்தியாவின் பிரதமராக இருந்த ஒருவரை கொலை செய்த அமைப்பின் தலைவரை வைத்து  பிரச்சாரம் செய்தால் என்றுமே மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று அவருக்கு தெரியும் 

அவரின் இலக்கு  புலம்பெயர் இலங்கை தமிழர்கள் தான் 

காசு பணம் துட்டு வெளிநாட்டு பயணம் மட்டும் தான் 

சீமான் மட்டும் அல்ல ஒரு கோஷ்டியே இருக்கு எம்மவர் பணம் பார்க்க உலகம் சுற்ற ,

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, arjun said:

இந்தியாவின் பிரதமராக இருந்த ஒருவரை கொலை செய்த அமைப்பின் தலைவரை வைத்து  பிரச்சாரம்

இருந்தும்  அவர் கைது செய்யப்படாமல், அல்லது அவர் கூட்டங்கள் குழப்பப்படாமல் இருப்பது எதனால் ? எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sasi_varnam said:

பிரபாகரன் படங்கள் வைத்துத்தான் அனைத்து பிரச்சாரகூட்டங்களும் நடக்குது ,

இந்தியாவின் பிரதமராக இருந்த ஒருவரை கொலை செய்த அமைப்பின் தலைவரை வைத்து  பிரச்சாரம்

இருந்தும்  அவர் கைது செய்யப்படாமல், அல்லது அவர் கூட்டங்கள் குழப்பப்படாமல் இருப்பது எதனால் ? எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன்.

ஏன்னா அவர் ஜெ+பிஜேபி யின் B டீம்.

இதையே நெடுமாறனோ வைகோவோ செய்திருந்தால் அம்மா பட்டுன்னு புடிச்சு உள்ள போட்டிருப்பா.

இது அதிமுக எதிர் வாக்குகளை சிதறடிக்க மற்றும் வைகோ தலைமையில் ஒரு உண்மையான தமிழ் தேசிய அரசியல் மறுமலர்சி எக்காலத்திலும் வரக்கூடாது என்பதற்காக கொம்பு சீவி இறக்கப் பட்டிருக்கும் சர்கஸ் புலி.

அம்மா சொன்னபடி ஆடும், மீறி ஆடினா வீட்டுக்குப் போகமுடியாது, ஏன்னா அங்கே இருப்பது காளிமுத்து மகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்கள் ராஜீவ் காந்தி கட்சியையே முழுசாகத் தோற்கடித்துள்ளனர். அதுவும்.. ராஜீவ் காந்தியின் மகன்.. மனைவி எல்லாம் வந்து வாக்குக் கேட்டும். தமிழக மக்கள் இன உணர்வுள்ளவர்கள்.. ஆனால் அவர்களை சரியாக வழிகாட்ட ஒரு தலைமை இல்லாமல் இருந்தது. இன்று அந்த மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஒரு இளைஞர் கூட்டம் நாம் தமிழராக களம் இறங்கி இருக்கிறார்கள். அவர்களின் உத்வேகமாக இருப்பது.. பிரபாகரன் எனும் அந்த இலட்சிய மனிதர்.

பிரபாகரன் நாமம் கேட்டாலே கைதட்டல் வானைப் பிளக்கும் அளவுக்கு.. தமிழக மக்களின் இதயங்களிலும் அவர் வாழ்கிறார். அதனை சில ஹிந்திய.. சிங்கள எடுபிடிகள் சகித்துக் கொள்ள தயார் இல்லை என்பது தெரிந்ததே. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் பெயர் கேட்டால் கைதட்ட தமிழகத்தில் 1% குறைவான மக்கள் எப்போதும் இருந்தே வந்துளார்கள். என்ன, இப்போ சீமான் நாயக்கரை பழிப்பதால் அவர்கள் மத்தியிலான தமிழ் உணர்வு, ஈழ ஆதரவுநிலை குறையும் அவ்வளவே.

வானைப்பிளக்கும் கைதட்டல் எல்லாம் ஒரு சுகமான கற்பனை. இலங்கை தேர்தலில் சைக்கிளுக்கு காத்தடிச்சது போல. தேர்தல் முடியும் வரை கனவு நிலைக்கட்டும்.

காமராஜருக்கு பின் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்து நின்று வெல்லவில்லை.

ராஜீவ் காந்தி அல்ல இந்திராகாந்தியே குடும்பத்தோடு வந்தும் அதுதான் நிலை.

ஆனால் கருத்துக்கணிப்புப் படி இப்போ காங்கிரசுக்கு 2% ஆதரவாம். 

உள்ளதிலே குறைவாக,ரெண்டு கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து 0.89% மாம்.

தமிழகத்தின் திருப்புமுனை அண்ணன் சீமான்

பட்டியலிலேயே இல்லை.

(நீங்க ஏதாவது spectrum percentage கணக்குப் போட்டாத்தான் தேறும் ?).

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கு கைதட்ட 1% தமிழன் தமிழகத்தில் இருக்கானுன்னு ஒத்துக் கொண்டதே பெரிய விசயம். ஏன்னா.. 8 கோடி தமிழனில்.. 1% என்பது..  எவ்வளவுன்னு கணக்குப் போட்டால் தெரியும். (கவனிக்க: தமிழகத்தில் 8% வாக்கு வாங்கிய விஜயகாந்து தான் இன்று எதிர்கட்சி தலைவர்.)

தாயகத்தில்.. பிரபாகரன் எனும்..சொல்லை பெயரை..உச்சரித்ததும் சந்திரிக்காவின் பேச்சுக்கு கைதட்டிய மக்கள்.. வாக்குப் போட்டது என்னவோ பிரபாகரன் காட்டிய பாதையில்.. வீட்டுக்கு என்பதை சிலர் வசதியாக மறந்து விட்டார்கள்.

பாவம்.. அவர்களுக்கு.. பிரபாகரனும் ஆகாது.. அவர் தம்பி சீமானும் ஆகாது.

அதுதான் இவ்வளவு குதியாட்டம்.

பிரபாகரன் சாதிப்பதா.. இந்த கேணத்தனத்தால் தான் உட்பகை.. உட்கொலை.. காட்டிக்கொடுப்பென்று..சொந்த இனத்தையே இன அழிப்புக்கு உள்ளாக்கி எதிரியிடம் அடிமைப்படுத்தியவர்கள்.. இவர்கள்.

இவர்கள் சீமானை நாம் தமிழரை சாதாரணமாக எழுச்சி அடைய விடுவார்களா என்ன..?! tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

8% வாங்கும் போது விஜயகாந்த் விருதாச்சலத்தில் மட்டுமே வென்றார். எதிர் கட்சித் தலைவரானது அதுக்கு அடுத்த தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி வைத்து 32 எம் எல் ஏ களை எடுத்தபோது.

அண்ணருக்கு சதவீதம் மட்டும் குழப்படியில்லை, அரசியல் அறிவு அதுக்கும் மேல்.

மைண்ட்வாய்ஸ் : இப்படியான அரசியல் மேதைகள் பேச்சை கேட்டிராவிடில் பிரபா தன் இலக்கை அடைந்திருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணருக்கு சதவீதம் மட்டுமல்ல.. தமிழும்.. விளக்கம் குறைவு என்பது தெரிந்த விடயம்.

தமிழகத்தில் 8% வாக்கு வாங்கிய விஜயகாந்து என்பது அவரது கட்சிக்கு என்று உள்ள வாக்கு வங்கி.. சார்ந்தது. (கூட்டணியில் நின்று வாங்கினதும்.. வாங்காததும் அடங்கும் கண்டிங்களோ).. அவர் தான் இன்று எதிர்கட்சி தலைவர் என்பது.

அண்ணருக்கு எல்லாமே அரைகுறையாத்தான் விளங்கத் தெரியும் போல. இந்த இலட்சனத்தில் பிரபாகரன் மீது சீமான் மீது விமர்சனம் வைக்கிற அளவுக்கு அண்ணன் தன்னை தானே பெரியாள் ஆக்கிக்கிட்டு அலையிறது கொடுமை. tw_blush:

https://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_Legislative_Assembly_election,_2011

Alliance/Party   Seats won Change Popular vote Vote % Adj. %
AIADMK+ alliance   203 +130 19,085,762 51.9%
AIADMK   150 +93 14,150,289 38.4% 53.9%
DMDK   29 +28 2,903,828 7.9% 44.8%
CPI(M)   10 +1 888,364 2.4% 50.3%
CPI   9 +3 727,394 2.0% 48.6%
MNMK   2 +2 181,180 0.5% 42.4%
PT   2 +2 146,454 0.4% 54.3%
AIFB   1 +1 88,253 0.2% 51.2%
DMK+ alliance   31 -126 14,530,215 39.5%
DMK   23 -77 8,249,991 22.4% 42.1%
INC   5 -32 3,426,432 9.3% 35.6%
PMK   3 -15 1,927,783 5.2% 39.6%
VCK   0 -2 555,965 1.5% 34.0%
KMK   0 370,044 1.0% 32.5%
Others   0 -4 3,137,137 8.5%
BJP   0 819,577 2.2% 2.6%
MDMK   -3
IND and others   0 -1 2,120,476 5.8% N/A
Total   234 36,753,114 100%

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ,

விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக வரக் காரணமே வெல்லும் கூட்டணியில் சேர்ந்ததுதான்.

8% விஜகாந்துக்கே தனிச்சு நிற்கும் போது ஒரு தொகுதிதான். 0.5 க்கும் கீழான சீமானுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
           
DMDK    29 +28 2,903,828 7.9% 44.8%
           
கூட்டணில நின்றே 7.9% வாக்குப் பெற்று 29 இடங்களைப் பெற்று விஜயகாந்து தன் வாக்கு வங்கியை வைச்சு எதிர்கட்சி தலைவர் ஆக முடியுமுன்னா.. சீமான் பிரபாகரனின் கைதட்டல் 1% வாக்குகளை வைச்சும் இதர வாக்குகளை வைச்சும்... எவ்வளவோ பண்ணலாம்.. கண்டியளோ. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 3 மாசத்தில காணுவம், கண்டியளோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, arjun said:

பிரபாகரன் படங்கள் வைத்துத்தான் அனைத்து பிரச்சாரகூட்டங்களும் நடக்குது ,

இந்தியாவின் பிரதமராக இருந்த ஒருவரை கொலை செய்த அமைப்பின் தலைவரை வைத்து  பிரச்சாரம் செய்தால் என்றுமே மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று அவருக்கு தெரியும் 

அவரின் இலக்கு  புலம்பெயர் இலங்கை தமிழர்கள் தான் 

காசு பணம் துட்டு வெளிநாட்டு பயணம் மட்டும் தான் 

சீமான் மட்டும் அல்ல ஒரு கோஷ்டியே இருக்கு எம்மவர் பணம் பார்க்க உலகம் சுற்ற ,

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் .

ஏன் நீங்களும் பிரபாகரன் புலி என்ற நாமம் உச்சரிக்கா விட்டால் பூச்சியம் தான். புதிதாக சொல்லிக்கொள்ள உங்களைப்போன்றவர்களிடம் என்ன இருக்கின்றது?????

இந்தவகையில் தமிழினம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துபவர் சீமான் மட்டுமே.tw_thumbsup:

4 hours ago, Sasi_varnam said:

பிரபாகரன் படங்கள் வைத்துத்தான் அனைத்து பிரச்சாரகூட்டங்களும் நடக்குது ,

இந்தியாவின் பிரதமராக இருந்த ஒருவரை கொலை செய்த அமைப்பின் தலைவரை வைத்து  பிரச்சாரம்

இருந்தும்  அவர் கைது செய்யப்படாமல், அல்லது அவர் கூட்டங்கள் குழப்பப்படாமல் இருப்பது எதனால் ? எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன்.

சீமானை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை ,

சீமான் எதிர்காலத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று ஒரு நிலையான இடத்திற்கு வருவாரானால் அவரே அந்த படத்தை வைக்கமாட்டார் என்றும் அவர்களுக்கு தெரியும் .

அரசியல் என்றால் அதுதான் அது விளங்காதவர்கள் தான் எங்களில் பலர் .

அப்படி ஒரு நிலை வந்தால் எங்களுக்கு அது பெரியவிடயமாக இருக்காது ஏனெனில் எதிர்பாத்ததுதான் ஆனால் பலர்  எங்களை வைத்து அரசியல் செய்துவிட்டு மாறிவிட்டார் என்று திட்டிக்கொண்டு  திரிவார்கள் ,அதுவே இவர்களுக்கு வேலையாய் போச்சு .

இப்படி எல்லாம் நடக்கும் என்று உங்களுக்கு எப்படி முன்னரே தெரியும் என்று கேட்டுவிடாதீர்கள் .

இங்கு இன்னொன்றும் பதிய விரும்புகிறேன் . சீமானுக்கு 0.5% கீழே ஆதரவு என்பது ஏற்கத்தக்கது அல்ல . என்னை பொறுத்த அளவில் 3% - 6% இருக்கலாம். சீமானின் பேச்சின் வீச்சு கொஞ்சம் அதிகம்.   ஏனெனில் இவரால் பல இளம் வயதினர் கவரப்படுகின்றனர் ( நடைமுறை அறிவு இளைய தலைமுறைக்கு கம்மி என்பதால் ) .இவரை இவரது கட்சியை இப்போது ஊடகங்கள் கூட இருட்டடிப்பு செய்கின்றனர். அனைவரும் சேர்ந்து மட்டம் தட்டுகின்றனர் . ஏனெனில் இவர் எதிர்க்கட்சி ஓட்டுகளை பிரித்து விடுவார் என திமுகவும், திமுகவிற்கு எதிரான ஓட்டுகளை பிரித்து விடுவார் என அதிமுகவும், ஈழம், தமிழ் உணர்வு ஓட்டுக்களை காலி பண்ணிவிடுவார் என ம ந கூ நினைக்கின்றன . ஊடகங்கள் மேற்கூறிய மூன்று குழுவில் எதோ ஒன்றுக்கு ஜிங்கு ஜக்கா தான். ஆனால் அவ்வளவு சீன் அல்லது சரக்கு சீமானுக்கு இல்லை என்பதே உண்மை . எப்படி ஆயினும் தனித்து நின்று பாமகவிற்கு அடுத்த கட்சியாக ( ஐந்தாவது பெரிய கட்சி ) வளரும் போல தெரிகிறது. இனி அடுத்து வரும் தேர்தல்களில் நல்லா பெட்டி சம்பாரிக்கலாம் . மற்றபடி ஆட்சி எல்லாம் ஆச்சி கடை மசாலா இல்ல . நினைத்தவர் எல்லாம் வாங்குவதற்கு

( எனக்கு சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி பிடிக்காது என்பதற்காக 0.02% ஆதரவு மட்டுமே உள்ளது என்றெல்லாம் எழுத இயலாது )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.